செல்வ பெருந்தகை நீ ஆம்பளையாக இருந்தால். .. இருவருக்கும் பெரிய பஞ்சாயத்து இருக்கு நடிகர் ரவி அதிரடி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • செல்வ பெருந்தகை நீ ஆம்பளையாக இருந்தால். .. இருவருக்கும் பெரிய பஞ்சாயத்து இருக்கு நடிகர் ரவி அதிரடி!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Комментарии • 216

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 20 дней назад +69

    நமஸ்காரம்🚩 ரவி🚩 சார்🚩

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 20 дней назад +48

    கெட்டவன் எங்கிருந்தாலும் அண்ணாமலை சும்மாவிடமாட்டார்…ஏன்னா அவர் trained IPS💪

  • @0rk762
    @0rk762 20 дней назад +70

    திரு ரவி யின்
    விமர்சனங்கள்
    நேர்மையான வை.
    சம்மட்டி அடி விமர்சனம்.

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 20 дней назад +23

    ரவி தன்னுடைய கருத்துகளை நன்றாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள் 🎉

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 20 дней назад +80

    ரஃபேல் வாட்சுக்கு பில் கேட்டு ஒரு வருசமா களி தின்னு கிட்டு இருக்கான் செம்ம ரவி சர் செம்ம பேச்சு❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jamesedward4746
      @jamesedward4746 20 дней назад +2

      Endaa fraud bill koduka mudiyala. 😊

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 20 дней назад +39

    ஸ்டாலின்தான் எல்லாவற்றிற்கும் காரணம்!

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 20 дней назад +83

    இவ்வளோ உதார் விட்டவன் உண்மையாக ஆம்பளையா இருந்தா அண்ணமலை மீது வழக்குத் தொடுக்க வேண்டும்.

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 20 дней назад +65

    விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலம்ங்கற மாதிரி இந்த கிரிமினலுக்கு ஒரு பேரு வேற...

  • @suloramc9309
    @suloramc9309 20 дней назад +29

    உங்கள் தைரியமான பேச்சுக்கு நான் பெரிய ரசிகை உங்களை மாதிரி யாராலும் இவ்வளவு தெளிவாக விளக்கமாக பேசுவசு வதற்க்கே பயப்படுவார்கள் உங்கள் தைரியத்தற்க்கு 👍👍👍👍

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 20 дней назад +31

    பேசுவதெல்லாம் திமிர் பேச்சு. பதிலடி கொடுத்தால் சாதி சாயம் பூசிக் கொள்ள வெட்கம் இல்லையா???????

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 20 дней назад +49

    தர்மத்தின் தலைவன் அண்ணாமலை அடித்து விளையாடுகிறார்❤❤👍👍💪💪

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 20 дней назад +29

    அண்ணாமலை எதிர்க்கிற எவனும் கம்பி எண்ணுவது உறுதி

  • @manakchandlicstarhealthcon1120
    @manakchandlicstarhealthcon1120 20 дней назад +31

    செல்வம் pcr வழக்கில் அண்ணாமலை அவர்களை இழுத்தால் ,- pcr சட்டத்திற்கே விமோசனம் வரும்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 20 дней назад +35

    உனக்கு பதில் அளித்தால்,PCR வழக்கு போடுவியா? PCR சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு நீயே ஆதாரத்தையும் கொடுத்து விட்டாய்.

    • @bencherdent1696
      @bencherdent1696 20 дней назад

      சட்டம் ஒரு இருட்டறை 🐸🐸

  • @selvad9490
    @selvad9490 20 дней назад +22

    ரபேல் பில் கேட்டவன் ஜெயில்ல கம்பி எண்ணுறான். நீ என்ன கதி ஆகபோகிறாயோ

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 20 дней назад +18

    அருமையான பேச்சுக்கு.,நல்வாழ்த்துகள் ,வாழ்க பல்லாண்டு நலமுடனும் வளமுடனும்

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 20 дней назад +42

    காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல தலைவர் தேவை. அறை வெக்காடுகளை நியமிக்க வேண்டாம்.

    • @rjnathan1765
      @rjnathan1765 20 дней назад +1

      Sensible comparison of ant and elephant is simply super, quoted by Mr.Ravi.

