நீதிமன்ற தீர்ப்பு படி மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 82

  • @shagulameed3876
    @shagulameed3876 6 лет назад +3

    நன்றி ஐய்யா. நல்ல முயற்சி

  • @ARaja-gt6qm
    @ARaja-gt6qm 7 месяцев назад +4

    கொழுப்பு எடுத்து வீட்ல வேலை செய்யாம அவங்க அம்மா வீட்ல இருந்துக்குவா குழந்தைகளை பார்க்க போனா காட்ட மாட்டான் ஆனா நாங்க ஜீவனாம்சம் நொட்டி ரோமம் இதனால் அந்த ஆனின் வயிற்றெரிச்சல் சாபம் கலழக்கறித்து கேவலப்படுத்தி அவர்களை சும்மா விடுவதில்லை இந்த பிரபஞ்சம்
    ஒரு தலைப்பட்சமாக அநீதிஇழைத்தவனுக்கு பிரபஞ்ச பேராற்றல் சும்மா விடுவதில்லை 🙏

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 6 лет назад +5

    super sir

  • @sundararajans8519
    @sundararajans8519 Год назад +2

    சார் வணக்கம்
    நாகராட்சி சொத்து வரி
    தொழில் வரி பாக்கி இருந்தால் ஜப்தீ நடவடிக்கை விபரம் தேவை.

  • @r.t.thiyagarajan5135
    @r.t.thiyagarajan5135 5 лет назад +5

    சார், வணக்கம். நான் கரூர் மாவட்டம், என்மனைவி என்னை விட்டு என்னுடைய பெண். குழந்தை குட்டி கொண்டு சென்று அம்மா வீட்டுக்குப் போய் விட்டால், அவள் இப்போது என் மீது ஜீவனாம்சம். வழக்கு போட்டு உள்ளது. 4 வருடங்களாக வழக்கு நடை பெறுகிறது.என்னுடைய பெண் குழந்தைக்கு வயது 17 நடை பெறுகின்றன 1 பெண்குழந்தைதான். இதுவரை இன்னும் விசாரனைக்கு வரவில்லை. வாயுதா வாயுதா என்று. சென்று வந்து உள்ளேன். ஐயா எனக்கு போதிய வருமானம் இல்லை நான் படிக்காதவன், இப்படிப்பட்ட சூழ்நிலையில், என்னை ஜீவனாம்சமாக வழக்கு போட்டு உள்ளார். அதற்கு என்னால் ஜீவனாம்சம் தர முடிய வில்லை என்றால், என்னை எவ்வளவு. காலம். சிறையில் வைப்பார்கள். ? ? அல்லது எனக்கு வேறு எதாவது வளிகள் உள்ளனவா. என்பதை தாழ்மையுடன். கேட்டு கொள்கிறேன். நீங்க ஒரு வீடீயோ. போட்டால். என்னை போன்று உள்ளவர்களுக்கு நல்ல பயணாக இருக்கும். நன்றி ஐயா,

    • @raguragu2457
      @raguragu2457 4 года назад +1

      நீதி மன்றத்தில் Maintenance கொடுக்க சொல்லி கொடுக்காவிட்டால் தான் தண்டனை.. உங்கள் பக்கம் உள்ள நியாயம் சொல்லும்

    • @yeshuranselvam1627
      @yeshuranselvam1627 4 года назад +4

      கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என பழிக்கு பலி வாங்கு ... சாட்சியை இல்லாமல் போட்டு தள்ளு...

  • @krishnanudhayakumar2212
    @krishnanudhayakumar2212 6 лет назад +1

    Sir thanks Super

  • @k.s.s.n1777
    @k.s.s.n1777 5 лет назад +9

    பெண் ஆணைவிட அதிகம் வருமானம் ஈட்டும்பொழுது அந்த ஆண் பெண்ணிடம் ஜீவனாம்சம் கோர முடியுமா?

    • @raguragu2457
      @raguragu2457 4 года назад +1

      Absolutely, equality before law

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 4 года назад

      @@raguragu2457 பதிலளித்ததற்கு நன்றி

  • @MilaMila-f8f
    @MilaMila-f8f 20 дней назад

    En vaytthu 46
    En kanavar dubail irunthu varvathae illai ..vanthalu 9 to 10 days en koooda iruppar...varthaiyalae enne kevalama pesuvar,en amma appa en family aalkal ellaraiyum kevalamaha phonil pesuvar..kooda irukkumbothu ennai adippar ...ivaridam naa divorce and jeevanamsam vaanga mudiyuma ?

