singamuthu comedy in bus-movie Kannukkulle.flv

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2012
  • singamuthu making muthukalai fool while he traveling in bus....
    dont forget to rate it!!!!!!!!!!!
  • ПриколыПриколы

Комментарии • 266

  • @arunkishore1532
    @arunkishore1532 2 года назад +62

    எல்லாருக்கும் பள்ளியில் இப்படி புரடா விடுற நண்பன் இருப்பான்... அத நம்புறதுக்கும் நாலு பேரு இருப்பான்...

    • @m.manikantan261
      @m.manikantan261 14 дней назад +1

      அதை நம்பினேன் சகோ....வாயிலயே ரியல் சவுண்ட் Effect ...வக்காளி ராமசாமி அவன்...8ல யே பழுத்தவன் ...😂

    • @arn_wibes
      @arn_wibes 5 дней назад

      Ha ha

  • @karthickkumar6277
    @karthickkumar6277 3 года назад +66

    உர்ர்ரர்னு காலுக்குள்ள புகுந்து தூக்கி விட்ருச்சு 😂😂😂😂😂😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +36

    03:23 எவளோ கிரகங்கள் பாரு மனுசனுக்கு 😂😂😂😂😂😂😂😂

  • @sloganathan10380
    @sloganathan10380 8 лет назад +155

    நெனச்சு நெனச்சு சிரிக்க வைத்த சரியான காமெடி
    சூப்பர்..

  • @supervenkat5536
    @supervenkat5536 4 года назад +67

    அண்னே, அண்னே, அண்னே அடுத்த தடவ வாந்தி எடுத்தா எனக்கொரு குட்டி குடுங்கண்ணே....உன் பொண்டாட்டி வாந்தி எடுத்துருச்சா, மொதல்ல அதுக்கு ட்ரை பண்ணு😆😆ஆசைகலப்பாறு😊😊

  • @thiruvetti
    @thiruvetti 11 лет назад +199

    one of the most underrated comedy scenes. So natural! very difficult to write dialogs for such scenes. Singamuthu is class! and so is that guy (i forgot hjs name) reacting to it!

  • @arunvetri6018
    @arunvetri6018 5 лет назад +80

    எவ்வளவு கிரகங்கள் பாரு மனுஷனுக்கு..

  • @advparan
    @advparan 3 года назад +17

    பிரயாணத்தின் போது சில சமயங்களில் நிஜமாகவே இப்படி டகுல் பேசுபவர்கள் தென்படுவர்.

  • @kpbilla4047
    @kpbilla4047 4 года назад +41

    Action500 ara mottayum oru andaa chukku coppiyum utthivitten😂😂😂

  • @ajithmechanaical7427
    @ajithmechanaical7427 5 лет назад +73

    *அத்த தண்டியா இத்த தண்டியா என்னையா சொல்றது தானே* 🤣🤣😂😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +14

    02:17 என்ன ஓட்டு ஓட்டுறான்காயா பஸ்சுகளா 😂😂😂

  • @supervenkat5536
    @supervenkat5536 4 года назад +37

    Urine னா கொஞ்சூண்டு இம்புட்டடூன்டுன்னு bottle ல எடுக்கறதுன்னு நெனச்சியா, பக்கத்தூரு கொலமே நெரஞ்சிருச்சுயா, குடிதண்ணீர்னு எல்லாரும் குடிச்சிகிட்டு இருக்காங்க, கொலத்துல இருக்கர தண்ணி எந்த தண்ணீனு யாருக்கு தெரியும்😆😆😆👌👌

  • @rameshbabu-dk9ei
    @rameshbabu-dk9ei 4 года назад +48

    Every weekend I used to here this kind of peela from my frds 😂😂

  • @chandramohan4693
    @chandramohan4693 4 года назад +26

    எத்த தண்டியா இருந்தா என்னயா? சொல்றாதுதான😁😁

  • @arunchandrasekaran5598
    @arunchandrasekaran5598 4 года назад +17

    "Etha thandia irundha ennaiya solradhana".. ultimate

  • @elakiyaraha2692
    @elakiyaraha2692 4 года назад +85

    அப்படியே சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்ல குடுத்தா 48500 தான் குடுத்தானுங்க 200ரூபா கமிஷனாம் பிராடபாத்தீள

