என் வாழ்க்கையை மாற்றிய ஒரு புத்தகம்..! | Bharathi Baskar Wonderful Speech | Latest Speech | 2022 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2022
  • என் வாழ்க்கையை மாற்றிய ஒரு புத்தகம்..! | Bharathi Baskar Wonderful Speech | Latest Speech | 2022 |
    #TamilMotivationalSpeech​ #BharathiBaskar

Комментарии • 406

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 2 года назад +17

    மகாகவி பாரதியார் கண்ட , புதுமைப்பெண் நீங்கள் தான் அம்மா...

  • @saraswathypandiyan4173
    @saraswathypandiyan4173 2 года назад +27

    திருமதி. பாரதி அவர்களின் பேச்சு பிரவாகத்திற்கு என்றுமே குறைவில்லை. தமிழ் மக்கள் பாக்கியம் பெற்றவர்கள்.. நீங்கள் நீடுழி வாழவேண்டும்..
    "வாழ்க வளமுடன்"

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +31

    தேவைக்கு மேல் இருப்பதை
    மனிதன் பகிர்ந்து வாழ தொடங்கி விட்டால் மனித வாழ்க்கையில்
    துன்பமும் துயரமும் தொலைந்து போகும்
    ஆனால்
    மனிதன் அறிவுரை வழங்குவதோடு சரி
    ஏனெனில்
    அவனால் அது மட்டும் தான்
    இலவசமாக வழங்க முடியும்
    நாளைக்காக தேவைக்கு மேல்
    அதிகமாக சேமிக்கும் மனிதன்
    மரணத்திற்கு பின் இவைகள்
    நமக்கு உதவுவதில்லை
    என்பதை மறந்து விடுகிறான்.✍️

  • @thellalanfr
    @thellalanfr 2 года назад +12

    "இலங்கையில் நடந்த இனப்படுகொலை"
    வசனத்திற்கு நன்றி
    அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள்!!

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 2 года назад +2

    ஆத்மார்த்தமான மற்றும் அற்புதமான பேச்சு. நன்றி தங்கையே.
    சா.ராஜேஸ்வரன்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +7

    உங்கள் சொற்பொழிவு சமூக மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. உங்கள் அனைத்து பட்டிமன்றங்களையும் நான் விரும்பி கேட்பேன். அருமை. அருமை.

  • @mohana350
    @mohana350 2 года назад +7

    உங்களுக்கு அந்த தெய்வம் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ்க ,நான் பிரார்த்தனை செய்கிறேன்

  • @muhafihafarveen8363
    @muhafihafarveen8363 2 года назад +12

    Barathi baskar mam such a beautiful motivational speech....

  • @devaraj1421
    @devaraj1421 Год назад +1

    அருமையான பேச்சு.... பல்லாண்டு வாழ்க வளமுடன்.....❤

  • @coool26indian
    @coool26indian 2 года назад +5

    Such a beautiful speech mam 👏👌அருமை 👍

  • @nikashkutty
    @nikashkutty 2 года назад +2

    அம்மா அருமை ❤️👍
    தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

  • @meenamohan3513
    @meenamohan3513 4 месяца назад

    Wonderful speech my dear Bharathi madam. I still remember my father telling me that he had very often seen Bharathiyar in the beaches, dancing and singing the glory of Independent Bharathi. He inspired thousands of people with his beautiful and simple poems. He was a great linguistic preacher. Hats off to Bharathiyar and madam Bharathy🎉🎉🎉🎉🎉🎉

  • @priyadharshini-bo8ix
    @priyadharshini-bo8ix 2 года назад +12

    அம்மா உங்கள் பேச்சு உண்மையிலேயே நிதர்சனம் வார்த்தையில் உயிர் இருக்கின்றது அம்மா🙏🙏🙏🙏🙏

  • @pradymadison4683
    @pradymadison4683 2 года назад +15

    Treasures of tamilnadu.. lucky to have the talent like you in Tamil Nadu Madam

    • @shanmugamr6483
      @shanmugamr6483 Год назад

      வாழ்ககை நாடகம் பற்றி மிக சிறப்பு

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @arumumm
    @arumumm 2 года назад +2

    மிகவும் அருமையான பேச்சு சகோதரி !!!👏👏

  • @vatharaman7618
    @vatharaman7618 2 года назад +10

    Beautiful lesson for us to learn.

