இந்த 5 பழங்களும் இதய இரத்த அழுத்தத்தில் மிகநல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் | FRUITS FOR PRESSURE |DrSJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும் பழங்கள் | FRUITS FOR HYPHERTENSION |DrSJ
    இந்த வியாதி இருப்பவர்கள் கண்டிப்பாக பழங்கள் சாப்பிட வேண்டும் l FRUITS MUST FOR DIABETES l DRSJ
    • இந்த வியாதி இருப்பவர்க...
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    / @drsjhottvofficial
    Follow @ Facebook www.facebook.c...
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation : 91-9360408663
    0427 2345044.
    Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    மூட்டு வலி மற்றும் தேய்மானம்
    • மூட்டு வலி மற்றும் தேய...
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj

Комментарии • 910

  • @zahirhussain7556
    @zahirhussain7556 4 года назад +296

    Dr. சார் டாக்டர் பீஸ் கெ௱டுத்து ஆலே௱சனை கேட்டால் கூட எந்த டாக்டரும் இப்படி தெளிவாக விளக்கம் தரமாட்டார்கள் சூப்பர் சார் வாழ்த்துக்ள்.உங்களுடைய அனைத்து வீடியே௱க்களும் பயன்உள்ளது

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 4 года назад +6

      Semma /zahir hussain

    • @vijayalakshmipraveen1688
      @vijayalakshmipraveen1688 4 года назад +3

      Unmai dhaan bro
      Naanga paakura doctor kooda edhavadhu doubt nu ketta evvlo dhadaivai soldra nu satham poduraanga enakku semma kaduppa aayidum

    • @12345---
      @12345--- 3 года назад +1

      Yes sir really you are great...i am a ulcer patient..... Thanks for your valuable suggestions sir...

    • @kirirathi5769
      @kirirathi5769 3 года назад

      Sure

    • @seyonagriculture8467
      @seyonagriculture8467 2 года назад

      S excellent

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 года назад +93

    உங்களுக்கு சிறு வயது,ஆனால் உங்களின் மனித நேயம், வயது பெரிது, மகிழ்ச்சி.

  • @samiduraik2673
    @samiduraik2673 2 года назад +54

    அழகு தமிழில் அற்புதமாக பேசுகிறீர்கள் நோயாளிகளை பயமுறுத்தாமல் தீர்வை வழங்குவது பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்

  • @SVDJ.tamilshorts
    @SVDJ.tamilshorts Год назад +106

    கடவுள் உங்களுக்கு 100 ஆயிசு கொடுக்கணும் sir. சாமானிய மக்கள் பயன் படும் வகையில் உங்கள் போதனை இருப்பதால்🙏🙏🙏

  • @mschocolady7665
    @mschocolady7665 3 года назад +15

    டாக்டர். நீங்கள் கதைக்கும் விதம். மிகவும் அழகாக. இருக்கிறது நன்றாக இருக்கிறது. தெளிவான விள்க்கம் அதை அப்படியே. பின்பற்றுகிறோம் மிகவும். நன்றி. வாழ்க. வளமுடன்👍👍👍🌺🌺🌺❤️❤️🍀🍀🍀🍀🇩🇪🎉🎉🎉🎉🎉

  • @mathivanants935
    @mathivanants935 3 года назад +31

    தங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை கடவுள் என்றும் உங்களுக்கு துனை இருப்பார் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @DhivyasCraftyWorld
    @DhivyasCraftyWorld 3 года назад +76

    நீங்கள் பேசுவதை கேட்கும் போதே நொய்கள் குறைந்து விடும் போல் இருக்கிறது. மிக்க நன்றி!!

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 2 года назад +14

    இதய டாக்டரிடம் போனாகூட இவ்வளவு விளக்கம் தரமாட்டாங்க உங்கள் சேவை என்றும்தொடர வாழ்த்துகிறேன்

  • @asraffirthous9401
    @asraffirthous9401 3 года назад +147

    நீங்க பேசறதை கேட்கும் போதே.. உடம்பில் உள்ள பிரச்சனை பாதி குணமாவது போல் தோன்றுகிறது.... அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.... நீங்க நீண்ட ஆயுளோடு.. வாழ வேண்டும்..

