அபிமன்யூ உன் வீரம் எத்தனையுகங்கள் அனலும் உன் புகல் இரு ஏழு லேகமும் உன்னை வேற்றி புகலும் அபிமன்யூ போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நரியைப் போல் ஆயிரம் நயவஞ்சர்கள் உன்னை கொல்ல சூழ்ச்சி செய்துள்ளது தெரிந்தும் மரணம் அணைக்கும் வரை அந்த மரணத்தை வெல்ல போராடிய உன் வீரத்தை கண்டே பெயர் சூட்டினேன் என் மகனுக்கு அபிமன்யு என்று❤❤❤...
ஒரு வீரனின் உயிர் பறிக்க இத்தனை பேர்... ஒரு வீரன் அவனோடு வீரம் பொருந்திய மற்றொரு வீரனோடு மட்டுமே தன் வீரத்தினை காண்பிப்பது அந்த வீரனுக்கு அழகு... சிறியவன் ஓடு வீரத்தை வெளிப்படுத்தும் வீரன் எந்த வகையிலும் வீரன் ஆக மட்டான்😡 அத்தனை வீரர்களோடு நின்று போர் புரியும் அபிமன்யூவே மாபெரும் வீரனாக போற்றப்படுவான்❤💥🫵👑
கர்ணன் தர்மம் தர்மம் என்று அதர்மத்துக்கு துணை நின்றான் என்னை பொறுத்தவரை கர்ணனின் உண்மையான தர்மம் எது என்றால் துரியோதனன் புரியும் அதர்மத்தை தடுத்து அவனை தர்ம வழியில் நடக்கும் படி திருத்திருக்கவேண்டும் ஆனால் கர்ணன் அவனின் அதர்மத்துக்கு துணை நின்றான் (தன் நண்பனின் தவறுக்கு துணை போகாமல் அவன் தவறை தட்டிக்கேட்பதே உண்மையான நட்பு தர்மம்)
ஈசனுக்கு வரம் தருவதை தவிர வேறு எதுவும் தெரியாது போல. பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல் தான் உண்மையான தர்மம். அந்த வகையில் சிவனும் தப்பு தான் செய்து விட்டார்.செத்த பாம்பை அடிப்பது போல. அதுவும் ஒரு கயவனுக்கு அடுத்தவன் மனைவியை கவர நினைத்தவனுக்கு துஷ்ட ஜயத்ர தனுக்குவரம் அளித்தார். மிக்க பாவச் செயல். ☹️☹️☹️😢😢😢
பஞ்ச பரதேசி தேரோட்டி மகன் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் சத்திரிய வம்சம் இல்லாதவன் என்பது சாதாரண உசாதினம் மா அசிங்க படுதுரங்க கர்ணனை அப்போது பாண்டவர்கள் சூத் மூட்டு நின்னனுங்க வீரம் தான் அவசியம் அதை சொல்ல வில்லை பீமன் ----- வீர சாமி மாதிரி பேசுவான் அர்ஜூனைடன் போட்டியிட உனக்கு தகுதியில்லை ,சூத்திரன் என்று சப்ப கட்டு கட்டுறின்க 😂😂😂😂@@harikrish3586
i was in tears when the arrow pierced abimanyu's chest..how cruel of all of them to kill a child like that... i have to skip the part where abimanyu dies on monday's episode:( i cant wait to see Arjuna take revenge on all those idiots with full fire.
ஈசனுக்கு வரம் தருவதை தவிர வேறு எதுவும் தெரியாது போல. பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல் தான் உண்மையான தர்மம். அந்த வகையில் சிவனும் தப்பு தான் செய்து விட்டார்.செத்த பாம்பை அடிப்பது போல. அதுவும் ஒரு கயவனுக்கு அடுத்தவன் மனைவியை கவர நினைத்தவனுக்கு துஷ்ட ஜயத்ர தனுக்குவரம் அளித்தார். மிக்க பாவச் செயல். ☹️☹️☹️😢😢😢
@@kanchanarajan8485 ஐயா🙏 அபிமன்யு புதபகவானின் அம்சம் அவனுக்கு அளிக்கப்பட்ட சாபமே இந்த 16ஆண்டுகால பூலோக வாழ்க்கை... இதனால் தான் கிருஷ்ணன் தடுக்க வில்லை... துவாபர யுகத்தில் கிருஷ்ணன் வந்தார் கலியுகத்தில் யார் வருவார் தர்மத்தை நிலைநாட்ட... இறைவா.. வா... வா... நன்றி🙏💕 நாம் தமிழர் அலங்காநல்லூர்.
