கிறிஸ்துமஸ் பண்டிகையை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள் ?| Pr Suresh Ramachandran | Tamil Christian Message

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 20

  • @kalairani7419
    @kalairani7419 5 дней назад +2

    HAPPY birthday comedy super Paster 😂Thank God Amen

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 5 дней назад +3

    கி.பி 336
    🎉 December 25 Christmas 🌲
    ரோம் மன்னர் Constantine 👍🙏

  • @henrydaniel7392
    @henrydaniel7392 3 часа назад

    நத்தார் என்பது புதிய வார்த்தையாக உள்ளது ஐயா ! இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

  • @devarajanf3416
    @devarajanf3416 5 дней назад +1

    Amen Amen Amen

  • @oliverfrank2076
    @oliverfrank2076 3 дня назад +3

    நீங்கள் சொல்வது ரோமன் கத்தோலிக்க சபையார் கொண்டுவரப்பட்ட டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிற இயேசு பிறந்த நாளாகும்

  • @nirmalarose8201
    @nirmalarose8201 4 дня назад

    Why Pastor incomplete.

  • @VinothJones-j1s
    @VinothJones-j1s 4 дня назад

    Talk about job in one more time pastor

  • @mohamedmurshid1067
    @mohamedmurshid1067 3 дня назад +2

    ஐயா. இயேசுவை கடவுள் என்கிறீர்கள், கடவுளின் மகன் என்கிறீர்கள், பரிசுத்த ஆவி என்கிறீர்கள், எப்படியா ஐயா ஒருவர் மூவராவார ? மூவர் ஒருவராவார்? இயேசு மனித பாவத்துக்காக இரத்தம் சிந்தியதாக சொல்கிறீர்கள் அவ்வாறென்றால் அவர் மரணத்துக்கு தைரியமாக அல்லவா முகம் கொடுத்திருக்க வேண்டும். தேவனே தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என்றல்லவா அழுந்து இன்னொரு தேவனை அழைக்கிறாரே , யார் அந்த தேவன்? தன் உயிரையே பாதுகாக்க முடியாத , அதுவும் சிலுவையில் ஆணி அடித்து தொங்கவிட்டு கொல்லப்படும் அளவுக்கு மிகவும் பலஹீனமான ஒரு கடவுள் எப்படி ஐயா மற்றவர்களை பாதுகாக்க , உதவ முடியும்? உலக மொழிகளின் ஆரம்ப எழுத்து[ அ ] அல்லா ஒருவனே வணக்கத்துக்குரியவன்

    • @f.i.danieldaniel6258
      @f.i.danieldaniel6258 2 дня назад

      @@mohamedmurshid1067 you first explain Mohammad and Aisha child relationship 😅

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy День назад +3

      பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஒருவரே மூவராக செயல்படுகிறார்கள்
      நாம் ஒரே சரிரமாக இருந்தாலும் ஆவி ஆத்மா சரீரம் இணைந்திருக்கிறதே நமக்குள் ஆவி செயல்படுகிறதே பரிசுத்த ஆவியானவரை அழைத்தால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார்
      (அசுத்த ஆவியை அழைக்கிறவர்கள் அலைக்கழித்து திரிகிறார்கள்)
      நம் பாவ சாபங்கள் மன்னிக்கப்பட புனித இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று தீர்க்கத்தரிசனங்களில் எழுதப்பட்டுள்ளது
      பிதாவாகிய தேவன்
      பரிசுத்த குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நமக்காக பூமிக்கு அனுப்பினார்(மூவரும் ஆள் தத்துவம் உடையவர்கள்) பிதா சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறார் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்படி குமாரனாக மனிதனாக பூமிக்கு வந்தார் பரிசுத்த ஆவியானவராக தேவ பிள்ளைகளுக்குள் நமக்குள் வாசம்பண்ணுகிறார்
      (ஆண்டவரால் தனித்தும் இணைந்தும் செயல்பட முடியும்) ஆவியில் ஒன்றுப்பட்டு இருக்கிறார்கள்
      அவர் சிலுவையை சுமந்ததினால் அழவில்லை முழு மனுக்குலத்தின் பாவம் அவர்மேல் சுமத்தப்பட்டபோது பிதாவின் முகம் சற்று மறைக்கப்பட்டது அவரால் தாங்க முடியவில்லை
      அதனால் தான் என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்றார்
      பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்களே என்று நமக்காய் பரிந்து பேசினார் இன்றும் பிதாவின் வலது பாரி சத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்
      தீர்க்கத் தரிசனங்களில் வேதவாக்கியங்களில் எழுதப்பட்ட பிரகாரம் பிதாவின் கையில் ஆவியைஒப்புக்கொடுத்தார்
      தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் ஜெயகிறிஸ்துவாய் பிதாவின் வலதுபாரிசத்தில்வீற்றிருக்கிறார்
      நானும் பிதாவும்ஒன்றாயிருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்கிறார் நான் என் சுய சித்தத்தின்படி செய்யாமல் என்னை அனுப்பினவரின் சித்தத்தை செய்கிறேன் என்று புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்(புதிய ஏற்பாடு வாசித்துப் பாருங்கள்)ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் தம் வார்த்தையாலே சிருஷ்டித்தார்
      தேவ ஆவியானவர் ஜனத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்((தேவன்_
      வார்த்தைதான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து-பரிசுத்த ஆவியானவர்) ஆதியிலே மூவரும் ஒன்றாக இருந்தனர்
      கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுபட்ட தினால் பிதாவாகிய தேவன் சகல அதிகாரத்தையும் இயேசுவுக்கு கொடுத்தார்
      இயேசுவின் நாமத்தில் கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும் நாவுகள் யாவும் அறிக்கையிடும் நமது இயேசு கர்த்தரென்று
      இயேசுவே ஆண்டவர் இயேசுவே வழி சத்தியம் ஜீவன் வழி இதுவே இதிலே நடவுங்கள் இதோ கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன்
      கேதாரின் ஆடுகளும் என் பலிபீடத்தில் ஏறும் என்கிறார் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் தம்மிடத்தில் வருகிற யாரையும் புறக்கணிக்கமாட்டடார்
      வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
      இயேசுவின் நுகம் மெதுவாயும் அவருடைய சுமை இலகுவாயும் இருக்கிறது பரிசுத்த வேத வசனம் சொல்கிறது ஆமேன் கர்த்தராகிய இயேசுவே வாரும் இதோ வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன் என்கிறார் செயல்படும் தெய்வம்
      கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் பரிசுத்த வேதாகமம் தான் முதலில் எழுதப்பட்டது
      அவர் வருகையில் அவரைக் குத்தினவர்களும் அவரைக் கண்டு புலம்புவார்கள் இயேசுவின் நாமத்தில் பேய்கள் ஓடும் மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் சகல அற்புத அடையாளங்களும் நடக்கும்
      இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமத்தில் ஆமேன்