    • @sakila.dsakila.d4598
      @sakila.dsakila.d4598 2 года назад +2

      Ama sir

    • @baskarselvaraj313
      @baskarselvaraj313 2 года назад +1

      Super sir your voice very sweet thanks a lot

    • @chandranr2010
      @chandranr2010 2 года назад

      இவர்கள் பேசுவதை கேட்டபோதே சிரமமாக உள்ளது இதில் ஆகா ஓகோ போடுபவர்கள் அதிகம் உள்ளனர்

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 Год назад +4

      @@chandranr2010
      என்ன சிரமம் உள்ளது???

    • @princyagastin2310
      @princyagastin2310 Год назад +1

      @@chandranr2010 positive mind la patha aela positive ah eruku he is always right

  • @anandram4422
    @anandram4422 3 года назад +16

    நல்ல தூய தமிழில் விளக்கம் அளிக்கிரீர்கள்..வாழ்க வளமுடன்

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 Год назад +4

    சிவாயநம
    தம்பி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
    நல்ல கருத்து. சந்தோசம்.
    திருச்சிற்றம்பலம்

  • @raviindran1547
    @raviindran1547 4 года назад +12

    சார் உங்களுடைய மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள் பல உங்களுக்கு

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 года назад +8

    கடவுளுக்கு அடுத்தபடி உள்ளவர்கள் மருத்துவர்கள்..ஒர் நல்ல மருத்துவர் பேசினாலே பாதி நோய் குறைந்து விடும். இவரை போல நல்ல மருத்துவர் அரிது.

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +18

    வணக்கம் மருத்துவர் 😊 கடந்த 3வருடங்கலாக ர.அ.குரைவதற்க, காரனம் 🙏🙏நீங்கள் சொன்ன பழங்கள் தான்.😊👌இறை ஆசியுடன் வாழ வாழ்த்துக்கள்.👪💖🌹

    • @perumala479
      @perumala479 10 месяцев назад

      Nijama soldringla

  • @kalaiselviselvarasu3446
    @kalaiselviselvarasu3446 4 года назад +8

    தெளிவாய் எளிமையாய் சொல்வதற்கு நன்றி...

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 2 года назад +9

    மிக மிக நன்றி டாக்டர் . நானும் 15 நாட்களாக இதய அடைப்பு க்காக அரசு மருத்துவமனை மில் வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன் .என்ன சாப்பிட னும் என்ன சாப்பிட க்கூடாது யாரும் சொல்ல மாட்டேன் ங்கறாங்க நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ள தாக இருக்கு நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்....

  • @jaganjaganathan2226
    @jaganjaganathan2226 2 года назад +1

    ஆண்டவரே... நீங்கள்... கலக்குறீங்க..... சூப்பர்........ சூப்பர்....

  • @umamaheshwari6558
    @umamaheshwari6558 2 года назад +6

    தங்கள் பதிவு மிகவும் நல்லதாகவும் கேட்கும் போது புத்துணர்ச்சி பெற்றதுபோல் இருக்கு நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @ThanaayageeSri
    @ThanaayageeSri 5 месяцев назад +2

    Dr இங்க மட்டக்களப்பில் மிகவும் தப்பான அறிவுறுத்தல்கள் வைத்தியசாலை செல்ல பயமாக இருக்கு.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 года назад +9

    🙏🏼🙏🏼🙏🏼டாக்டர் நீங்கள் தான் நலம் தரும் விஷயங்களை மிகவும் அருமையாக மக்களுக்கு சொல்லி கொண்டு வரும் டாக்டர் நன்றி

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Год назад +2

    உங்கள் பனிசிரக்க வாழ்த்துக்கள்

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 4 года назад +7

    நல்ல வாக்கு ...இதுவே நோயை குறைத்துவிடும்!

  • @georgea3967
    @georgea3967 Месяц назад +1

    ரொம்ப நன்றி சார் நீங்க பேசும் போது பாதி நோய் குணமாகி விடுகிறது ஐ லவ் யூ சார்

  • @balasundarbala2218
    @balasundarbala2218 4 года назад +45

    சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

    • @uthirakumari1790
      @uthirakumari1790 3 года назад

      சக்கரை இல்லாதவங்க என்ன பழம் சாப்பிடலாம்

  • @sumathisumathi5651
    @sumathisumathi5651 3 года назад +1

    எனக்கு நீங்கள் கடவுள் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj9522 3 года назад +4

