இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
இயேசுவே multimo myloma கேன்சர் நோயை முற்றிலும் குணமாகி தாருங்கள் அப்பா . வியாதியில் இருந்து உன்னை குணமாக்குவேன் என்று வாக்கு தத்தம் சொன்னீங்களே அப்பா அதை நிறைவேற்றி தாருங்கள் அப்பா ஆமென்
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே இன்றைய நாளை உம்மிடம் ஒப்புக்கொடுகிறேன் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு உன்டவதாக கர்த்தர் எங்களோட கூட இருந்து வழிநடத்திச் செல்லும் ஆண்டவரே எங்கள் தேவைகளை எல்லாம் சந்தியும் ஆவிக்குரிய வாழ்கையில் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென்
அனாதி சிநேகத்தால் சேர்த்துக் கொள்கிற தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா தகப்பனே இயேசப்பா நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்தும் தகப்பனே இயேசுவே இந்த நாளில் தகப்பனே தேவையில்ல சந்திக்கிற ராஜா இயேசப்பா கடன் பிரச்சனைகளை மாற்றுக தகப்பனே தேவாதி தேவனே வாரம் வட்டி வாங்கி இருக்கேன் தகப்பனே கொடுக்க என் தேவன் உதவி செய்யுங்க இயேசப்பா மனுஷர்கள் முன்னாடி வெட்கப்பட்டுப் போகாதபடி என் தேவன் உதவி செய்தே இயேசப்பா செய்யப்போற உமக்கு நன்றி செலுத்துகிறோம்
Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே நான் நினைத்ததற்கு மேலாய் என்னை ஆசிர்வதித்து ஆண்டவரே என்னோடு சேர்ந்து உருவாகும் விதம் குறித்து மேலும் அறிய இங்கே உள்ள அனைவரும் அறிந்ததே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை கட்டி முடித்து தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசப்பா எத்தனையோ பாடுகள் கண்ணீரில் மத்தியில் நாங்கள் கடக்கும் போது இயேசப்பா உம்மை நோக்கி உங்க பாதத்தில் ஜெபிக்கும் போது அநாதி சிநேகிதத்தால் எங்களை சினேகித்து உங்க காருண்யம் என்கிற இரக்கத்தினாலே எங்களை பாதுகாத்து நடத்திவரும் கிருபைக்காக ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ அன்பான இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்... இந்த நாளின் தேவைகளை சந்தியும்.. தேவரீர் இன்று எங்களை ஆசிர்வதியும், எங்கள் எல்லையைத் பெரிதாக்கும் உமது கரம் எங்களோடு இருக்கட்டும் தீங்கு எங்களை துக்கப்படுத்தாதபடி எங்களைக் காத்தருளும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ❤❤❤
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் தாயின் கருவில் உறூவாகுன்னே இந்த மகளை தெறிந்து கொண்டதற்காக கோடி ஸ்தோத்திரம் உம்முடைய காருணியத்தால் இழுத்துக் கொண்டதற்காக கோடி ஸ்தோத்திரம்
இயேசப்பா உம்மையே நம்பியிருக்கும் எங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல படிப்பு வேலை குடும்பவாழ்க்கை அருமையான பேரப்பிள்ளைகளையும் காணும் ஆசீர்வாதம் தந்து வழிநடத்தி வந்த தயவுக்காக நன்றி இயேசப்பா 🙏தலைமுறைகள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏 EPF 95 பென்சன்தாரர் அனைவருக்கும் மத்திய அரசு நியாயமாக உயர்த்தி தரும்படி தேவன் உதவி செய்து தாரும் ஆண்டவரே.
