மிக அழகான வீடு , ஆடம்பரமாக..... வளவு முழுவதும் சீமந்துக்கல் பதித்திருப்பது அழகாக இருக்கிறது ஆனால் விழும் மழை நீர் நிலத்தினுள்ச் செல்ல வழியில்லை இதனால் ஒன்று இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் இரண்டாவது இந்த நிலத்தில் விழும நீர் தெருவிற்கு ஓடிச் சென்று தொருவெல்லாம் வெள்ளக்காடாக மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது. காசிருக்கிறது என்பதற்காக சிந்திக்காமல் செய்யப்படுவது தவறு. சூழற் பிரச்சனைகளையும் சிந்திப்பது ஒரு குடிமகக்களின் கடமை.
வடிகால் அமைப்பு நகராட்சி பொறுப்பு, வீட்டின் உரிமையாளர் அல்ல. மழையின் போது அவரது நிலத்தில் எவ்வளவு தண்ணீர் கொட்டுகிறது என்று நினைக்கிறார்கள். அதனால் தெரு முழுவதும் தண்ணீர் நிரம்பிவிடும் என்று எங்களிடம் சொல்கிறீர்கள். பொறாமைக்கு பதிலாக ஒருவரின் கடின உழைப்பை பாராட்டவும்.நீங்கள் தண்ணீரை சேமிக்க விரும்பினால்,தண்ணீர் குளம் உருவாக்குங்கள்
மிகவும் பயனுள்ள வீடியோக்களை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இலங்கை முழுவதும் பயணம் செய்திருந்தால், இதுபோன்ற வீடுகள் மற்றும் வில்லாக்களை நீங்கள் அதிகம் பார்க்கலாம்
குறைந்த செலவில் நிறைந்த பயன் என்பதுதான் வாழ்க்கை! வீட்டிற்கு வெளியே கற்களைப் பதித்ததால் நிலம் பாவிக்க முடியாமல் அநியாயமாக்கப்பட்டிருக்கிறது. பார்வைக்கு அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் மனவருத்தமான விடயம். மண்ணின் அழகும் பெறுமதியும் வேறு.
வணக்கம். 1. 100 ஓலை வீடு இருக்கும் கிராமத்தில் எனது வீடும் ஓலை வீடாகவே கட்டுவேன். 100 சாதாரண கல்வீடு இருந்தால் நானும் சாதாரண கல்வீடாக கட்டுவேன். 2. சரி இங்கே ஒரு கோடி ரூபாவுக்கு மேல்படாமல். வீடு சிக்கனமாக எழிமையாக அழகாக ஒரு வீடு என்றால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். ஒரு சோசலிச மனோநிலை தான் விரும்பத்தக்கது. 3. சாமி அறை வைக்கிறார்கள் நூல் புத்தக அறை இல்லை. சுவிஸ் யேர்மனி வீடுகளில் புத்தக அறை இருக்கும் (வெள்ளையர்கள்). தனிப்பட்ட விருப்பத்தை மதிக்கிறேன் உள்நாட்டில் வாழ்பவர்களின் இயலாமையை, சோதிப்பதாக அமையக் கூடாது. வாழாமல் விற்பதால் ???
உண்மைதான் இப்படியான வீடியோக்களை பார்த்து விட்டு எல்லோரும் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிக்கிறார்கள்.ஆனால் எனி வாறவர்கள் உழைத்து இப்படியான வீடுகள் கட்டவே முடியாது.
@@sarathatheviamirthalinga-vl1kfவரட்டும் தகைமைகள் இல்லாமல் வந்து பனிக்கூதலில் நிண்டு உழைச்சாத் தான் தெரியும்! என்னைக் கேட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இளந்தாரிமாரும் வெளிநாட்டுக்கு வந்து உழைத்துப் பார்த்தால் தான் நாட்டின்ர அருமை விளங்கும்!
அவர் உங்களைப் போல் மற்றவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர் அல்ல, அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். கடின உழைப்பு அவரது வாழ்க்கையை மிகவும் வெற்றிகரமாக மாற்றியது. மற்றவர்களின் வளர்ச்சியை எப்போதும் பாராட்டுங்கள்.
எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள்? இந்த நபர் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்குத் தெரியுமா, பலர் உதவி பெற்ற பிறகு மற்றவர்களைப் பாராட்ட மாட்டார்கள். அவர்களுக்கு டீ கொடுக்கக் கூட நேரமில்லை. பொறாமைக்கு பதிலாக மற்றவர்களின் வளர்ச்சியைப் பாராட்டுங்கள்
வெளிநாட்டில் வாழும் எமக்கு நமது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தரும் இளைய சமுதாயமே உங்கள் சேவைக்கு நன்றிகள் இந்த ஊடகத்துறை ஒரு நிலையில்லாதது உங்கள் நீண்ட வாழ்வுக்கு தொடர்ந்து வர வாய்ப்புகள் குறைவு அதனால் உழைக்கும் போதே சேமியுங்கள் ஒரு நிரந்தர வேலையை உங்கள் வசம் வைத்திருங்கள் (நவீன விஞ்ஞானம் ஒவ்வொரு பத்துவருடங்களுக்கு ஒருமுறை மாறிவருகிறது )
ஓ நாலு கோடி $?? அல்லது இலங்கை காசு ரூபாயா?? தமிழக மீனவர்களின் ஒரு இழுவை படகு இந்திய ரூபாயில் 1 கோடி அதுவே யாழ் கடலில் மிதக்குது.. உண்மையில் இந்த வீடு நாலு கோடி இலங்கை ரூபாயில் ரொம்பவே மலிவு காரணம்; ஐரோப்பாவில் இப்படி வீடு கட்ட ஒரு மில்லியன் அதாவது 10 இலட்சம் ஐரோவுக்கு மேல் தேவைப்படும்.. வாழ்த்துக்கள் எங்கள் நாட்டிலுலும் தனியார் அபிவிருத்தி அமோகம்.. மகிழ்ச்சி..
இலங்கை தமிழர்கள் வரலாற்றை நன்றாக தெரிந்து கருத்துகளை சரியாக கற்று தெரிந்து கொண்டு உங்கள் பதிவை இட்டால் நன்றாக இருக்கும் அதை விடுத்து இனத்துவேசமான கருத்துகளை வெளியிட்டால் அது சிங்கள மக்களின் எதிர்ப்பை மென் மேலும் வளர்க்கும் என்பதேயாகும் புரிந்து கொள்ள வேண்டும்
மக்கள் பிச்சைஎடுத்தே சீவிக்க இயலாத காலத்தில் ஆடம்பரமாக பிறநாட்டுவாசிகளின் ஆடம்பர வீடுகளைக்காட்டி ஏன் வெறுப்பேற்றுகிறீர்? வேறு ஏதாவது மக்களுக்குவாழ்வாதாரங்களை தரவல்ல விடயங்கள்பற்றி உமது பொன்னான நேரத்தை செலவு செய்தல் நல்லது என்று நினைக்- கிறேன் . நீர் என்ன வீட்டு விற்பனை முகவரா ? (Broker?)
எங்களுடைய கருத்துக்களால் மற்றவர்களைப் புண்படுத்துவது அழகல்ல! தவிரவும் எங்கள் கருத்துங்கள் எங்கள் சொந்த எண்ணங்களைத்தான் பிரதிபலிக்கின்றன. அவை நீதியாகவும் நியாயமாகவும் அமைந்தால் பதிவிடுபவரும், வீட்டுச் சொந்தக்காரரும், பார்வையாளர்களும் வாசகர்களும் இலகுவாக உணர்வார்கள். தவிரவும் இந்தக் கருத்துக்கள் எங்களைப் பற்றிய ஒரு படத்தையும், உணர்வையும், கருத்தையும் மற்றவர்களுக்கு கொடுக்கிறது. அது அழகாக இருந்தால் எங்களுக்கும் நல்லதுதானே!