    அழகான தமிழில் தெளிவான விளக்கம் ஜி....Thank you ji

  • @rajusugan7609
    @rajusugan7609 19 дней назад +1

    Super sir excellent explanation

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 3 года назад +5

    அருமையான விளக்கம் ❤❤❤❤❤❤

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 Год назад +1

    அருமையான விளக்கம் முஹம்மது நபியும் இதைதான் சொன்னாா்கள்

  • @AshokKumar-zk1wx
    @AshokKumar-zk1wx 4 месяца назад +3

    You are God sir ❤

  • @siddeswarans9111
    @siddeswarans9111 3 года назад +6

    மிகவும் சிறந்த விளக்கம்,
    எனது நன்றி

  • @HoneyNandhu-zr4cc
    @HoneyNandhu-zr4cc 10 дней назад +1

    Thank you so much sir for your kind information 🙏

  • @deepanelson3
    @deepanelson3 3 года назад +13

    Very useful video, in which food replaces medicine. Ur videos are creating awareness! Appreciate your valuable sincere service.

  • @raajannab5716
    @raajannab5716 2 года назад +1

    அளப்பரிய பொது நல சேவை. God Bless u.

  • @pcperiasamy
    @pcperiasamy 3 года назад +3

    அருமை அருமை சார் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை இவ்வளவு அற்புதமாக மக்களுக்காக நீங்கள் செய்கின்ற தொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சீரும் சிறப்பாக இறைவன் காப்பாற்றுவான் வாழ்க வளமுடன்

  • @sakthykamalanathan9868
    @sakthykamalanathan9868 10 месяцев назад +1

    உங்கள் சேவை தொடரட்டும் நன்றி 🙏

  • @kodailidiya5635
    @kodailidiya5635 4 года назад +4

    Engka ammavuku preser sugar hard ataipu iruku sir so engka ammavuku very useful video sir thank you so much🙏

  • @rakuraku9022
    @rakuraku9022 3 года назад +2

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 года назад +3

    Thank u DR sir.ungal sevai ungal kudumbathirku Romba nalladhu seiyum sir.

  • @vijilrani3080
    @vijilrani3080 Месяц назад +1

    Doctor you are very great

  • @boobalanmbalan9282
    @boobalanmbalan9282 7 месяцев назад +3

    எந்த மருத்துவர்களும் சொல்லாத நிறைய விஷயங்கள் உங்களிடம் இருந்து வாழ்த்துக்கள்

  • @manimaranu5215
    @manimaranu5215 2 года назад +7

    Fantastic explanation; Thank you Sir!

  • @pammalraji283
    @pammalraji283 8 месяцев назад +1

    சரியான தமிழ் தெளிவான பேச்சு ❤❤❤❤❤

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 Год назад +5

    Thank you Dr for useful Health tips. May God Bless you abundantly.

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 года назад +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக நல்ல மருத்துவ ஆலோசகர்

  • @clementclifford4630
    @clementclifford4630 Год назад +3

    Dear Doctor,
    Thank you for your good advice.

  • @uchikajan7657
    @uchikajan7657 Год назад +1

    Dr neignkal sollum karuththukal romba payanullathaka irukku nanri ❤😂

  • @bhuvanaveeeaswari7279
    @bhuvanaveeeaswari7279 2 года назад +5

    No words express your all videos Thanks a lot for your information sir

  • @rhemirhemi5755
    @rhemirhemi5755 2 года назад +2

    நன்றிDr, நீங்கள் வாழ்க பல்லாண்டு!

  • @b2h482
    @b2h482 3 года назад +25

    1. மாதுளம் பழம்
    2. Citric acid rich fruits. கருப்பு திராட்சை.
    அன்னாசி, எலுமிச்சை
    3. பெரிய நெல்லிக்காய்
    4. பீட்ரூட்
    5. வாழைப்பழம்

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 2 года назад +1

      Good.evening.sir.ungaludaiya health tips are very useful sir.cold cough.irukkumpodhum indha fruits sappidalama sir?pls kindly.answer.me.sir

    • @arasur4556
      @arasur4556 2 года назад +1

      Superrrrrrrr

  • @lathaj8036
    @lathaj8036 2 месяца назад +2

    Tq so much sir I appreciate you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 4 года назад +11

    அருமை.நன்றிகள் ஆயிரம் டாக்டர் 🙏🙏

    • @santhid9536
      @santhid9536 3 года назад +1

      உங்களை கடவுள் ஆசீர்வதித்து நீண்ட காலம் வரை காக்க வேண்டும்.

