அருமையான காணொளி! தைரியமாக எடுக்கப்பட்டுள்ளது. குழுவினருக்கு வாழ்த்துக்கள்! ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, கனவில் இருக்கும் கட்சி என சட்டமன்ற தேர்தலுக்கு பேச வேண்டியதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கொடுத்திருக்கின்றார்கள். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இப்போதுதான் புத்துயிர் பெறப்போகின்றது. உண்மையை, நடுநிலை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூரை பெயர்த்து குஜராத்துக்கு கடத்திய கட்சி இன்று கோவையில் தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கின்றது. எங்களுக்கு சென்னை தவிர்த்து ஒரே வாய்ப்பாக இருந்த கோவையையும், திருப்பூரையும் சுடுகாடாய் மாற்றி விட்டு, இன்று எங்களிடமே வாக்கு கேட்கின்றார்கள். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கையெழுத்து போட்டு அரசாணை பிறப்பித்தபிறகு அடுத்து வரும் ஆட்சியாளர்கள் அதனை முடித்தேயாக வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையம் அதற்கு சாட்சி! ஹூண்டாய், நோக்கியா என இளையோருக்கு இருந்த அத்தனை வாய்ப்புக்களும் மின் பற்றாக்குறை என்ற வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட போரினால் தகர்ந்து போனது. உருக்குலைந்து போன தமிழகத்தை இப்போதுதான் முதலீடுகள் மூலமாக முன்னேற்ற முயல்கின்றது அரசு. விதையின் பலன் அறுவடையில்தான் தெரியும். வாக்குக்களை, சமயங்களை கடந்து, நல்லாட்சி புரிபவர்களுக்கு செலுத்தி நாட்டை காத்துக்கொள்ளுங்கள்! தமிழகம் செழித்தால் இந்தியா தானே செழிக்கும்! தவிர குடிசைகளை மறைத்து, சுவர் எழுப்பும் தந்திரம் குஜராத் கட்சிக்கு உரித்தானது. அது கோவையில் அல்லது தமிழகத்தில் எடுபடாது! வீழும் முன் இளையோருக்கு ஒளிச்சுடர் காட்டி விட்டு வீழ்வோம்! அந்த இளையோருள் உனது எனது மகனும், மகளும், சகோதரனும், சகோதரியும் கூட இருக்கின்றார்கள்!
எனக்கு ஒன்னுதா புரியல ;- களத்தில் இருக்கும் கட்சிகள் சரியில்லை என்றுதான் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள் பிறகு அவர்களே கூட்டனி வைக்கிறார்கள். இதை யோசிக்காமல் எப்படி இவர்களை மக்கள் பின் தொடர்கிறார்கள் (எனக்கு ஒன்னுமே புரியல)
Parithabangal la irunthu velia vanthathu bestuh...avanunga....kidakaranungaa....all d best....prove urself......avanunga Ella cringe....nengathaan bestuhh
அண்ணாமலை கன்னடன் என்பதில் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார்
உலகத்தின் பெரிய மூடநம்பிக்கை என்னவென்றால் துண்டுச் சீட்டை கூட பார்த்து படிக்க தெரியாதவன் நல்லாட்சியை தருவான் என்று நம்புவது 😂
பத்திரைக்கைக்கு பேட்டிக்கு பயப்படுப்பவன் நாட்டை ஆட்சி செய்வான் என்பதும்.... 🤣🤣😂
😂😂😂
Pettiyai nambugiruvan uzhaikim paatali makkalai munnetruvan enbathum
O my God nu solara va India va rule panara thu mathri
35 eduthathaan pass mark nu sonna nan 3 , 4, 5, ippa 6.75 vangi irkkanvegama moonerittu irukkan ...nan than classa'la third'nu sollittu irunthaa enna thaan panrathu...
0:53 நம்ம மனைவி-என் மனைவி 😂😂😂
Ultimate ya ajith...adhuvum collar thooki vittu sudalai oda getup nu signal kuduthadhu vera level😂😅😅
அருமையான காணொளி!