பொறாமை கொண்டவர் என்று அவரது தொனி நமக்கு சொல்கிறது. இந்த வீட்டின் பின்னால் யாரோ ஒருவரின் கடின உழைப்பு மற்றவர்களுக்கு மிகவும் பொறாமையை ஏற்படுத்துகிறது. அனைத்து வீட்டினருக்கும் தாழ்மையான வேண்டுகோள், எந்த யூடியூபர்களும் புதிய வீட்டிற்கான வீடியோவை உருவாக்க அனுமதிக்காதீர்கள்.தயவுசெய்து இந்த வீடியோவின் கீழ் உள்ள அனைத்து கருத்துகளையும் படியுங்கள், எத்தனை பேர் மிகவும் சுயநலமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். மிகப்பெரிய நகைச்சுவை அவர், இந்த வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கிறார், வீட்டின் உரிமையாளர் மோசமான கருத்துகளைப் பெறுகிறார்
நீங்கள் கூறியது தான் உண்மை பொறாமை குணம் கொண்டுதான் பலர் எழுதுகிறார்கள். கஷ்டப்ட்டு இரவு பகல் பாராமல் உழைத்தவரால் தான் இப்படி ஒரு வீடடை கட்ட முடியும் அதை பலர் உணர்ந்து கொள்வதில்லை.
@@sachinnsureshharan2797 அவருடைய ஒவ்வொரு உரையாடலையும் கூர்ந்து கவனித்தால். அவர் கேலி செய்ய முயற்சிக்கிறார். வீட்டு உரிமையாளர் அவரை வீடியோ செய்ய அனுமதித்தா “என் சகோதரி என்னை அப்படி ஒன்றைக் கட்டச் சொல்வார், ஆனால் இப்போது நான் ஏழை". இது தேவையற்ற அறிக்கை. இந்த வீடு எப்படி கட்டப்பட்டுள்ளது என்று பார்க்க அவர் இந்த வீட்டிற்கு வந்துள்ளார்.யார் வேண்டுமானாலும் எதையும் உருவாக்க முடியும், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு மிகவும் முக்கியம். கேலி செய்வதற்குப் பதிலாக மற்றவர்களின் கடின உழைப்பைப் பாராட்டுங்கள்.
உண்மைதான் ஒரு பொழுதுபோக்கிற்காக பாரக்க வந்தால் இந்த கொமென்ட்ஸ் படிக்க வேதனையாக இருக்கு யார் கஸ்ரப்பட்டு உழைத்துக் கட்டிய வீடோ அந்த குடும்பம் நல்லா இருக்கணும். வீடு அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@@suthany5801 You've misunderstood my point. My point is that it may be more difficult for Tamils in the local community to purchase land as they have to compete with foreigners, and this will obviously boost the price. I didn't mention anything about China.
மிக அழகான வீடு , ஆடம்பரமாக.....
வளவு முழுவதும் சீமந்துக்கல் பதித்திருப்பது அழகாக இருக்கிறது ஆனால் விழும் மழை நீர் நிலத்தினுள்ச் செல்ல வழியில்லை இதனால் ஒன்று இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் இரண்டாவது இந்த நிலத்தில் விழும நீர் தெருவிற்கு ஓடிச் சென்று தொருவெல்லாம் வெள்ளக்காடாக மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது.
காசிருக்கிறது என்பதற்காக சிந்திக்காமல் செய்யப்படுவது தவறு. சூழற் பிரச்சனைகளையும் சிந்திப்பது ஒரு குடிமகக்களின் கடமை.
வடிகால் அமைப்பு நகராட்சி பொறுப்பு, வீட்டின் உரிமையாளர் அல்ல. மழையின் போது அவரது நிலத்தில் எவ்வளவு தண்ணீர் கொட்டுகிறது என்று நினைக்கிறார்கள். அதனால் தெரு முழுவதும் தண்ணீர் நிரம்பிவிடும் என்று எங்களிடம் சொல்கிறீர்கள். பொறாமைக்கு பதிலாக ஒருவரின் கடின உழைப்பை பாராட்டவும்.நீங்கள் தண்ணீரை சேமிக்க விரும்பினால்,தண்ணீர் குளம் உருவாக்குங்கள்
மிகவும் பயனுள்ள வீடியோக்களை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் இலங்கை முழுவதும் பயணம் செய்திருந்தால், இதுபோன்ற வீடுகள் மற்றும் வில்லாக்களை நீங்கள் அதிகம் பார்க்கலாம்
வீட்டை பார்த்து வியந்ததைவிட தம்பி உங்கட பேச்சைக் கேட்டு சிரிச்சதுதான் அதிகம்.