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa antha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏 என் கணவரின் தொழிலில் bill process ஆக வேண்டும்... AE support பன்ன வேண்டும் அப்பா... ஆமென்🙏🙏🙏
Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the whole class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📚📚🙏🙏💠💠💠💠💠💠💠💙🇮🇱💙🇮🇱💙🇮🇱💙
இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க ஞானம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐 ஸ்தோத்திரம் ஆமேன் ஸ்தோத்திரம்
Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa
Esappa ennoda life la nalla oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
கடண் என்ற பாவத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
இயேசு அப்பா எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யும் ஒரு உதவி செய்யும் ஒரு விடுதலை தாரும் இயேசு அப்பா 🙏🏻 எனக்கு இன்று ஆறு லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻
அப்பா என் கடன் பிரச்சினை மாற்றும் என் கணவருக்கு பாதுகாத்து வாங்கப்பா என் கணவருக்கு பொய் கேஸ் போட்டுடாங்க கேஸ்சே இல்லாம மாற்றும் என் கணவருக்கு ஜபம் பன்னுக கணவன் வெளிய வரனும் என் கணவர் பெயர் சரவணா 🙏😭😭
Amen amen Appa , இந்த நாள் உம்முடைய கர்தினால் இருக்கிறது அப்பா இந்த நாள் முழுவதும் பிள்ளைகள் வாகனங்கள் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் உம்முடைய கரம் பிள்ளைகள் கூட இருக்கட்டும் வண்டியின் மீது உம்முடைய கரம் இருக்கட்டும் அப்பா பிள்ளைகள் இந்த நாள் முழுவதும் எல்லா தீங்குகிற்க்கும் விலகி மீட்டு பாதுகாப்பு தந்து வழி நடத்தும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் நன்றி கோடானுகோடி நன்றி அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️🙏🙏✝️🙏🙏❤️🙏🙏🙏🙏✝️🙏✝️
ஆண்டவரே இந்த நாளிலும் உம்முடைய கிருபை எங்களை கைவிடாமல் இதுவரையும் தாங்கி நடத்தி வந்த தற்கு நன்றி இயேசு ஐயா இனியும் காத்து நடத்துகிறதற்காக உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புள்ள ஆண்டவரே நீர் எங்கள் மேல் வைத்து இருக்கிற அன்பு அளவிட முடியாதது தகப்பனே அனுதினமும் உம்முடைய கரங்களில் வரைந்து வைத்து பாதுகாத்து ஆசீர்வதித்து தருகிற கிருபையின் அன்புக்கு அளவே இல்லை இரக்கத்திற்கு முடிவே இல்லை தகப்பனே இப்படிப்பட்ட அன்பை நாங்கள் ஒருவரிடத்திலும் பெற்றுக் கொள்ள முடியாது தகப்பனே எங்களை நேசித்து அனுதினமும் விசாரித்து வழி நடத்தும் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🙏🌹
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Amen
❤
Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa🙏🙏
Amen ✝️
Amen......thank you jesus❤
இயேசுவே multimo myloma கேன்சர் நோயை முற்றிலும் குணமாகி தாருங்கள் அப்பா . வியாதியில் இருந்து உன்னை குணமாக்குவேன் என்று வாக்கு தத்தம் சொன்னீங்களே அப்பா அதை நிறைவேற்றி தாருங்கள் அப்பா ஆமென்
குணமாக்குவாரர்.A. Rajadhurai
இயேசுப்பா கப்பறுக கடன் இல்லாத ஒரு நல்ல வழ்க்க தருக்க அப்பா நான் ஒரு இந்து அப்பா கப்பறுக வருமான மார்க்கம் தருக்க அப்பா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே இன்றைய நாளை உம்மிடம் ஒப்புக்கொடுகிறேன் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு உன்டவதாக கர்த்தர் எங்களோட கூட இருந்து வழிநடத்திச் செல்லும் ஆண்டவரே எங்கள் தேவைகளை எல்லாம் சந்தியும் ஆவிக்குரிய வாழ்கையில் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென்
எல்லா பிரச்சனையும் தீரவேண்டும் இயோசப்பா