    • @prabakarsep87
      @prabakarsep87 3 года назад +2

      Singamuthu...most underrated comedian of Tamil cinema

    • @pintuselvaraj25
      @pintuselvaraj25 3 года назад +1

      48,800....நாப்பத்தெட்டாயரத்தி எண்ணூறு

    • @FullyloadeDmajaa
      @FullyloadeDmajaa  3 года назад

      Please subscribe

  • @simonhorris7867
    @simonhorris7867 3 года назад +14

    Real example of uruttu 😂😂

  • @s.venkateshvenkatesh7086
    @s.venkateshvenkatesh7086 4 года назад +16

    Paa.. really this comedy is Epic one.. how many rhiming dialogue for single comedy scene singamuthu sir your legend what a dialogue delivery.. hats off

  • @momthegreatest
    @momthegreatest 5 лет назад +28

    Singamuthu is a very good actor.under utilised...

  • @ESRAM-gk4ze
    @ESRAM-gk4ze 6 лет назад +101

    1:39 to 1:42 atha thandiyava etha thandiya iruntha enna soldrathu thana 😂😂😂😂😂😂

    • @ajithmechanaical7427
      @ajithmechanaical7427 5 лет назад +11

      Yowwww intha comment panna than nan vanthen

    • @ESRAM-gk4ze
      @ESRAM-gk4ze 5 лет назад +5

      @@ajithmechanaical7427 sry thala too late

  • @zeroemail1007
    @zeroemail1007 6 лет назад +46

    Ultimate comedy. Singamuthu super performance. Real life la we can relate his character to HR guys. Chumma alanthu viduvanuga 😂😆😂

  • @luckysuraj6943
    @luckysuraj6943 12 лет назад +60

    Singamuthu really fits into that character. Hats off to your continuously script.
    amazing. too bad singamuthu couldnt continue the comedy pair with vadivelu.

  • @ajithmechanaical7427
    @ajithmechanaical7427 2 года назад +6

    எவ்வளவு கிரகங்கள் பாரு மனுஷனுக்கு 🤣

  • @Connor_Kenway119
    @Connor_Kenway119 4 года назад +16

    0:12 sirippu 😂

  • @NishanthamasqNishaEditz
    @NishanthamasqNishaEditz 5 лет назад +51

    பேருந்தில ஒரு பொழுதுபோக்கு வேணும் தான்......
    அதுக்கு இப்படியாடா.....
    hahaahahaha
    semma

  • @alexanderyogesh3368
    @alexanderyogesh3368 7 лет назад +15

    very nice comedy , I always watch often , I like to see singamuthu and vadivelu combination again

  • @varunkumars7842
    @varunkumars7842 5 лет назад +18

    Aa kakkiduchchu 😀😀😀😀😀😀😀😂😂😂😂😂😂

  • @Mali-kk2tu
    @Mali-kk2tu 2 дня назад

    Seemanum manja podi mama sattaium bus la pesikkittu irukkanga atha kettukittu irukkira thazhnaadu makkal super appu ❤

  • @karthik960
    @karthik960 5 лет назад +166

    சீமான் அய்யா நீ தான் ஞாபகட்டுக்கு வர 😜😜

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 10 месяцев назад +2

    Way of narration Singamuthu😂🎉😅

  • @kettavan556
    @kettavan556 5 лет назад +19

    2019 anyone?

  • @billgoldberg1314
    @billgoldberg1314 5 лет назад +12

    Etha thanthi ya irunda enna solradu dane 😂😂😂😂

  • @muruganvelu7943
    @muruganvelu7943 5 лет назад +10

    பத்து வருஷமா பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு பெத்த பய ஒரு ரூவா அனுப்பல😄

  • @adalf17saisi57
    @adalf17saisi57 3 года назад +5

    சுனாமி உர்ருனு கவட்டைல புகுந்துடுச்சு...

  • @jayarose-vh2he
    @jayarose-vh2he Год назад +2

    Thimingalathu mottai podunga🤣🤣🤣

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul7074 4 года назад +8

    Wat a fantastic delivery of dialogues....