நல்ல நகைச்சுவையாளன்தான் உந்த பவனீசன். 😂😂👍
இந்த வீடு ஆக்கிரெக் சரியில்லை டெக்கிறேசன் கூடிப்போச்சு 4 கோடி பெறாது என்னை போறுத்தவரை ஒரு கோடீ தான் பெறும். ஏன் என்றால் நானும் ஒரு இன்யிரன்தான்.
குறைந்த செலவில் நிறைந்த பயன் என்பதுதான் வாழ்க்கை! வீட்டிற்கு வெளியே கற்களைப் பதித்ததால் நிலம் பாவிக்க முடியாமல் அநியாயமாக்கப்பட்டிருக்கிறது. பார்வைக்கு அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் மனவருத்தமான விடயம். மண்ணின் அழகும் பெறுமதியும் வேறு.
எப்படி வீடு கட்டினாலும் அங்கு வாழ வேண்டுமே.
சிறப்பு பவனீசன்👍👌
வணக்கம். 1. 100 ஓலை வீடு இருக்கும் கிராமத்தில் எனது வீடும் ஓலை வீடாகவே கட்டுவேன். 100 சாதாரண கல்வீடு இருந்தால் நானும் சாதாரண கல்வீடாக கட்டுவேன். 2. சரி இங்கே ஒரு கோடி ரூபாவுக்கு மேல்படாமல். வீடு சிக்கனமாக எழிமையாக அழகாக ஒரு வீடு என்றால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். ஒரு சோசலிச மனோநிலை தான் விரும்பத்தக்கது. 3. சாமி அறை வைக்கிறார்கள் நூல் புத்தக அறை இல்லை. சுவிஸ் யேர்மனி வீடுகளில் புத்தக அறை இருக்கும் (வெள்ளையர்கள்). தனிப்பட்ட விருப்பத்தை மதிக்கிறேன் உள்நாட்டில் வாழ்பவர்களின் இயலாமையை, சோதிப்பதாக அமையக் கூடாது. வாழாமல் விற்பதால் ???
போன video வில் போட்ட வீடு தான் சூப்பர் .
இப்படியான வீடுகளை காட்டாதீங்க எத்தனை கோடியிலும் கட்டட்டும் மக்கள் பலர் விரும்பவில்லை?
These houses are white elephants.
உண்மைதான் இப்படியான வீடியோக்களை பார்த்து விட்டு எல்லோரும் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிக்கிறார்கள்.ஆனால் எனி வாறவர்கள் உழைத்து இப்படியான வீடுகள் கட்டவே முடியாது.
@@sarathatheviamirthalinga-vl1kfவரட்டும் தகைமைகள் இல்லாமல் வந்து பனிக்கூதலில் நிண்டு உழைச்சாத் தான் தெரியும்! என்னைக் கேட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இளந்தாரிமாரும் வெளிநாட்டுக்கு வந்து உழைத்துப் பார்த்தால் தான் நாட்டின்ர அருமை விளங்கும்!
அவர் உங்களைப் போல் மற்றவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர் அல்ல, அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். கடின உழைப்பு அவரது வாழ்க்கையை மிகவும் வெற்றிகரமாக மாற்றியது. மற்றவர்களின் வளர்ச்சியை எப்போதும் பாராட்டுங்கள்.
@@truthseeking6611 உதை விட மாட மாளிகைகள் எல்லாம் ஆள் அரவம் இல்லாமல் கிடக்கின்றது செட்டி நாட்டில்! இருந்து விட்டு போகட்டும்!!
Already wathed 2 bedrooms house in maduvil in ur past episode,that is best house for one family .❤
House is super but I don't like open kitchens because for our cooking it's not suitable! the whole house will smell like cooking.