நன்றி இயேசப்பா . நீங்க மட்டும் இல்லையென்றால் என் வாழ்க்கை என்றோ முடிந்திருக்கும்
இயேசு அப்பா எங்களுக்கு கலைஞர் உரிமை தொகை வருவதற்கு கிருபை செய்ங்க
என் கணவரின் புகைப்பழக்கம் மாற உதவி செய்யுங்கப்பா இயேசுவே
மகனே உங்கள் ஜெபத்திற்கு நன்றி ஆறுதல் அடைகிறேன்
அனாதி சிநேகத்தால் சேர்த்துக் கொள்கிற தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா தகப்பனே இயேசப்பா நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்தும் தகப்பனே இயேசுவே இந்த நாளில் தகப்பனே தேவையில்ல சந்திக்கிற ராஜா இயேசப்பா கடன் பிரச்சனைகளை மாற்றுக தகப்பனே தேவாதி தேவனே வாரம் வட்டி வாங்கி இருக்கேன் தகப்பனே கொடுக்க என் தேவன் உதவி செய்யுங்க இயேசப்பா மனுஷர்கள் முன்னாடி வெட்கப்பட்டுப் போகாதபடி என் தேவன் உதவி செய்தே இயேசப்பா செய்யப்போற உமக்கு நன்றி செலுத்துகிறோம்
Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே நான் நினைத்ததற்கு மேலாய் என்னை ஆசிர்வதித்து ஆண்டவரே என்னோடு சேர்ந்து உருவாகும் விதம் குறித்து மேலும் அறிய இங்கே உள்ள அனைவரும் அறிந்ததே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் அனாதி சிநேகித்தால் சிநேகித்து காருணியத்தால் எங்களை இழுத்து கொண்ட அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
ஆமென் ஆமென் அல்லேலுயாநன்றி அப்பா நன்றி நன்றி
அன்பின் ஆண்டவரே எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் இயேசப்பா 🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்கள் கண்ணீர்,ஆனந்தக் கழிப்பாக மாறும், தேவனால் கூடும்....🙏
தகப்பனே ஏசுவே என்னேயும் என் குடும்பதேயும் ஏத்துக்கொள்ளுங்க யேசப்பா, எங்கள் குடும்பத்தில் வாங்க வாசம் பண்ணுங்க யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை கட்டி முடித்து தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசப்பா இந்த நாள் முழுவதும் நானும் என் குடும்பமும் சந்தோசமாய் இருக்க கிருபை செய்யும் அப்பா
இயேசு அப்பா கோடி நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்பா என் நடுவில் இருப்பதற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
Amen 🙏
இயேசுவே என்னுடைய தடைகளை மாற்றி தாரும் இயேசுவே என்னுடைய கடன் பிரச்சினை மாற்றி தாரும் இயேசுவே எனக்கு இறங்கும்
இயேசப்பா என்னையும் சிநேகித்து அனைத்துக்கொள்ளுங்ஙா அப்பா.😭😭😭😭
என்வாழ்க்கை முழுவதும் நீங்க என்னோடு இருங்கப்பா 🙏🙏
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் குடும்பதையும் என்னையும் பாதுகாத்துகொள்ளும் ஆசீர்வாதியும் உம்முடைய வார்த்தையின் படி நடத்தும் ஆமென் ஆமென் ஆமென்
Amen 🙏
🙏ஆமென் Thank you yesappa
என் மகனின் சுகத்திற்காக வேண்டிக்கொள்கிறேன் yesappa ஸ்தோத்திரம்
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
Amen 🙏
இயேசப்பா என் சகோதரனையும் அவன் மனைவியும் சந்தோசமாக வாழ உதவி செய்ங்க அப்பா
Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
ஒவ்வொருநாளும் உம்முடைய வார்த்தையே அனுப்பி ஆறுதல் அளிக்கிற தேவன் நீரே ஐயா
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Amen
இயேசப்பா எத்தனையோ பாடுகள் கண்ணீரில் மத்தியில் நாங்கள் கடக்கும் போது இயேசப்பா உம்மை நோக்கி உங்க பாதத்தில் ஜெபிக்கும் போது அநாதி சிநேகிதத்தால் எங்களை சினேகித்து உங்க காருண்யம் என்கிற இரக்கத்தினாலே எங்களை பாதுகாத்து நடத்திவரும் கிருபைக்காக ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ அன்பான இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்... இந்த நாளின் தேவைகளை சந்தியும்.. தேவரீர் இன்று எங்களை ஆசிர்வதியும், எங்கள் எல்லையைத் பெரிதாக்கும் உமது கரம் எங்களோடு இருக்கட்டும் தீங்கு எங்களை துக்கப்படுத்தாதபடி எங்களைக் காத்தருளும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ❤❤❤