தைரியமாக எடுக்கப்பட்டுள்ளது. குழுவினருக்கு வாழ்த்துக்கள்! ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, கனவில் இருக்கும் கட்சி என சட்டமன்ற தேர்தலுக்கு பேச வேண்டியதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கொடுத்திருக்கின்றார்கள். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இப்போதுதான் புத்துயிர் பெறப்போகின்றது. உண்மையை, நடுநிலை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூரை பெயர்த்து குஜராத்துக்கு கடத்திய கட்சி இன்று கோவையில் தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கின்றது. எங்களுக்கு சென்னை தவிர்த்து ஒரே வாய்ப்பாக இருந்த கோவையையும், திருப்பூரையும் சுடுகாடாய் மாற்றி விட்டு, இன்று எங்களிடமே வாக்கு கேட்கின்றார்கள். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கையெழுத்து போட்டு அரசாணை பிறப்பித்தபிறகு அடுத்து வரும் ஆட்சியாளர்கள் அதனை முடித்தேயாக வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையம் அதற்கு சாட்சி! ஹூண்டாய், நோக்கியா என இளையோருக்கு இருந்த அத்தனை வாய்ப்புக்களும் மின் பற்றாக்குறை என்ற வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட போரினால் தகர்ந்து போனது. உருக்குலைந்து போன தமிழகத்தை இப்போதுதான் முதலீடுகள் மூலமாக முன்னேற்ற முயல்கின்றது அரசு. விதையின் பலன் அறுவடையில்தான் தெரியும். வாக்குக்களை, சமயங்களை கடந்து, நல்லாட்சி புரிபவர்களுக்கு செலுத்தி நாட்டை காத்துக்கொள்ளுங்கள்! தமிழகம் செழித்தால் இந்தியா தானே செழிக்கும்! தவிர குடிசைகளை மறைத்து, சுவர் எழுப்பும் தந்திரம் குஜராத் கட்சிக்கு உரித்தானது. அது கோவையில் அல்லது தமிழகத்தில் எடுபடாது! வீழும் முன் இளையோருக்கு ஒளிச்சுடர் காட்டி விட்டு வீழ்வோம்! அந்த இளையோருள் உனது எனது மகனும், மகளும், சகோதரனும், சகோதரியும் கூட இருக்கின்றார்கள்!
Hello bro newstn nu oru channel irukku poi paru bro appuram sollunga 😂
Vera lvl bro... Congratulations for whole team... 🎉
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥
முதல்வர் அஜித் குமார் வாழ்க 😂❤
Antha Pattaya bjp Pathi pesa solluda
எப்பங்க அஜித் குமார் முதல்வரானார்
@@SocialworkerBalaji kannadi tirupunaa auto odum pa 😂
பூனை மணி...ultimate 😅😅😅
திருடர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
Athu pona vati intha vati drug mafia kazagaham
❤
அனைத்தையும் திருடி முன்னேறும் கழகம் 😂😂😂
கடைசி வரை பாஜகவை எதிர்க்க வில்லை இதில் இருந்து உங்கள் யோக்கியம் தெரிகிறது அருமை
No bjp
Ne 200 u p nu theriuthu
@@vpr802Nee BJP sombunu theriyudhu..😂
@@vina6418 அது ADMK
ஊப்ஸ் கதறல்...
4.32 ல கண்ணு அடிக்கிற moment'😂😂 பங்கம் wig மண்டையன்
முதல்வர் அஜித் வாழ்க
Deepan avarotaa oooo oooo semma😂
Unaku bayame illayaya😂😂😂😂
Poya unnalam yaaraalum onnum panna mudiyathu nallarupa poya😂😂😂😂😂
Gopi sudhakar protact naa summa vaaa 😂🔥
சிறப்பு டோய்😁😁🔥🔥
All politics partys தாக்கப் பட்டார்கள்
Ilaye
Nice.... Semma kalai tha... 😅😅😂
Pachaiya thariyum DMK hater nu . But nalla irukuu😅
Vanakkainga anna innu oru katchi varuthu (tvk) 😂 ultimate ra 🔥
டேய் அது அண்ணாமலை டா....😂😂
@TAMIZHAN14314 TVK thaanda sonna BJP Ulla varala
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
4:33 puna mani vera leval😂😂😂🎉
🔥🔥🔥SEEMAN அண்ணா🔥🔥
🎤🎤🎤🎤🎤
அருமையான முயற்சி ❤❤❤❤ தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள் அனைவருக்கும்.❤
ஹரினால சிரிப்பு அடக்க முடியல 9:54 😂😂😂😂
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அனைவருக்கும் வீடியோ சென்றடைய வேண்டும் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்
எனக்கு ஒன்னுதா புரியல ;- களத்தில் இருக்கும் கட்சிகள் சரியில்லை என்றுதான் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள் பிறகு அவர்களே கூட்டனி வைக்கிறார்கள். இதை யோசிக்காமல் எப்படி இவர்களை மக்கள் பின் தொடர்கிறார்கள்
(எனக்கு ஒன்னுமே புரியல)
Money makes build
@@vimalmari correct tha but yosika Kuda theriyama ivlo %people ierukkangala
Dei thambigala....pathu da 😂😂😂😂 already kadupula irukaga 🤷🤦
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥
Bothai seeman
Avanuke onum theriyathu mic kedacha kathitu kedapan Ava alumai pathi enna theriyum
@@afrina633 மாற்று மொழிகாரர்கள் பெரிய அஜெண்டா சீமான் மீது அவதூறு பரப்புவது, ரவீந்திரன் துரைசாமி உண்மையை சொல்லிட்டாரு
@@mohanakrishnan507 மாற்று மொழிகாரர்கள் பெரிய அஜெண்டா சீமான் மீது அவதூறு பரப்புவது, ரவீந்திரன் துரைசாமி உண்மையை சொல்லிட்டாரு
உண்மை❤
Arumai, team members yellarukum all the best
7:24 மூணாவது ஒரு கட்சி வந்துட்டு இருக்கு. வணக்கண்கனா அப்படினு....😅😅😅😅😂😂😂 அண்ணாமலை
டேய் பைத்தியம்... அவன் சொல்றது விஜய் கட்சியை...