  • @vasanthijeyaranicvj8070
    @vasanthijeyaranicvj8070 Месяц назад +1

    Thank you very much sir

  • @abdulbasith1174
    @abdulbasith1174 4 года назад +10

    மிக்க நன்றி

  • @dharmarajs6515
    @dharmarajs6515 2 года назад +1

    உங்கள் பதிவு அனைத்து ம் அருமையான பதிவு சார் நன்றி வணக்கம்

  • @jameschristie6270
    @jameschristie6270 3 года назад +30

    Doctor SJ ! You are, undoubtedly, a gift of God to TAMIL speaking guys. There is no word to comment on your way of explanation, presentation, devotion and attribution adopted without any expectation to bring forth all matters pertaining to diseases and proper and simple methods to surpass them. It's my earnest prayers to all Gods that you should necessarily be given a very long life with all the necessary comforts. Doctor ! you are really great .

  • @saarabattery1357
    @saarabattery1357 Год назад +1

    சார் உங்க பதிவு அருமையா இருக்குங்க

  • @shanthaneelu479
    @shanthaneelu479 2 года назад +3

    Thank u sir .. how ...u care to Express
    The values of health tips...which many people never know...for bp

  • @chitras7287
    @chitras7287 4 месяца назад +1

    Your instructions very nice.Thank you doctor

  • @ranimary8042
    @ranimary8042 3 года назад +6

    Very informative message thank you so much doctor god bless you aboundantly.

  • @Muruganmurugan-nm8iq
    @Muruganmurugan-nm8iq 2 года назад +2

    100days weight loss challenge ippo dhan pathen.. Na innaila irunthu follow pandren sir..

  • @malargayathri2599
    @malargayathri2599 Год назад +5

    சார் எனக்கு சுகரும் இருக்கு சார் but first check பண்ண அப்போது fasting 152 and After 232 இருந்தது...உங்களோட காணொளி பார்த்தேன்...அதையே folllow பண்ணேன் சார்....இப்போ check பண்ண்ணேன் Fasting 101.06 2hrs After 174Sir but எனக்கு இப்போ LDL 249 லெவல் இருக்க்கு சார் பயமா இருக்கு chest painum இருக்கு sir please your openion சொல்லுங்க sir

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 3 года назад

    மிகவும் நன்று. அருமையான சொல் நயம். முகபாவம் கூடுதல் கவனத்தைத் தருகிறது. உ‌ங்க‌ள் விலாசம் அனுப்புங்கள்.

  • @claraclara1593
    @claraclara1593 3 года назад +4

    நன்றி சார். பிரஷர் உள்ளவர்கள் சரியான நேரத்தில் தூங்குவதற்கான வழிகள் உணவு முறைகள் கூறுங்கள். தயவுசெய்து.

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv 7 месяцев назад

    Am not saying simply these words from my mouth these words come from my heart.Thank you so much.

  • @Byebye_max
    @Byebye_max 3 года назад +3

    Thank you so much anna.. last video la ammaku sugar iruku ..bp ku neenga solrathu follow pannalama nu ketten.. nandrigal pala atharku vidai kuduthutinga.. 🙏🙏🙏god bless u anna

  • @kalaivanibalankalai5602
    @kalaivanibalankalai5602 2 года назад

    உங்களுடைய பதிவு அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது பயனடைய வேண்டியவர்கள் பயனடைய வேண்டும்

  • @radhachelladurai3454
    @radhachelladurai3454 4 года назад +3

    நன்றி Dr

  • @gurusamysoniah3685
    @gurusamysoniah3685 Год назад +1

    வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா நன்றி

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +4

    Thank you so much Doctor

  • @gr6149
    @gr6149 7 месяцев назад +1

    நன்றி சகோ 💐💐💐👌👍👍

  • @XmenLogan-lt9ue
    @XmenLogan-lt9ue 4 года назад +5

    🙏🏻May God God bless you and your family abundantly 🙏🏻

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 4 месяца назад +1

    God bless you Dr.