What about Karnan son and thiruyothan brothers? Every life is life . Bheeman killed his own brothers and his son. This is dramatic Biosed to pandavars. Many sub stories are hidden here
Abimanyu you are a brave warrior but you made tears to come in all our eyes.Why you did nt obey your fathers elder brothers and your fathers younger brothers
Yet another face saving scene for Karna... Star bharatham cleverly covered up all of Karna's misdeeds and portrayed him as a noble character.. Now they will show his death with much more buildup scenes and portray him as a martyr..
"Yet another face saving scene for Karna.." Perhaps, but Pandavas and co's faces were saved by their upper caste patrons long time back. That is the story you are reading now. Who knows what the real story was before it was tampered by upper caste crooks. The tampered story shows Karna as a "full of flaws" weakling which wouldn't make any sense because had he been such a weak warrior defeated by "nobody"s like Chitrasena, then Duryodhan would never have gathered the courage to wage war against Pandavas. The upper caste version also glorifies the Pandavas hiding all their flaws and sins. SP also showed Arjun as a really great guy. Arjun was not the goodie goodie guy they showed in this show. He had equal contempt for Karna as Karna had for him. He always insulted him and never accepted him as a warrior. He was not even there in the scene when Indra got Karna's kavach and kundal. But in SP, they showed Arjun beseeching his father to return them to Karna. Of course, Pandava sympathizers like you would never pick on those because your heroes were glorified in that case. Crooks like Ganguly and Rajaji and their forefathers who "translated" the original cannot accept a "lowly" Shudra as a warrior as great as Kshatriyas. Re:Abhimanyu, To participate in such a gruesome war at that tender age requires guts. Also, to enter the chakra vyuha alone and fight a lone battle requires extreme courage. For these reasons alone Abhimanyu deserves to be called the greatest warrior of those times. But, all other "facts" like him sparing the lives of all Maharathis, killing 2000 elephants, 5000 horses, 10000 soldiers, 50000 dogs, 100000 cats, etc., are all exaggerated to make someone look better than they really were. At least SB's version, especially their characterization of Karna, uses some logic. The guy was given his real identity just before the war thus draining him of all his anger and hatred towards the Pandavas and more importantly causing him to lose his purpose for fighting the war. His heart would have bled when he had to kill his nephew.
Manickavasagam Subramanian And all you know is brand everyone who raises their voice against casteism as anti-brahmin. If you think every Brahmin supports tampering of our stories to further their agenda, then yes, I am anti-brahmin. So, whatever stories glorify your so-called greats Arjun, Bheem, and Abhimanyu are correct while the rest are all incorrect, isn't it? The upper castes had full dominion over every aspect of society for several hundred years. It is blatantly obvious that they cannot accept a shudra defeating a kshatriya even in a story (not allowing for the fact that Karna was born to Kunti; he was still raised a shudra). Read Rajaji's pathetic translation of MB (well you could argue that you cannot totally blame him there as he chose to translate KM Ganguly's translation in Tamil but how convenient that it mirrored his views and suited his agenda) and you will come to understand the hatred and vitriol spewed by these crooks on poor Karna.
You people just blindly hate brahmins and what are all they have done are wrong.. Have you ever raised your voices against other upper caste people.. No.. Just a blind hatred.. I have seen a lot.. How cruelly the brahmins were cornered and maligned..
ஒருவன் எவ்வளவு சக்தி பெற்ற மாவீரன் ஆக இருந்தாலும் ஒருவனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வில்லை என்றால் அது வீரமா?????😠😠இல்லை ஆனால் இங்கே அனைத்து வீரர்களும் அவர்கள் பகையை தீர்க்க மட்டுமே வீரனாக இருக்கிறார்கள் 🙄😳
ஒரு வீரனை நல்லவனாக, வல்லவனாக காட்டுவதற்காக மற்றொரு வீரனின் வீரத்தை, திறமையை, புகழை குறைத்து காட்டுவது ஸ்டார் விஜய் தொடர்ந்து செய்து வருகின்ற மிகப்பெரிய தவறாகும்... கர்ணன் மிகப் பெரிய வீரன், சிறந்த வில்லாளன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால், கர்ணனை சிறந்தவனாக காட்டுவதற்காக அபிமன்யுவின் வீரத்தை ஏன் அடியோடு மறைக்க வேண்டும்? யுத்ததில் அபிமன்யுவின் கணைகள் ( துரோணர், கிருபர் , கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், துச்சாதணன்) என அனைவரையும் நிலை குலைய வைத்தது பீமன், அர்ஜீனனின் சபதம் காரணமாக அவர்களை கொல்லாமல் விட்டான், ஆனால் கெளரவ சேனையின் 3/4 பங்கு சேனையை தனித்து நின்று அழித்தான், துரியோதனன் மகன் லட்சுமணனை கொன்றான், சுருங்க சொன்னால் கெளரவ சேனையையும் அவற்றின் மகாரதர்களையும் பாண்டவர்கள் பக்கம் செல்ல விடாமல் தனித்து நின்று துவம்சம் செய்தான் வீர அபிமன்யு... இப்படி ஒரு மகனை பெற்றதால் பெருமை பெற்றான் அர்ஜீனன்... அபிமன்யுவின் மரணத்தில் நடந்த அத்தனை அதர்மத்திற்கும் துரோணர் (படைத்தளபதி) துரியோதனன் (மன்னர் ஸ்தானம்) இருவர் மட்டுமே முழு பொறுப்பாளர்கள் (கர்ணன், கிருபர், உட்பட மற்றவர்கள் குற்றம் இழைக்காதவர்களாகிறார்கள்) இவர்கள் செய்த அநீதிகளுக்கு அவ்விருவரே பொறுப்பு...