  • @raamsundar563
    @raamsundar563 4 года назад +7

    Ulaga oludaa saamy 🤣🤣🤣

  • @karthik960
    @karthik960 5 лет назад +46

    சீமான் வாட்ச் திஸ் வீடியோ 😂😂😂🤣🤣🤣

  • @luciferthemorningstar1640
    @luciferthemorningstar1640 4 года назад +7

    Enna ma peela uduraaru ! 😂

  • @yousufalislam62
    @yousufalislam62 2 года назад +3

    Ultimate aana one of the worthy comedy! 😅😅😅😎😎❤❤❤

  • @duraisamy28
    @duraisamy28 3 года назад +6

    வயிறு குலுங்க குலுங்க சிரிக்க இந்த காமெடி நல்லது

  • @mohamedalaskagoodplaceyoun6920
    @mohamedalaskagoodplaceyoun6920 6 лет назад +17

    sila Peru illa Pala Peru ipadithaan irukaanga

  • @gunaseger
    @gunaseger 11 лет назад +19

    Haha,funny,guess there are really these kind of ppl around

  • @ajithmechanaical7427
    @ajithmechanaical7427 2 года назад +4

    யோவ் 🤣🤣🤣 என் கம்பெனி பயலுவ பூரான் இந்த காமெடி ல என்ன mention பன்னி என்ன பீலா மன்னன் ன்னு சொல்றாங்கயா😐

  • @santhosh5528
    @santhosh5528 6 месяцев назад +2

    1:50 😂😂😂😂

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Месяц назад +2

    24 மணிநேர மும் சீமானைப் பற்றி தான் பலர் நினைத்து புலம்பிக்
    கொண்டு இருக்கி றார்கள் காரணம்
    சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி இன்
    அபார வளர்ச்சி தான்
    இவர்களின் கதறல் கேட்பதற்கு
    இனிமையா க இருக்கிறது

  • @karthikeyanp6142
    @karthikeyanp6142 6 лет назад +12

    Seemanum avar thambikalum

  • @vignesheswaran7039
    @vignesheswaran7039 Год назад +1

    Yappa enna uruttu da😂😂😂😂

  • @MrRyder3737
    @MrRyder3737 5 лет назад +8

    @.35 உர்ர்ர்ர்ர்ர்ன்ன்னு காலுக்குள்ள பூந்து தூக்கிவிட்டுருச்சரா

  • @abishek5594
    @abishek5594 5 лет назад +7

    Singamuthu thirumpa varavendum....... nadikka.....

  • @randymano3232
    @randymano3232 2 месяца назад +1

    Yaru 2024 la Ethan comdy ya pakuringa🖐🏻

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 3 года назад +3

    Solrathu thana... Aana onnuya.. apdiye kudichuruchu.... fraud ah pathigala... 🤣🤣

  • @TamilAnimeGaming
    @TamilAnimeGaming 4 года назад +7

    IsaiAruvi la Comedy scene ah?😂

  • @praveendm
    @praveendm 3 года назад +1

    Vera level pechu thunai....

  • @ajithak6825
    @ajithak6825 4 года назад +5

    2020 like panuga friends 😁😂

  • @mohammedishaq4396
    @mohammedishaq4396 7 часов назад

    செத்தா திருவள்ளுவர் கூட தாண்ட சாவேன் 😂😂

  • @kalandaribrahim6101
    @kalandaribrahim6101 Год назад +1

    Sathiyama nan Tirupur LA work panren monthly one time leave la orru ku pogum pothu eppudi evana vathu oruthan pesi konnudu van

  • @thiruvalluvar
    @thiruvalluvar 3 года назад +4

    Who is the third comedian ? The one listening to Singamuthu and muthukaalai ?

  • @deivanathanchinnaraj2706
    @deivanathanchinnaraj2706 7 лет назад +5

    hahahahahaah....really super...