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏🙏
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் தாயின் கருவில் உறூவாகுன்னே இந்த மகளை தெறிந்து கொண்டதற்காக கோடி ஸ்தோத்திரம் உம்முடைய காருணியத்தால் இழுத்துக் கொண்டதற்காக கோடி ஸ்தோத்திரம்
என்னை சிநேகித்தவரே உமது காருண்யத்தினால் மூடுகிற உமது அன்பிற்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
என் தேவனே என்னை கைவிடாத படி இம்மட்டும் நடத்தி வந்த எல்லா கிருபை களுக் காக்கவும் கருண்யத்திற்காக ஸ்தாத்திரம் ஆமேன் ❤
N இயேசப்பா என்மகன்ஜோயலை இரட்சித்துக்கொள்ளுங்கப்பா உம்முடையசித்தம்அவன்வாழ்க்கையில்நிறைவேற்றுங்கப்பா
ஆண்டவரே இயேசுப்பா நீர்
அநாதி சிநேகித்தால் உன்னை சிநேகித்தேன் ஆதலால்
கருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்
என்ற வாக்குதாத்தத்துக்காக
உமக்கு ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
பிதாவே உமக்கு
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
கர்த்தாவே உமக்கு
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
இயேசுப்பா உமக்கு
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஹல்லேலூயா
ஹல்லேலூயா
ஹல்லேலூயா
ஆமென் ஆமென்
இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்லா பிதாவே ஆமென் ஆமென்
Thagapaney Neer Yangalai Anathi Senegathal Snegithir ,Aathal Ethuvaraikkum Yangalai Karunyathal Yanglai Eluthukontu Vazhi Natathum Yangal Devanukku Kodana Kodi Nantrigal Appa ithu Andavar Valangum Arulvakku Eraiva Umakku Nantri Amen ✝️🛐✝️⛪🥹📖🫶👍💪💯📖💞
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென்
இயேசப்பா உம்மையே நம்பியிருக்கும் எங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல படிப்பு வேலை குடும்பவாழ்க்கை அருமையான பேரப்பிள்ளைகளையும் காணும் ஆசீர்வாதம் தந்து வழிநடத்தி வந்த தயவுக்காக நன்றி இயேசப்பா 🙏தலைமுறைகள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏 EPF 95 பென்சன்தாரர் அனைவருக்கும் மத்திய அரசு நியாயமாக உயர்த்தி தரும்படி தேவன் உதவி செய்து தாரும் ஆண்டவரே.
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa antha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Sthothram appa எவ்வளவு நல்ல தகப்பன்
தேவனுடைய மகா பெரிய கிருபையினால் இந்த நாளைக் கூட தேவனுடைய வார்த்தை கேட்க கிருப செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்..ஆமென் அல்லேலூயா 🙋🏻♂️🙋🏻
அநாதி சினேகத்தால் எங்களை நேசித்தவரே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம் என் மகனை ஒழுக்க வழியில் நடத்தும் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே இந்த நாளையும் ஆசிர்வதிங்க வழி நடத்துங்க உதவி செய்ங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா உங்களுக்குள்ள எப்பவும் சந்தோஷமா இருக்க உதவி செய்யுங்க ஆண்டவரே ஆமென்
Amen. Amen. Yesappa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen.
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் எனக்கு மனநிம்மதி தாருங்கள் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென். நன்றி தகப்பனே. எங்களை உம்காருண்யத்தால், அன்பால் எங்களை ஆசிர்வதித்து, நிலையான வாழ்வைத் தந்து, எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
தகப்பனே என்னை வழி நடத்துவதற்காக நன்றி இயேசயா... எனக்காக ஜெபிச்சதற்காக நன்றி......
