இங்கிலாந்தை இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கலாம், இப்போது அனைத்துத் துறைகளிலும் அதிக பாகிஸ்தான் குடியேறிகள் உள்ளனர், உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாக்க வேண்டாம்! எங்களுக்கு விரிவுரை செய்ய வேண்டாம்🤣🤣
சரியாகச் சொன்னீர்கள் ஐயா. இங்கிலாந்து நாடே பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்த குடியேறிகளாலும் மற்றும் சிரியா, ஜோர்டான் போன்ற முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் குடியேறிகளினால் கலாச்சார சீரழிவு மற்றும் பெண்களை சீரழிந்து கொண்டு இருப்பதையும் இந்த பிபிசி என்ற கேடுகெட்ட ஊடகம் சுட்டிக் காட்ட வேண்டும் 😠
நட்பே சரியாகச் சொன்னீர்கள். நம் ஊரில் பெரியவர்கள் அடிக்கடி சொல்வது "அவனவன் சோழியப் பாத்துட்டு போங்கடா" போக்கத்த பசங்களா. இதற்கு அர்த்தம் அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கடா என்று 😁 😁 😁
இந்திய ஜனநாயக வரலாற்றில் பாதிக்கப்பட்ட சமூதாயம் யார் எதனால் உண்மை ஐ உணர்ந்து கொள் எங்கே இனவெறி தாக்குதல் நடத்தி அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலை செய்ய பட்டார்கள் குஜராத்தில் யார் வெறி பிடித்து ஆடியது
@@WayofAllah321அடுத்த நாட்டுக்குள் சென்று அல்லா குள்ளா நா அவன் செருப்பால தான் அடிப்பான்... உன் சொந்த நாட்டில் வாழ செய்ய முடியாத அல்லா ஒரு கடவுளா ..????
பிபிசி மேற்குலக நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்களை மட்டுமல்ல ஆண்களை பற்றியும் கவலைகொள்ளட்டும்,. பிபிசிக்கு ஒரு வேண்டுகோள், இந்தியாவில் மீண்டும் ஒருமுறை பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டாம்,.
பாகிஸ்தானில் போய் இந்த பிபிசி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இந்துக்களையும் பேட்டி கண்டு அவர்கள் பிரச்சினைகளையும் ஒளிபரப்பு செய்யுங்கள் 😂😂😂இதே பிபிசி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்களால் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமைப் படுத்தி அவர்களை கற்பழித்து கொடுமைப்படுத்தும் முஸ்லிம்களையும் இதேபோல் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்ய முடியுமா முதுகெலும்பு இல்லாத பிபிசி ஊடகமே😡 இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பு மற்றும் மரியாதைகளை வேறு எந்த முஸ்லிம் நாடுகளிலும் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு கிடைப்பது இல்லை. 😂😂😂இத்தோடு உங்கள் புலம்பல்களை நிறுத்திக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள் 😠
பிபிசி எப்போதும் தேவை இல்லாமல் கேடு கெட்ட செய்திகள் சொல்லுவது இயல்பாகி விட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் என்கிற பெயரில் பிரித்தாளும் சதி செய்தது போதும் இன்னும் குட்டி கலாட்டா செய்ய வேண்டாம் . மூடிக்கொண்டு போகலாம் .
பெரியார் இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை கொள்ளும் BBC க்கு ரொம்ப நன்றி...அதேபோல் பரந்தூர் மக்கள் அப்பாவி இந்துக்கள் தன் சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறார்கள்......அதில் போயும் உங்களின் அக்கறையை காட்டுங்கள்...... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.,
ஹிஜாப் அணிவதால் இந்தியன் என்ற அடையாளத்திற்கு என்ன பங்கம் ஏற்படுகிறது.? இந்து, சீக்கியம், கிருத்துவம் அனைத்திலும் பல பிரிவுகள், பல கருத்துக்கள் உள்ளன, வட நாட்டில் அக்னியை ஏழு முறை வலம் வந்தால் தான், திருமணம். ஆனால், தென்னாட்டில் ஒரு பெண் விரும்பாலும் அவள் கழுத்தில் ஒரு ஆண் மஞ்சள் கயிறு கட்டிவிட்டால், மனைவி தான். இதை பற்றி எல்லாம் யாரும் பெரிதாக்குவதில்லை. ஆனால், முஸ்லிம்களில் எங்கேனும் ஒரு சிறு குறை இருந்தாலும் ,முழு சமுதாயமும் பாதிக்கப்பட்டது போல, முழு இந்தியாவே பாதிக்கப்பட்டது போல் விளம்பர படுத்த படுகிறது.
Yes ellarume.... Hindu Muslim Christian ellarume... Namaku namba naadu iruku... Naatu patru iruku... Aprom madhapatru madha adayalam... Idhukaga uyira viduvaanen
நீதி மன்றங்கள் எதற்கு இருக்கு ? BBCக்கு இது தெரியாதா என்ன ? இஸ்லாமியர்களை வைத்து இந்தியாவில் பிரட்சனை உண்டுபண்ணுவதில் BBC க்கு முக்கிய பங்கு உண்டு.இது சரியல்ல.....
இஸ்லாமிய பெண்கள் சகோதரிகள் இப்போது அதிக அளவில் கல்வி கற்கிறார்கள் உயர் பதவிகளில் பணிபுரிகிறார்கள் பெண்கள் கல்வி கற்பதை பெற்றவர்கள்மிகவும் விரும்புகிறார்கள் இஸ்லாமிய ஆண்கள் சகோதரர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் பெண்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைப்பதில் பெற்றவர்கள் மிகவும் சிரமம் படுகிறார்கள் எந்த மதமும் கல்வி கற்பதால் மட்டுமே மேண்மை பெறுகிறது 🙏 மிக்க சந்தோஷம்
ஆண்கள் தலாக் சொல்வது போல் பெண்கள் குழாஎன்று சொல்லுவார்கள் அதை பற்றி இவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது . ஆண்களுக்கு தலாக் சொல்வதற்கு மூன்று முறை இடைவெளி வேண்டும் ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல குலா செல்வதற்கு ஒரு முறை தான் எப்போதும் அது பெண்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் மிக எளிதானது அது புரிந்து கொள்ளத்தான் தெரியவில்லை
ஐயா உங்களுக்குதான் புரிதல் இல்லை சரியாக கேளுங்க நீங்க சொல்வது சட்டம் வருவதற்கு முதல் இப்போ சட்டப்படி நீதிமன்றம் போய் சட்டப்படி பிரிந்த கடிதம் வாங்கனும் ஆண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வருட கணக்கில் ஓடும் புரிந்து கொள்ளுங்கள் நீங்க சொல்லும் குலா இப்போ சட்டப்படி இல்லை
இந்த அம்மணிகளுக்கு குலா, பஸக் போன்ற விவாகரத்து முறைகள் தெரியுமாம். ஆனால் ஆண்கள் விவாகரத்து செய்யும் தலாக் முறையில்தான் விவாகரத்து வேண்டுமாம். பிரிந்து விடுவதற்கான எளிய முறை இவர்கள் கையிலேயே இருக்கும் போது அதை பயன்படுத்தி விவகாரத்தைப் பெறுவதற்கு ஏன் தயங்குகிறார்கள்? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
குலா வாங்கினால் அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காது முத்தலாக் என்ற சட்டமே இஸ்லாத்தில் இல்லை. விபரம் இல்லாமல் மக்கள் தங்களின் கலாச்சாரத்தில் புகுத்தி விட்ட தவறான செயல்
ஹிஜாப் அணிவதை அரசு தடைசெய்ய வில்லை. அணியவிரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறுகிறது. விவாகரத்து போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
Will you agree if I say casteism is Hinduism's issue and no one needs to interfere. It's wrong, isn't it? If anything's inhumane, anyone can interfere and question.