Where did you get this information that Abhimanyu destroyed 3/4th of the Kaurava army? Where did you get this information that Abhimanyu beat Kaurava Maharathis single-handedly and spared their lives? From some translation, right? Don't tell me you read the original Sanskrit verse written by Lord Ganesh Himself. Guess who wrote the translations? Did they have any motive to tamper with the original story? Ask yourselves these questions and you will understand that while Abhimanyu was a great warrior, all these so-called "facts" were actually exaggerations.
thozhar pandian I won't say, that I read the Sanskrit version, because I know only tamil & english, and I read/ hear mahabharatham from my childhood... Ok, lets come to the point, 1) 98% of people who all are posting their valuable comments here are read only tamil version of mahabharatham (by our Villipuththurar or any of other authors' translation of Mahabharatham...) So, I think there is noththing to question about Sanskrit or tamil version, (if we search deeply we may found 2% to 3% of difference, but it may also happen in dialogue and not in mother story) Note: Hope You got the answer for your question... But, whatever its may be I took the real concept of mahabharatham (Dharmamea Jayam) and try implementing in my practical life as much as possible... I think its only very important and expected by Maharishi Vetha Viyasar, and Villipuththurar...
i do agree that in STARMAHABARATH they have portrayed karnas charecter as a noble one which is actually not so.if u read the mahabaratha book then u can know how karna was the cause of draupadi's illtreatment by duryodhana.actually it was karna who actively took part and is also the main cause for pandavas sufferings.
Abhimanyu was one of the few truly noble and brave characters, one with no significant faults (as to be expected when one is raised by Krishna!). His death is so sad, especially in how cruel it is. However, i don't agree with everyone claiming that he shouldn't be killed because he is still just a kid. Once boys enter the battlefield, they cannot expect to be treated differently than any other soldier. If it is adharmam for them to kill a balaikan, a child, in war then it is also adharmam for the Pandavas to send children into war. The Pandanva's youngest child can't be more than 10! But despite this little issue, i do agree that what they do to Abhimanyu is disgusting because it is cruel, vicious and heartless (especially for Karna, because it is his brother's son).
Oru veerana irundu oru veerana kondrundha paravala aana ivanga elarum sendhu dan savadipanha so adhu nyayamatradhu plus adharmam..ela maharathi sendhu oru veerana kolvangala Avan kita Dan veeratha katuvangala solunga?? Avan brothers a Avan one to one sandaila sagadipaan apdi panirundha paravala ..so idhu adharmam plus sadhiya dan paka mudiyum
@@veluanandhan4105 no no they do plan to make sure beesmar tell like that. this all cant take as dharmam. they make cheating and kill beesmar that is true.
Your script is soo bad. Pandavas did not call back abhimanyu. Infact they got to know about jayathrithas varam (boon) long after abimanyu gone inside. Logically jayathritha can't be defeated by Pandavas. So if they called back for him simply they can let abimanyu fight with jayatritha will supporting him later they can finish off chakra vyuha. Such a illogical writing by star
I agree everyone fighting against one guy is wrong,, its totally against war ethics,, but,, y do everyone keep saying "do not kill a small child.. do not kill a small child.." wats this?? taking advantage,,? who asked u to bring him in? they can bring him in,, make him destroy all his enemy army,, but if anyone fights against him ,, thn they ll say,, " y yo fighting against a child??!! wat is this??!!
Actually, its mistaken of dialogue, They are not saying don't kill the child, they did say only, "its wrong/adharmam to fight with a single warrior jointly by 7 and kill him"... I think, its correct...
