Karthar Nallavarae | Vijay Aaron | PLS V7 | Christian song

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • Karthar Nallavarae
    Produced by Rev. Vijay Aaron Elangovan - Go Ye Missions Media
    Executive Producer : Mrs. Sherina Vijay
    Label: Go Ye Missions Media Productions
    Channel : Vijay Aaron Official
    Album : Powerlines Songs V7
    Lyrics, Tune Composed by Rev.Vijay Aaron Elangovan
    Music Programmed & Arranged by Rev.Vijay Aaron Elangovan
    Audio Credits:
    Guitars | Paul Silas
    Rhythm Programming : Livingston (Levi)
    Trumpet : Thamizhl
    Backing Vocals : Joel Thomasraj
    Vocals, Trumpet recorded @ BR Studios
    Vocals Processed & Corrected by Ben Jacob
    Mixed & Mastered by Vairavasan
    Poster Designs : Sharon Isaac
    Video, Editing & Coloring by Ben Jacob
    Shoot Floor : BJ Film House
    Lighting : Alstin Johann
    Decoration : Bharath Decors
    ............................................................................
    Follow Rev.Vijay Aaron Elangovan on
    Facebook: / vijay.aaron
    Instagram: / vijayelan
    ------------------------------------------------------------------------
    Listen to the " Kirubai Neerae " song on your favourite music service:
    Spotify | YT Music | Apple Music | Amazon Music :
    God Music -
    ------------------------------------------------------------------------
    © GO YE MISSIONS MEDIA
    *********************************
    Please Like, Share & Subscribe
    *********************************
    Tamil Lyrics
    கர்த்தர் நல்லவரே
    எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே
    கர்த்தர் வல்லவரே
    எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே
    காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர்
    புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர்
    1. சிறுமையில் இருந்தேன்
    என்னை தூக்கி எடுத்தார்
    எளியவன் என்னை
    உயரத்தில் வைத்தார்
    வார்த்தைக்குள் மறைவான
    வாழ்க்கையை செழிப்பாக்கி
    உன்னதத்தில் உயர்த்தி வைத்தார்
    2. இன்பம் தரும்
    உம் வார்த்தையினால்
    என் துன்பமெல்லாம்
    பறந்திட செய்தீர்
    ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர்
    தளராமல் தாங்குபவர்
    Tanglish Lyrics
    Karthar nallavarae
    Ella soozhnilaigalilum nallavarae
    Karthar vallavarae
    Ella soozhnilaigalilum vallavarae
    Kaatrin maththiyilum
    Karthar nallavar
    Puyalin maththiyilum
    Karthar vallavar
    Karthar nallavarae
    Ella soozhnilaigalilum nallavarae
    Karthar vallavarae
    Ella soozhnilaigalilum vallavarae
    Sirumaiyil irunthaen
    Ennai thookki eduththaar
    Ezhiyavan ennai
    Uyaraththil vaiththaar X2
    Vaarththaikkul marivaana
    Vaazhkkaiyai sezhippaakki
    Unnathathil uyarththi vaiththaar X2
    Karthar nallavarae
    Ella soozhnilaigalilum nallavarae
    Kaatrin maththiyililum
    Karthar nallavar
    Puyalin maththiyil
    Karthar vallavar
    Inbam tharum
    Um vaarththaiyinaal
    En thunbam ellaam
    Paranthida seitheer X2
    Aaththumaavai thinam
    Uyirppikkum devan neer
    Thalaraamal thaangubavar X2
    Karthar nallavarae
    Ella soozhnilaigalilum nallavarae
    Karthar vallavarae
    Ella soozhnilaigalilum vallavarae
    Kaatrin maththiyilum
    Karthar nallavar
    Puyalin maththiyilum
    Karthar vallavar
    Karthar nallavarae
    Ella soozhnilaigalilum nallavarae
    Karthar vallavarae
    Ella soozhnilaigalilum vallavarae
    -------------------------------------------------------------------
    #christiansongs #kartharnallavarae #hopesong #victorysong #godsongs #worshipsongs #jesussongs #gospelsongs #thalaimuraitalaimuraiyaai #praiseandworshipsongs #christianworshipsongs #worshipsongs2022 #gospelworshipsongs #christiansongswithlyrics #jesuspraisesongs #praiseandworshipsongswithlyrics #jesussong #worshipsongswithlyrics #tamiljesussong #bestgospelsongs #top100christiansongsoffalltime #bestworshipsongs #hillsongspraiseandworshipsongsplaylist #teluguchristiansongs #jesussongs8d
    #vijayaaron #tamilchristiansongs #worshipsongs #newsongs #tamilgospelsongs #christiansongs #latestchristiansongs #gospelsongs #latestworshipsongs #newworshipsongs #latestgospelsongs #vijayaaronsongs #vijayaaronelangovan #singakebiyil #thalainimiraseithar #thalainimiraseidhar #thalainimira #nallavarenakkunanmaigalseithaar #thalainimiraseitharsong #thalainimiraseitharisaacd #thalainimiraseithaarlyrics #thalainimiraseithaarsonglyrics #thalainimiraseithaarvijayaaron #tamilchristian #tamilchristianworshipsongs #tamilchristianhits #christiansongstamil #tamilchristianalbum #christian #tamilchristiantraditionalsongs #tamilchristianvideosongs #christiansongs #newtamilchristiansong #tamilchristianworship #newtamilchristiansongs #oldchristian #christiansongs #christiansongswithlyrics #christianworshipsongsoftheyear #tamilhitsong #samuthiramoe #thimingalamoe #samuthiramoethimingalamoe #besttamilsong #latesttamilchristiansong #latesttamilchristiansongs #latesttamilhitsong #latesttamilchristiansongs2022 #neerennaikaangintradevan #neerennaikangintradevan #neer #plsv1#plsv2 #plsv3 #plsv4 #plsv5 #plsv6 #plsv7 #kirubai #kartharnallavaraesong #kartharnallavaraevijayaaron #kirubaisong ##newkirubaisong #kartharnallavaraetrending #success #motivation
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 221