டேய் பைத்தியம் அவன் சொல்றது விஜய் கட்சியை...
😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😅
Bro salute for your honest
Vera level bro🔥🔥🔥
Keep going 🤝
❤ Bold Script Love You Guys
7:28 மூனாவது கட்சி வணங்கங்கணா😂😂😂
சூப்பர் கான்செப்ட் கொய்யகா பாய்ஸ் ❤👍👌👏🙏
6.04 back ground 🌿 சின்னம் gate la
என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சுப்போச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Semma kalai 👍🤣
Concept was good. Keep up the good work
எல்லா கட்சியையும் கலாய்ப்போம் 😂பகை இல்லாம போயிருவோம்😂😂😂😂
Share this video as much as possible before someone threatening them ...
Master piece ❤
Vettipechu😂😂😂crt dhan....sambandhame illama pesuradhu 😂😂😂
😂
Vera level 😂😂😂😂
Collar is high light....
Awesome work. love your Guts
Last scene konjam trim panni irukkalam bro.
எல்லா கட்சிய யும் கிழி கிழி ன்னு கிழிசாச்சு அல்டிமேட் வணக்கங்க னா 👍👍👍♥️♥️
U guys making some mature content on politics, be safe da boys 😂😂😂
athepdi BJP Congress ah vitutanunga
Kasu vangitu vote poda sonnathuku case potraporanga, edit it😂
அண்ணன் சீமான் அவர்களை விமர்சனம் செய்தது வேதனை அளிக்கிறது.
Avan ena periya olunga..
ஆமாம் ஒழுங்கு தான் டா@@gobids2832
Sorry not Seemam his original name is Simon
Sema dhillu than. 😁
அந்த சட்டை காலர்தான சுடலைய ஈசியா கண்டுபிடிக்கலாம் 😂
nalla vela.. video ban pantre kula na pathute 😂😂😂😂😂
ellam videos ah vida ithaan bangam 😂
Parithabangal la irunthu velia vanthathu bestuh...avanunga....kidakaranungaa....all d best....prove urself......avanunga Ella cringe....nengathaan bestuhh
Super keep it up........ I am a new subsciber
அருமை சகோ.💥
Ntk🔥🔥🔥🔥
CM அஜித் அவர்கள் வாழ்க… சுடலை தாக்கப்பட்டார்… 🤣🤣🤣🤣
Super thalaiva
Koiyakka thairiyam parithabangal idam illai ippo. 😢
Enna thairiyam 😂
Nanba newstn channel poi paruga
நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤
Good brother keep rocking ❤❤❤❤🎉🎉😊😊😊
Seeman❤❤❤❤❤❤
நம்ம மனைவி 😂😂😂
Sடோலின், சாமான், மாங்கா முனி, epஸ், தம்பிமலை, 😂😂😂😂😂தாக்கபட்டார்கள்
Manga Muni?
Semma Fun bro 👍😂😂
Superb😂
இது நல்லா இருக்கு😂😂😂👍
Super paa
5:52 vera level
வேற மாதிரி
வேற லெவல் சூப்பர்
Thatthi sudala ivlo theliva pesa maatanae😂😂😂😂😂
Dei sema da.❤❤❤❤
❤❤mass uh!!
Mass..👏👏👏
அஜித் அருமை...💐💐
Marvelous❤
Hari namba manaivi enna pandranga
Hari: Yen manaivinga
😅😅😅😂😂😂😂 vera level kalaaai😂😂😂😂
Arasiyal content eduthalea neen mela varadhu confirm all the best team.
Seeman comedy sema😂😂😂
குடிசை கொளுத்தி🤣🤣🤣
Ntk.. Ore chance kudukanum. Atleast...
Bro yen manasula irukka ellame sollitinga😅😅😅😂😅😂😅😂....Aprm Itha Ellarum Fun ah Eduthukkama Sithithu Oottu podungaya ...Ennaiyum sethu tha soldren
Namma manvey 😂😂😂😂😂
அருமையான தைரியமான முயற்சி சிறப்பு சிறப்பு வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Namma manivi😂😂😂
Seeman imitate Super 😂
நம்ப மனைவி...😂😂😂😂
1.22 Collar veyra level bro🤣
என்னபா இப்படி பண்றீங்க....😂
Wonderful hats off
Super 😅😅😅
Good about DMK ❤Love from Australia
😂😂😂
அண்ணாமலை கன்னடன் என்பதில் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார்
Super bro keep be tup ❤
Semma ❤
Super bro🤝
"முதல்வர் அஜீத்"எந்த அஜித்^னு சொல்லுங்க bro 😂😂😂