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 2 года назад +3

    அற்புதமான பதிவு

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 2 года назад +5

    Inspirational! Wisdom embodified

  • @kalpanaselvaraj3449
    @kalpanaselvaraj3449 2 года назад +3

    God bless you Mam. May your speach inspire many people and get motivated thanks

  • @anithaselvanathan3449
    @anithaselvanathan3449 2 года назад +2

    Amazing speech - Simple but beautiful stories with a good message.

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 2 года назад +1

    அருமையான கருத்துக்கள் ஐயா
    ❤️❤️👍👍❤️❤️

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 2 года назад +16

    எழுதிய பாரதி ..... வீழ்ந்தார்...... மனம் வலிக்கிறது.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад +2

    Hi mam.bharathi Bhaskar motivational speaker.superb mam👌👌👌👌

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 2 года назад +2

    Again I listen your speech I very happy respectly thank you sister my God bless you and good health and long life amen

  • @viv4060
    @viv4060 2 года назад +15

    One of the best "தமிழ்" speeches to remember for a life time 👍🏼

    • @sriteam6295
      @sriteam6295 2 года назад +1

      One of the best speeches to Barathy Baskar God bless you Madame

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 года назад +16

    Beautiful concepts for bringing up children. What she says is cent percent true. My parents too always have taught me how to overcome failures in life.

    • @ramaranganathan8443
      @ramaranganathan8443 Год назад

      Wonderful speech that will change youth and elder to alter their views and lead for a new way of kide. Thanks to this noble madam-speaker.

    • @ramanujamrk
      @ramanujamrk Год назад

      aAAAAaAaaaa

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @vinothini634
    @vinothini634 2 года назад +4

    thank you for such motivational speech mam

  • @lionsivakumar
    @lionsivakumar 2 года назад +3

    Inspiration and motivation speech by Bharathi Madam

  • @CS-vu9sd
    @CS-vu9sd 2 года назад

    Wow maam. You have covered every single problem. Got connected to whole of your speech. Very very true facts.

  • @ebenezerebenezer1035
    @ebenezerebenezer1035 2 года назад +3

    very nice speech mam. god bless you. god will you good health and happiness.

  • @jselectricalshardwares2736
    @jselectricalshardwares2736 2 года назад +1

    அருமையான சொற்பொழிவு

  • @geetharamani1596
    @geetharamani1596 27 дней назад

    வாழ்க நலமுடன் சகோதரி

  • @luckybaring3907
    @luckybaring3907 2 года назад +5

    Wonderful tear jerking speech. I am your greatest fan. May you live long healthy wealthy and happy with your family and us. 🌹 🙏

  • @appleorange427
    @appleorange427 2 года назад +8

    என்ன ஒரு அற்புதமான பேச்சு. வாழ்க வளமுடன்

  • @pushpamano8991
    @pushpamano8991 2 года назад +2

    God bless Madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping 🙏 Beautiful

  • @mageswarimageswari1129
    @mageswarimageswari1129 2 года назад +2

    அருமையான சொற்பொழிவு
    உங்கள் சேவை தொடரட்டும்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +1

    அருமையான பேச்சு. சோர்ந்து போன உள்ளங்களுக்கு டானிக். மிக்க நன்றி 🙏 மேடம். உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு என் பெற்றோர் ஏன் வைக்கவில்லை என்று வருத்தம் உண்டு. ஏனெனில் நான் பிறந்தது பாரதி பிறந்த தேதி மற்றும் மாதம் 11/12.

  • @Priya-wv6hj
    @Priya-wv6hj 2 года назад +1

    Xcellllllnt speech mam...let God giv u tons f gud health n happiness....

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 2 года назад +4

    தேவைக்கு கிடைக்கும் என்றும்... கிடைத்தது போதும்.. என்று இருந்தால்..... வாழ்க்கை போகும் அதுவாக...... வாழ்க

  • @arunakrishna8968
    @arunakrishna8968 Год назад

    தாயே என்ன வீரப்பெண்மனி நீ , வாழ்க வளமுடன் 🙏

  • @KM-vy9iy
    @KM-vy9iy Год назад +2

    பாரதியாரின் பாடலை நான் தினமும் எனக்கு நானே பாடிக் கொள்கிறேன்.