  • @vallig7497
    @vallig7497 4 года назад +4

    அவர் அரசாங்க வேலையில் இருந்தால் கட்டாயம் முழு பராமரிப்பு தொகை தர வேண்டுமா?

  • @sangeethanirmal6800
    @sangeethanirmal6800 2 месяца назад

    Gens jamin anti beil eduthu escapes so ladies nanga enna pana

  • @MuthuRaj-cd2bx
    @MuthuRaj-cd2bx 5 лет назад

    Thank u sir

  • @priyankapriya6269
    @priyankapriya6269 4 года назад +1

    Sir enaku kanavan vandum endru sollium vivaharathu thara maruthal nan enna seivadhu.enna overa tarturepandranga.suiside pannikalam nu thonudhu.pls sollunga divorce aga na enna seivadhu.

    • @mamatham1697
      @mamatham1697 3 года назад

      Hi Priyanka.. Don't do suicide and all... Ungaluku neriya vaalkai irukku. Where are you from

    • @priyankapriya6269
      @priyankapriya6269 3 года назад +1

      @@kannanskvkannanskv5611 enna thimira.serupu pinjudum

  • @m.elayarajaraja6353
    @m.elayarajaraja6353 6 лет назад

    Very usefull

  • @shylussha
    @shylussha 4 года назад +13

    Eppadi yeallamm kasta padurathuku wife saaga adichitu jail ku poiyudulam

  • @mrrider1726
    @mrrider1726 8 месяцев назад +1

    ஜீவனம்சம் வழக்கு சிறை தண்டனை பெற்ற கணவர் பணம் செலுத்த தேவை இல்லையா சார் மனைவிக்கு, மீண்டும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு போட முடியுமா

  • @pavitrarajesh5504
    @pavitrarajesh5504 2 года назад

    ஐயா வணக்கம் என் பெயர் காவேரி நான் சென்னையில் வசித்து வருகிறேன் என் கணவர் என் மீது வழக்கு கொடுத்திருக்கிறார் நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணேன் அவர் வீட்டிலும் என் வீட்டிலும் ஒத்துக்கொண்டு தான் கல்யாணம் செய்தோம் நான்கு வருடம் என்னை விரும்பி சில வருடங்களுக்கு என்னை விட்டு விட்டால் என்று நான் சண்டை போட்டு கல்யாணம் செய்து கொள் என்று கேட்டேன் இல்லையென்றால் உன் வீட்டில் வந்து சொல்லி விடுவேன் என்று கேட்டேன் இப்பொழுது என்னை சும்மா கல்யாணம் செய்து விட்டு என்னுடன் வாழ்ந்து வந்தால் பிறகு நான் இப்படியே இருந்தா சரி வராது என்று நீ உங்க அம்மாவிடம் உங்கள் அக்காவிடமும் சொல்லி முறையாக என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டேன் முறையாக திருமணம் செய்தார் ஆனால் என்னோடு வாழவில்லை வேறு ஒரு பெண்ணிடம் வாழ்ந்து வந்தியா நான் அதைக் கேட்ட போது என்னை விட்டு சென்று விட்டார் இது கல்யாணம் ஆன நாளிலிருந்து ஒரு ஒரு வருடத்திற்கு அப்புறம் என்னோட முறையாக வாழ வில்லை வேற பெண்ணிடம் வாழ்ந்து வந்தார் நான் கேட்டபோது என்னிடம் சண்டை போட்டு நான் மாசமாய் இருந்தபோது என் குழந்தையை கலைத்து விட்டார் அடித்து துன்புறுத்தினார் என்னை தகாத வார்த்தையால் பேசினார் இப்பொழுது வக்கீல் இடம் இருந்து எனக்கு கடிதம் வந்திருக்கிறது நோட்டீஸ் வந்து இருக்கிறது அதை நான் என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு படிக்க தெரியாது நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் இப்பதான் உங்களுக்கு உங்களிடம் ஃபோன் செய்து போலீஸ் என் மீது வழக்கு போட்டு இருக்கிறார் என்று சொன்னேன் வியாழக்கிழமை அன்று வந்தது கடிதம் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நோட்டீஸ் வந்ததும் நான் மயங்கி கீழே விழுந்து விட்டேன் ஏனென்றால் எனக்கு இவரிடம் வந்து இதுதான் முதல் முறை எனக்குத் தெரியும் இவர் என் மீது வழக்கு கொடுக்கிறார் என்று என்னிடம் வாழாமல் விட்டு சென்று விட்டார் என் நகைகள் எல்லாம் எடுத்துச் சென்று விட்டார் நான்கு வருடம் தலைமறை விட்டு நான் உங்கள் வீட்டில் போய் கேட்டபோது அவர்கள் என் மகன் இங்கு வருவதில்லை என்று பொய் சொல்லி விட்டார்கள் மறைத்து வைத்து வேறு ஒரு பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார் இப்பொழுது நான்கு வருடம் மேல ஆகிறது இப்பொழுது தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க

