Это видео недоступно.
Сожалеем об этом.

தனுஸ்கோடியில் மீன் குழம்பு மீன் பொரித்து சாப்பாடு | Fish broth fish fry meal in Danuskodi

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2021

Комментарии • 230

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 2 года назад +123

    இதற்கு முன்னால் நானும் ராமேஸ்வரம் மீனவனும் தனுஷ்கோடி வந்தோம் , இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மறுபடியும் அதே நினைவுகள் திரும்புகிறது அண்ணா மிக்க நன்றி 😋😋😋

  • @user-cw5pr7il1q
    @user-cw5pr7il1q 2 года назад +3

    கடலில் கிடைக்கும் ஓரளவு அனைத்து மீன்களையும் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு மிக்க மிக்க மிக்க மிக்க பிடித்த மீன் மத்தி மீன் மட்டுமே

  • @maheswarics5987
    @maheswarics5987 2 года назад +8

    நானும் எங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு இருக்கிறோம். சாப்பாடு மீன் குழம்புடன், நண்டு, பிடித்த மீன்கள் பொரித்தது, சாப்பிட்டு இருக்கிறோம். ஹோட்டல் சாப்பாடு விட இது தான் அருமை யான சாப்பாடு. அடிக்கடி எங்கள் வீட்டில் பேசுவோம். மீண்டும் வருவோம். மலரும் நினைவுகள். சகோதரரே.

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 2 года назад +43

    இதுக்கு முன்னாடி முத்துநகர் மீனவன் வீடியோ போட்டிருந்தாரு அருமையாக இருந்தது அதே போல் நீங்களும் காட்டி இருக்கீங்க அருமையாக உள்ளது நன்றி

  • @selvimuthu51
    @selvimuthu51 2 года назад +1

    சூப்பர் சாப்பாடு மீன் குழம்பு மீன் பொரித்து வேற லெவல்

  • @ktmvijay5473
    @ktmvijay5473 2 года назад +6

    தரமான சாப்பாடு Vera Level😍💥😍💥😍💥😍Diwali trip ponom apo saptom semma bro

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 года назад +2

    Super na .very interesting video na 👍🥰👌

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 2 года назад +43

    *super brother good information*

  • @malare1614
    @malare1614 2 года назад +1

    Super Anna unga yella videoum ennakku romba pudikkum❤

  • @sairam506
    @sairam506 Год назад +1

    Nangalum last week indha shop la tha saptom indha akka avalo soft ah pesunanga food avalo taste ah irundhuchu 💖

  • @peruvaikatimeilla
    @peruvaikatimeilla 2 года назад

    Vera level na unga channel enaku romba pudikum ipalam unga channel mattum than pakkuran

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 года назад

    நான் என் குடும்பத்துடன் வந்து சாப்ருக்கோம்.அருமையாக இருந்திச்சி..

  • @Mrwrong03
    @Mrwrong03 2 года назад +2

    ரொம்ப அருமையா இருக்கு அண்ணா

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 2 года назад +1

    இந்த வீடியோவை பார்க்கும் போது மீன் சாப்பிட ஆசையா இருக்கு நண்பா வீடியோ ரொம்ப சூப்பர் 👌👍

  • @devarajraj5915
    @devarajraj5915 2 года назад

    I'm devaraj Madurai 24age bro naa vandhu meen kulambu saatham poricha meen nandu fry raal fry sapturuken vera level feel bro i like it dish 😍

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 2 года назад +13

    கடற்கையோர மீனவ கிராமங்கள் முழுவதும் உள்ள மீனவ மக்கள் கடல் உணவகங்கள் அமைத்து பொருளாதார மற்றும் அரசியல் வலிமை பெற வேண்டும்

  • @dhatchayanim
    @dhatchayanim 2 года назад +4

    Dhanushkodi heavenly beach...I visited 8 yrs ago... Nothing was avbl ..good to hear tourists and local ppl are having betterment...keep going 👏👏

  • @rrajendran4235
    @rrajendran4235 2 года назад +8

    Ungalala mattum than Entha ooru ellam pakkurom super anna

  • @dranjith2244
    @dranjith2244 Год назад +1

    நானும் இங்க சாப்டு இருக்கேன்
    எவ்ளோ செலவானாலும் மீன் சாப்ட திரும்ப இந்த அக்கா கடைக்கு போகனும் அவ்ளோ டேஸ்ட் இறால் 😋😋😋😋😋😋😋😋

  • @scoochscooch9399
    @scoochscooch9399 День назад

    Naanka sapturukkom unka kadaiyila arumai ❤❤❤❤

  • @VillageLocalCooking
    @VillageLocalCooking 2 года назад +10

    பாக்கவே றொம்ப அருமையாக இருக்கிறது...😋😋😋

    • @ManiMani-pv5xx
      @ManiMani-pv5xx 2 года назад +1

      ,,
      ,,
      ,
      ,
      0
      ,
      ,,,,,0000
      ,,
      ,
      ,
      ,
      ,
      ,,,,,,,,
      ,
      ,
      ,
      ,
      ,
      ,
      ,
      ,
      ,
      ,,
      0
      ,0