பெரியார் இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது தோழி, ஆனால் உங்கள் அதிகாரம் பெரும் பற்றிய கருத்து தவறாக உணருகிறேன்: நீதி அரசி ஃபாத்திமா பீபீ தன் தோலை காட்டவில்லை, அன்னை இந்திரா காந்தி யும் அவ்வாறு செய்யவில்லை பெண்கள் அதிகாரம் பெற போர் குணம் தான் வேண்டுமே தவிர, மத அடையாளம் மட்டுமே போதாது, இன்னும் தெளிவுற கூறவேண்டும் என்றால் we are Indians . And we all are same front of our the law , உங்கள் கணவன் தவறு செய்தால் நீங்கள் ஏன் நீதி மன்றம் செல்ல வில்லை, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு, சட்ட ஆயுதத்தின் மூலம் கட்டமைக்க பட்டுள்ளது , இதனை பயன் படுதுகிரீர்களா? முத்தலாக் மூலம் பெண்கள் மட்டுமே ஏன் பாதிக்க படுகிறார்கள்? இங்கே குற்றம் புரியும் ஆண்கள் சட்டத்திற்கு உட்படுத்த வில்லையா? இங்கே பெண்கள் மட்டுமே பாதிக்க படுகிறார்கள் என்றால்! நீங்கள் பரிசீலனை செய்யவேண்டியது சட்டத்தை அல்ல , நீங்கள் இருக்கும் இடத்தை தோழி. (I understand your frustration, my friend, but I think your opinion about power is wrong: Justice Fatima Bibi did not show her skin. Neither did Mother Indira Gandhi Women need fighting spirit to be empowered ,Apart from that, religious identity alone is not enough, to be more clear we are Indians. And we all are same front of our the law, why don't you go to court if your husband is wrong, in India women's protection is built through legal weapon, are you using it? Why are only women affected by triple talaq? Aren't the guilty men here brought to justice? If only women are affected here! What you should consider is not the law, but the location you are in.)
பர்தா வெறும் வெளிப்படையானது. உன் சிந்தனை, செயல் உறுதியாக நீ நம்பும் கடவுளில், உன்னில் இருந்தால், வெளிப்படை கவசம் பர்தா தேவை இல்லை. உன்னில் நம்பிக்கை இல்லை என்றால், பர்தா போட்டாலும் வீண். உலகம் ஆயிரம் சொல்லும், நீ தான் நீதிபதி. பழையது, போய் புதியது வந்து கொண்டே இருப்பதுதான் ஆற்றில் ஓடும் தண்ணீர் போல், குட்டையை போல் தேங்கி இருக்க கூடாது.
Its ones personal choice. You cant tell others what to wear what not to wear. covering head doesn't make one stagnant in their career. many who covers themselves are scholars in their subjects. change your backward mentality
நிர்வாணத்தை விட அரைகுறை ஆபத்தானது இந்த கருத்தை நீங்கள் நிராகரிப்பதாக இருந்தால் ஒரு Night உங்க ஏரியுல rounds போய் வாங்க 😂😂😂😂 ஹிஜாப் ஒரு warning sticker மாதிரி தான் ஒரு ஒழுக்கமானவள் பக்குவமானல் என்னிடத்தில் யாரும் நெருங்க கூடாது என்ற அடையாள்தை உருவாக்குகிறது ஒரு ஆண் அடக்கமான பெண்னை விட வலைந்து குளைந்து பேசும் பெண்னைத்தான் உசார் பன்ன பார்ப்பான்
Change your old stagnant mind, change begins in you. This is where freedom, empowerment and growth starts. Keep moving guys towards healthy and priductiv life.
@@selvaperia8512 நான் என்னயா விதன்டா வாதமா வா பன்னிட்டு கிடக்கன் நாம ஒரு விஞ்ஞான ரீதியா பரிசோதனை செய்வம் (உங்கள வைச்சி ) ஒரு கருகோளை முன் வைப்போம் மூனு வெவ்வேறு பகுதிகள்ள பரிசோதனை செய்வம் அன்னளவாக்குவம் முடிவை வெடுப்பம் இதான முறை நான் சொல்லும் போதே உங்களுக்கும் பரிசோனை முடிவு இதான் என்டு இன்னேரம் விளங்கிருக்கும் ஒரு ஒழுக்கமா ஆடையணித்து கோவமா பேசுர பெண்கள விட வலைந்து குழைந்து குழந்த தனத்த பேசி அரை குறையா ஆடையணியுர பெண்களை தான் ஆண் வட்டம் எப்போதும் அடைத்தய முற்படும் அவன் திருமணம வானவால் இருந்தாலும் சரியே எப்போதும் கவர்ச்சி இறைவனின் விதி இல்லாட்டி நீங்களும் நானும் பிறந்திருக்க மாட்டம் பூவுல கவர்ச்சி இருக்குர தாலதான் வண்டு தேடிவுரும் ஆனா அது முறையா பயன்படோனும்
அப்போ பிகினி போண்டு சென்றாலும் ok தான். There is something called modesty for every women. This video is telling about that and she is saying that she is wearing this by her wish and it is not oppression. If someone is steeling idols from the temple by wearing pattai doesn’t mean one should not wear it. It is like telling my heart is pure, so no problem if I wear bikini. Completely your statement is misplaced
பத்திரிக்கைகள் மீடியாக்கள் இஸ்லாத்தை பற்றி எதிர்மறைக் கருத்துக்கள் ஒரே ஒரு பெண்மணி ஒரு குக்கிராமத்தில் சொன்னாலும் பிபிசி போன்ற பெரிய மீடியாவும் பெரிது படுத்தி போட தவிர்ப்பதில்லை.
@@godfather738hindu religion sattam la evlo oh matram kondu vandhutom... Widow remarriage... Jeevanamsam after divorce nu... Idhellam religion ku edhira irundhalum these are reforms... It's time for islam now
1 சாமுவேல் 16:7 மனிதன் முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:8)
ஒரு கணவரிடம் அவன் மனைவி நீ தலாக் சொன்னால்தான் பிரிந்து போவேன்.எனவே தலாக் சொல்லு என்று கட்டாயபடுத்த வேண்டாம் விட்டுட்டு போனாலே போதும் யாரும் சேர்ந்து இரு என்று கட்டாயபடுத்த முடியாது
மதத்தை நேசிப்பதைவிட மனிதத்தை நேசியுங்கள் ..... மார்க்கம்... ஹிஜாப் , புர்கா.. ஹாராம் ... உலகின் மதவெறிகொண்ட மதம்...... சொந்த மொழியை உடன் மறப்பீர்கள்... அரேபியே தாய்.....
பாகிஸ்தானியர்கள் என்றுமே இந்தியாவிற்கு நிரந்தர தலைவலிதான் அதனை 1947லேயே சரிசெயதிருக்கவேண்டும் .தற்போது சுதந்திரமாகவும் வளமாகவும் வாழ உடண் உங்களுக்காஆக உருவாக்கப்படடதோ அங்க மகழ்ச்சியாக செல்லலாமே😊
நான் சொல்வது பாகிஸ்தானியை உங்கள் உனரவை எவ்வளவு அருமையாக வெளிப்படுத்துகிறது உங்கள் மனதிற்கேதெரியும் நீங்கள். எப்படிபட்டவர்கள் என்று .இந்தமண் உங்கள் மதம் இரண்டைதவிர மற்றவற்றை அழிகக்க வேண்டும் என்று. துடிப்பீர்கள் அதனாளே அனுபவிக்கவும் செய்வீர்கள். நீங்க அமைதியுடன் வாழ இந்நாட்டைதவிர எந்தநாடும் சுதந்திரம்தராது .விக்டிம் கார்டு வீசி மற்றவர்களை வீழ்த்தநினைக்கும் போதே சில எண்ணம் தோன்றுகிறது💐
ஜப்பானில் இராணுவத்தோடு மோதாமல் பொதுமக்கள் வசிக்கும் நகரத்தின் மீது. திரும்ப திரும்ப அணுகுண்டு வீசி அப்பாவிகளை கொன்ற கிருத்தவர்கள். கன்னியாஸ்திரிகளை கற்ப்பழிக்கும் பாதிரிகள். ஊடகங்களில் செய்தி காது கிழியுது. ஐரோப்பாவில் எங்கும் கற்ப்பழிக்கும் நட்க்கின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சகற்ப்பழித்து சிறைக்கே போனார். இதனால் குடும்ப வாழ்வு சிதைந்து முதியோர் இல்லத்தில். நாய்களைப் போல அடைத்து வைக்கும் நிலையில் கிரித்துவ குடும்ப வாழ்க்கை. இது நாகரீகமாம்.
இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
Why should a person show of their religion? Why should I show which God I worship, to the world? In what way my faith will define my character or personality. Don't good and bad people exist in every religion.? How come Hijab wasn't mandatory among Indian Muslims 30 to 40 yrs ago.? Why all of a sudden there is an enlightenment?
😂No . Muslim women has right for divorce in Islamic law. But Modi prevented it by Bringing Indian common civil law. In Indian civil law, they need to struggle for years and waste a lot of money for lawyers to get a divorce. This will lead people to " Live in together " without marriage . That is what they want to destroy family value in India. Modi is working for these agendas
வெறும் முத்தலாக் சட்டம் போதாது, சமமான சட்டம் வேண்டும், இப்படி ஒரு இந்து ஆண் செய்தால் மகளீர் போலீசில் புகார் கொடுத்து நீதி பெறமுடியும் ஆகவே பொது சிவில் சட்டம் அவசியம் தேவை.