    • @sundaramp1241
      @sundaramp1241 День назад

      இயேசுவவை சிலுவையில் அறைந்தபோது யூதர்கள் பேசின அதே வார்த்தையை நீங்களும் சொல்லுகிறீர்கள் ஆண்டவராகிய இயேசு உலக மக்களின் பாவத்திற்காக பரலோகத்தின் மகிமையை துறந்து மனிதனாக வந்தார் வேகத்தை நன்றாக வாசிக்கவும் அவர் உழியத்தில் எவ்வளவு அற்புதம் செய்தார் பிதா குமாரன் பரிசுத்தஆவி இம்மூன்றும் ஒருவர் தான் பரலோகத்தில் இருக்கும் போது பிதா, உலகத்தில் வந்த போது குமாரன் மரித்து உயிர்தெழுந்த பிறகு பரிசுத்த ஆவியானவர் அவர் வாழ்ந்த இடம் அற்புதம் செய்த இடம் மரித்து உயிர்தெழுந்த இடம் எல்லாம் இன்றும் எருசலேமில் உள்ளது உலகத்திலேயே திறந்திருக்கும் கல்லறை இயேசுவின் கல்லறைதான் சகோதரரே

    • @sathurak
      @sathurak 19 часов назад

      சகோதரரே வணக்கம் நீங்கள் கேட்ட ஒரு கேள்வி எப்படி ஐயா ஒருவர் மூவர் ஆக முடியும்..சின்ன காரித்தை தங்களுக்கு கேட்கிறேன்..ஒரு குடும்பம் தலைவர் ஒருவர் நானே ஆனால் அவருக்குள் மூன்று மனிதர்கள் உள்ளனர்..? எப்படி ஐயா? ஒரு ஆண் தன் மனைவிக்கு கணவன் தன் மகன் மகளுக்கு அப்பா.அவருடைய அம்மாவுக்கு மகன்..ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு உருவம் இருக்கிறது ஒரு நிறம் இருக்கிறது ஒரு வாசனை இருக்கிறது..இது எல்லாமே தேவனுடைய சிருஷ்டிப்பு ..இப்போ புரிந்து கொள்விங்க என்று நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி ஐயா ❤

    • @jennisAmirtharaj
      @jennisAmirtharaj 18 часов назад

      Allah means God in Arabic.
      For example:
      Jews: what is your God name?
      Ans: YH-VH (Jehovah)
      Christians: what is your God name?
      Ans: Jesus
      Hindus: What is your God name?
      Ans: Shiva or Vishnu
      Muslims:What is your God name?
      Ans:God(Allah)
      Others:😢😢😢
      Conclusion:
      One God character is different
      For your parents you are a kid
      For your wife you are a husband
      For your kids you are a father
      You are a only one murshid or three murshid?
      Five elements:
      Oxygen+heat+material = Fire
      H+H+O = Water