  • @malathisaravanan7533
    @malathisaravanan7533 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @ranipriya6072
    @ranipriya6072 2 года назад +1

    Arumaiana pachi,Vazha valamudan

  • @akshayasree6421
    @akshayasree6421 2 года назад +4

    Super motivational speech mam

  • @shanthiraji2245
    @shanthiraji2245 2 года назад +2

    Arumai mam👌👌👌

  • @mangaiswaminadhan7672
    @mangaiswaminadhan7672 2 года назад +2

    வாழ்க வளத்துடன் சகோதரி

  • @gulzarahmed7836
    @gulzarahmed7836 2 года назад +12

    வீழ்வது தப்பே அல்ல., வீழ்ந்தே கிடப்பதுதான் தப்பு ............

  • @AkilaHm
    @AkilaHm 2 года назад +1

    You are so great mam.I am your biggest fan.God bless you mam.

  • @rajeswaris9716
    @rajeswaris9716 2 года назад +1

    அருமை

  • @elsigoddess1017
    @elsigoddess1017 2 года назад +1

    Thorpavanuku karpatherku niraya ullathu failure ethai parkka vendum well done super ma

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +7

    I am totally blessed by your divine Speech ! God bless you always with good health & Life ! Take care Mam !

  • @malathisiva8687
    @malathisiva8687 2 года назад +3

    Amazing speech

  • @gurusaran4138
    @gurusaran4138 2 года назад

    Superb mam, fantabulous speech,

  • @lionsivakumar
    @lionsivakumar 2 года назад +2

    அருமையான பேச்சு மேடம்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад +1

    Mam you are a god given pokkism to Ceylon Tamils. Live long with vibrant health

  • @sawaria123
    @sawaria123 2 года назад +9

    The best thing one could do is to share this video to as many people as We'd.

  • @Jayanthijayaram-sq9gs
    @Jayanthijayaram-sq9gs 15 дней назад +1

    Thank you mam

  • @parvathik2523
    @parvathik2523 2 года назад +1

    Exalent........

  • @v2vlog622
    @v2vlog622 2 года назад +2

    Great comeback, society needs you

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 года назад +3

    Excellent... speech..How can l explain..?All R Pearls...A lot of thanks... 🙏🙏👍👍👌👌

  • @pragadeeswarans5112
    @pragadeeswarans5112 Месяц назад

    குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்பதை கூறிய விதம் சிறப்பு.

  • @selva2305
    @selva2305 2 года назад +2

    அருமை அம்மா

  • @gkasthuri2942
    @gkasthuri2942 2 года назад +1

    Mam this is true excellent 👌👍

  • @harikrishnanvenkatesan7442
    @harikrishnanvenkatesan7442 2 года назад

    Bharathi, you , longlive!

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 2 года назад +5

    Akka as usual you are amazing 👏 👌👌

  • @RajamaniSRai
    @RajamaniSRai 2 года назад

    Superb Bharti amma, bless you, my good God Jesus Christ shall bless you and make your name great, and give long life for Tamil

  • @valsarobert1732
    @valsarobert1732 2 года назад +1

    super ❤❤❤❤ u amma

  • @sheiknasreen9012
    @sheiknasreen9012 2 года назад

    Super speech man. I like very much mam

  • @geethamani96
    @geethamani96 Год назад

    Arumaiyana pechu madam.so inspiring.
    Especially all your stories.i loved the couple story and the lion and river story.hats off to you.🙏🙏🙏🙏

  • @sujathas8294
    @sujathas8294 2 года назад +15

    நாங்களும் போராடிக்கொடண்டே இருக்கிறோம் ஆனால் நியாயம் தான் கிடைக்க வில்லை சகோதரி 😭🙏💐

  • @paramanathane6008
    @paramanathane6008 2 года назад +1

    Super mam. No one can not fill yr place

  • @geethamani96
    @geethamani96 Год назад

    I always love your speeches mam.be it any topic.i always look forward for your prog especially on diwali day.now thanks to social media.especially RUclips for all your programme. I love your speeches.