முகமது நபி இறைதூதர் என சொல்றிங்க ஆனால் இயேசு இறைதூதர் என்று நீங்களும் நம்பறிங்க ஆனால் திருமண உறவை பற்றி கடவுள் இணைத்த பந்தம் எந்த மனிதனும் பிடிக்காத இருக்கட்டும் என்று சொன்னார் பாலியல் முறைகேடு காரணத்துகாக விவாகரத்து செய்யலாம் ஆனால் எந்த காரணத்துகாகவும் விவாகரத்து செய்யகூடாது இயேசு சொன்னார் ஆனால் 500 வருடம் கழித்து வந்த முகமது நபி சொல்வதே முறன்பாடாக இருக்கிறது கடவுளிடம் இருந்து வந்தால் வித்தியாசமான கருத்தை எப்படி நபி சொல்லமுடியும்
@@siddickali2424 பிபிசி க்கு உங்க மத பெண்கள் சொல்றாங்க தெரியலையா ❓ பெண்கள் மீதான உங்க மத அடக்குமுறைகளை தைரியம் உள்ள பெண்கள் பிபிசி க்கு தெரியப்படுத்துவது உங்களுக்கு கேவலமா இருந்தால் பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் 👍
I am from Telangana, and i personally experience i go to patha basti where muslims are majority, and they only elect muslim party formed by some of Razakars who still leaving in india most of them went to Pakistan after telangana indipendence movement , these peoples run propaganda against india so that they can survive and this was founded , that Razakar party dont do any development you can see difference between there area s and hindu majority areas , and most of our state tax went to that muslim area but there is no development you see anywhere. The good thing we can do is report this channel as promoting terrorism.
@@Poorani-o6q பெண்களுக்கு சொத்துரிமை பெற்றோர் மற்றும் மனைவி மக்களுக்கு நீதமான முறையில் வழிநடத்த வேண்டும் என்று அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் சிலபேர் அவ்வாறு நடந்து கொள்வதில்லை
@@DevarajRaja-g6g உன் பெயர் என்ன? உண்மையான பெயரை மறைத்து நச்சுக் கருத்துக்களை வெளியிடும் தீவிரவாதிகளுக்கு எதிராக சட்டம் ரெடியாகிறது. ரொம்ப நாள் தப்ப முடியாது.
@@DevarajRaja-g6g. oru musilm lady or girls ku engaiyachi yaravathu hijab dress podda kudathu nu sollunagalla.. schools college la yarum hijab pottu class la eruka mattanga.. na padicha school and college la building entrance la hijab remove pannitu normal ah varuvanga.. na Unga kitta onu kekkurra example ku.. neenga teacher ah eruntha 40 students eruntha athulla oru ponnu mattum hijab pottu vantha antha ponnu ku enna solluvinga...
பி இ கம்ப்ளீட் பண்ணிட்டு நிறைய பேர் வேலை இல்லாம இருக்கான் வேலை கிடைக்கணும் அதுக்கு ஏதாவது ஐடியா இருக்கா அந்த மாதிரி விஷயத்தை டிஸ்கஸ் பண்ணி போடு 10,000 சம்பளம் இல்லாமல் தவிக்கிறார்கள்
Only few case studies.. why not case studies or documentary on muslim womens dnt want to wear hijab? Why not ladies getting talaq in instant and struggle
அவன் சொல்வது சரிதானே : டைவர்ஸ் வேண்டும் என்றால் அந்த நபரிடம் வாங்கிய பணத்தையும் பொருட்களையும் திரும்ப கொடுப்பது தான் : முறை : அவன் வேண்டாம் ❌ அவனுடைய பொருட்கள் மட்டும் வேண்டுமாக்கும் ! நல்ல பொம்பள! அடுத்த கண்டெண்டில் புர்கா போடுவது நல்லது என்று கூறிய பெண்ணுக்கு பாராட்டுகள் :
இஸ்லாம் பெண்களுக்கு நிறைய சலுகை உண்டு. பெண்கள் தங்களுக்கு குலா என்னும் விவாகரத்து இருக்கு. பெண்கள் குலா கொடுத்தால் போதும் விடுதலை தான். ஆண்களுக்கு தான் தலாக்.
தன் மொழி இனத்தை மறந்து யாரோ ஒருவர் உருவாக்கிய மதத்தின் பின்னால் போகும் அனைவரின் வாழ்க்கையும் தொடர்ந்து போராட்டத்தில் தான் முடியும் இது இயற்கையின் நீதி இது 100 சதவீதம் உன்மை
Sister's statement could be a revolutionary movement in Islamic families, but we are in critical to say anything....in India,what can we do...pl think about this the global community.....
கணவர் தப்பு சைகிறார். இந்த பெண்ணுக்கு விவாகரத்து கிடைக்கணும் மறுபடியும் இந்த பெண் vanzthu காட்டணும். இஸ்லாமியா அடிப்படையில் இந்த பண்ணுக்கு உரிமை பெற்று வாழனும்
@@mohammedsa8672 muslims pakkam unmaya sonnale ne anti-indian thaan 🫣 . Muslims apdi ipdi poraliya podu appa thaan ne indian . Jai siri raam nu samantha pu ndaye illama kadavul per ah islam related paathale kathi katharu appathaan ne muslim(Ram avar enna pannaro intha tayo linga avar per ra kedukuthu)
இங்கிலாந்தை இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கலாம், இப்போது அனைத்துத் துறைகளிலும் அதிக பாகிஸ்தான் குடியேறிகள் உள்ளனர், உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாக்க வேண்டாம்! எங்களுக்கு விரிவுரை செய்ய வேண்டாம்🤣🤣
சரியாகச் சொன்னீர்கள் ஐயா. இங்கிலாந்து நாடே பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்த குடியேறிகளாலும் மற்றும் சிரியா, ஜோர்டான் போன்ற முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் குடியேறிகளினால் கலாச்சார சீரழிவு மற்றும் பெண்களை சீரழிந்து கொண்டு இருப்பதையும் இந்த பிபிசி என்ற கேடுகெட்ட ஊடகம் சுட்டிக் காட்ட வேண்டும் 😠
Who is the pm of great Britain?😂
நட்பே சரியாகச் சொன்னீர்கள். நம் ஊரில் பெரியவர்கள் அடிக்கடி சொல்வது "அவனவன் சோழியப் பாத்துட்டு போங்கடா" போக்கத்த பசங்களா. இதற்கு அர்த்தம் அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கடா என்று 😁 😁 😁
@@sharuk98ala இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்கள் இங்கிலாந்து நாட்டை ஆண்டாலும் இப்போது அவர் பிரிட்டிஷ் குடிமகன் 😁
உண்மை..பிரிடன் ஒரு இஸ்லாம் நாடாகும் விரைவில்
தீவிர இஸ்லாமியரா இருப்பது தவறு கிடையாது ஆனால் ஒரு தீவிர இந்துவாக இருந்தால் விமர்சனத்துக்கு உள்ளாகிறது
இந்திய ஜனநாயக வரலாற்றில் பாதிக்கப்பட்ட சமூதாயம் யார் எதனால் உண்மை ஐ உணர்ந்து கொள் எங்கே இனவெறி தாக்குதல் நடத்தி அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலை செய்ய பட்டார்கள் குஜராத்தில் யார் வெறி பிடித்து ஆடியது
Rss போன்ற தீவிரவாதிகளால் தான் விமர்சனத்திற்கு உள்ளாகிறீர்கள்
@@WayofAllah321அடுத்த நாட்டுக்குள் சென்று அல்லா குள்ளா நா அவன் செருப்பால தான் அடிப்பான்...
உன் சொந்த நாட்டில் வாழ செய்ய முடியாத அல்லா ஒரு கடவுளா ..????
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் தானே
Apo. Sdpi. PFI. Al umma. Simi. islaamik jihad. Indian Mujahideen. Jklf. ippadi Nootru Kanakil irukum jihathi Amaippu kalil irupavargal yaar. Avargal Theevira Vaatham Seiyaamal Veru enna Seikiraargal. 🤔
பிபிசி மேற்குலக நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்களை மட்டுமல்ல ஆண்களை பற்றியும் கவலைகொள்ளட்டும்,. பிபிசிக்கு ஒரு வேண்டுகோள், இந்தியாவில் மீண்டும் ஒருமுறை பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டாம்,.