நல்ல வீடு. அவர்கள் உழைத்த பணம். எத்தனை பேர் வீடு இல்லாமல் வாழ்கிறார்கள்.இப் பணத்தை நல்ல முறையில் பயன் படுத்தலாம்
எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள்? இந்த நபர் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்குத் தெரியுமா, பலர் உதவி பெற்ற பிறகு மற்றவர்களைப் பாராட்ட மாட்டார்கள். அவர்களுக்கு டீ கொடுக்கக் கூட நேரமில்லை. பொறாமைக்கு பதிலாக மற்றவர்களின் வளர்ச்சியைப் பாராட்டுங்கள்
வெளிநாட்டில் வாழும் எமக்கு நமது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தரும் இளைய சமுதாயமே உங்கள் சேவைக்கு நன்றிகள் இந்த ஊடகத்துறை ஒரு நிலையில்லாதது உங்கள் நீண்ட வாழ்வுக்கு தொடர்ந்து வர வாய்ப்புகள் குறைவு அதனால் உழைக்கும் போதே சேமியுங்கள் ஒரு நிரந்தர வேலையை உங்கள் வசம் வைத்திருங்கள் (நவீன விஞ்ஞானம் ஒவ்வொரு பத்துவருடங்களுக்கு ஒருமுறை மாறிவருகிறது )
Ur voice❤nice bro I'm k.l
இப்படி வீடுகளைகாட்டி கஸ்டப்பட்டு வாழும்கக்களை கஸ்டப்படுத்தாதீர்கள். அற்பனுக்கு மவுசுகிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபடிப்பார்கள். 🙏
Nice 👍
ஓ நாலு கோடி $?? அல்லது இலங்கை காசு ரூபாயா?? தமிழக மீனவர்களின் ஒரு இழுவை படகு இந்திய ரூபாயில் 1 கோடி அதுவே யாழ் கடலில் மிதக்குது.. உண்மையில் இந்த வீடு நாலு கோடி இலங்கை ரூபாயில் ரொம்பவே மலிவு காரணம்; ஐரோப்பாவில் இப்படி வீடு கட்ட ஒரு மில்லியன் அதாவது 10 இலட்சம் ஐரோவுக்கு மேல் தேவைப்படும்.. வாழ்த்துக்கள் எங்கள் நாட்டிலுலும் தனியார் அபிவிருத்தி அமோகம்.. மகிழ்ச்சி..
😅😅😅
இலங்கை தமிழர்கள் வரலாற்றை நன்றாக தெரிந்து கருத்துகளை சரியாக கற்று தெரிந்து கொண்டு உங்கள் பதிவை இட்டால் நன்றாக இருக்கும் அதை விடுத்து இனத்துவேசமான கருத்துகளை வெளியிட்டால் அது சிங்கள மக்களின் எதிர்ப்பை மென் மேலும் வளர்க்கும் என்பதேயாகும் புரிந்து கொள்ள வேண்டும்
மேல் flat roof இற்கு பின்னால் உள்ள attick இல் பெரிய annexe ஒன்று போட்டிருக்கலாம்.
மக்கள் பிச்சைஎடுத்தே சீவிக்க
இயலாத காலத்தில் ஆடம்பரமாக
பிறநாட்டுவாசிகளின் ஆடம்பர
வீடுகளைக்காட்டி ஏன் வெறுப்பேற்றுகிறீர்? வேறு ஏதாவது
மக்களுக்குவாழ்வாதாரங்களை
தரவல்ல விடயங்கள்பற்றி உமது
பொன்னான நேரத்தை செலவு
செய்தல் நல்லது என்று நினைக்-
கிறேன் . நீர் என்ன வீட்டு விற்பனை
முகவரா ? (Broker?)
எங்களுடைய கருத்துக்களால் மற்றவர்களைப் புண்படுத்துவது அழகல்ல! தவிரவும் எங்கள் கருத்துங்கள் எங்கள் சொந்த எண்ணங்களைத்தான் பிரதிபலிக்கின்றன. அவை நீதியாகவும் நியாயமாகவும் அமைந்தால் பதிவிடுபவரும், வீட்டுச் சொந்தக்காரரும், பார்வையாளர்களும் வாசகர்களும் இலகுவாக உணர்வார்கள். தவிரவும் இந்தக் கருத்துக்கள் எங்களைப் பற்றிய ஒரு படத்தையும், உணர்வையும், கருத்தையும் மற்றவர்களுக்கு கொடுக்கிறது. அது அழகாக இருந்தால் எங்களுக்கும் நல்லதுதானே!