அபிமன்யுவின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.கண்ணில் நீர்கள் குளம்போல் தேங்கின மாமன்னான எல்லாம் அறிந்த கிருஷ்ணன் மனமே வலிக்கிறது
அபிமன்யூவின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது...அதே நேரம் கண்ணீரும் அருவியாக ஓடுகிறது...உன் புகழ் ஓங்குக..❤❤❤
Mm ss
Na aluthu vitten
This not real... fake mahabharatham 😂😂😂
Walaja. I will
This is not a fake
இந்த காட்சி பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
அபிமன்யூ உன் வீரம் எத்தனையுகங்கள் அனலும் உன் புகல் இரு ஏழு லேகமும் உன்னை வேற்றி புகலும் அபிமன்யூ போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நரியைப் போல் ஆயிரம் நயவஞ்சர்கள் உன்னை கொல்ல சூழ்ச்சி செய்துள்ளது தெரிந்தும் மரணம் அணைக்கும் வரை அந்த மரணத்தை வெல்ல போராடிய உன் வீரத்தை கண்டே பெயர் சூட்டினேன் என் மகனுக்கு அபிமன்யு என்று❤❤❤...
நானும் என் மகனுக்கு அபிமன்யு என்னும் பெயரைத்தான் வைப்பேன்......❤
Nanum
Abimanyu smile is cute ❤❤❤❤
ஒரு வீரனின் உயிர் பறிக்க இத்தனை பேர்... ஒரு வீரன் அவனோடு வீரம் பொருந்திய மற்றொரு வீரனோடு மட்டுமே தன் வீரத்தினை காண்பிப்பது அந்த வீரனுக்கு அழகு... சிறியவன் ஓடு வீரத்தை வெளிப்படுத்தும் வீரன் எந்த வகையிலும் வீரன் ஆக மட்டான்😡 அத்தனை வீரர்களோடு நின்று போர் புரியும் அபிமன்யூவே மாபெரும் வீரனாக போற்றப்படுவான்❤💥🫵👑
5 jambangal irunthalum thilla thaniya poidu ninnna paaru ave thanda Abimanyu ❤❤❤❤ Great man
Krishna and abimanyu awesome..... Really I can't stop my tears😢😢😢😢
மாவீரன் அர்ஜுனன் மகன்என்றும்கோழைஇல்லைவீரமகன்அபிமன்யு
2024 watching attention here 😊
Hii bro
👋
கர்ணன் தர்மம் தர்மம் என்று அதர்மத்துக்கு துணை நின்றான் என்னை பொறுத்தவரை கர்ணனின் உண்மையான தர்மம் எது என்றால் துரியோதனன் புரியும் அதர்மத்தை தடுத்து அவனை தர்ம வழியில் நடக்கும் படி திருத்திருக்கவேண்டும் ஆனால் கர்ணன் அவனின் அதர்மத்துக்கு துணை நின்றான் (தன் நண்பனின் தவறுக்கு துணை போகாமல் அவன் தவறை தட்டிக்கேட்பதே உண்மையான நட்பு தர்மம்)
Yes super a sonninga
அவன் அவமானப்படும்போது எல்லாம் திறந்து பீஷ்மர் ஏன் வரவில்லை அன்று அவனை காத்தது துரேயோதனன் தானே நன்றி கடன் அனைத்தும் விட சிறந்தது
@@edineshedinesh8187dhruyodhanan edhuvum kappatha ellam illa karnanoda help avanuku venum avlodhan 😂😂😂
ஈசனுக்கு வரம் தருவதை தவிர வேறு எதுவும் தெரியாது போல. பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல் தான் உண்மையான தர்மம்.
அந்த வகையில் சிவனும் தப்பு தான் செய்து விட்டார்.செத்த பாம்பை அடிப்பது போல.
அதுவும் ஒரு கயவனுக்கு அடுத்தவன் மனைவியை கவர நினைத்தவனுக்கு துஷ்ட ஜயத்ர தனுக்குவரம் அளித்தார். மிக்க பாவச் செயல். ☹️☹️☹️😢😢😢
பஞ்ச பரதேசி
தேரோட்டி மகன்
தாழ்ந்த குலத்தில் பிறந்தவன்
சத்திரிய வம்சம் இல்லாதவன்
என்பது சாதாரண உசாதினம் மா
அசிங்க படுதுரங்க கர்ணனை
அப்போது பாண்டவர்கள் சூத் மூட்டு நின்னனுங்க
வீரம் தான் அவசியம் அதை சொல்ல வில்லை
பீமன் ----- வீர சாமி மாதிரி பேசுவான்
அர்ஜூனைடன் போட்டியிட உனக்கு தகுதியில்லை ,சூத்திரன் என்று
சப்ப கட்டு கட்டுறின்க 😂😂😂😂@@harikrish3586
i was in tears when the arrow pierced abimanyu's chest..how cruel of all of them to kill a child like that... i have to skip the part where abimanyu dies on monday's episode:( i cant wait to see Arjuna take revenge on all those idiots with full fire.