  • @johnabishek7001
    @johnabishek7001 4 года назад +4

    டாக்டர் சார் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.நீங்களும் உங்க குடும்பம் நூறு வருஷம் நல்லா இருக்கனும் கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்.ஏனென்றால் இந்த ஆலோசனை கேட்க மருத்துவரிடம் சென்றால் சில நூறு பணத்தை பீஸாக வாங்கி இருப்பாங்க எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா

    • @maryg8210
      @maryg8210 3 года назад

      அருமையான விளக்கம் நன்றி சார்

  • @lalithaj3309
    @lalithaj3309 Месяц назад +1

    🙏super நன்றி சார்

  • @vasanthkumar7030
    @vasanthkumar7030 3 года назад +4

    Bro, You are a GOD'S GIFT PERSON.

  • @Maryfelixmary
    @Maryfelixmary Месяц назад

    God bless you dear son

  • @yegovayegova1416
    @yegovayegova1416 3 года назад +5

    Thank you sir 👍 Praise the lord ✝️🕊️🙏👍

  • @TRICHYviveki
    @TRICHYviveki 2 месяца назад +1

    Nalla thagawal

  • @narayanrsa2687
    @narayanrsa2687 3 года назад +3

    Your words are giving more confidence.. Doctor... You are a Caring Person..I like your vedios

  • @balanbalan2844
    @balanbalan2844 8 месяцев назад +1

    NALLA PATHIVU THANK YOU FOR YOUR ADVICE BALAN MDU

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 4 года назад +3

    மிக்க நன்றி தம்பி

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 5 месяцев назад +1

    Excellent doctor

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 года назад +3

    DR SJ super happy Venkat pilli 🔆

  • @chidambaramsivaprakash8506
    @chidambaramsivaprakash8506 3 года назад +5

    Sir, thank you very much for your regular tips for lifestyle disease and disorders. I am regularly watching your channel. Thanks a lot. 🙏🙏🙏

  • @chandranraman9519
    @chandranraman9519 11 месяцев назад +1

    சார் நல்லது. நன்றி

  • @madhesanr7748
    @madhesanr7748 4 года назад +9

    சார் வணக்கம். ம௫ந்து மாத்திரைகளை விட "மனிதாபிமான" தங்களின் ஆலோசனைகள் ஆரோக்கியமானவை சார். நன்றி சார்.

  • @selvig1218
    @selvig1218 Год назад +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி. தெளிவான விளக்கம் சார்.

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 года назад +10

    Really ur great sir. God will give all blessings to you

    • @parveenbanu7072
      @parveenbanu7072 Год назад

      வணக்கம் சார் சக்கரை நோய் உள்ளவர்கள் மாதுளம் பழம் நெல்லிக்காய் கருப்பு திராட்சை வாழைப்பழம் இதெல்லாம் சாப்பிடலாமா

  • @srbaddstheadpeople8307
    @srbaddstheadpeople8307 2 года назад +2

    Very very useful message brother.thankyou verymuch

  • @v.swamyv.k4559
    @v.swamyv.k4559 4 года назад +5

    Excellent Dr , Further l want to know your educational background & work experience.Thanks

  • @malathipalani9073
    @malathipalani9073 4 года назад +5

    வணக்கம் சார், நடைமுறை வாழ்க்கையில் ரத்த அழுத்தம் மிகவும் பிரச்சனையாகவும் மற்றும் பயமாகவும் உள்ளது‌ சார் ஆகையால் இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் சார்...... மிக்க நன்றி சார்...வாழ்க வளமுடன்....

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 3 месяца назад +1

    I pray God to shower His blessings on all of your family members sir. 🙏

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 8 месяцев назад +1

    அருமைசார்

  • @kumar.k3002
    @kumar.k3002 4 года назад +3

    Superb Sir God bless you

  • @jeyanikilasasikran5768
    @jeyanikilasasikran5768 2 года назад +1

    நன்றி, டாக்டர், உங்கள் கருத்து நன்றி

  • @archanaa9499
    @archanaa9499 4 года назад +3

    Sir, kan parvai theriya & hair growth solution sollunga

  • @parwathythurairatnam4483
    @parwathythurairatnam4483 7 месяцев назад +1

    Very useful information

  • @Ushantie
    @Ushantie 4 года назад +11

    I take beetroot. It lowers bp. Also I take lemon. No need to buy expensive grapes. Bananas, I like to eat! Amla makes my throat dry :)