அப்பா தேவனே என் மனதை உம் பாதம் ஒப்படைக்கிறேன் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤❤
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.....❤❤❤
உம்முடைய அன்பு பெரியது ஒவ்வொரு நாளும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம்
Amen Amen Glory to Jesus Hallelujah 🙏🏻
இயேசுவே நீங்க ஏதேனும் கை விட்டீங்க இயேசப்பா
ஆமென்... 🙏🏼 தேவன் என் மேல் வைத்த அநாதி அன்பிற்கு நன்றி நன்றி... 🙏🏼
ஸ்தோத்திரம் ஆண்டவரே. அனாதியாக. கூட. இருக்கும் எங்களையெல்லாம் நேர்த்தியாய். ஆசீர்வாதித்து. எங்களையும். வழிநடத்துங்கப்பா. ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏🙏🎅🏼✝
என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏 என் கணவரின் தொழிலில் bill process ஆக வேண்டும்... AE support பன்ன வேண்டும் அப்பா... ஆமென்🙏🙏🙏
Karthave um vasanathinbadi engalai nadaththuviraga amen appa nandri appa 🙏🙏🙏
Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the whole class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📚📚🙏🙏💠💠💠💠💠💠💠💙🇮🇱💙🇮🇱💙🇮🇱💙
இயேசுவேநானும்என்..கணவர்.பிள்ளைகள்..உமக்குபிரியமாய்வாழ.உதவிசெய்யுங்க.🎉
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
அப்பா எல்லோரும் சந்தோசமா இருக்கணும் அப்பா எனக்கும் சந்தோசத்தை கொடுங்க அப்பா தினமும் வொர்க் கொடுங்க அப்பா என் அப்பா அம்மாவை சந்தோசமா வச்சிகனும் அப்பா என் மகன்கள் இருவரும் சந்தோசமா இருக்கணும் அப்பா அவர்களை தொடும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
இயேசப்பா என் மகன் சாம் ஞானத்தில் வளர கிருபை தாங்கப்பா ஆமென்.
மறுமகள்பிரசவத்திர்க்குஆஸ்பத்திரில்இறுந்தங்க இயேசப்பாபுதுவறுஷம்பெண்குழந்தைபிறந்தது ஆபேரேசன்நன்றி நன்றி சுகம்பெலன்தாங்க ஆமேன்❤
நன்றி அப்பா நன்றி அப்பா ஏசுவே நன்றி தேவனே நன்றி இயேசப்பா நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி ஆண்டவரே 🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இயேசு விடுவிக்கிறார் குடும்பத்தில் உள்ளவர்கள் சமாதானம் தேவை ஒருமனதாக இருக்க ஜெபிக்கிறோம் 🍁
இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க ஞானம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐 ஸ்தோத்திரம் ஆமேன் ஸ்தோத்திரம்
Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa
Esappa ennoda life la nalla oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
கடண் என்ற பாவத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
நிச்சயம் தேவன் உதவி செய்வார சோர்ந்து போகாதீர்கள் தேவன் உங்களுக்கு ஒரு வழி திறகுவார் பயப்பாடத்திங்க 🙏💯💯💯💯 நம்புங்க
சொந்த வீடு தாங்க இயேசப்பா😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏠
amen 🙏
நிர் என்னை நேசிக்கிரியே உம் அன்பு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
கர்த்தர் என்னுட இருக்கிறதற்காய் ஸ்தோஸ்த்திரம்...பிதாவே...இயேசு மாத்திரமே நான் உயிரோடு இருக்க உதவி செய்கிரார்...