ஹிஜாப் உடை மூலம் ஜனங்களை பிரித்து காட்டுவது உங்க மதம்தானேபா‼️
Oru loosu PM akkappaattal yaarukkum nanmai kidaikkaathu.
உண்மை நண்பா இந்த சேனல் காங்கிரஸ் கிருத்துவ கைகூலி.. மதபிரிவினை சூழ்ச்சி
@Thewiper2024 உங்களின் முதல் மூன்று வரிகள் அருமை நன்றி...❤
குறிப்பு: நான் முஸ்லிம் இல்லை தமிழன் முஸ்லிம் களின் நண்பன்..
Kakkuse bathroom than Eruke Hijab thevaya
பாகிஸ்தானில் போய் இந்த பிபிசி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இந்துக்களையும் பேட்டி கண்டு அவர்கள் பிரச்சினைகளையும் ஒளிபரப்பு செய்யுங்கள் 😂😂😂இதே பிபிசி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்களால் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு போதை மருந்து பழக்கத்திற்கு அடிமைப் படுத்தி அவர்களை கற்பழித்து கொடுமைப்படுத்தும் முஸ்லிம்களையும் இதேபோல் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்ய முடியுமா முதுகெலும்பு இல்லாத பிபிசி ஊடகமே😡 இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பு மற்றும் மரியாதைகளை வேறு எந்த முஸ்லிம் நாடுகளிலும் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு கிடைப்பது இல்லை. 😂😂😂இத்தோடு உங்கள் புலம்பல்களை நிறுத்திக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள் 😠
Very good pro
போடா Lusoo
சூப்பர்
Very good reply I do not know why we should tolerate BBC
Grooming gangs of the not so great Britain! 😂
சிறுபான்மையாக இருக்கும் போது ஒரு பேச்சு பெரும்பான்மையாக இருக்கும் போது ஒரு பேச்சு. நான் எல்லா மதத்தையும்தான் சொல்கிறேன்.
Adhe thaan...
முஸ்லிம்கள் மதத்தோடு வாழாளம்....ஆனால் இந்த நாட்டில் இந்துவாக மட்டும் வாழ.... வலி இல்லை.... ஓட்டு வங்கி அரசியல் இருக்கும் வரை இப்பதான்
இந்த நாட்டில் இல்லை தமிழ் நாட்டில் தான்
Then stop voting for bjp on religious basis.
@@sharuk98ala then stop voting to dmk for cast basics
@@sharuk98alaபாயானங்க மத அடிப்படையில் காங்கிரசுக்கு ஓட்டு போடுவானுங்க. இந்து மட்டும் பாஜகக்கு எதிரா போடணுமா. எவ்ளோ பெரிய நரித்தனம் பாயீ
Yes, great Britain become another Pakistan. Muslim man can get marry another woman..
மதத்தை தவிர தங்களுக்கு மக்கள் பிரச்சினை வேறு ஏதும் இல்லையா
Illai bro 😂
Religion is life
@@ArivuSelvam-h9t apo nee sangi ah maatu moothiram kudikura kumbal ah 😂
@@truelover3664 theriyuthu ni oru sangi mattu komiyatha kodikuravan nu 😂
இஸ்லாமிய பெண்கள் மக்களா தெரியலையா உங்களுக்கு❓
இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் குரைகூறும் bbc
உடலை மறைத்தாலும் மறைக்காமல் விட்டாலும் . ஒவ்வொரு மனிதனும் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தாலே போதும்
@@tuber9216 அப்போ ஏன் குழந்தைகள் கர்ப்பலிக்க படுகிறார்கள்
@@tuber9216நீங்கள் சொல்வது மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு.
@@ArunArun-n2fஉங்களுக்கு ழ என்ற எழுத்து இருப்பது தெரியாதா.
ஒரு சமூகத்தில் அது முடியாது
நீங்கள் என்ன சொல்ல வரீங்க
B B C தப்பான சேனலாக தெரிகிறது இந்த செய்தி மட்டும் அல்ல நிறைய செய்திகளில் B B C யின் தவறான உள்நோக்கம் அப்பட்டமாக தெரிகிறது
பார்க்காதீங்க
தீவிரவாதிகலை ஊக்கப்படுத்தும் சன்னல்
@@dineshganee2131 Pakistanis are now occupied entire UK ... BBC அவர்கள் கட்டுபாட்டில் இயங்குகிறது...
இது பெரியர் பூமி, கடவுள் இல்லை, காட்டு மிராண்டி கலாச்சராம் ஒழிக
@@Magicpot567idhu enna pudhu purali ah iruku
பிபிசி எப்போதும் தேவை இல்லாமல் கேடு கெட்ட செய்திகள் சொல்லுவது இயல்பாகி விட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் என்கிற பெயரில் பிரித்தாளும் சதி செய்தது போதும் இன்னும் குட்டி கலாட்டா செய்ய வேண்டாம் . மூடிக்கொண்டு போகலாம் .
பிபிசி உன் முகத்தில் இருக்கும் எச்சிலை துடைத்துக்கொள்,. பின்னர் அடுத்தவர் முகத்தை சரிசெய்யலாம்,.சாத்தான் வேதம் ஓதலாமா,..
Kathru
Britain il Poraadum Muslim kal Veliyatra Padukiraargal. Visa kodukka Maatom ena Arasu Arivithu irukirathu. Athai Patri BBC Sollatum.😮
போடா பதறு@@godfather738
பெரியார் இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
@@godfather738 55 years matter 9 years :) :) :) exmuslims
இங்கிலாந்தின் எதிர்காலம் பற்றி BBC சிந்திக்கலாமே
இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை கொள்ளும் BBC க்கு ரொம்ப நன்றி...அதேபோல் பரந்தூர் மக்கள் அப்பாவி இந்துக்கள் தன் சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறார்கள்......அதில் போயும் உங்களின் அக்கறையை காட்டுங்கள்...... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.,
இது விஷமத்தனமான கருத்து. உரிய நஷ்ட ஈடு கொடுத்துதான் பரந்தூர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விமான நிலையத்திற்காக.
விவகாரத்து கோரும் இந்த சகோதரிக்கை நிறைவேற வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தவேண்டும்!
முதலில் மதத்தை விட்டு தங்களை ஒரு இந்தியன் என்று அடையாள படுத்துங்கள், அதுவே சிறந்தது..
ஹிஜாப் அணிவதால் இந்தியன் என்ற அடையாளத்திற்கு என்ன பங்கம் ஏற்படுகிறது.? இந்து, சீக்கியம், கிருத்துவம் அனைத்திலும் பல பிரிவுகள், பல கருத்துக்கள் உள்ளன, வட நாட்டில் அக்னியை ஏழு முறை வலம் வந்தால் தான், திருமணம். ஆனால், தென்னாட்டில் ஒரு பெண் விரும்பாலும் அவள் கழுத்தில் ஒரு ஆண் மஞ்சள் கயிறு கட்டிவிட்டால், மனைவி தான். இதை பற்றி எல்லாம் யாரும் பெரிதாக்குவதில்லை. ஆனால், முஸ்லிம்களில் எங்கேனும் ஒரு சிறு குறை இருந்தாலும் ,முழு சமுதாயமும் பாதிக்கப்பட்டது போல, முழு இந்தியாவே பாதிக்கப்பட்டது போல் விளம்பர படுத்த படுகிறது.
அவர்கள் தங்களை முஸ்லீம் என்று வெளிபடுத்துவர்கள் இந்தியன் என்று இல்லை
Yes ellarume.... Hindu Muslim Christian ellarume... Namaku namba naadu iruku... Naatu patru iruku... Aprom madhapatru madha adayalam... Idhukaga uyira viduvaanen
Nee moodu
பாக்கிஸ்தானுக்கு போடா
நீதி மன்றங்கள் எதற்கு இருக்கு ? BBCக்கு இது தெரியாதா என்ன ? இஸ்லாமியர்களை வைத்து இந்தியாவில் பிரட்சனை உண்டுபண்ணுவதில் BBC க்கு முக்கிய பங்கு உண்டு.இது சரியல்ல.....
அங்கு பொதுவாக பெண்களை அதிகம் படிக்க விடுவதில்லை ! பெண்கள் படித்தால் , அடிமைத்தனம் என்ற விலங்கை பெண்கள் உடைத்து விடுவார்கள் என்ற அச்சம் தான் !
இஸ்லாத்தின் சட்டப்படி பெண் விவாகரத்து கேட்டால் உடண்டியாக வழங்க வேண்டும் ஆனால் ஆண் கேட்டால் அதை தீவிரமாக விசாரித்து தவனை கொடுத்தல் வேண்டும்.