  • @AnitaKingsly
    @AnitaKingsly 4 дня назад +1

    Love it ❤

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  3 дня назад

      Thanks a lot @AnitaKingsly for your support & Encouragement.

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 20 дней назад +28

    ஒரு பெரியவர் மூத்த போதகர் கடவுளிடமிருந்து சாபமும் வருகிறது என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் அதை நான் கடுமையாய் எதிர்த்து வாதாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இந்த பாடல் தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது. கர்த்தர் நல்லவர் என்பதற்கு மாறாக வேறு எந்த கருத்தும் எண்ணமும் நம் மனதில் வரவே கூடாது. கர்த்தர் நல்லவர் என்ற உச்சரிப்பே நம் சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுகிறது. சாபம் கடவுளிடமிருந்து வரவே இல்லை என்றறிவோமாக.

    • @jawaharbalu1768
      @jawaharbalu1768 20 дней назад +3

      My God Good 👍

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  20 дней назад +2

      God answers by all means. God is good @TamilChristianCultWatch

    • @TamilChristianCultWatch
      @TamilChristianCultWatch 20 дней назад +1

      @@jawaharbalu1768 "Say, 'He is our God.'"

    • @elisah9538
      @elisah9538 19 дней назад +2

      4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
      ஏசாயா 53:4
      5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
      ஏசாயா 53:5
      6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
      ஏசாயா 53:6