  • @sureshanbu9069
    @sureshanbu9069 3 года назад

    Sir Mel muraiedu ethanai days la podanumnu time irukka sir

  • @musthiribegum7792
    @musthiribegum7792 6 лет назад

    Sir Enakku drivers aahiduchu Enakku maintenance ketkala but Ennoda girl baby ku thaan kettu case poten 10 lakes ku property vangi kuduthanga En ponnu perla Enna guardian aa potu ava major aanathuku Apro thaan Antha property vikka mudiyuma illa Enakku vikkurathuku urimmai irukka sir Sollunga please

  • @murugesanmmasaniamman1280
    @murugesanmmasaniamman1280 3 года назад

    Iyya yen 1 maniviyudam sammatham vangamal nan thirumanam seithu konden 27 yrs akirathu 2manaiviku 5 kodi property ava perku yeluthu ullen 1manaivi 15 varudama courtku jevanamsam ketu iluthu adikara innum yedhum tharala 2 manaividam praperty mel kes potu vanga irukerkal 1manaivi vangitanganna 2 manaivi yenna konne puduval yennai kappathungal iyya 1 manaiviku kes pota sotthu kedaikuma jevanamsam kedaikuma ungal pathiluka kathu irukern iyya

  • @manisubiksmanisubiks849
    @manisubiksmanisubiks849 5 лет назад +4

    husband wife kuda vaala nenikum pothu, wife vendanu poranga. so enna sir panurathu

    • @shylussha
      @shylussha 4 года назад +2

      Saaga adichirunga athu maatum thaan iruku

    • @rdkba351
      @rdkba351 4 года назад

      poi tholayattum nu vitrunga sir

  • @lakxlakx908
    @lakxlakx908 3 года назад

    Intha case mudika Enna pannalam sir msg pannunga

  • @selvidesiselvidesi4147
    @selvidesiselvidesi4147 3 года назад

    Pls reply sir

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 3 года назад

    Frad gas Evollavu day's nelluvaiyel errukum in family court..?

  • @பவர்பிரசன்னா

    மிக்க நன்றி ஐயா...

  • @manimarana2315
    @manimarana2315 3 года назад

    எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றோம் அவர்கள் அம்மா வீட்டில் என் இரு பையன்களை வைத்துக்கொண்டு இருக்கின்றாள் என் மீது கேட்பார் பேச்சை கேட்டு Csr கம்பிளைன்ட் கொடுத்து காவல் துறை மூலம் என் குழந்தைகளை பார்க்க கூடாதென்று எழுதி வாங்கிக்கொண்டால் நான் விவாகரத்து வழக்கு தொடுக்காமல் கோர்ட் மூலம் என் குழந்தைகளை காண சட்டரீதியான அனுமதி பெற முடியுமா எனது தந்தையாரின் தூண்டுதலின் பேரிலேயே என்மீது பொய் புகார் கொடுத்தாள் என் குழந்தைகளை காண என்ன வழி

  • @selvidesiselvidesi4147
    @selvidesiselvidesi4147 3 года назад

    Second wife jeevanamsam kidaikkuma childrenkku kidakkuma

  • @செந்தூர்வேலன்-ல1ன

    சட்டம் ஒரு இருட்டறை..

  • @jamunasankargs9139
    @jamunasankargs9139 Год назад

    Sound

  • @saravanantheni1494
    @saravanantheni1494 4 года назад

    மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் ஜீவனாம்சம் தர தேவை இல்லை யா கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @thuripremmani
    @thuripremmani 5 лет назад

    sir evalavu fice akum

  • @athithanr8006
    @athithanr8006 3 года назад +1

    எந்த நீதிமன்றத்திலும் நீதி இல்லை

  • @user-lw3pv8ph7y
    @user-lw3pv8ph7y 6 месяцев назад

    ready to go to jail instead of paying alimony..should husband pay alimony after coming out of jail