ஆதாரம்???
@@muhammadmafaz8530Educate . He was right . Muslim women have right to get divorce from husband
Thalak Thalak Thalak 😄 mudinjathe 😄
இது பெரியர் பூமி, கடவுள் இல்லை, காட்டு மிராண்டி கலாச்சராம் ஒழிக
Don't give much liberal to female...they started missusing it
இஸ்லாமிய பெண்கள் சகோதரிகள் இப்போது அதிக அளவில் கல்வி கற்கிறார்கள் உயர் பதவிகளில் பணிபுரிகிறார்கள் பெண்கள் கல்வி கற்பதை பெற்றவர்கள்மிகவும் விரும்புகிறார்கள் இஸ்லாமிய ஆண்கள் சகோதரர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் பெண்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைப்பதில் பெற்றவர்கள் மிகவும் சிரமம் படுகிறார்கள் எந்த மதமும் கல்வி கற்பதால் மட்டுமே மேண்மை பெறுகிறது 🙏 மிக்க சந்தோஷம்
Talibanil penkal palliku pokamudiyathe Islamil penkal nilamay koduramanathe
Women defending Islam is like chicken defending KFC😂
ஆண்கள் தலாக் சொல்வது போல் பெண்கள் குழாஎன்று சொல்லுவார்கள் அதை பற்றி இவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது . ஆண்களுக்கு தலாக் சொல்வதற்கு மூன்று முறை இடைவெளி வேண்டும் ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல குலா செல்வதற்கு ஒரு முறை தான் எப்போதும் அது பெண்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் மிக எளிதானது அது புரிந்து கொள்ளத்தான் தெரியவில்லை
BBC செய்யும் நாடகம் தெளிவாகிறது
Appo unga oopi than en oopi ya ipdi mathi mathi oopurathu nana ila ketela😂😂😂😂
ஐயா உங்களுக்குதான் புரிதல் இல்லை சரியாக கேளுங்க நீங்க சொல்வது சட்டம் வருவதற்கு முதல் இப்போ சட்டப்படி நீதிமன்றம் போய் சட்டப்படி பிரிந்த கடிதம் வாங்கனும் ஆண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வருட கணக்கில் ஓடும் புரிந்து கொள்ளுங்கள் நீங்க சொல்லும் குலா இப்போ சட்டப்படி இல்லை
@@sudhansmile
Thannudaya veetil than pondaatti thannudaya Amma enra seiraal enru kooda theriymaal aduthavan amma pondaatiyai pathi kavalai udan geli aakura naayai paarthaal romba paavam aaga irukku
Pinnadi olungaa kaluva kooda theriyaamal comments poda varudunga Rs 2 kku
@@நட்புதமிழ்ungalku Daan puriyavillai ayyaaa pls watch the video and read the sariyath law... Muslim pinadiya neenga nikanum avalo bayam
இந்த அம்மணிகளுக்கு குலா, பஸக் போன்ற விவாகரத்து முறைகள் தெரியுமாம். ஆனால் ஆண்கள் விவாகரத்து செய்யும் தலாக் முறையில்தான் விவாகரத்து வேண்டுமாம்.
பிரிந்து விடுவதற்கான எளிய முறை இவர்கள் கையிலேயே இருக்கும் போது அதை பயன்படுத்தி விவகாரத்தைப் பெறுவதற்கு ஏன் தயங்குகிறார்கள்?
இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
தலாக் சொன்னா தான் மஹர் கிடைக்கும்.
கொடுத்த பணத்தை எப்படி திரும்ப கொடுபது
குலா வாங்கினால் அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காது
முத்தலாக் என்ற சட்டமே இஸ்லாத்தில் இல்லை.
விபரம் இல்லாமல் மக்கள் தங்களின் கலாச்சாரத்தில் புகுத்தி விட்ட தவறான செயல்
ஹிஜாப் அணிவதை அரசு தடைசெய்ய வில்லை. அணியவிரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறுகிறது. விவாகரத்து போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
BJP அரசுக்கு எதிராக பரப்பும் நோக்கில் செய்திகளை நிறுத்த வேண்டும்...
Idha tha ivanga full time ah seiranga pola... Na kooda ennamo nu nenachen ivangala
BJP ah olunga irukka sollu
இங்கிலாந்து விரைவில் முஸ்லிம் நாடாக மாறும். அப்போது பிபிசி செய்தி வாசிப்பாளர் ஹிஜாப் அணிந்து வருவர். வாழ்த்துக்கள்
Aagattum nee poi saavu
இது இஸ்லாமிய சமுதாய பிரச்சினை இதில் அடுத்தவன் மூக்கை நுழைக்க தேவையில்லை.
Will you agree if I say casteism is Hinduism's issue and no one needs to interfere. It's wrong, isn't it? If anything's inhumane, anyone can interfere and question.
ஆனால் ஒரு நாட்டுக்குள் இருந்து கதைக்கிறாய் என மறந்திராதே அப்படி யானால் நீ ஈரான் போ
எந்தநாட்டில் இருக்கிராயோ அந்த நாட்டின் சட்டத்திற்க்கு
கட்டு பட்டுதான்
ஆகவேண்டும், அப்படி இல்லையெனில் பாக்கிஸ்தான் போயிடு குடும்பத்தோடு.....
@@VasanthVasanth-pt4fzஏன் உங்கப்பன் மோடி குண்டிய காட்டி வெள்ளக்காரனிடம் சுதந்திரம் வாங்கினாரா 😂😂😂
அப்ப.இந்தியாவிலிருக்கதகுதியில்லைஎன்றேஅர்த்தம்சட்டமும்உரிமையும்எல்லோருக்குமொன்றே..ஹிஜாப்எத்தனைபெண்கள்மணதார
ஏற்கிறார்களென்றுஅவர்களைஅச்சமின்றிகூறசொன்னால்தெறியும்..
Muslim men alao should wear hijab...
Brainless Sanghi spotted
தமிழகத்தில் உடை அவர்கள் விருப்பம் யாரும் யாரையும் தடை சொல்வது இல்லை
அப்படின்னா கவர்ச்சி ஆடை அணியனுமா
@@ArunArun-n2f adha avanga virupam nu solranga la.. Ungaluku en porukka matengudhu
பெரியார் இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
@@ArunArun-n2funakku venumna nee potuko
@@spidey9707 unakku thairuyam irunthaa nee savutheelapoi kavarchchi aadai podu
உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது தோழி, ஆனால் உங்கள் அதிகாரம் பெரும் பற்றிய கருத்து தவறாக உணருகிறேன்:
நீதி அரசி ஃபாத்திமா பீபீ தன் தோலை காட்டவில்லை,
அன்னை இந்திரா காந்தி யும் அவ்வாறு செய்யவில்லை
பெண்கள் அதிகாரம் பெற போர் குணம் தான் வேண்டுமே தவிர, மத அடையாளம் மட்டுமே போதாது, இன்னும் தெளிவுற கூறவேண்டும் என்றால் we are Indians .
And we all are same front of our the law , உங்கள் கணவன் தவறு செய்தால் நீங்கள் ஏன் நீதி மன்றம் செல்ல வில்லை, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு, சட்ட ஆயுதத்தின் மூலம் கட்டமைக்க பட்டுள்ளது , இதனை பயன் படுதுகிரீர்களா?
முத்தலாக் மூலம் பெண்கள் மட்டுமே ஏன் பாதிக்க படுகிறார்கள்?
இங்கே குற்றம் புரியும் ஆண்கள் சட்டத்திற்கு உட்படுத்த வில்லையா?
இங்கே பெண்கள் மட்டுமே பாதிக்க படுகிறார்கள் என்றால்! நீங்கள் பரிசீலனை செய்யவேண்டியது சட்டத்தை அல்ல , நீங்கள் இருக்கும் இடத்தை தோழி.
(I understand your frustration, my friend, but I think your opinion about power is wrong:
Justice Fatima Bibi did not show her skin.
Neither did Mother Indira Gandhi
Women need fighting spirit to be empowered ,Apart from that, religious identity alone is not enough, to be more clear we are Indians.
And we all are same front of our the law, why don't you go to court if your husband is wrong, in India women's protection is built through legal weapon, are you using it?
Why are only women affected by triple talaq?
Aren't the guilty men here brought to justice?
If only women are affected here! What you should consider is not the law, but the location you are in.)