    • @elisah9538
      @elisah9538 19 дней назад

      13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
      கலாத்தியர் 3:13

  • @DanielKishore
    @DanielKishore 19 дней назад +4

    கர்த்தர் நல்லவரே...
    எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே
    கர்த்தர் வல்லவரே...
    எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே
    காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர்
    புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர்
    - கர்த்தர் நல்லவரே
    1.சிறுமையில் இருந்தேன்
    என்னை தூக்கி எடுத்தார்
    எளியவன் என்னை
    உயரத்தில் வைத்தார்-2
    வார்த்தைக்குள் மறைவான
    வாழ்க்கையை செழிப்பாக்கி
    உன்னதத்தில் உயர்த்தி வைத்தார்-2-கர்த்தர்
    2.இன்பம் தரும் உம் வார்த்தையினால்
    என் துன்பம் எல்லாம்
    நீர் பறந்திட செய்தீர்-2
    ஆத்துமாவை தினம்
    உயிர்ப்பிக்கும் தேவன் நீர்
    தளராமல் தாங்குபவர்-2-கர்த்தர்

  • @johnraj3541
    @johnraj3541 8 дней назад +1

    எண்பதுகளுக்கு எமைக் கடத்திச் சென்று ஒரு இணையற்ற மெலடியைத் தந்த பிரதருக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் கோட்டை அணிந்து கொண்டு எமக்கு சங்கீதத் தேனாடை அணிவித்து சந்தோஷ ஆகாயங்களில் பறக்கச் செய்ததற்கு உங்களுக்குப் பரிசாக எதைத் தருவது ? எங்கள் நரம்புகளையும் , எலும்புகளையும் கொண்டு ஒரு கிட்டார் செய்து அதைத் தங்களுக்கு கிப்ட்டாகத் தந்தாலும் இந்தப்பாடலின் இனிமைக்கு ஈடாகாது.
    உங்களின் எந்தப் புதுப்பாடலைக் கேட்டாலும் இது தான் உங்கள் கம்போஸிங்கில் வந்த பெஸ்ட் பாடலோ என்கிற ஐயம் வரும்.. ஆனால் சந்தேகம் இல்லை..இப்பாடல் தான் உங்கள் இசையில் வெளி வந்த பெஸ்ட் பாடல்.. காரணம் இந்தப்பாடல் எங்கள் மீது நேசத்தை சிதறச் செய்கிறது...ஒரு அம்மா சோர்ந்து கிடக்கும் அவள் பிள்ளைகளுடன் முகமுகமாய் பேசுவது போல உள்ளது.. ஒரு தாதி அவளது எஜமானியின் குழந்தையை மாணிக்கத் தொட்டிலில் போட்டு தாலாட்டுவது போல உள்ளது..அவ்வளவு சிறப்பான மெலடி..குறிப்பாக சரணத்தில் “வார்த்தைக்குள் மறைவான வாழ்க்கையை செழிப்பாக்கி “என்கிற வரியில் நாங்கள் கைக்குழந்தைகளாக மாறுகிறோம்.. எங்களைத் தூக்கியணைத்து எங்கள் கன்னங்களில் முத்தம் பொழிகிற அன்புத் தந்தையாக நீங்கள் மாறி விடுகிறீர்கள்..GOOSEBUMP என்றால் என்ன என்று அந்த வரி நீங்கள் பாடுகையில் உண்டான சிலிர்ப்பையே நான் குறிப்பிட விரும்புவேன்.
    மிகவும் எளிமையான லிரிக்ஸ்.. இந்தப்பாடலை நான் இவ்வாறாக கற்பனை செய்கிறேன். கலிலேயா கடல். படகில் இயேசுவும் அவரது சீஷர்களும். திடீரென புயல் அடிக்கிறது... கடல் அலைகள் சீற்றம் கொண்டு படகை மூழ்கடிப்பது போல எழும்புகின்றன.. இயேசு நித்திரையாயிருக்கிறார்.. சீஷர்கள் பயத்தில் அலறுகின்றனர்..மரண பீதி அவர்கள் விழிகளில்..கர்த்தரை எழுப்புகின்றனர்..காற்றையும் , கடலையும் அதட்டி அவற்றை அமைதியாக்குகிறார் . சூழல் சாதகமாகிறது .உடனே தலைமை சீஷன் பேதுரு பாடத் துவங்குகிறான். “ கர்த்தர் நல்லவரே ! எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே“ உடனே எஞ்சிய 11 சீஷர்களும் கோரஸ் தருகின்றனர்... படகு ஒரு இசைமேடையாகிறது.. இன்னிசை பொழிகிறது... வாழ்த்துக்கள் பிரதர்.