  • @தமிழ்அரசுதமிழ்

    சார் section 100 என்றால் என்ன சார் அது தற்பாதுகாப்புக்காக உள்ளது என்று சொல்றாங்க எங்களுக்கு ஒன்னும் புரியல அதை பத்தி சொன்னிங்கனா எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் நினைக்கிறேன்

  • @jamsheik3194
    @jamsheik3194 4 года назад

    Sir unnga number anupuga

  • @lakxlakx908
    @lakxlakx908 3 года назад

    Last 10 years jeevanamsam 5000/- kodukuren aana divorce case innum mudiyala. Ippo 9000/- katkuranga Enna pannalam sir. Unga phone number

    • @vigneshn09
      @vigneshn09 6 месяцев назад

      Unga salary evalo sir?

  • @magesh9173
    @magesh9173 4 года назад

    No childern wife is graguvate earning 10 to 15 k per month & husband school ender earning 13 k per month, she will have able to ask settlement of lakhs money

  • @saibaba36524
    @saibaba36524 4 года назад +1

    sir vanakam. i was married my 2016, my husband is handicapped, so get symbothy from all. he is not torture me, but he is not consider for my basic needs.

  • @manikandanp2918
    @manikandanp2918 4 года назад

    Engallkum sevansivam kudujalla

  • @rrajeswarigoundar4070
    @rrajeswarigoundar4070 5 лет назад +1

    Sir Ippo jevanamsham kodukka mudiyadha Patchathill avanoda soththuyedhavadhai attach panni viduvanga Thane appadi soththu illati Poi pichayeduthavadhu pondati pillaingalukku kudungannu court sollum illlaya

  • @sowndharyaa8407
    @sowndharyaa8407 3 года назад

    Good afternoon sir ,enoda mamamarku 3girl,1 boy child iruku sir but mamanar 2 mrg panikita without registration but ration card iruku epa mamanar erandhudaru 2 wife mamanar vetla irundhu poga maten ila na enaku enaku edhana settlement panunganu solara ena sir pandradhu 2wife iruku vedu epa varisodathu dhana sir

  • @uma8278
    @uma8278 4 года назад

    Drivers kaikkama jevanamsam katta eanna saivathu

  • @krs.muralikrs.murali5533
    @krs.muralikrs.murali5533 5 лет назад +4

    ஐயா என் அம்மாவிடம் என் சிறிய வயது முதல் 15வயதுலி29 வயது வரை சம்பாதித்த மொத்த வருமானத்தையும் தாயாரிடம் கொடுத்தேன் நிலம்வாங்கி வீடும் கட்டினோம் அந்த சொத்து முழுவதும் அம்மா பெயரில் தான் உண்டு
    ஆனால் இப்போ
    என் அம்மா சொல்லுது
    நீ சம்பாதித்து கொடுத்ததெல்லாம் உண்ணை வழர்ததர்கும் நீ சாப்பிட்டதர்கும் சரியா போச்சி வீட்டில் பங்கு தர முடியாது என்று வீட்டை விட்டை வட்டு வெளியேற்றி விட்டாள் இதற்க்கு என்ன செய்வது ஐயா

    • @veluasariasari951
      @veluasariasari951 5 лет назад +1

      Avanga amma dhna?

    • @raguragu2457
      @raguragu2457 4 года назад +2

      இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் கோபடாமல் நடந்து கொள்ளும் உங்கள் சொத்து மிண்டும் வரும்

    • @priyanandhu1182
      @priyanandhu1182 2 года назад

      அது தாயா இல்ல பேயா 😔😔

  • @selvidesiselvidesi4147
    @selvidesiselvidesi4147 3 года назад

    Arasanga velail irukkar

  • @padikkathavanprakash9029
    @padikkathavanprakash9029 6 лет назад

    unga number sir

  • @manikandanp2918
    @manikandanp2918 4 года назад

    Enga sattame sarri illa

    • @anusumi3310
      @anusumi3310 3 года назад

      Irukka law va ellarum crt follow pannale podhum

  • @manikandanp2918
    @manikandanp2918 4 года назад

    Satti ma sarri illa

  • @nandhinirajagopal3325
    @nandhinirajagopal3325 5 лет назад

    அணுமின் நிலையம் அமைப்பது சம்மந்தமான கொள்கைகள் நீதிமன்றத்தின் கீழ் கேட்க முடியுமா? Idhuku video podunga sir please

  • @manikandanp2918
    @manikandanp2918 4 года назад

    Oru dividiya pannyen intha podtan