இனி ஆட்டம் வேற லெவல் பர்கின் போன்ற எத்த்னை பெண்கள் வாய்விட்டு சொல்லமுடியாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை மறுக்கமுடியாது
பர்தா வெறும் வெளிப்படையானது. உன் சிந்தனை, செயல் உறுதியாக நீ நம்பும் கடவுளில், உன்னில் இருந்தால், வெளிப்படை கவசம் பர்தா தேவை இல்லை. உன்னில் நம்பிக்கை இல்லை என்றால், பர்தா போட்டாலும் வீண். உலகம் ஆயிரம் சொல்லும், நீ தான் நீதிபதி. பழையது, போய் புதியது வந்து கொண்டே இருப்பதுதான் ஆற்றில் ஓடும் தண்ணீர் போல், குட்டையை போல் தேங்கி இருக்க கூடாது.
Its ones personal choice. You cant tell others what to wear what not to wear. covering head doesn't make one stagnant in their career. many who covers themselves are scholars in their subjects.
change your backward mentality
நிர்வாணத்தை விட அரைகுறை ஆபத்தானது
இந்த கருத்தை நீங்கள் நிராகரிப்பதாக இருந்தால்
ஒரு Night உங்க ஏரியுல
rounds போய் வாங்க 😂😂😂😂
ஹிஜாப் ஒரு warning sticker மாதிரி தான் ஒரு ஒழுக்கமானவள் பக்குவமானல் என்னிடத்தில் யாரும் நெருங்க கூடாது என்ற அடையாள்தை உருவாக்குகிறது
ஒரு ஆண் அடக்கமான பெண்னை விட வலைந்து குளைந்து பேசும் பெண்னைத்தான் உசார் பன்ன பார்ப்பான்
Change your old stagnant mind, change begins in you. This is where freedom, empowerment and growth starts. Keep moving guys towards healthy and priductiv life.
@@selvaperia8512 நான் என்னயா விதன்டா வாதமா வா பன்னிட்டு கிடக்கன்
நாம ஒரு விஞ்ஞான ரீதியா பரிசோதனை செய்வம் (உங்கள வைச்சி )
ஒரு கருகோளை முன் வைப்போம்
மூனு வெவ்வேறு பகுதிகள்ள
பரிசோதனை செய்வம்
அன்னளவாக்குவம்
முடிவை வெடுப்பம் இதான முறை
நான் சொல்லும் போதே உங்களுக்கும் பரிசோனை முடிவு இதான் என்டு இன்னேரம் விளங்கிருக்கும்
ஒரு ஒழுக்கமா ஆடையணித்து கோவமா பேசுர பெண்கள
விட வலைந்து குழைந்து குழந்த தனத்த பேசி அரை குறையா ஆடையணியுர பெண்களை தான் ஆண் வட்டம் எப்போதும்
அடைத்தய முற்படும்
அவன் திருமணம வானவால் இருந்தாலும் சரியே
எப்போதும் கவர்ச்சி இறைவனின்
விதி
இல்லாட்டி நீங்களும் நானும் பிறந்திருக்க மாட்டம்
பூவுல கவர்ச்சி இருக்குர தாலதான் வண்டு தேடிவுரும்
ஆனா அது முறையா பயன்படோனும்
அப்போ பிகினி போண்டு சென்றாலும் ok தான். There is something called modesty for every women. This video is telling about that and she is saying that she is wearing this by her wish and it is not oppression. If someone is steeling idols from the temple by wearing pattai doesn’t mean one should not wear it. It is like telling my heart is pure, so no problem if I wear bikini. Completely your statement is misplaced
புருக்கா பெண்ணடிமை
Dai fake id pot ta the vadiya
பத்திரிக்கைகள் மீடியாக்கள் இஸ்லாத்தை பற்றி எதிர்மறைக் கருத்துக்கள் ஒரே ஒரு பெண்மணி ஒரு குக்கிராமத்தில் சொன்னாலும் பிபிசி போன்ற பெரிய மீடியாவும் பெரிது படுத்தி போட தவிர்ப்பதில்லை.
Dai islam should reform because today one of backward religion
அடுத்த நாட்டுக்குள் சென்று அல்லா குள்ளா நா அவன் செருப்பால தான் அடிப்பான்...
உன் சொந்த நாட்டில் வாழ செய்ய முடியாத அல்லா ஒரு கடவுளா ..????
@@godfather738correct ah sonninga.... They should reform....
@@godfather738hindu religion sattam la evlo oh matram kondu vandhutom... Widow remarriage... Jeevanamsam after divorce nu... Idhellam religion ku edhira irundhalum these are reforms... It's time for islam now
Full ah video parunga... Supporting islam only... Not opposing any backward thoughts
1 சாமுவேல் 16:7
மனிதன் முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
(யோவான் 15:8)
முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு அதிக உரிமை உண்டு
Nalla comedy nanba 😂
Ennada ularurai pundai oru majirumillai Afghanistan Iran pengalukku Ennada nadakkuthu
Oh, really, women don't have freedom, they are not s*x toys
😂😂😂😂 முஸ்லீம் யார் என்று தெரியுமா?
tell a good comedy
ஒரு கணவரிடம் அவன் மனைவி நீ தலாக் சொன்னால்தான் பிரிந்து போவேன்.எனவே தலாக் சொல்லு என்று கட்டாயபடுத்த வேண்டாம் விட்டுட்டு போனாலே போதும் யாரும் சேர்ந்து இரு என்று கட்டாயபடுத்த முடியாது
அரபு நாடு பாலைவனம் அங்கு காற்றில் மண் பரவும். அதிலிருந்து தடுக்க பயன்படுத்தும் உடையை மத அடையாளம் என ஏற்றுக்கொள்ள முடியாது
பிரிவினையை தூண்டும் BBC இந்தியாவில் தடைசெய்யப்படவேண்டும்
தலாக் எதுக்கு? குலா குடுத்திங்கன்னா நாளைக்கே நீங்க சுதந்திரமாக ஆகி விடலாமே ஏன் எதோ நீங்க ரொம்ப பாவப்பட்ட பெண்கள் மாதிரி சீன் போடுறீங்க😂😂😂😂😂
Bro andha maari bbc kaatudhu
மதத்தை நேசிப்பதைவிட மனிதத்தை நேசியுங்கள் ..... மார்க்கம்... ஹிஜாப் , புர்கா.. ஹாராம் ... உலகின் மதவெறிகொண்ட மதம்...... சொந்த மொழியை உடன் மறப்பீர்கள்... அரேபியே தாய்.....
பாகிஸ்தானியர்கள் என்றுமே இந்தியாவிற்கு நிரந்தர தலைவலிதான் அதனை 1947லேயே சரிசெயதிருக்கவேண்டும் .தற்போது சுதந்திரமாகவும் வளமாகவும் வாழ உடண் உங்களுக்காஆக உருவாக்கப்படடதோ அங்க மகழ்ச்சியாக செல்லலாமே😊
அங்கே போ இங்கே போ என்று சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அப்படிப்பட்ட அதிகாரம் இருக்கிறது? அப்படி என்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல்?
ஹிஹிஹி கேன பிராமணா நீயே கைபர் கணவாய் வழியாக வந்து பண்டாரம் மாதிரி இங்கே வாழும் போது நாங்க ஏண்டா போகனும் .
Ithu enna unga appan oda country ah
சகோதரா அந்த 1947 . .இன்னும் நல்லா படிச்சிட்டு வாங்க... இப்படி தான் ஒரு tv interview la சகோதரன் H.ராஜா மாட்டி கொண்டார்...
நான் சொல்வது பாகிஸ்தானியை உங்கள் உனரவை எவ்வளவு அருமையாக வெளிப்படுத்துகிறது உங்கள் மனதிற்கேதெரியும் நீங்கள். எப்படிபட்டவர்கள் என்று .இந்தமண் உங்கள் மதம் இரண்டைதவிர மற்றவற்றை அழிகக்க வேண்டும் என்று. துடிப்பீர்கள் அதனாளே அனுபவிக்கவும் செய்வீர்கள். நீங்க அமைதியுடன் வாழ இந்நாட்டைதவிர எந்தநாடும் சுதந்திரம்தராது .விக்டிம் கார்டு வீசி மற்றவர்களை வீழ்த்தநினைக்கும் போதே சில எண்ணம் தோன்றுகிறது💐
இஸ்லாமிய மதகுரு ஒருவரையும் சேர்த்தே அவரின் கருத்தையும் கூறினால் சிறப்பாக இருக்கும். இது தெளிவில்லா பதிவு
😂😂😂😂😂😂😂😂
Worst face off BBC
இந்த பிபிசி இந்தியாவில் தடை செய்யவேண்டும்
ஏன்?