இயேசு அப்பா எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யும் ஒரு உதவி செய்யும் ஒரு விடுதலை தாரும் இயேசு அப்பா 🙏🏻 எனக்கு இன்று ஆறு லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻
அப்பா என் கடன் பிரச்சினை மாற்றும் என் கணவருக்கு பாதுகாத்து வாங்கப்பா என் கணவருக்கு பொய் கேஸ் போட்டுடாங்க கேஸ்சே இல்லாம மாற்றும் என் கணவருக்கு ஜபம் பன்னுக கணவன் வெளிய வரனும் என் கணவர் பெயர் சரவணா 🙏😭😭
தேவன் இந்த நாளை காண செய்ததற்காக கோடான கோடி ஸ்தோத்திரம்
இயேசப்பா என் மகனை உம்முடைய காருணியத்தினால் இழுத்துக் கொள்ளுங்க
Enghal Alwyn umadhu anadhi snehathal karunyathal izhuthukollumaandevare
Amen amen Appa , இந்த நாள் உம்முடைய கர்தினால் இருக்கிறது அப்பா இந்த நாள் முழுவதும் பிள்ளைகள் வாகனங்கள் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் உம்முடைய கரம் பிள்ளைகள் கூட இருக்கட்டும் வண்டியின் மீது உம்முடைய கரம் இருக்கட்டும் அப்பா பிள்ளைகள் இந்த நாள் முழுவதும் எல்லா தீங்குகிற்க்கும் விலகி மீட்டு பாதுகாப்பு தந்து வழி நடத்தும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் நன்றி கோடானுகோடி நன்றி அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️🙏🙏✝️🙏🙏❤️🙏🙏🙏🙏✝️🙏✝️
Appa inniki day nalla poganum pa amen❤
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏
ஆண்டவரே இந்த நாளிலும் உம்முடைய கிருபை எங்களை கைவிடாமல் இதுவரையும் தாங்கி நடத்தி வந்த தற்கு நன்றி இயேசு ஐயா இனியும் காத்து நடத்துகிறதற்காக உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜயா எனக்கு கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் ஜயா ஜெபம்பன்னுங்க ஜயா
நான் இந்த வருடம் மார்ச் மாதத்தோட ஓய்வு பெறுகிறேன் எனக்கு வங்கியில் அதிக கடன் உள்ளது எல்லாகடனையும் அடைக்க கர்த்தர் தயவு காட்ட ஜெபிக்கவும்.
Nandri chellam yesappa I love you so much appa ♥️♥️♥️♥️ amen amen amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏
தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை தெரிந்து கொண்டவரே என்னை உருவாக்கினவரே 🥺🙏🏿
புதிய வேலைக்கு செல்கின்றேன் இயெசப்பா ஆசீர்வதியும்
Amen thank you fathar my God jesus
இயேசப்பா என் தேவைகள்நிறைவேறசெய்யுங்ங்கப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்புள்ள ஆண்டவரே நீர் எங்கள் மேல் வைத்து இருக்கிற அன்பு அளவிட முடியாதது தகப்பனே அனுதினமும் உம்முடைய கரங்களில் வரைந்து வைத்து பாதுகாத்து ஆசீர்வதித்து தருகிற கிருபையின் அன்புக்கு அளவே இல்லை இரக்கத்திற்கு முடிவே இல்லை தகப்பனே இப்படிப்பட்ட அன்பை நாங்கள் ஒருவரிடத்திலும் பெற்றுக் கொள்ள முடியாது தகப்பனே எங்களை நேசித்து அனுதினமும் விசாரித்து வழி நடத்தும் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🙏🌹
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தர் என்னை அனாதி சினேகத்தால் என்னை அற்புதம் அதிசயங்கள் செய்கின்ற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
Priase the Lord🙏 🎚🙏Yeshuva Ummakku kodana kodi sthothriam yesappa🙏 hallelujah hallelujah AMEN🙏
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா
Tq jesus... Thanks a lot appa... Amen Amen appa... Nandri nandri appa... Ur blessing word guide and protect with me and my family very happy...
நேற்று இரவு என்னை தொட்டு சாவிலிருந்து காப்பாற்றியதற்காக நன்றி அப்பா, கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா, நன்றி நன்றி அப்பா.
இந்த நாளை ஆசீர்வதித்து தரப்போகிறஏசப்பாவிற்கு ஸ்தோத்திரம்.