அபிமன்யு சிறந்த வீரன்
Abimaniyu is really great 🥺
குருவானவர் காப்பாற்ற வேண்டியவர் வாக்கு வாக்கு என்று அதர்மத்திற்கு துனைபோகிறார்கள்
Krishna is ultimate reaction
Kathanayagan abimanyu ❤
I love ABIMANSHU ❤❤❤❤
ஒரு வீரனை இத்தனை பேர் கொண்டு தாக்குவது என்ன நியாயம். மேலும் ஜயத்ரதனுக்கு இவ்வளவு வலிமையை ஈசன் வழங்கியதும் அநியாயமே
seriyaga sonneergal 😭😥eesan ippadi seidahn enbadhai dhan ennal erka mudiya villai💔💔💔
@@iamdurga5102 Tku
Eesan oruvare pagubadu paarpathillai.yaar davam seithalum varam vazhangi viduvaar.
@@creatortocreate6819mmm unmaitha
ஈசனுக்கு வரம் தருவதை தவிர வேறு எதுவும் தெரியாது போல. பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல் தான் உண்மையான தர்மம்.
அந்த வகையில் சிவனும் தப்பு தான் செய்து விட்டார்.செத்த பாம்பை அடிப்பது போல.
அதுவும் ஒரு கயவனுக்கு அடுத்தவன் மனைவியை கவர நினைத்தவனுக்கு துஷ்ட ஜயத்ர தனுக்குவரம் அளித்தார். மிக்க பாவச் செயல். ☹️☹️☹️😢😢😢
வீர அபிமன்யு 💥🔥🔥
யாதவன்டா
தர்மத்தின் வீரம் அபிமன்யு. இன்றும் தர்மம் வெல்லும் மா
மிகவும் அற்புதமான படைப்பு
பீமன் ஒருபாவமும் செய்யாத நல்லவன் விகர்னனை கொல்லும் பாவம் பார்த்தானா
Poda Abimanyu theriuma unaku
பாவம் பாலகன் அபிவென்யூ ஏன் கிருஷ்ணர் காப்பாற்றலில்லை
டைம் இல்லபா
சந்திர பகவானின் மகன் அவதாரம் தான் அபிமன்யு...... சந்திர தேவன் தன் மகன் 16 வயது வரை தான் பூமியில் இருக்க வேண்டும் என்று வரம் பெற்று இருப்பார்.....
@@kanchanarajan8485 ஐயா🙏 அபிமன்யு புதபகவானின் அம்சம் அவனுக்கு அளிக்கப்பட்ட சாபமே இந்த 16ஆண்டுகால பூலோக வாழ்க்கை... இதனால் தான் கிருஷ்ணன் தடுக்க வில்லை... துவாபர யுகத்தில் கிருஷ்ணன் வந்தார்
கலியுகத்தில் யார் வருவார் தர்மத்தை நிலைநாட்ட...
இறைவா.. வா... வா...
நன்றி🙏💕 நாம் தமிழர் அலங்காநல்லூர்.
Andru oru maveeran erakka vandu eandru vidhi
Abimanyu great 😢😢😢
Pitiful and brave warrior in Mahabharata second to Karnan is Abhimanyu. Cute & great.
Veetan Abimanshu ❤❤❤❤❤
வீர அபிமன்யு வணக்கம் 🙏🏾🙏🏾
Abimanyu love you so much 💙
Abhimanyu death is more epic than this. He single handedly defeated all the Kauvravas.
Abimanyu was killed approximately 20 plus maha-rathis, 10,000 soldiers, horsemen & elephant-men before he death! He attacked whoever came his way.
According to me Abhimanyu was a great warrior than Karna and Arjuna .
Abhimanyu can't defect karnan son also then how can became much better then karnan.
Correct ha sonninga evargalil sirantha veeran abhimanyu
Yes you 're right
What about Karnan son and thiruyothan brothers? Every life is life . Bheeman killed his own brothers and his son. This is dramatic Biosed to pandavars. Many sub stories are hidden here
@@rajaj1114all these disasters because of lust 😞
One & only Abimanyu...........
மாவீரன் அபிமன்யூ . ❤❤❤
Jai krishna 🔥🔥🔥
Abhimanyu yen veliya varala yudhistir solumbothu😭?