    • @viswa398
      @viswa398 2 года назад

      @@ManiMani-pv5xx lusu kuthi

  • @grakraja4852
    @grakraja4852 2 года назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் பிடிக்கும் நண்பா... சேலம் Rk. Kannan

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 года назад

    ஆஹா வாயூருது கண்டிப்பாக சாப்பிடவேண்டும் போல் உள்ளது -

  • @mercycyrilmercycyril1102
    @mercycyrilmercycyril1102 2 года назад +2

    God bless you from Coimbatore

  • @jenijenila2664
    @jenijenila2664 2 года назад +2

    Neenga pesurathu nalla iruku

  • @meenakarthick8488
    @meenakarthick8488 2 года назад

    நாங்க போன வருஷம் தனுஷ் கோடி போயிருந்த போது இதே கடையில தான் சாப்பிட்டோம். மீன் குழம்பு மீன் பொரியல் சூப்பரா இருந்துச்சு.

  • @mumthajbegam7119
    @mumthajbegam7119 2 года назад

    Nice video thambi 👍 na unga biggest fan from Coimbatore

  • @thenmozhiMSD
    @thenmozhiMSD 2 года назад +1

    My fav fish , nice brother, na anga phonathu illa,

  • @SaravanaKumar-uq1ji
    @SaravanaKumar-uq1ji 2 года назад

    அருமை, நாவில்😋😋😋

  • @chandruradha8021
    @chandruradha8021 2 года назад +1

    Superb bbbb from Kuwait 👌👌👌👌👌

  • @swathi8835
    @swathi8835 2 года назад +3

    Meen romba.fresh ah irukku

  • @everydaymealsindia
    @everydaymealsindia 2 года назад +2

    அருமை அருமை

  • @sparbakaran4076
    @sparbakaran4076 2 года назад +1

    Anna Vera level super suwet

  • @dharmarmuthumani953
    @dharmarmuthumani953 2 года назад +1

    Thampi, nanum thoothukkudikkanthan. Keralavil irukkiren. Palamurai rameshwaram vanthu irukkiren. Kataisiyaka moontru varutangalkku munne vanthirunthen. Antha thatavai thanushkodi, arisalmunai poyi parthuvittu thirumpum neram mathyanam aakivittathu. Nalla pasi. Anku oru hottalil sappita ponom. Sappita ukkarntha utan payangaramana ee thollai. Ankirunthu vere kataikku ponom. Ankeyum appatithan irunthathu. Piraku mutiyamal rameshwaram vanthu sappittom. Ee vamal parthal nantraka irukkum. Mathapadi ellam ok. Thankyou.
    .

  • @jenefaskitchenlifestyle4660
    @jenefaskitchenlifestyle4660 2 года назад +2

    Yummy in my tummy 😋

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад

    சூப்பரான வீடியோ சகோ

  • @nasiknalim8277
    @nasiknalim8277 2 года назад +2

    சாப்பாடு சூப்பர் பிரதர் மீன் வறுவல் அருமை நமக்கு வந்து சாப்பிட முடியாது

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌💟💟💟💟👍👍👍👍

  • @razumeem3911
    @razumeem3911 2 года назад

    சூப்பர் அண்ணாநல்லஇருக்குஅருமையஇருக்கு

  • @umeshpala3593
    @umeshpala3593 2 года назад

    Hello brother very nice videos
    Keep it up. iam Umesh from banglore

  • @70090441
    @70090441 2 года назад +4

    Vanakkam Thambi 🙏🏼Fantastic And we’re Can’t wait To Travel all This places! Really awesome Thambi 🙏🏼👍🏻🙌🏻

  • @vairavjag1739
    @vairavjag1739 2 года назад

    Hi pro nangalum rameswaram dan ipa irupadu other country videos yelam superb

  • @hasfathima5559
    @hasfathima5559 2 года назад

    Sunday nangalum entha akka kadaila than saptom semma sappadu

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +14

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @FishWithHanish
    @FishWithHanish 2 года назад +3

    Super bro Naanum seekirame oru rameshwaram fishing trip poduren, fresh a pudichu endha akka kadaila kuduthu cook panni saapidanum 🤩🤩

    • @ananthianu4507
      @ananthianu4507 2 года назад +1

      Sri Baghav hotel ponga bro sema taste

    • @FishWithHanish
      @FishWithHanish 2 года назад

      @@ananthianu4507 sure bro will go💪🏽

  • @jayaapm562
    @jayaapm562 2 года назад +3

    Thanushkodi ❤️❤️❤️

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +1

    Super video pa

  • @noorjankn3522
    @noorjankn3522 2 года назад

    Super anna nanga srilanka

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 2 года назад +1

    ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா

  • @muthudivya3992
    @muthudivya3992 2 года назад

    Yenga sitthi, and grandpa, and atthai.. naane innaiku tha intha vedio pakkure.. tq..Anna🙏🙏🙏.. yellorum vaanga hotel ku sapta..🙏🙏🙏.. unga support yengalukku venum

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 года назад +1

    Super....