  • @user-yz4jp3py7o
    @user-yz4jp3py7o 20 дней назад +20

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kvijayselvamvijayselvam2264
    @kvijayselvamvijayselvam2264 20 дней назад +17

    சார் உங்கள் நேர்காணல் உரை அற்புதம் சார்

  • @gandhivenkatachellam4151
    @gandhivenkatachellam4151 20 дней назад +6

    உங்கள் துணிவை பாராட்டுகிறேன் ஐயா

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 20 дней назад +27

    நன்றி தலைவா

  • @prajendhiran6518
    @prajendhiran6518 20 дней назад +4

    வான்ட்டடா வந்து வண்டியில் ஏற்கிறார் செல்வபெருந்நகை. அண்ணாமலை வேண்டான்னா சொல்லப் போறார்.

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 20 дней назад +7

    உண்மையை தைரியமாக மிக சிறந்த முறையில் உரைத்தீர்கள் ஐயா. நன்றிகள் பல 🎉🎉🎉

  • @SureshKumar-dg6lv
    @SureshKumar-dg6lv 20 дней назад +13

    Superb Thanks ஐயா

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 20 дней назад +20

    செல்வப்பெருந்தகை
    தன்தன்மையைப்போல்
    தன்பெயரின்மொத்த எழுத்துக்களின்கூடுல்
    எண்ணினைதன்மைக்குரியதாகபரவலானபேச்சு
    தேசிய அளவிலான பாரம்பரிய காங்கிரஸ்கட்சியின் தமிழகதலைமைக்கு
    தூய்மையான நபர் வேறு இல்லையோ
    இதுதெரியாமல் நடந்தது எனில் உடன்பாடு ஒரோவரைநியமித்துகளங்கத்தைதுடைக்குமா

  • @subbukutty9693
    @subbukutty9693 20 дней назад +7

    அருமை அருமை. தெளிவான விளக்கம். சமன் செய்து சீர்தூக்கி பொங்குகிறீர்கள். நன்றி

  • @ranganayagam2499
    @ranganayagam2499 20 дней назад +5

    மிக நேர்மையான முறையில் அரசியல் செய்யும் திரு அண்ணாமலை அவர் கள் பாராட்டுக்குரியவர்.

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 20 дней назад +6

    Excellent Ravi. BEST WISHES FOR GOOD HEALTH HAPPINESS AND
    SUCCESSFUL LIFE 🎉

  • @chitram5214
    @chitram5214 20 дней назад +9

    வணக்கம் ரவி சார் உங்களைத்தான் எதிர்பார்த்தேன் நன்றிங்க ❤❤❤❤❤

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 20 дней назад +8

    Super mr. Ravi sir

  • @muthuramanm2797
    @muthuramanm2797 20 дней назад +4

    Ravi SIR so much THANKS for sharing this message congratulations.Long LIVE.

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 20 дней назад +10

    வாழ்த்துகள் உண்மை தான்விவசாயிகளுக்குகள்ளுகடைகள்திறக்கவாய்ப்புகளைஏற்படுத்தவேண்டும்

  • @pandianswaminathan2816
    @pandianswaminathan2816 20 дней назад +9

    Super star Ravi.

  • @KaruppiahThirumai
    @KaruppiahThirumai 20 дней назад +2

    அய்யாவின் அற்புதமான பேச்சு கேட்க கேட்க நல்ல பயனலிக்கும் என நம்புவோம். செட்டிநாடு கே.நெற்புகப்பட்டி கரு.கருப்பையா சேர்வை

  • @baskarbaski8982
    @baskarbaski8982 20 дней назад +5

    Super super God bless you 🙏🔥

  • @littleboy4611
    @littleboy4611 20 дней назад +10

    Super.
    .

  • @jayalab2451
    @jayalab2451 20 дней назад +6

    Mass Leader for massive people The Great Annamalai IPS 💐💐💐

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 20 дней назад +9

    Shameless Congress always licking the feet of DMK

  • @nmurugan9244
    @nmurugan9244 20 дней назад +13

    ரவி. அண்ணன். அதிரடிக்கு. நான். அடிமை. வாழ்க. தோழரே.உங்களது
    தமிழ்.பேச்சு.அருமை

  • @ganesannelavathy349
    @ganesannelavathy349 20 дней назад +3

    சூப்பர் அண்ணா

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy 20 дней назад +3

    ரவி ஜூ அவர்களுக்கு நமஸ்தே வீரவணக்கம் வெற்றி வேல் வீரவேல்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 20 дней назад +6