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  8 дней назад

      Thanks a lot for your detailed reviews and encouragement. God bless you @johnraj3541

  • @davidmano1989
    @davidmano1989 16 дней назад +2

    👍👍

  • @pr.arangaraj1176
    @pr.arangaraj1176 3 дня назад +1

    Very nice 👍

  • @juliankumar9809
    @juliankumar9809 8 дней назад +2

    Meaningful song. Good to hear. God Bless Ps. Vijay and team!

  • @sureshimmanuvel1472
    @sureshimmanuvel1472 6 дней назад +1

    Nice song ❤....Yes God is good all the time

  • @ManojKumar-ds6np
    @ManojKumar-ds6np 14 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @watchmansword7951
    @watchmansword7951 8 дней назад +1

    Last week I heard this song once and moved to next new songs. But this song was repeatedly in my mouth. Now it's been one week and still singing often.
    Beautiful composition Brother.

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 21 день назад +3

    || வார்த்தைக்குள் மறைவாக்கி வாழ்க்கையை செழிப்பாக்கி உன்னதத்தில் உயர்த்தி வைத்தார் || அர்த்தமுள்ள ஆழமான வரிகள் இது.

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 21 день назад +2

    பீரியட் ஃபில்ம் போல் இருக்கு.. 90.கிட்ஸ்களுக்கே உரிய இயல்பான அழகு ஜொலிக்கிறது.

  • @msyoutubeworld854
    @msyoutubeworld854 21 день назад +4

    எல்லா சூழ்நிலைகள் மத்தியிலும் என் கர்த்தர் நல்லவர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @endtimegospelmusic
    @endtimegospelmusic 6 дней назад +1

    Very nice song pastor. Blessings ❤

  • @godcreatedelshaddai3113
    @godcreatedelshaddai3113 20 дней назад +2

    Very nice song

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 21 день назад +3

    02:31 மைக்கை கேட்ச் பிடித்து ஒரு பஞ்ச்.. செம்ம ஸ்டைல்.. இந்த பாட்டின் அருமை என்னவென்றால் இதைக் கேட்போர் எத்தனை கவலையில் இருந்தாலும் அது துடைத்தெறியப்படும். ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்கிறது உங்கள் உடல் மொழி.

  • @RaviKumar-m7j
    @RaviKumar-m7j 18 дней назад +1

    ThankYouLordVery,Beautiful,songSuper,Music

  • @mkiruba9365
    @mkiruba9365 20 дней назад +2

    கர்த்தர் நல்லவர்

  • @evangelistlathaprabhu1838
    @evangelistlathaprabhu1838 20 дней назад +2

    Praise be to the Lord🙏 Hallelujah 🙋‍♀️

  • @devaanbu3075
    @devaanbu3075 17 дней назад +1

    Wow super nice song pastor

  • @selvarajjayaraj7236
    @selvarajjayaraj7236 16 дней назад +1

    Wonderful songs - great lyrics

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 21 день назад +1

    || Decoration : Bharath Decors || மெய்யாலுமே பெரிய ஆள்தான். 80-களின் அலங்காரத்தைக் கொணர்ந்திருக்கிறார்.

  • @jmgj8664
    @jmgj8664 19 дней назад +1

    Praise God, My Jesus is Good All the time❤❤❤

  • @devilattacker6134
    @devilattacker6134 20 дней назад +1

    Wow 🎉🎉🎉❤❤❤

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official 20 дней назад +2

    This song really awesome pastor ❤🎉 like it

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch 21 день назад +3

    பாடல் வரிகளை மிஞ்சாத இசைக் கோர்வை மற்றும் கலவை மேலும் அருமையான உச்சரிப்பு வாழ்த்துகள்