  • @anandisundar3270
    @anandisundar3270 2 года назад

    Lovely analysis.... On men.... Hats off ma'am...

  • @ashokv6257
    @ashokv6257 2 года назад +3

    அருமையான பேச்சு மேடம் மிக மிக அருமை வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @sbad2588
    @sbad2588 2 года назад +4

    ரயில் சம்பவம் பற்றி நீங்கள் வர்ணித்த விதம் அதிஅற்புதம்.சிரிப்பலையால் வீடே நிறைந்தது 😂😂🤣

  • @janiemerlin5231
    @janiemerlin5231 2 года назад

    Thank you...

  • @zonesixtpsectiom9331
    @zonesixtpsectiom9331 Год назад +1

    Madam sema vera level neenga 😘

  • @karkarthik9731
    @karkarthik9731 2 года назад +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @kousalyam5379
    @kousalyam5379 2 года назад +1

    Super bbbbb true lines TQ mam

    • @vimalakrishnan7856
      @vimalakrishnan7856 2 года назад

      What a suberb way to motivate both parents& every listerner. You are indeed a precious gem .God bless

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @sundaravallir489
    @sundaravallir489 2 года назад +7

    Inspirational....Motivational...Inspirational.....Motivational......Inspirational.....Motivational.......no words beyond to tell about your speech. The Best ever. May God bless you with a long , healthy life to continue to guide everyone, whether young or old 🙏

  • @shri9933
    @shri9933 2 года назад

    awesome speech

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Год назад

    காந்தப் பேச்சு Thanks mam💐💐💐

  • @freshdairy7982
    @freshdairy7982 Год назад +4

    I am overwhelmed by your inspirational and motivating speech. Thank you for sharing such good thoughts and great information for this gen kids. Wish you be showered with good health always. Thank you mam

  • @giridhark.r5832
    @giridhark.r5832 2 года назад +1

    Luv u amma 💕

  • @pmkandasamy
    @pmkandasamy 2 года назад +4

    வாழ்க்கை முழுவதும் போராட்டம், வெற்றி பெற வேண்டும்

    • @SVIjayalakshmi
      @SVIjayalakshmi 2 года назад +1

      Mam, I always get inspired from your speeches. I am differently abled lady. 50years old. Still fighting to overcome the hurdles for the uplift of my life & my husband. I have to serve the poor. நான் துவண்டு போகும் போதெல்லாம் எப்போதும் நினைத்து கொள்ளும் பாரதியின் வரிகள். விதி வலியாதயினும் "விழ்வேன் என நினைத்தாயோ...!" என நிமிர்ந்து போராட சக்தியுட்டும் வரிகள்...!

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @devimagimairaj255
    @devimagimairaj255 2 года назад

    26.50 onwards awesome story to be learnt, thank you ma'am

  • @girijashivakumar5365
    @girijashivakumar5365 2 года назад

    Inspirational speech madam 🙏

  • @ilaiyarasanmurugan5786
    @ilaiyarasanmurugan5786 2 года назад +7

    மிகவும் அருமையான speech

  • @KamalaMami
    @KamalaMami 2 года назад +2

    உங்க பேச்சு கேட்கக் கேட்க அருமை.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +1

    Bharathi. Madam. Sooper. As. Usual

  • @shibuba8904
    @shibuba8904 2 года назад +2

    Super super👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад +5

    வாழ்க வளமுடன்.👌👌👏👏🌹🌹🙏🙏

  • @amalababu290
    @amalababu290 2 года назад +2

    Super mam

  • @yalasrc33
    @yalasrc33 2 года назад +4

    Very good speech

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny Год назад

    VAZLTHUKKAL.

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 года назад

    Great speech Bharathi 👏👏👏

  • @sriteam6295
    @sriteam6295 2 года назад

    Best speeches Madame God bless you Madame

  • @ebenezerebenezer1035
    @ebenezerebenezer1035 2 года назад

    Thanks mam for your reality speech about gulf country all employees. How many family problems everyone facing in everyday. At present I am watching your latest speech at Bahrain.

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn Год назад

    Best Happy Congratulations

  • @msgamer_ff3683
    @msgamer_ff3683 Год назад

    Qranudaya velakangalai padetal nanraha erukum,ungalaludaya pacha rompa pedekum