  • @microg5139
    @microg5139 Год назад +15

    Seeman & thambi bus travel 😂

  • @maruthumaruthu5713
    @maruthumaruthu5713 4 года назад +26

    அண்ணா சிமான்னுக்குடப்புகுடுபான்டேய்

  • @karthir5943
    @karthir5943 2 года назад +3

    Veraleval comedy. 😂😂😂😂

  • @vigneshraja2090
    @vigneshraja2090 5 лет назад +6

    semma maas vera levelu

  • @kevin77757
    @kevin77757 8 лет назад +12

    peelaaa mannan :p rofl xD

  • @karikalan7254
    @karikalan7254 2 года назад +3

    I search for it 🤣🤣🤣

  • @vinodjawanvlogs2984
    @vinodjawanvlogs2984 4 года назад +5

    This is real comedy

  • @MrArulmozhivarman
    @MrArulmozhivarman 2 года назад +3

    இப்போலாம் பேருந்தில் ரயிலில் இந்த மாதிரி யார் பேசுறா...
    போன் வந்ததுக்கப்புறம் ஆட்களை பார்த்து பேசும் பேச்சே குறைந்து விட்டது.

  • @gunaseger
    @gunaseger 4 года назад +3

    Dec 2019 Iam still watching 🤣

  • @sathyaprakash3188
    @sathyaprakash3188 5 лет назад +4

    NICE SINGA MUTHU

  • @SaravanaSaravana-dx9oq
    @SaravanaSaravana-dx9oq 20 дней назад

    உன் பொண்டாட்டி வாந்தி எடுத்துசா மொதல்ல அதுக்கு ட்ரை பண்ணு😂😂😂

  • @3rdidea527
    @3rdidea527 6 лет назад +8

    Urrrrrrrrunu kaalukulle poonthu thookivitruchida.....

  • @sreerahul9629
    @sreerahul9629 5 лет назад +6

    2019 still☝☝☝☝☝

  • @abishek5594
    @abishek5594 5 лет назад +2

    Massssssss singamuthu comedyyyý.....

  • @Connor_Kenway119
    @Connor_Kenway119 4 года назад +6

    3:21 semma comedy

  • @ponnusamymaruthamuthu5123
    @ponnusamymaruthamuthu5123 10 лет назад +8

    super comedy

  • @venkatkrishnan7510
    @venkatkrishnan7510 4 года назад +5

    Seeman speech same also

  • @veeranchinnasamy2620
    @veeranchinnasamy2620 2 года назад +2

    Arumai

  • @martinanbiah1963
    @martinanbiah1963 2 года назад +5

    Seeman😍😀

  • @vijaykumar-oz8op
    @vijaykumar-oz8op 4 года назад +3

    Isaiaruvi la comedy scene lam podranga 😂🤭😄

  • @kirigowtham8328
    @kirigowtham8328 Год назад

    Good comedy track for singamuthu

  • @ganeshvittal
    @ganeshvittal 12 лет назад +3

    A++++ comedy..

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el 24 дня назад

    ஆமையன் 😂 யாருக்கு மைண்ட் ல தோணுச்சு.......

  • @MaheshMahesh-hi6fu
    @MaheshMahesh-hi6fu 5 лет назад +3

    Super

  • @supermoorthy5041
    @supermoorthy5041 6 лет назад +6

    evar than vadivel lai 3kodi amathinavar

  • @Neutral01212
    @Neutral01212 3 года назад +2

    Sumakkalakka Sumakkalakka...😜😜😜

  • @mohamedhalith645
    @mohamedhalith645 7 лет назад +2

    super

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Год назад +1

    நன்றி

  • @mendalf4623
    @mendalf4623 2 года назад +1

    World best comedy

  • @rahimankhan1100
    @rahimankhan1100 2 года назад +1

    Best comedian

  • @iyyanapotri2613
    @iyyanapotri2613 Месяц назад

    U r best friend of vadivelu ok ok

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 года назад +2

    Semma scene da

  • @pragdizm750
    @pragdizm750 Год назад +1

    😂😂

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 года назад +2

    Nice comedy

  • @premkumar7764
    @premkumar7764 4 года назад +7

    Ethan thandiya iruntha enna solrathu thana

  • @mydeenmydeen6649
    @mydeenmydeen6649 4 года назад +2

    எடப்பாடி ஞாபகம் வருது

  • @muralimm746
    @muralimm746 2 года назад +1

    Current situation for me in bus similar kind of build up

  • @laksh2569
    @laksh2569 4 года назад +4

    Movie name ?????•

  • @muthuselvam889
    @muthuselvam889 5 лет назад +3

    Sariyana actor

  • @bba472
    @bba472 11 лет назад +5

    tomhotguy ku theriyuma karpoora vasanai

  • @simplewar
    @simplewar 4 года назад +5

    Action 500 arai mootai