Abimanyu you are a brave warrior but you made tears to come in all our eyes.Why you did nt obey your fathers elder brothers and your fathers younger brothers
நயவஞ்சகன் குருடன்பெற்றதுரியோன் கர்ணன் சகுனி துச்சதனன் ஜெயப்ரதன் துரோனச்சரியார் அசுவத்மன்இத்தனைபேருகூடி மாவீராஅபிமன்யூவைகொன்றனர்
😂😂
Oththaa vichcha senana pandavar 5 perum senthu kondathu unakku.theriyathe
😂😂😂😂😂😂😂
Poda sunni😊
ஜெயத்ரதன்...
Abhimanyu maranam romba kodumai...😭😭😭😭😭
Yet another face saving scene for Karna... Star bharatham cleverly covered up all of Karna's misdeeds and portrayed him as a noble character.. Now they will show his death with much more buildup scenes and portray him as a martyr..
Well said, they (star bharatham) are more interested to show the Karnan as hero by hiding his mistakes/failures from real story of mahabharatham...
"Yet another face saving scene for Karna.."
Perhaps, but Pandavas and co's faces were saved by their upper caste patrons long time back. That is the story you are reading now. Who knows what the real story was before it was tampered by upper caste crooks. The tampered story shows Karna as a "full of flaws" weakling which wouldn't make any sense because had he been such a weak warrior defeated by "nobody"s like Chitrasena, then Duryodhan would never have gathered the courage to wage war against Pandavas. The upper caste version also glorifies the Pandavas hiding all their flaws and sins. SP also showed Arjun as a really great guy. Arjun was not the goodie goodie guy they showed in this show. He had equal contempt for Karna as Karna had for him. He always insulted him and never accepted him as a warrior. He was not even there in the scene when Indra got Karna's kavach and kundal. But in SP, they showed Arjun beseeching his father to return them to Karna. Of course, Pandava sympathizers like you would never pick on those because your heroes were glorified in that case. Crooks like Ganguly and Rajaji and their forefathers who "translated" the original cannot accept a "lowly" Shudra as a warrior as great as Kshatriyas.
Re:Abhimanyu, To participate in such a gruesome war at that tender age requires guts. Also, to enter the chakra vyuha alone and fight a lone battle requires extreme courage. For these reasons alone Abhimanyu deserves to be called the greatest warrior of those times. But, all other "facts" like him sparing the lives of all Maharathis, killing 2000 elephants, 5000 horses, 10000 soldiers, 50000 dogs, 100000 cats, etc., are all exaggerated to make someone look better than they really were.
At least SB's version, especially their characterization of Karna, uses some logic. The guy was given his real identity just before the war thus draining him of all his anger and hatred towards the Pandavas and more importantly causing him to lose his purpose for fighting the war. His heart would have bled when he had to kill his nephew.
Mudiyala.. Ungaluku pudikalaina udane upper caste crook athu ethunu innum ethene nalaiku pesikitu irupingalo.. உங்களுக்கு எல்லாம் தெரிந்தது ஒன்றுதான் பிராமண வெறுப்பு..
Manickavasagam Subramanian And all you know is brand everyone who raises their voice against casteism as anti-brahmin. If you think every Brahmin supports tampering of our stories to further their agenda, then yes, I am anti-brahmin. So, whatever stories glorify your so-called greats Arjun, Bheem, and Abhimanyu are correct while the rest are all incorrect, isn't it?
The upper castes had full dominion over every aspect of society for several hundred years. It is blatantly obvious that they cannot accept a shudra defeating a kshatriya even in a story (not allowing for the fact that Karna was born to Kunti; he was still raised a shudra). Read Rajaji's pathetic translation of MB (well you could argue that you cannot totally blame him there as he chose to translate KM Ganguly's translation in Tamil but how convenient that it mirrored his views and suited his agenda) and you will come to understand the hatred and vitriol spewed by these crooks on poor Karna.
You people just blindly hate brahmins and what are all they have done are wrong.. Have you ever raised your voices against other upper caste people.. No.. Just a blind hatred.. I have seen a lot.. How cruelly the brahmins were cornered and maligned..