  • @nivashphotography5272
    @nivashphotography5272 2 года назад

    இன்னும் ஒரு சில நாட்களில் நான் வருவேன்... தனுஷ்கோடிக்கு வந்து நான் இந்த மன்னன் ஹோட்டலில் மீன் சாப்பிடுவேன்......😋😋😋😋

  • @baranisoundappan5243
    @baranisoundappan5243 2 года назад +1

    Super duper bro

  • @murugesans7919
    @murugesans7919 2 года назад

    Anna dhanush Kodi veeranum I am waiting 👌👌👌👌👌

  • @sakthisamayal
    @sakthisamayal 2 года назад +1

    Supper mean anna

  • @dharansasi457
    @dharansasi457 2 года назад

    Delicious 🤤😋

  • @maxg2629
    @maxg2629 2 года назад +1

    Yummy 😋😋

  • @velusuvi2001
    @velusuvi2001 2 года назад +2

    Super anna

  • @vinujakathiravan611
    @vinujakathiravan611 2 года назад

    Thuthukkudi thireshpuram kathiravan. Anna super

  • @cheeksbubluu
    @cheeksbubluu 2 года назад +7

    Mathani Oru kadai potutanganu nenachuten...thumbnail LA pathu

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 2 года назад +13

    ஊர் சுற்றும் வாலிபன். 👍👍👍👍🙏🙏🙏🙏எங்க சக்தி அண்ணா.

  • @FellyJayam
    @FellyJayam 2 года назад

    super thambi 👍

  • @lovelyvennis3350
    @lovelyvennis3350 2 года назад

    Video super na

  • @vasulakshmanan1736
    @vasulakshmanan1736 2 года назад

    Super fish fry

  • @suseelar8979
    @suseelar8979 2 года назад +1

    Super super👌👌👌👌👌👌👌

  • @smithaeunice
    @smithaeunice 2 года назад

    . Your family can do hotel like this because your anni cooking well

  • @manishadurai8111
    @manishadurai8111 2 года назад

    Nalla sapidunga❤❤❤❤

  • @smishamaruthu8203
    @smishamaruthu8203 2 года назад +6

    PayangarA vela 1 para min 450 ketanga

  • @user-pl8cl6sf7t
    @user-pl8cl6sf7t 2 года назад

    நானும் சாப்பிட்டேன் அண்ணா

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 года назад +1

    Nice 👍

  • @ananthirajendran1047
    @ananthirajendran1047 2 года назад +2

    First like first comment

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 2 года назад +1

    Supper

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 2 года назад +36

    Mathini ku oru hotel vachu kudunga bro avunga nalla varuvanga ❤️

  • @mr.sivamuthukumar6507
    @mr.sivamuthukumar6507 2 года назад +1

    சூப்பர் மாப்ளே

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 2 года назад

    Super super 👍👍👍👍👌

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад

    Super bro 👌👌👌

  • @littleprithviraj2066
    @littleprithviraj2066 2 года назад +1

    Vartha podi na enna chilli powera fish fry masalava anna

  • @peterdevabalan2825
    @peterdevabalan2825 6 месяцев назад

    its good

  • @balavinayagam6282
    @balavinayagam6282 2 года назад +1

    👌👌👌👌

  • @eserviceportal1600
    @eserviceportal1600 2 года назад +1

    Ennaku ippava saptanum pola iruku

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👍👌👍👍

  • @kadarkaraisubramanian4963
    @kadarkaraisubramanian4963 2 года назад

    Super anna...

  • @KarthikKarthik-rd4je
    @KarthikKarthik-rd4je 2 года назад

    ean kottai vera level

  • @maniaisu2071
    @maniaisu2071 2 года назад

    Fish nicewow

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 2 года назад

    சிறப்பு

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 года назад

    Super brother

  • @iswarya4516
    @iswarya4516 2 года назад +1

    பாட்டி மெஸ்

  • @sangavisangavi1665
    @sangavisangavi1665 2 года назад

    Enga ooru pakkam na paramakudi

  • @TJ-wg8vx
    @TJ-wg8vx 2 года назад +3

    Brother kanawa, Nandu kidaikkum a

  • @hinthulhathiya5811
    @hinthulhathiya5811 2 года назад +3

    கன்டிப்பாக தனுஷ்கோடி இன்ஷாஅல்லாஹ்.வந்து சாப்பிடுவோம் 👍

  • @vadivookannan5113
    @vadivookannan5113 2 года назад +1

    Kola mass

  • @techone4814
    @techone4814 2 года назад

    Rameswaram beautiful place

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 года назад

    Super super

  • @agciliageorge2886
    @agciliageorge2886 2 года назад

    Good👍

  • @prinslysanthiogu6601
    @prinslysanthiogu6601 2 года назад

    Super 👌 😄

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +2

    VG VLOGS. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗. TAMILIANS FOODS ARE HEALTHY & TASTY.

  • @sathyasathyavelu8261
    @sathyasathyavelu8261 2 года назад

    Super bro

  • @kanisenthil700
    @kanisenthil700 2 года назад +1

    😋😋

  • @Pinky-uk4xh
    @Pinky-uk4xh 2 года назад +2

    ♥️♥️♥️♥️

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +1

    😋😋😋👌🏼👌🏼👌🏼