    Super sir

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 20 дней назад +5

    இந்தியாவில் பட்டியல் இனத்தவர் மத சிறுபான்மை என்றால் மற்ற சமூகத்தினர் பேசினால் உடனே சட்டம் பாயும்

  • @natarajandhanasekaran7964
    @natarajandhanasekaran7964 20 дней назад +5

    Super👏👏👏👍🏽👍🏽👍🏽

  • @rajendranmanikam7723
    @rajendranmanikam7723 20 дней назад +5

    🎉 good news ❤

  • @rameshseetharaman4658
    @rameshseetharaman4658 20 дней назад +3

    2026 ல், தமிழகத்தின் முதல்வர் திரு. அண்ணாமலை அவர்களே.
    வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 20 дней назад +2

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @anbazhaganra1829
    @anbazhaganra1829 20 дней назад +5

    Super Ravi sir

  • @renukajagadesan6054
    @renukajagadesan6054 20 дней назад

    அற்புதம் திரு. ரவிசந்திரன். தமிழ் நாட்டுக்கு உங்களை போன்றவர்கள் தேவை.

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 20 дней назад +1

    ஊடக நாடகத்தில் குணசித்திர வேடம். , அரசியலில் "அனல் கக்கும் எரிமலை" என் தம்பி ரவி .அவரின் பணி பாராட்டதக்கது .

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 20 дней назад +4

    Ravi sir excellent ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 19 дней назад

    பல உண்மைகளை உரக்கச் சொன்ன திரு.ரவி அவர்களுக்கு நன்றி.

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 20 дней назад +2

    வணக்கம் அய்யா

  • @muthuramanm2797
    @muthuramanm2797 20 дней назад +2

    Super post Amazing Arumaiyana pathivu congratulations THANKS for sharing this message.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 20 дней назад +3

    Bharath matha ki jai ho jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @ganesanm5304
    @ganesanm5304 20 дней назад +1

    அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏

  • @starmusic5842
    @starmusic5842 20 дней назад +1

    இவர்கள் எதையெல்லாம் செய்ய கூடாதோ அதையெல்லாம் செய்வார்கள் கேட்டால் sc st வழக்கு போடுவேன்னு சொல்லலாமா sc st மக்கள் உறுதியான உண்மையான உழைப்பாளிகள் 👍அவர்களையும் சேர்த்து ஏன் கேவலப்படுத்துகிறீர்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் 🙏

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 20 дней назад

    Excellent speech by Ravi Ji.

  • @flavourkid
    @flavourkid 20 дней назад +1

    செல்லா சிருந்தொகை..

  • @balabala7527
    @balabala7527 20 дней назад +2

    Ravi sir,i salute your daring speech,excellent excellent keep up your daring and bold speech.Never let go the corrupted refugees to rule the tamil and divide them into caste and religion.The muslim and christian still living in amazon cave.This two kinds prefers refugees to rule and abolish tamilan rather than giving support and life for Tamilan.

  • @subbu3922
    @subbu3922 20 дней назад

    Ravi sir, you have given very nice speech about the present Govt situation and explained about the liquor problem facing in our state.wait and see the days will come to protect the poor people.
    Jai Hind 👍🙏.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 20 дней назад +4

    Truth has no Value in Tamilnadu! It seems always like Crying in the Wilderness only!!

  • @Sethusindhu618
    @Sethusindhu618 20 дней назад +3

    💯💯💯💯👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍

  • @manjushapraveen2285
    @manjushapraveen2285 20 дней назад +3

    Ravi sir ❤❤❤

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 20 дней назад +1

    ஐயாரவிபனைமமரம்பங்குணிசித்திரைவைகாசீமூன்றுமாதம்தான்கள்இறக்கமுடியும்வருடம்பூராஅல்ல தென்னங்கள்வருடம்பூராகிடைக்கும்

  • @k.mahendiransi1961
    @k.mahendiransi1961 20 дней назад +1

    Super Anna Ravi Anna.

  • @kanakarajr4133
    @kanakarajr4133 20 дней назад +3

    👍

  • @ramadhast3628
    @ramadhast3628 20 дней назад +1

    கடைசியில் ஜாதியின் பின்னால் ஒளிகிறார் பெருந்தொகை.