ஒருவன் எவ்வளவு சக்தி பெற்ற மாவீரன் ஆக இருந்தாலும் ஒருவனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வில்லை என்றால் அது வீரமா?????😠😠இல்லை
ஆனால் இங்கே அனைத்து வீரர்களும் அவர்கள் பகையை தீர்க்க மட்டுமே வீரனாக இருக்கிறார்கள் 🙄😳
ஒரு வீரனை நல்லவனாக, வல்லவனாக காட்டுவதற்காக மற்றொரு வீரனின் வீரத்தை, திறமையை, புகழை குறைத்து காட்டுவது ஸ்டார் விஜய் தொடர்ந்து செய்து வருகின்ற மிகப்பெரிய தவறாகும்... கர்ணன் மிகப் பெரிய வீரன், சிறந்த வில்லாளன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால், கர்ணனை சிறந்தவனாக காட்டுவதற்காக அபிமன்யுவின் வீரத்தை ஏன் அடியோடு மறைக்க வேண்டும்? யுத்ததில் அபிமன்யுவின் கணைகள் ( துரோணர், கிருபர் , கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், துச்சாதணன்) என அனைவரையும் நிலை குலைய வைத்தது
பீமன், அர்ஜீனனின் சபதம் காரணமாக அவர்களை கொல்லாமல் விட்டான், ஆனால் கெளரவ சேனையின் 3/4 பங்கு சேனையை தனித்து நின்று அழித்தான், துரியோதனன் மகன் லட்சுமணனை கொன்றான், சுருங்க சொன்னால் கெளரவ சேனையையும் அவற்றின் மகாரதர்களையும் பாண்டவர்கள் பக்கம் செல்ல விடாமல் தனித்து நின்று துவம்சம் செய்தான் வீர அபிமன்யு... இப்படி ஒரு மகனை பெற்றதால் பெருமை பெற்றான் அர்ஜீனன்... அபிமன்யுவின் மரணத்தில் நடந்த அத்தனை அதர்மத்திற்கும்
துரோணர் (படைத்தளபதி) துரியோதனன் (மன்னர் ஸ்தானம்) இருவர் மட்டுமே முழு பொறுப்பாளர்கள் (கர்ணன், கிருபர், உட்பட மற்றவர்கள் குற்றம் இழைக்காதவர்களாகிறார்கள்) இவர்கள் செய்த அநீதிகளுக்கு அவ்விருவரே பொறுப்பு...
Where did you get this information that Abhimanyu destroyed 3/4th of the Kaurava army? Where did you get this information that Abhimanyu beat Kaurava Maharathis single-handedly and spared their lives? From some translation, right? Don't tell me you read the original Sanskrit verse written by Lord Ganesh Himself. Guess who wrote the translations? Did they have any motive to tamper with the original story? Ask yourselves these questions and you will understand that while Abhimanyu was a great warrior, all these so-called "facts" were actually exaggerations.
thozhar pandian "From some translation, right? Don't tell me you read the original Sanskrit verse written by Lord Ganesh Himself." - Very Good ONE
thozhar pandian Uhhh?
thozhar pandian I won't say, that I read the Sanskrit version, because I know only tamil & english, and I read/ hear mahabharatham from my childhood... Ok, lets come to the point, 1) 98% of people who all are posting their valuable comments here are read only tamil version of mahabharatham (by our Villipuththurar or any of other authors' translation of Mahabharatham...)
So, I think there is noththing to question about Sanskrit or tamil version, (if we search deeply we may found 2% to 3% of difference, but it may also happen in dialogue and not in mother story)
Note: Hope You got the answer for your question... But, whatever its may be I took the real concept of mahabharatham (Dharmamea Jayam) and try implementing in my practical life as much as possible... I think its only very important and expected by Maharishi Vetha Viyasar, and Villipuththurar...
Vishnu Nath Yes...
Arjunan
Eppo enga pochi karnan tharmam
Karnan..❤
Abimanyu❤❤❤
Its been 10years but not the feelingss😢😢
i do agree that in STARMAHABARATH they have portrayed karnas charecter as a noble one which is actually not so.if u read the mahabaratha book then u can know how karna was the cause of draupadi's illtreatment by duryodhana.actually it was karna who actively took part and is also the main cause for pandavas sufferings.
Krishnan emotional adi thool
Krishnarin marumagan🌋
Abhimanyu was one of the few truly noble and brave characters, one with no significant faults (as to be expected when one is raised by Krishna!). His death is so sad, especially in how cruel it is. However, i don't agree with everyone claiming that he shouldn't be killed because he is still just a kid. Once boys enter the battlefield, they cannot expect to be treated differently than any other soldier. If it is adharmam for them to kill a balaikan, a child, in war then it is also adharmam for the Pandavas to send children into war. The Pandanva's youngest child can't be more than 10! But despite this little issue, i do agree that what they do to Abhimanyu is disgusting because it is cruel, vicious and heartless (especially for Karna, because it is his brother's son).
parthi ban
yeah, that was my point...
parthi ban
and when did i say the opposite? why are you arguing for no reason? you're basically agreeing with what i said!
I agree
அபிமன்யு வீரம் போற்றப்பட வேண்டும். ஆனால் இங்கு கர்ணனின் புதல்வர் விருசசேனன் எங்கே? இதுவரை போர்களத்தில் அவரை காணவில்லை.🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
11:16 மற்ற உபபாண்டவர்கள் எங்கு சென்றார்கள் ?