முஸ்லீம் பெண்களை அச்சுறுத்தும் இந்த பதிவை BBC அகற்ற வேண்டும் என கோருகிறேன். இல்லையென்றால் புகார் செய்வேன் என்பதை BBC செய்தி நிறுவனத்தை எச்சரிக்கிறேன்.
😂😂😂....பல முறை இந்து மதத்தை கேவலப்படுத்தி BBC செய்தி போட்டு இருக்கு ....அப்பொழுது???
ஈரான் மக்களே சரி ஹிஜாப் தேவையில்லை இதற்காக அனைத்து இஸ்லாமிய பெண்கள் உலகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் 😂
Aama... Apdi nu mudi lam vetti poratam paninanga .. Vera level
Naanga yenda porattam panna porom..potte mental echa naaye
இஸ்லாம் என்ற அடிமைத்தனத்திலிருந்து சனங்கள் விடுதலை பெற வேண்டும் ‼️
ஜப்பானில் இராணுவத்தோடு மோதாமல் பொதுமக்கள் வசிக்கும் நகரத்தின் மீது. திரும்ப திரும்ப அணுகுண்டு வீசி அப்பாவிகளை கொன்ற கிருத்தவர்கள். கன்னியாஸ்திரிகளை கற்ப்பழிக்கும் பாதிரிகள். ஊடகங்களில் செய்தி காது கிழியுது. ஐரோப்பாவில் எங்கும் கற்ப்பழிக்கும் நட்க்கின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சகற்ப்பழித்து சிறைக்கே போனார். இதனால் குடும்ப வாழ்வு சிதைந்து முதியோர் இல்லத்தில். நாய்களைப் போல அடைத்து வைக்கும் நிலையில் கிரித்துவ குடும்ப வாழ்க்கை. இது நாகரீகமாம்.
முதலில் எல்லா சாதியினரும் கோயிலுக்குள் சென்று வர ஏற்பாடு செய்யுங்கள் ராமர் கோயிலில் குறிப்பிட்ட சாதியினர் செல்ல அனுமதி இல்லை
Saavuda echa paavadai devdiya mavane😂
இஸ்லாத்தில் எந்தா ஒரு விசியத்தை கட்டாயப்படுத்த கூடாது நண்பா.அதே மாதிரி தன் ஹிஜாப். ....
மணல்புயல் எப்போது வேண்டுமானாலும் வரும் பாலைவனத்தில் வாழ்ந்த மக்கள் கண்தலையை மணலில் இருந்து பாதுகாக்க அணிந்த ஆடை அது நிலம் காலநிலை தொடர்பானது
முஸ்லிம் பெண்களுக்கு உரிமை இல்லையாம் குஜராத் மாடல் பில்கீஸ் பானுவை குதறிய கும்பலின் அலப்பறைகள்😢
Bbc க்கு இருந்த நன்மதிப்பு இன்றோடு ஒழிந்தது
எப்போ சரியன்ன தகவல் கொடுத்தான், எப்பவும் வன்மம் தானே
இது பெரியர் பூமி, கடவுள் இல்லை, காட்டு மிராண்டி கலாச்சராம் ஒழிக
Sangi naiye sutha mudinu unsubsribe panitu po
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது ஏன் UCC சட்டத்தை எதிர்க்கிறீர்கள்.😊
தயவு செய்து இப்படி மொக்க பதிவிடவேண்டாம்
இஸ்லாம் மதத்தி மலம் என்று சொல்லி இருக்கிறார் அவர் கிறிஸ்தவ மதத்தைதான் ஆதரித்தார், என்றாலும் மத நம்பிக்கை ஒரு மூட நம்பிக்க பெரியார் என்றும் கடவுளை ஏற்றது கிடையாது கடவுளை பரப்புப்பவன் ஐயோக்கியன் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்று வாழுங்கள் மக்களை முடடாள் ஆக்க வேணாம் பெண்னடிமைத்தனம் வேண்டாம் இஸ்லாம் ஒரு காட்டு மிராண்டி மாதம் மனித நாகரிகம் அற்ற காலத்தில் உருவானது, அண்மையில் உருவான பவுத்த மதத்த வேணும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் இந்து, இஸ்லாம் மாதங்கள ஏற்று கொள்ள வேணாம்
Why should a person show of their religion? Why should I show which God I worship, to the world? In what way my faith will define my character or personality. Don't good and bad people exist in every religion.? How come Hijab wasn't mandatory among Indian Muslims 30 to 40 yrs ago.? Why all of a sudden there is an enlightenment?
Every religion and its rules are made by men you cannot expect women's rights there 😢
😂No . Muslim women has right for divorce in Islamic law. But Modi prevented it by Bringing Indian common civil law. In Indian civil law, they need to struggle for years and waste a lot of money for lawyers to get a divorce. This will lead people to " Live in together " without marriage . That is what they want to destroy family value in India. Modi is working for these agendas
வெறும் முத்தலாக் சட்டம் போதாது, சமமான சட்டம் வேண்டும், இப்படி ஒரு இந்து ஆண் செய்தால் மகளீர் போலீசில் புகார் கொடுத்து நீதி பெறமுடியும் ஆகவே பொது சிவில் சட்டம் அவசியம் தேவை.
Aama Brahmin suthura nu laam paaka koodathu ellorumae onna sapdanum Brahmin women a other caste men ku marriage panni vaikanum
Bbc is trying to tell that Indians are discriminating Muslims... But in their country it's the same😂😂
அஞ்சுவதும் அடிபணிவதும் எல்லாம் வல்ல அல்லாவிற்க்கு மட்டுமே..... எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம்....
முகமது நபி இறைதூதர் என சொல்றிங்க ஆனால் இயேசு இறைதூதர் என்று நீங்களும் நம்பறிங்க ஆனால் திருமண உறவை பற்றி கடவுள் இணைத்த பந்தம் எந்த மனிதனும் பிடிக்காத இருக்கட்டும் என்று சொன்னார் பாலியல் முறைகேடு காரணத்துகாக விவாகரத்து செய்யலாம் ஆனால் எந்த காரணத்துகாகவும் விவாகரத்து செய்யகூடாது இயேசு சொன்னார் ஆனால் 500 வருடம் கழித்து வந்த முகமது நபி சொல்வதே முறன்பாடாக இருக்கிறது கடவுளிடம் இருந்து வந்தால் வித்தியாசமான கருத்தை எப்படி நபி சொல்லமுடியும்
😂😂😂...
Narendra Modi❤❤❤❤❤
*தைரியம் உள்ள பெண்கள் இஸ்லாமில் உள்ள அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகங்கள் மூலம் குரல் கொடுக்கின்றனர்‼️*
வாழ்த்துக்கள் 👍
Islam il enna adakumurai
ஆடு நனையுதே என ஓநாய் வருத்தப்பட்டதுபோல உள்ளது BBC. நியூஸ்
@@ضياء-ش8ه பெண்கள் பர்தா கட்டுப்பாடு.
மனைவி மீது புருஷன் சந்தேகப்பட்டாலை அடிக்க போதித்தது ‼️
இன்னும் நிறைய இருக்கு.
@@siddickali2424 பிபிசி க்கு உங்க மத பெண்கள் சொல்றாங்க தெரியலையா ❓
பெண்கள் மீதான உங்க மத அடக்குமுறைகளை தைரியம் உள்ள பெண்கள் பிபிசி க்கு தெரியப்படுத்துவது உங்களுக்கு கேவலமா இருந்தால் பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் 👍
BBC, how is Britain and Muslims at England today?
குர்ஆன் எழுத்து படியுங்கள் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வது இந்த சட்டம் கிடையாது
அடுத்த நாட்டுக்குள் சென்று அல்லா குள்ளா நா அவன் செருப்பால தான் அடிப்பான்...
உன் சொந்த நாட்டில் வாழ செய்ய முடியாத அல்லா ஒரு கடவுளா ..????
Masha Allah from Sri Lanka
இதனால் எல்லா இங்கிலாந்து கிறித்துவர்களும் முஸ்லிம் ஆகுங்கள். எங்களுக்கு உபதேசம் தேவையில்லை. இங்கிருக்கும் இந்துக்கள் இஸ்லாமை நன்கு அறிவர்😢!
I am from Telangana, and i personally experience i go to patha basti where muslims are majority, and they only elect muslim party formed by some of Razakars who still leaving in india most of them went to Pakistan after telangana indipendence movement , these peoples run propaganda against india so that they can survive and this was founded , that Razakar party dont do any development you can see difference between there area s and hindu majority areas , and most of our state tax went to that muslim area but there is no development you see anywhere. The good thing we can do is report this channel as promoting terrorism.