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  20 дней назад

      Thanks a lot for your continuous encouragement & love @TamilChristianCultWatch

  • @JayaKumar-uo1hq
    @JayaKumar-uo1hq 20 дней назад +1

    God is good all the time❤

  • @maryaugustina597
    @maryaugustina597 20 дней назад +1

    ❤🎉😊

  • @maryaugustina597
    @maryaugustina597 19 дней назад +1

    Thank You Jesus Paster This Song Very Wonderful Lyrics ,And Nice Music Your Music Team Blessing

  • @dharmapuripugalendhi8537
    @dharmapuripugalendhi8537 19 дней назад +1

    It's like 80s kids song. Very nice. Super

  • @RaviKumar-m7j
    @RaviKumar-m7j 18 дней назад +1

    Great. AndWonderful Song God is Good Thank God ,Audio Guitars Playing My, Son Paul Silas God. Blessyou

  • @hallelujahministriesvirudh8869
    @hallelujahministriesvirudh8869 20 дней назад +1

    ❤🎉

  • @sherinavijay6329
    @sherinavijay6329 21 день назад +2

    Nice..😊God is good ..👍🙏🙏

  • @IPMMinistries
    @IPMMinistries 17 дней назад +1

    Lyrics as well as Video looks wonderful yourself Anna… truly enjoyed… will use it for sure…

  • @maryaugustina597
    @maryaugustina597 20 дней назад +1

    👍🙏😍👌👌👌👌👍👍👍🙏🙏

  • @revjdkofficial
    @revjdkofficial 21 день назад +2

    Wonderful song Rev Vijay! Yes God is good and He is good in all situations! May God bless you with many more songs to bless us!

  • @hlagministries
    @hlagministries 20 дней назад +1

    Pastor Greetings song is very good

  • @renishawinston
    @renishawinston 21 день назад +2

    The goodness of our Lord is revealed in every walk of our life....Amen...Beautiful song ❤

  • @abrahamjasi6863
    @abrahamjasi6863 20 дней назад +1

    Super Bro ❤ God Bless You 👍

  • @bspaul5738
    @bspaul5738 20 дней назад +1

    Superb song Glory to Glory

  • @emmanuelselvaraj2149
    @emmanuelselvaraj2149 20 дней назад +1

    Very nice pastor. Congratulations for your efforts 🎉🎉

  • @aadam2jd479
    @aadam2jd479 18 дней назад +1

    Amen ❤

  • @Joseph-ll7ir
    @Joseph-ll7ir 20 дней назад +1

    Vintage orchestra style nice கர்த்தர் நல்லவரே 🎉🎉🎉🎉

  • @solomonrobert3081
    @solomonrobert3081 19 дней назад +1

    Extra ordinary
    God is good all the time

  • @noblenoel
    @noblenoel 21 день назад +1

    Another Hit by Vijay Aaron I am sure.

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 21 день назад +1

    Very beautiful song ❤️

  • @kumarnd4217
    @kumarnd4217 21 день назад +1

    Vijay Brother.
    God is good in all situations,
    Lyrics are Spiritual & Tune is retro - Nice sink.
    Gives a feel like Listening to oldies. Neatly featured & Nicely Done.
    God bless you Brother.

  • @joshuasagayanathan
    @joshuasagayanathan 20 дней назад +1

    Beautiful song! Amen!

  • @edisonchristopher3884
    @edisonchristopher3884 21 день назад +1

    கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் நல்லவர். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பாடல் சிறப்பாக உள்ளது.

  • @user-to1re7jm9i
    @user-to1re7jm9i 20 дней назад +1

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள். கர்த்தர் நல்லவர் நல்லவரே

  • @Elim374
    @Elim374 19 дней назад +1

    Again u rocked anna....