Ashvathaman is most irritating character 😡😡😡
Abimanyu great person maveeran abimanyu❤
ச்சீ கர்ணனை பார்த்தாலே எரிச்சலா இருக்கு
Poda mayiru
abimaniyu excellent
Veer abhimanyu
Oru dialogue vachirukalam singam singla dhan varum nu
பீமனின் வீரம் இவ்வளவுதானா?
Thuruyodhanan:kollunga da na enna da enna savadikkuringa
19:30 துரியோதனன் point 🤔
Krishna😥😥😥
Please update as soon as possible upcoming episode's
Abhimayan கொல்லுவத்துக்கு எதுவாக வாசுதேவன் அர்ஜுனை வெளியே அனுப்பி வழிவகை செய்கிறார் 😢😢😢
Sabase abimenyu
I am praying God food remove panni nirmala Karu baby second bless kodukka sorkkama kurravari i am touch pannakal i am mouth aasutham kodukka
Abe Anu🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த.கட்சியை.பார்க்க.முடியவில்லை..நடந்தது.எப்படிஇருந்துஇருக்கும்❤
பீமனை ஜொயப்ரதன் ராடு அடித்த தருணம். ..
15:37 itha gundu paiyan mattum 100peru ah savadipan....ippo nalavan matri pesitu irrukan
Oru veerana irundu oru veerana kondrundha paravala aana ivanga elarum sendhu dan savadipanha so adhu nyayamatradhu plus adharmam..ela maharathi sendhu oru veerana kolvangala Avan kita Dan veeratha katuvangala solunga?? Avan brothers a Avan one to one sandaila sagadipaan apdi panirundha paravala ..so idhu adharmam plus sadhiya dan paka mudiyum
Same thought bro antha 100 perla 2 per than kettavanga mithi 98 peru hsrmless alunga
அர்ச்சுனன் எங்கே
17:48 evlo oru keezh thanamana ennam ivanku
Chi mansatchiye ilama
Same scene happen to bishmar y no 1 tell its wrong? Its cose krishnar say right its be dharmam?
Bcoz bheesma himself wanted mukti .
@@veluanandhan4105 no no they do plan to make sure beesmar tell like that. this all cant take as dharmam. they make cheating and kill beesmar that is true.
❤❤❤❤❤❤❤
Durpathanin chakraveeyugam duriyothanai siraipidipan aana ipothu dhuronaridam ipothu theriatha mathri kekiran
What happen to the guy with 1000 elephants strength
Karnanoda tharmam ippo saka potsu pola
Great
Episode-236
I LIKE you
Pesi pesi ye thuiyan anivaraiyum matividukeren
சோற்றுக்கு பீ திண்றவன் இந்த கர்ணன்
😂😂😂😂😂😂
கர்ணன பத்தி தப்பா பேசாத நீ 😡😡😡😡😡😡
Krishna kanneer
Y arjun & Krishna not in this way
lord Krishna command arjuna to fight trigathas army...
Dhuriyothanan son kill to abimanyu
❤❤❤
Koduma😂
😂😂
no words
Padavar seidhal dharmama adhai kauravar seidhal sathi seyal haa enna niyam daa KARNA KARNA
Abhimanyu pola Ethanaiyo Verrarkalai kandathu intha porkalum
Yes
Your script is soo bad. Pandavas did not call back abhimanyu. Infact they got to know about jayathrithas varam (boon) long after abimanyu gone inside. Logically jayathritha can't be defeated by Pandavas. So if they called back for him simply they can let abimanyu fight with jayatritha will supporting him later they can finish off chakra vyuha. Such a illogical writing by star
Arjunan யுத்தத்தில் ஒன்றுமே செய்யவில்லை
Where is yesterdays episode ???? 9/15/2014 ???
I agree everyone fighting against one guy is wrong,, its totally against war ethics,, but,, y do everyone keep saying "do not kill a small child.. do not kill a small child.." wats this?? taking advantage,,? who asked u to bring him in? they can bring him in,, make him destroy all his enemy army,, but if anyone fights against him ,, thn they ll say,, " y yo fighting against a child??!! wat is this??!!
Actually, its mistaken of dialogue, They are not saying don't kill the child, they did say only, "its wrong/adharmam to fight with a single warrior jointly by 7 and kill him"... I think, its correct...
@@Starbala03 its war no room for sentiments
@@valavanchandran8573 I didn't talk about Sentiments, I am Taking about War Ethics....
🙏🔥💥🔥💥🔥💥🔥💥🙏
Krishna's rai ingu patrullavan pole kanbithathu thavaru kathaikku Etrathalla