யானை குட்டியை திருடிய நரி 🐘 Moral Tamil Stories 🦊 Fox Tricky Riddles | Jerly time

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • யானையிடம் நரி கேட்ட விடுகதை புதிரும் அதற்கு யானை கூறிய பதிலும் என்ன என்பதை இந்த காணொளியில் காண்போம்.
    #tamilmoralstories #foxtrickypuzzles #braingame #fairytales ##விடுகதைகள் #vidukathaigal #jerly time
    தமிழ் கதைகள் சிறுகதைகள்
    ஒரு அழகிய காட்டில் பப்பு என்னும் ஒரு யானை வலது வந்தது. அதற்கு அழகான ரோஸி என்ற குட்டியானை இருந்தது. ரோஸி மிகவும் சுட்டிதனமானது. அது தாய் பேச்சை கேட்காமல் யார் என்ன சொன்னாலும் நம்பும். ரோஸிக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். வாழைப்பழத்தை விரும்பி உண்ணும் ரோஸி.
    ஒரு நாள் ரோஸி தாய் யானை பப்புவிடம் வாழைப்பழம் கேட்டது. இதை நோட்டமிட்ட தந்திர நரி ஒன்று தாய் யானைக்கு தெரியாமல் குட்டியிடம் போய் தான் வாழைப்பழம் தருவதாக சொல்லி குட்டியானையை தனியாக அழைத்து சென்றது.
    பப்பு யானை ரோஸியை காணாமல் மிகவும் கவலை கொண்டது. காடெங்கும் தேடி பார்த்தது. அப்போது ஒரு குரங்கு, தாய் யானையிடம் நரி ஒன்று யானை குட்டியை அழைத்து சென்றதை பார்த்ததாக கூறியது. உடனே பப்பு யானை குட்டியை தேடி நரியிடம் சென்றது.
    நரியிடம் தாய் யானை தன் குட்டி எங்கே என கேட்டது. அதற்கு நரி தனக்கு தெரியாது என கூறியது. யானை நரியின் மேல் கோபம்கொண்டது. இதை பார்த்த நரி தான் கேட்கும் ஐந்து புதிருக்கு சரியாக பதில் சொன்னால் குட்டியை தாயிடம் ஒப்படைப்பதாக கூறியது. தாய் யானையும் புதிருக்கு பதில் சொல்ல ஒப்புக்கொண்டது.
    நீங்கள் இந்த யானைக்கு குட்டியணையை கண்டுபிடிக்க நரியின் புதிருக்கு விடை கூறுங்கள்.
    1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
    தேள்
    2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
    தலைமுடி
    3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
    வெங்காயம்
    4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
    கரும்பு
    5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
    விழுது
    சரியாக பதில் சொன்ன யானை குட்டியணையை அழைத்து சென்றதுடன் நரியையும் தலையில் ஒரு கொட்டு கொட்டியது.
    An elephant named Pappu came right in a beautiful forest. It had a cute little Rosie. Rosie is very pointed. It will believe whatever the mother says without listening to the mother. Rosie loves bananas. Rosie who loves to eat bananas.
    One day Rosie's mother elephant asked Pappu for a banana. One of the cunning foxes who saw this, unknowingly went to the cub and took the cub alone, saying that he would give him a banana.
    Pappu is very worried about the disappearance of the elephant Rosie. Searched and searched everywhere. Then a monkey told the mother elephant that she had seen a fox take the baby elephant. Immediately Pappu went to the fox in search of the baby elephant.
    The mother elephant asked the fox where her cub was. The fox said he did not know. The elephant was angry at the fox. Seeing this, the fox said that he would hand over the cub to the mother if he answered the five puzzles correctly. The mother elephant also agreed to answer the riddle.
    Answer the fox's puzzle as you find the nest for this elephant.
    1. Who is he that trembles at the tail?
    Scorpion
    2. What is it?
    Hair
    3. Would a sick person wear ten shirts? Who is he?
    Onions
    4. Squeeze and squeeze until the last sweet. Who is he?
    Cane
    5. What is a mountain snake hanging from a tree?
    Paste
    The elephant who answered correctly took the cub and struck the fox with a blow to the head.
    follow on social media:
    / jerlytime
    / jerlytime
    / jerlytime
    jerlytime.blog...
    / jerlytime

Комментарии •