  • @MGPM2007
    @MGPM2007 21 день назад +1

    Praise the Lord 🙏 மிகவும் அருமையான, நம்மை தேற்றி பலப்படுத்தகூடிய பாடல், கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @SamUel-fr4kj
    @SamUel-fr4kj 20 дней назад +1

    என் கர்த்தர் நல்லவர்
    நல்ல பாடல், அருமையான வரிகள் .
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @Priyafolerence
    @Priyafolerence 19 дней назад +1

    God is good. What a beautiful Song. Cant hear such songs these days. Very meaningful and beautiful song. God bless you

  • @user-ri8eh6gr1d
    @user-ri8eh6gr1d 19 дней назад +1

    What a beautiful Song. A simple and forgotten Gospel "God is Good" This song tells the forgotten real gospel in a very simple way. God bless you

  • @watchmansword7951
    @watchmansword7951 14 дней назад +1

    Nice Song Brother

  • @ruthurajini7541
    @ruthurajini7541 15 дней назад +1

    God is Good all the time. Very Super Song Pastor🙏❤

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 21 день назад +2

    iam waiting

  • @barathj3365
    @barathj3365 13 дней назад +1

    Glory to God super song

  • @JesusJeron
    @JesusJeron 20 дней назад +1

    Amen Super Anna God bless you and your Ministry

  • @wordoflifeministriesindia
    @wordoflifeministriesindia 21 день назад +1

    No doubt only faith !!! God is good in all the times

  • @vinothelangovan8563
    @vinothelangovan8563 20 дней назад +1

    Wow such a 80s retro feel, especially the guitar and trumpet. Superb orchestration.

  • @georgemicheal8960
    @georgemicheal8960 20 дней назад +1

    Very beautiful song Amen

  • @abhinavmanuvel5699
    @abhinavmanuvel5699 20 дней назад +1

    Amen Pastor🙏.. Wonderful song❤...Karthar ella soolnilaigalilum nallavar❤️🙏🏻...

  • @voice_of_kumari74
    @voice_of_kumari74 21 день назад +1

    God is great

  • @jhansisujatha7377
    @jhansisujatha7377 21 день назад +1

    Amen Glory to God, wonderful song 👍🎉🙏

  • @MonaLisa-tf6tn
    @MonaLisa-tf6tn 21 день назад +1

    Such a meaningful song...beautifully captured ...He's always good to us in all times....Amen

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  20 дней назад

      Thanks a lot
      @MonaLisa-tf6tn.Thanks to Jessica & Elena. God bless them

  • @powerofgodchurchmadurai8816
    @powerofgodchurchmadurai8816 21 день назад +1

    Amen, Glory to God, wonderful song 🎉❤

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 17 дней назад +1

    ❤ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤

  • @johndavid5901
    @johndavid5901 20 дней назад +1

    Amen.
    Lovely Brother.
    Very nice tune, singing and superb music.
    God bless you all.
    Keep rocking ❤❤❤

  • @user-wr1np8gw8l
    @user-wr1np8gw8l 19 дней назад +1

    My dear brother, excellent song. 80's retro has been fully recreated. Very soothing music. The video is fantabulous, the decors have done a great Job and all those who featured had done very well. Brother Vijay Aaron you are a total different person with different mind. God bless your ministry

  • @pkpk230165
    @pkpk230165 20 дней назад +1

    Beautiful song and good music. The ambience is awesome. God is good all the time. Seems you are into the song singing with whole heart and soul. Pray that this song will be a great blessing to the listeners. Appreciate the musicians and the choir. God bless you all.

  • @PaulPonnusamy
    @PaulPonnusamy 20 дней назад +1

    👌 nice song

  • @santrasm708
    @santrasm708 20 дней назад +1

    Great and wonderful song Anna... God is great for all situations 👌🙏❤️

  • @sheebastanley6066
    @sheebastanley6066 20 дней назад +1

    God is good 👍 wonderful song. God bless you all🎉

  • @maryaugustina597
    @maryaugustina597 20 дней назад +1

    Audio,Guitars.My.Son.PaulSilas.God Bless You.PasterThank You

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  19 дней назад

      Thanks a lot
      @maryaugustina597. Yes Paul has played Guitar very beautifully.

