நான் பத்து நாள் முன்புதான் ஸ்ரீரங்கம் போனேன் ரெங்கநாதனை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து ஸ்ரீரங்கம் ஞாபகமாவே இருக்கிறது எனக்கு அதனால் இந்த பாசுரத்தை தினமும் படிப்பேன் சுவாமிஜி கோடி நமஸ்காரங்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔯
Respected sir.I like all your videos.Very good explanation.I feel blessed by hearing your speech.I forward this video to my sister's. Thank you so much sir
எனது குரு நந்தனாரைப்போலே "நாளை தில்லைக்குப்போவேன்" என்பதுபோல "நாளை ஸ்ரீ ரங்கம் போவேன்" என்று தினமும் கூறி அரங்கனின் அருளையும் பிராடடியின் கருணையும் பெறுவோம் 🌺❤🙏🏻
Even though I am in Trichy Iam unable to go to Srirangam due to old age. When the desire to see Arangan is strong your information about Kulasekara Alwars pasuram has energised me . DHANYAVADAH
Persons born in punarposam end their life by suicide. Rama committed suicide by immersing in river. Ragavebdra comiited by entering his own grave yard. I am also punarposam
ஆழ்வார்களின் பாசுரத்தை கேட்க்க இறைவன் திருநின்றவூரில் இருந்து மகாபலிபுரம் (திருமல்லை) சென்றதாக ஸ்தல வரலாறு உண்டு அப்படிப்பட்ட மதிக்கத்தக்க, போற்றப்பட வேண்டிய பக்தி நிறைந்த பாசுரங்களை , பாசுரங்கள் என்று ஒருமையில் பதிவிடாதீர்கள் , பாசுரங்களின் பெயரை பதிவிடுங்கள் ,

அருமை ஐயா.. ஹரே கிருஷ்ணா... உலகத்தில் உள்ள அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ ஸ்ரீ கிருஷ்ணரே பிரார்த்தனை செய்வோம். 8:05
தயவு கூர்ந்து பாசுரத்தை கீழே போடவூம்
இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்பெருஞ்சோதி அனந்தன் என்னும் அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே என்று கொலோ களிக்கும் நாளே என்று கொலோ களிக்கும் நாளே 🙏🙏🙏🙏🙏இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்பெருஞ்சோதி அனந்தன் என்னும் அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப்பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OmNamo Narayanaya🎉
Hare Krishna, thank you so so much.🙏🙏🙏🙏🙏 Periya pratti thiruvadigal saranam, Periya perumal thiruvadigal saranam.
I have written to recite. Once again thank you.
@@ramamurthykalavathy5466😊
❤o
நன்றி நன்றிங்க ஐயா
நன்றி ஐயா குலசேகப்பெருமாள்திருவடீகளேசரணம்
தாங்களின் இப்பதிவு ஒவ்வொரு வைஷ்ணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. நன்றி ஐயா வணக்கம்..
❤மிக்க நன்றி ஐயா . அருமையான பாட்டு . நித்ய தரிசனம் கிடைக்கப்பெற்ற ! பாக்கியம் ! வணக்கம் !
அய்யா என்மருமகள்சீரங்கம்ஆனால்ஒருநாளும்அரங்கநாதனைபார்க்கபோவதில்லைஅரங்கநாதர்நல்லபுத்தியைகொடுத்துகனவரோடுவாழசெய்யனும்
ஐயா வணக்கம் தயவுசெய்து தாங்கள் வீடியோகள் சொல்லும் பாசுரங்களை டிஸ்கிரிக்ஷன் அவசியம் கொடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஓம் நமோ நாராயணா
திரு அனந்தன் வாழ்க!!!!!
Respected sir.I like all your videos.Very good explanation.I feel blessed by hearing your speech.I forward this video to my sister's. Thank you so much sir
எனது குரு நந்தனாரைப்போலே "நாளை தில்லைக்குப்போவேன்" என்பதுபோல "நாளை ஸ்ரீ ரங்கம் போவேன்" என்று தினமும் கூறி அரங்கனின் அருளையும் பிராடடியின் கருணையும் பெறுவோம் 🌺❤🙏🏻
ஓம் நமோ நாராயணாய அருமை ஐயா 🙏
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
Very useful information. Sri Kulashekara Azhwar Thiruvadigale Sharanam 🙏🙏
நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு 🙏
வைணவ அமுதத்தை அள்ளி வழங்குங்கள், அமுதமாய்
அருந்துகிறோம்.