4 cores is too much for this house bro
தம் பி உங்கள் மீது எனக்கு மதிப்பு இருக்கு. தயவு செய்து இப்படி வீடியோ போட வேண்டாம்
ஏன் தம்பி
விளம்பரத்துக்காக தானே போட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து பேராசையில வீடுகளைக்கட்டிப் போட்டு விற்கிறாங்க அங்கு வகங்குவதற்கு பணம் இல்லை ஏன் இப்படி😅😮
Intha veeddu ownersai kaddavillai Thamby
என்ன விலை என்றால் கொடுப்பார் வீடு
Why they are selling
வெளி நாட்டில இருக்கிறவங்க அங்கு வாழமாட்டார்கள் எல்லாம் கெத்துத்தான்😅
தாவரத்தின் பெயர் குறோட்டன்
பொறாமை கொண்டவர் என்று அவரது தொனி நமக்கு சொல்கிறது. இந்த வீட்டின் பின்னால் யாரோ ஒருவரின் கடின உழைப்பு மற்றவர்களுக்கு மிகவும் பொறாமையை ஏற்படுத்துகிறது. அனைத்து வீட்டினருக்கும் தாழ்மையான வேண்டுகோள், எந்த யூடியூபர்களும் புதிய வீட்டிற்கான வீடியோவை உருவாக்க அனுமதிக்காதீர்கள்.தயவுசெய்து இந்த வீடியோவின் கீழ் உள்ள அனைத்து கருத்துகளையும் படியுங்கள், எத்தனை பேர் மிகவும் சுயநலமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். மிகப்பெரிய நகைச்சுவை அவர், இந்த வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கிறார், வீட்டின் உரிமையாளர் மோசமான கருத்துகளைப் பெறுகிறார்
நீங்கள் கூறியது தான் உண்மை பொறாமை குணம் கொண்டுதான் பலர் எழுதுகிறார்கள். கஷ்டப்ட்டு இரவு பகல் பாராமல் உழைத்தவரால் தான் இப்படி ஒரு வீடடை கட்ட முடியும் அதை பலர் உணர்ந்து கொள்வதில்லை.
@@sachinnsureshharan2797 அவருடைய ஒவ்வொரு உரையாடலையும் கூர்ந்து கவனித்தால். அவர் கேலி செய்ய முயற்சிக்கிறார். வீட்டு உரிமையாளர் அவரை வீடியோ செய்ய அனுமதித்தா “என் சகோதரி என்னை அப்படி ஒன்றைக் கட்டச் சொல்வார், ஆனால் இப்போது நான் ஏழை". இது தேவையற்ற அறிக்கை. இந்த வீடு எப்படி கட்டப்பட்டுள்ளது என்று பார்க்க அவர் இந்த வீட்டிற்கு வந்துள்ளார்.யார் வேண்டுமானாலும் எதையும் உருவாக்க முடியும், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு மிகவும் முக்கியம். கேலி செய்வதற்குப் பதிலாக மற்றவர்களின் கடின உழைப்பைப் பாராட்டுங்கள்.
உண்மைதான் ஒரு பொழுதுபோக்கிற்காக பாரக்க வந்தால் இந்த கொமென்ட்ஸ் படிக்க வேதனையாக இருக்கு யார் கஸ்ரப்பட்டு உழைத்துக் கட்டிய வீடோ அந்த குடும்பம் நல்லா இருக்கணும்.
வீடு அழகாக இருக்கிறது
வாழ்க வளமுடன்
வீடு சல்லி லாபம் இல்ல
தம்பி நீங்கள் தமிழ் வாழ்க 🙏🏻
Because foreigners keep buying property in Jaffna, those in the local communities can't purchase land. I urge you not to encourage this.
Your very happy if Chinese buy land in Jaffna. If Jaffna tamilan build house his mother land you will be jealous.
@@suthany5801 You've misunderstood my point. My point is that it may be more difficult for Tamils in the local community to purchase land as they have to compete with foreigners, and this will obviously boost the price. I didn't mention anything about China.
Yes don't put kind of videos howmany people's lost everything in the war
So you telling everyone to not to develop North and east provinces
This house I look me my chicken put in the house don't lie be honest
So boring
Vikkava
Start paying tax for lanka
Body up lod santhan vdo
உனக்கு விளக்கம் காணாது. பேசாமல் கூலி வேலை செய்