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 20 дней назад +3

    Sema sema brother

  • @user-qf2lf1zi7p
    @user-qf2lf1zi7p 16 дней назад

    Super brother, unmayanathum, nermaiyanathum, vaalthukkal ungalukku, keep it up dear

  • @balusubramain5771
    @balusubramain5771 20 дней назад +3

    செல்வப் பெருந்தகை ஆம்பளையாக இருக்கவோ சரியான தலைவராக இருக்கவோ தகுதியற்றவர்

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan2613 20 дней назад +1

    Super bro

  • @rameshseetharaman4658
    @rameshseetharaman4658 20 дней назад +2

    இந்தியாவின் சாபக்கேடு நேரு வம்சம், தமிழகத்தின் சாபக்கேடு கருநாகம் கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் கருணாநிதி வம்சம்.....

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 17 дней назад +1

    இதுபோலத்தான் அப்பாவி மக்களுக்கு pcR போடரானுங்க

  • @krish7939
    @krish7939 20 дней назад +2

    Lot of informations by
    Mr. Ravi

  • @sankarhari4819
    @sankarhari4819 20 дней назад +1

    Ravi sir supper supper

  • @pattiyamma5ramnath866
    @pattiyamma5ramnath866 20 дней назад

    Ravi Sir, you are the best !

  • @user-vk8wx2xm5h
    @user-vk8wx2xm5h 20 дней назад +1

    Super 👍🙏

  • @rajamep7300
    @rajamep7300 20 дней назад

    Perfect speech sir absolutely right

  • @andalr4185
    @andalr4185 20 дней назад +1

    ❤superandgreatspeach

  • @balankulangara
    @balankulangara 20 дней назад +1

    பெயரை மாற்றி நாலும் குணம் மாறாது

  • @YuvanthanaSekar-qj6or
    @YuvanthanaSekar-qj6or 20 дней назад +1

    Super ravi ayya

  • @desiasudar2117
    @desiasudar2117 19 дней назад

    வாழ்த்துக்கள் அய்யா

  • @SolairajanT
    @SolairajanT 20 дней назад +1

    Ravisirsuperthanku

  • @thillainatarajans566
    @thillainatarajans566 20 дней назад

    சரியான கேள்விகளையே திரு ரவி அவர்கள் கேட்கிறார்கள் ரமுக ரவுடிகள் முன்னேற்ற கட்சி

  • @SubramaniamSubbu-mi3bv
    @SubramaniamSubbu-mi3bv 13 дней назад

    ரவி சார் கள்ளச்சாராயம் கட்சிகாரர்களே‌ விற்கும் போது போலீஸ் என்ன செய்கிறது என்று கேள்வி கேட்பதே அர்தமற்றது....😂😂😂😂😂

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 20 дней назад

    GREAT SPEECH

  • @kandaswamys6124
    @kandaswamys6124 20 дней назад +1

    Fine

  • @natarajans4334
    @natarajans4334 20 дней назад +1

    ரவுடி பயல் லண்டனில் சேர்த்து வைத்துள்ள சொத்து எப்படி வந்ததுல்❤

  • @thiyagarajank843
    @thiyagarajank843 20 дней назад

    Very perfect interview

  • @ssanthosh3125
    @ssanthosh3125 20 дней назад

    Informative message sir

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k 20 дней назад +2

    ❤❤❤❤

  • @gopalchandrak
    @gopalchandrak 20 дней назад +1

    ரிசர்வ் பேங்காப் இந்தியாவில் கடை நிலை ஊழியராக இருந்த செல்வபெருந்தகைக்கு ₹₹15000.இன்று லன்டனில் சொத்துக்கள்.

  • @bhuvaneswaribhuvaneswari5381
    @bhuvaneswaribhuvaneswari5381 20 дней назад

    Arumaiyana Villakam

  • @jayarajr5296
    @jayarajr5296 20 дней назад

    Nantry sir

  • @RajanThevar-ll5gf
    @RajanThevar-ll5gf 20 дней назад

    Super

  • @abibalasankar8629
    @abibalasankar8629 20 дней назад

    👌👌👌👌

  • @manickamshantha5400
    @manickamshantha5400 6 дней назад

    Super 💯 sir

  • @mathithiru5254
    @mathithiru5254 20 дней назад

    😂😂😂 very true..

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 20 дней назад +1

    👌👌👌👌👌