அருமை அருமை அருமை
Even though I am in Trichy Iam unable to go to Srirangam due to old age. When the desire to see Arangan is strong your information about Kulasekara Alwars pasuram has energised me . DHANYAVADAH
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻♀️🕉️🙇🏻♀️🕉️🙇🏻♀️🕉️
வணங்குகிறேன், மீண்டும் மீண்டும்
மிகவும் அருமை ஐயா....
Romba romba nandri ayya thanks for sharing good PASURAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiyean Dassan Swamy
Srimatey Ramanujaya Namaha
Sevichukrean Swamy
Arumai Swamy
Srimatey Ramanujaya Namaha
🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஸ்வாமி🙏
Useful information we can recite everyday.👌🌹🌹🙏🙏
Omnamo narayanay saranam namaskaram sir thank you so much namaskaram
Om namo Narayana
மானசீகமாக தினம் தினம் ஶ்ரீரங்கம் செல்ல kulasekararin திரு வாய்மொழி பாசுரம் நல்ல வழி .. அடியேன் நன்றியுடன்
Excellent information Swami. Namo Narayana 🙏🙏🙏🙏🙏
நன்றி ஸ்வாமி
❤Very nice Thank you Sir🎉
Simply super
ஐயா சுத்தமான திருமண் மற்றும் திருசூரணம் எங்கே கிடைக்கும் பதிவு வேண்டும் ஐயா.
Thank you very much hare Krishna
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்.
இன்று மறப்பனோ..
பாசுரம் கேட்டு மகிழ்ந்தேன்.
பொன்னிக்குப் பொருள்..
காவேரி சினிமா பாடலில்...
"காவேரி தண்ணீர் பட்டால்
கன்னியர் மேனி தங்கம்
ஆகும்.(சீரங்கத்தார்)
Too nice. When aged can't walk long
Nandri. Namaskaram
Sri Ranga, Sri Ranga, Sri Ranga.
Excellent
Pure kumkum powder original kungumum Red colour enghu kedaikum
Arumai Arumai 🎉🎉
Namaskaram swami thanks a lot adiyen
❤🎉🎉🎉Tan QSir 🎉🎉🎉
Arimsiyana .varnansi 🙏;
Om Namo Narayanaya Namaha 🙏
Aho bhagyam.ranga ranga❤
Thank you sir
ஆழ்வாரின் அமுதத்தமிழ்
அருந்த
வாய்ப்பு தந்த
அடியவருக்கு
நன்றிகள்!
❤
Ramanuja thiruvadigal saranam ramanujadasan
OM NAMO NARAYANAYA NAMAHA
Dhanyaasmi adiyen
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om Namo Narayana
நிங்கள்சொல்வதுஉன்மைஐயாஅவர்நினைத்தல்நடக்கும்
Perarul perumalai thinam sevikum packiathirku vazhi kidathathu
Anantha kodi nandrihal
🙏🙏🌹🌹
🙏🙏🙏
Persons born in punarposam end their life by suicide. Rama committed suicide by immersing in river. Ragavebdra comiited by entering his own grave yard. I am also punarposam
Adiyen
8
Yb
p
🙏🙏🙏🙏
Adyen ramanuja dasan
8888
ஆழ்வார்களின் பாசுரத்தை கேட்க்க இறைவன் திருநின்றவூரில் இருந்து மகாபலிபுரம் (திருமல்லை) சென்றதாக ஸ்தல வரலாறு உண்டு அப்படிப்பட்ட மதிக்கத்தக்க, போற்றப்பட வேண்டிய பக்தி நிறைந்த பாசுரங்களை , பாசுரங்கள் என்று ஒருமையில் பதிவிடாதீர்கள் , பாசுரங்களின் பெயரை பதிவிடுங்கள் ,
🙏🙏
🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elders
🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