Casagrand Premier, Dr Agarwals Healthcare IPO's கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? | Market Roundup

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 20

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 22 дня назад +1

    IPO பற்றிய விளக்கம் நல்ல பயனுள்ளதாக இருந்தது.நன்றி.

  • @puthiyavansamy7692
    @puthiyavansamy7692 23 дня назад +7

    தமிழில் உங்களுடைய சேவை மிகவும் மகத்தானது.

  • @kanakarajanbalakrishnan136
    @kanakarajanbalakrishnan136 23 дня назад +3

    இன்றைய நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக IPO பற்றியும் அதன் துறை பற்றியும் நாகப்பன் ஐயா விரிவாக எடுத்துறைத்த விதம் பாராட்டுக்குரியது. நிகழ்ச்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @rameshsankar4238
    @rameshsankar4238 23 дня назад +3

    மிக்க நன்றி சார். முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு பற்றிய உள்ளது சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @SelSankaran
    @SelSankaran 23 дня назад +3

    ரொம்ப நல்லா இருக்கு உங்கள் செய்தி வாழ்த்துகல் சார்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 23 дня назад +1

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @karthickc1988
    @karthickc1988 23 дня назад +1

    Grow nifty Total market fund. This contains the top 751 companies.
    I invested lumpsum in may27,2024.
    Now it's growth is only 3.41%.
    This clearly indicates Market for 8 months in sideways only.

  • @Ravikumar-kt1wc
    @Ravikumar-kt1wc 24 дня назад +3

    வணக்கம் மிக நன்று

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 23 дня назад +1

    திரு நாக சார் உங்களுக்கும் நாணய விகடன் க்கும் இன்றைய மார்க்கெட் பங்கு சந்தை மட்டுமல்ல பொருளாதாரம் சார்ந்த விசயங்கள் உரையாடல் பயனுள்ளதாக உள்ளது

  • @bala_starvalliappan7912
    @bala_starvalliappan7912 23 дня назад +1

    Very positive speach.....

  • @rajamaninatarajan8283
    @rajamaninatarajan8283 23 дня назад +1

    Good program

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 24 дня назад +1

    Good explanation

  • @subramaniamp3403
    @subramaniamp3403 23 дня назад +1

    Nagappan Sir. Why Mutual funds are not available for spot trading? Because we are unable to buy MF immediately and takes four or five days.

  • @muthukannan6365
    @muthukannan6365 23 дня назад +1

    M.Muthukkannan invester.

  • @seventhirajan4490
    @seventhirajan4490 23 дня назад +1

  • @keralatamilfamily
    @keralatamilfamily 23 дня назад +1

    மார் கெட்டு போய்டுச்சு:-(

  • @francissherlin9075
    @francissherlin9075 23 дня назад +2

    நண்பரே வணக்கங்கள் அல்ல...
    வணக்கம்.
    ஒருவர் தெரியாமல் சொல்வதை மற்றவர்கள் அப்படியே copy & paste செய்வது வருத்தமாக உள்ளது.
    தமிழ் இலக்கணம் படிக்க வேண்டும் இந்த மாதிரி தவறுகளை சரி செய்ய....

    • @keralatamilfamily
      @keralatamilfamily 23 дня назад +1

      மாதிரி - போல என்பது சரி.

    • @vinodsrinivasan1
      @vinodsrinivasan1 21 день назад

      ​@@keralatamilfamilyMay I recommend a mind blowing and profitable stock you can invest on to earn massively through my guidance?