  • @ebenezerdhas6139
    @ebenezerdhas6139 18 дней назад +1

    Nice song pastor

  • @user-qi2ts8hi7p
    @user-qi2ts8hi7p 21 день назад +1

    Glory to Jesus

  • @streetcatrider
    @streetcatrider 21 день назад +1

    உங்க பாடல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌🏻👌🏻👌🏻 மகிமையாய் இருக்கும் 🔥🔥🔥

  • @annalakshmi.n6050
    @annalakshmi.n6050 21 день назад +1

    மிகவும் நன்றாக இருக்கிறது.. ஆசிர்வாதமான வார்த்தைகள்.. கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவராகவே இருக்கிறார்...

  • @joneswillingston6689
    @joneswillingston6689 20 дней назад +1

    Anna very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rolandspdseries2501
    @rolandspdseries2501 20 дней назад +1

    ஐயா மைக் மோகன் style உங்களுக்கு மிகவும் அருமை

  • @alexjude_official585
    @alexjude_official585 21 день назад +1

    Beautifull and blessed one dear pastor may God be with you

  • @sarathpgovind
    @sarathpgovind 20 дней назад +1

    Beautiful song ❤❤❤

  • @jasperelijah2600
    @jasperelijah2600 20 дней назад +1

    Vibey❤

  • @youtoobrutus9720
    @youtoobrutus9720 20 дней назад +4

    அந்த வெள்ளை சட்டை சகோதரிக்கு பாட்டு சொல்லி குடுத்து கூட்டீட்டு வந்திருக்கலாம்ல ப்ரோ😂😂 திக்கி தடுமாறி கஷ்டப்படறாங்க பாவம்😂😂

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 21 день назад +1

    Awesome anna music and especially lyrics super Anna 👌

  • @amoskarthik_Streams
    @amoskarthik_Streams 21 день назад +1

    God is Good...🎤🎤🎤❤❤❤ Vintage Praise 😍 Superb Pastor...🤝
    ❤எங்க ஊரு Pastor ❤

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  20 дней назад

      Thanks a lot for your Love and encouragement
      @amoskarthik_Streams

  • @benaiahjohn9271
    @benaiahjohn9271 20 дней назад +1

    Wonderful song pastor

  • @georgemicheal8960
    @georgemicheal8960 20 дней назад +1

    Super sir god bless you

  • @inimay06
    @inimay06 20 дней назад +1

    🎉🎉🎉 Such a beautiful song Brother. God bless you.

  • @harry4christ28
    @harry4christ28 21 день назад +1

    Anna. Lyrics decorations videography nostalgic. Coat super anna

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  17 дней назад

      Thanks a lot Doctor for all the encouragement @harry4christ28

  • @samuvelraj-revivalvoice
    @samuvelraj-revivalvoice 21 день назад +1

    Wow 🎉❤ lovely❤ annan

  • @sathishkumar7014
    @sathishkumar7014 19 дней назад +1

    Wonderful and Amazing song Anna❤

  • @blessedprincep
    @blessedprincep 21 день назад +1

    God is good - In all the situations, He is good, and always He is good. Awesome song dear anna. Always you are unique. This 80's style you have made it perfect annan.
    இன்பம் தரும்
    உம வார்த்தையினால்
    என் துன்பம் எல்லாம்
    பறந்திட செய்தீர்
    ஆத்துமாவை தினம்
    உயிர்ப்பிக்கும் தேவன் நீர்
    Uplifting words annan.... Let the people be blessed and our God be glorified. God bless you abundantly.

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia  20 дней назад

      Thanks a lot for your encouragement @blessedprincep

  • @V1670RY
    @V1670RY 20 дней назад +1

    Good one. Listening repeatedly.

  • @Ephraeim
    @Ephraeim 18 дней назад +1

    Beautiful Song Anna.. 🔥🔥🔥

  • @DeepakKumar-sg9hm
    @DeepakKumar-sg9hm 20 дней назад +1

    Beautiful song pastor 🎉❤

  • @ajaystenin8168
    @ajaystenin8168 21 день назад +1

    Joyful vibe....
    Sema🔥🔥🔥

  • @jebinthomasmathew
    @jebinthomasmathew 20 дней назад +1

    Amazing lyrics, great going Vijay ann ❤