சம் சம் | Cham Cham Sweet Recipe In Tamil | Milk Sweets Recipe | Bengali Sweets | Indian Sweets |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சம் சம் | Cham Cham Sweet Recipe In Tamil | Milk Sweets Recipe | Bengali Sweets | Indian Sweets | ‪@HomeCookingTamil‬ |
    #chamchamsweet #bengalichamcham #diwalisweets #bengalisweets #dessert #indiansweets #milksweets #milksweetsrecipe #dessertrecipes #diwalisweetrecipes #bengalisweetrecipe #hemasubramanian #homecookingtamil
    இனிப்பில்லாத பால் கோவா: • இனிப்பில்லாத பால் கோவா...
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Cham Cham Sweet Recipe: • Cham Cham Sweet Recipe...
    Our Other Recipes
    மினி காஜா: • மினி காஜா | khaja Reci...
    இனிப்பு பராத்தா: • இனிப்பு பராத்தா | Swee...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சம் சம்
    தேவையான பொருட்கள்
    சேனா செய்ய
    முழு கொழுப்புள்ள பால் - 2 லிட்டர் (Buy: amzn.to/2Gz9D4r)
    எலுமிச்சைபழச்சாறு - 3 பழம்
    தண்ணீர்
    சர்க்கரை பாகு செய்ய
    சர்க்கரை - 2 கப் ( 250 மில்லி கப்)(Buy: amzn.to/38wnYus)
    (Buy: amzn.to/2RWX48h)
    தண்ணீர் - 2 1/2 கப்
    ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள் (Buy: amzn.to/2TfdYks)
    பில்லிங் செய்ய
    இனிப்பில்லாத கோவா - 200 கிராம்
    சர்க்கரை - 3 மேசைக்கரண்டி(Buy: amzn.to/38wnYus)
    (Buy: amzn.to/2RWX48h)
    ஏலக்காய் தூள் (Buy: amzn.to/2U5Xxrn)
    குங்குமப்பூ பால் (Buy: amzn.to/31b1Fbm)
    செய்முறை:
    1. முதலில் சேனா செய்ய ஒரு பானில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
    2. அடுத்து மிதமான தீயில் எலுமிச்சைபழச்சாறை ஊற்றி கிண்டவும். இப்போது பால் நன்கு திரிந்து வரும்.
    3. பின்பு ஒரு துணியை பயன்படுத்தி வடிகட்டவும். சேனாவின் மீது தண்ணீர் ஊற்றி நன்கு பிழியவும்.
    4. பிறகு சேனாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக்கி உள்ளங்கையால் அழுத்தி பிசையவும்.
    5. அடுத்து சிறிதளவு சேனாவை எடுத்து சிலிண்டர் வடிவில் உருட்டி லேசாக விரலால் அழுத்தவும்.
    6. சர்க்கரை பாகு செய்ய ஒரு பானில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
    7. பிறகு செய்த சேனாவை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
    8. கோவா பில்லிங் செய்ய ஒரு பானில் இனிப்பில்லாத கோவாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிண்டவும்.
    9. அடுத்து சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ பால் ஆகியவற்றை அடுத்து அடுத்து சேர்த்து கலந்து விடவும்.
    10. பாகில் ஊறிய சேனாவின் நடுப்பகுதியை கீறி கோவா பில்லிங் -ஐ வைத்து மேலே செர்ரி பழத்தை வைக்கவும்.
    11. அட்டகாசமான சம் சம் தயார்.
    Hey Guys,
    Our favorite Diwali festival is around the corner and don't you think it's a sin to not make and eat all those lovely and exotic sweets that day? Yes, right? So don't you panic because here we are with one of the best sweet recipes. This is called Cham-Cham, a milk based Bengali sweet. It tastes as good as it looks and we are sure you will keep going back to this one once you get a taste of it. It's soft, juicy, magical and melts in your mouth like soft butter. So get all the ingredients listed in here and try making them for any special occasions or get togethers. Enjoy this sweet with your family and friends
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 61