BBC ஒரு தலை பட்சமாக தான் பேசும்..🎉🎉🎉
Apdi sollunha... Iniku tha purinjukiten..
இஸ்லாம் மார்க்கத்தில் மட்டும் தான் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் கண்ணியமான முறையில் வாழ்கிறோம்
Vaandhutu ponga. Yaaru venam nu sonna... MATTUM thaan... adhellam en solringa.... Matra madhathula iliva irukangalaam.. Adha ivanga paathangalam...
Islathil pengalukku uyarntha anthasthu
Mattum than
What u want to tell
@@Poorani-o6q பெண்களுக்கு சொத்துரிமை பெற்றோர் மற்றும் மனைவி மக்களுக்கு நீதமான முறையில் வழிநடத்த வேண்டும் என்று அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் சிலபேர் அவ்வாறு நடந்து கொள்வதில்லை
However you trying to defame the Indians or Central govt. Obviously religion related and western countries tried to control India.
Third rated BBC..
உண்மை சொன்னால் அப்படி தான் சொல்வ..
@@DevarajRaja-g6g
உன் பெயர் என்ன?
உண்மையான பெயரை மறைத்து நச்சுக் கருத்துக்களை வெளியிடும் தீவிரவாதிகளுக்கு எதிராக சட்டம் ரெடியாகிறது.
ரொம்ப நாள் தப்ப முடியாது.
@@DevarajRaja-g6g. oru musilm lady or girls ku engaiyachi yaravathu hijab dress podda kudathu nu sollunagalla.. schools college la yarum hijab pottu class la eruka mattanga.. na padicha school and college la building entrance la hijab remove pannitu normal ah varuvanga.. na Unga kitta onu kekkurra example ku.. neenga teacher ah eruntha 40 students eruntha athulla oru ponnu mattum hijab pottu vantha antha ponnu ku enna solluvinga...
Muslim girls mostly married Hindus ❤❤❤
Sai Baba father is Muslim, Sai Baba parent is Muslims this is true oldest evidence and first Sai Baba books always
மானம் கேட்டு மாமா வேலை பார்க்கும் பிபிசி.
பி இ கம்ப்ளீட் பண்ணிட்டு நிறைய பேர் வேலை இல்லாம இருக்கான் வேலை கிடைக்கணும் அதுக்கு ஏதாவது ஐடியா இருக்கா அந்த மாதிரி விஷயத்தை டிஸ்கஸ் பண்ணி போடு 10,000 சம்பளம் இல்லாமல் தவிக்கிறார்கள்
Only few case studies.. why not case studies or documentary on muslim womens dnt want to wear hijab?
Why not ladies getting talaq in instant and struggle
Yes... Also more than one wife law.... Adhellam sollalaame....
ரோம்ப அவசியம்
நானும் முஸ்லிம் தன்.....ஆனால் சில பொண்ணுங்க * பர்தா *போட்டு ஊரு மேய்யுற சில பொண்ணுங்கள என்னா பண்ணாலம்?நண்பா
BBC stated again divide& Rule policy now indians are highly qualified
முத்தலாக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் வீடியோ போடுங்கடா.
அவன் சொல்வது சரிதானே :
டைவர்ஸ் வேண்டும் என்றால் அந்த நபரிடம் வாங்கிய பணத்தையும் பொருட்களையும்
திரும்ப கொடுப்பது தான் :
முறை :
அவன் வேண்டாம் ❌
அவனுடைய பொருட்கள் மட்டும் வேண்டுமாக்கும் !
நல்ல பொம்பள!
அடுத்த கண்டெண்டில்
புர்கா போடுவது
நல்லது என்று கூறிய பெண்ணுக்கு பாராட்டுகள் :
அடுத்த நாட்டுக்குள் சென்று அல்லா குள்ளா நா அவன் செருப்பால தான் அடிப்பான்...
உன் சொந்த நாட்டில் வாழ செய்ய முடியாத அல்லா ஒரு கடவுளா ..????
Correct... Hindu act la um... Divorce appo bride groom ku kudutha fridge washing machine.. Adhukellam settle pannanum
இஸ்லாம் பெண்களுக்கு நிறைய சலுகை உண்டு. பெண்கள் தங்களுக்கு குலா என்னும் விவாகரத்து இருக்கு. பெண்கள் குலா கொடுத்தால் போதும் விடுதலை தான். ஆண்களுக்கு தான் தலாக்.
இது பெரியர் பூமி, கடவுள் இல்லை, காட்டு மிராண்டி கலாச்சராம் ஒழிக
Saudi Arabia போங்கோ அங்கே நீங்க எதிர் பார்க்கும் வாழ்க்கை கிடைக்குதுங்கோ....
If the woman wants divorce she can file a case against her husband, demanding explanation for absence and divorce legally,
தன் மொழி இனத்தை மறந்து யாரோ ஒருவர் உருவாக்கிய மதத்தின் பின்னால் போகும் அனைவரின் வாழ்க்கையும் தொடர்ந்து போராட்டத்தில் தான் முடியும் இது இயற்கையின் நீதி இது 100 சதவீதம் உன்மை
நீங்கள் சொல்லும் இனம் என்பது ,மனிதன் வரையறுத்தது தானே . நாம் பிறக்கும் போது இன அடையாளம் இருக்கிறதா. நம் பெற்றோர்கள் சொல்லித்தானே அதை நாம் உணர்கிறோம்
உலகின் அனைத்து பிராடு வேலையை செய்வது முஸ்லிம்கள் இதில அமைதி மார்க்கம் 😂😂😂
Kadharals😂
Sollitaaru yokiyan
@@ضياء-ش8ه நிருபித்துவிட்டாய்
Sister's statement could be a revolutionary movement in Islamic families, but we are in critical to say anything....in India,what can we do...pl think about this the global community.....
Women's needs freedom
மதம் பிறப்பில்யில்லை
எவனொருவன் தன்னைத்தானே அரிகிறானோ அவனே மனிதன் அவனே மதமும்
வெருப்புகள் தான் மிஞ்சும்
மதம்யென்றவார்த்தையால்
இஸ்லாமிய சட்டத்தை கூறுங்கள்.
சாதாரண சட்டப்படி இந்தியாவில் முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய முடியாதா?
கணவர் தப்பு சைகிறார்.
இந்த பெண்ணுக்கு விவாகரத்து கிடைக்கணும் மறுபடியும் இந்த பெண் vanzthu காட்டணும்.
இஸ்லாமியா அடிப்படையில் இந்த பண்ணுக்கு உரிமை பெற்று வாழனும்
விளம்பரத்திற்க்கு.வேறபிரச்சனையேஇல்லையா.இஸ்லாம்பெண்களுக்குதனிமறியாதைஉண்ட்டு
BJP❤❤❤🎉🎉🎉🎉
I love Allah.i love Islam.i love hijab.❤❤❤❤i love my prophet ❤
தீவிரவாதி😂😂😂😂😂
F*ck your child abuse prophet 😂🤭
@@பீதுலுக்கன்nee tha da mathaveri pudicha sangi theeviravathi thevadiya vera mathatha titra aduthavan poola sappura pool sappi
Tamil Nadu is the only state in India with religious freedom
இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இது போன்ற நச்சுப் பிரச்சாரங்கள் எப்படி அனுமதிக்கப் படுகின்றன?
Unmai kasakathan seyyum nu chumma va solluvanga . Nachu precharam naal nadakurathu thaanda ithellam . Thar kuri tay oligala
இதில் என்ன அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மாறாக இருக்கிறது?
@@mohammedsa8672 muslims pakkam unmaya sonnale ne anti-indian thaan 🫣 . Muslims apdi ipdi poraliya podu appa thaan ne indian . Jai siri raam nu samantha pu ndaye illama kadavul per ah islam related paathale kathi katharu appathaan ne muslim(Ram avar enna pannaro intha tayo linga avar per ra kedukuthu)
Ithu enna da nachu pracharam ithuku mela laam onga aalunga pracharam illa prachanaye panrnga
இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றால் இந்திய அரசே இனவாத அரசு தான்
இந்த BBC யைத் தடைசெய்ய வேண்டும்.
It's devide and rule policy of British now started
Bbc waste don't belive this channel
Hijab makes me feelore comfortable and I'm in US
Read Sahih al buhari vol 1 book 4 no 148. Toilet dress.
பிபிசி பாக்கிஸ்தான் சென்று பேட்டி எடுக்கலாம்
, சட்டம் வந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் இருக்கும் இந்த பிரச்சினைகளை களையவும் முயற்சிகள் வேண்டும்