  • @manjuma23
    @manjuma23 Год назад +7

    Enakku romba romba pidicha sweet 😋😋

  • @anbuselvi6794
    @anbuselvi6794 Год назад +3

    My favourite 😍😋

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Год назад +1

    Wow semma sweet receipe my favourite sweet mam ❤

  • @ashachandra6262
    @ashachandra6262 Год назад +1

    Really superb..will try soon ..one of my favorite sweet..keep rocking Hema..one of my favorite recipe is your vegetable kurma..Tried many times and got applause from my family..Thank you

  • @kavithakavi9216
    @kavithakavi9216 Год назад

    Thats my favourite sweet that's soooooooooo nice

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை சம் சம் செம செம சூப்பர் அம்மா

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      வணக்கம்...மிக்க நன்றி

  • @sathya4257
    @sathya4257 Год назад

    My favorite one...clear explanation thanks for sharing this recipe madam..

  • @mykitchennorules2362
    @mykitchennorules2362 Год назад

    சம் சம் ஜம் ஜம்முன்னு இருக்கு சூப்பர். Very nice mam

  • @saikumarp4446
    @saikumarp4446 11 месяцев назад

    Hay Hema madam I am Sai Kumar from Chennai I am visually Challenger I am daily watching your recipe videos very simply super the way you are explaining and the way you are making it one by one make it to know easy and make to cook easy also thank you thank you for helping us doing fantastic videos

  • @rrevathi2597
    @rrevathi2597 Год назад

    Wow my favourite sweet

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Год назад

    Mouth watering

  • @kgirija9681
    @kgirija9681 Год назад

    Wow mam my very very fevate sweet thankyou very much

  • @MR-santhosh-2008
    @MR-santhosh-2008 Год назад

    Tasty and sweets very yummy very tasty soft

  • @sonaparthiban5276
    @sonaparthiban5276 Год назад

    👌👌👌👌😋😋😋😋

  • @Princess-fd8kq
    @Princess-fd8kq Год назад +2

    I saw this sweet in swiggy I was so shocked after noticing the price of this sweet

  • @rajeekannappan505
    @rajeekannappan505 11 месяцев назад

    Superup mam..How neat u r doing....It shows Ur Dedication.❤❤❤❤

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Год назад +1

    Sister panner vangi smooth ah seiyalama??

  • @alagammaialagappan4423
    @alagammaialagappan4423 5 месяцев назад

    Paladai la enna pannalam mam

  • @lakshmisathish4357
    @lakshmisathish4357 Год назад

    Thanks sis. Indha video va tamil la potutiga😁😁😁

  • @supremsoulexperiencesuprem5746

    👌 super

  • @karunaiselvi9498
    @karunaiselvi9498 Год назад

    We will try mam.

  • @bharathijeganathan8234
    @bharathijeganathan8234 Год назад

    Swee girl 😘sweet recipe 🥰

  • @priyarajini4149
    @priyarajini4149 Год назад

    😋😋 sup 👍

  • @user-br9gi9vq8n
    @user-br9gi9vq8n 10 месяцев назад

    எத்தனை நாள் ஸ்டோர் பண்ணி வைக்க முடியும் என்று சொல்ல முடியுமா மேடம்

  • @umasakthivel1415
    @umasakthivel1415 Год назад

    Looking so delicious sissy...

  • @pradeepshilfa9452
    @pradeepshilfa9452 Год назад

    Always sweet madam

  • @Mubisera-se4qx
    @Mubisera-se4qx 8 месяцев назад

    Khoa na palkova sollaringala sis

  • @srividhyaanish4171
    @srividhyaanish4171 Год назад

    Tell me gulab jamun recipe

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Год назад +1

    Little difference from Rasakulla.

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 Год назад

    Champakali original name.....

  • @Andrew_Kelty223
    @Andrew_Kelty223 Год назад

    happy International Day 😍😍मुझे आपका चैनल बहुत पसंद है। बेहतरीन काम करते रहो। आपका चैनल KHAL साइट पर आने का हकदार है और मुझे यकीन है कि आपके वीडियो उनके होम पेज पर प्रदर्शित होंगे।😎 🤩