நான் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து என்னுடைய வேலை விபரங்களை எழுதி வருகிறேன்.... ஆனால்...பெரியதாக எந்த முன்னேற்றமும் என்னுடைய வாழ்வில் நடக்க வில்லை.... நமக்கு கட்டம் (ஜாதகம்) சரி இல்லை என்றால் நம்முடைய திட்டம் வேலை செய்யாது.... ஒரு சிலர்...சும்மா உகந்தது இருந்து கொண்டே. பல கோடிகளை சம்பரிசுடு போயைடுறானக .. இந்தியாவில் நம்முடைய வாழ்க்கை முறையை நிர்ணயம் செய்வது...நம்முடைய ஆட்சியாளர்கள் தான்....
நான் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து என்னுடைய வேலை விபரங்களை எழுதி வருகிறேன்....
ஆனால்...பெரியதாக எந்த முன்னேற்றமும் என்னுடைய வாழ்வில் நடக்க வில்லை....
நமக்கு கட்டம் (ஜாதகம்) சரி இல்லை என்றால் நம்முடைய திட்டம் வேலை செய்யாது....
ஒரு சிலர்...சும்மா உகந்தது இருந்து கொண்டே. பல கோடிகளை சம்பரிசுடு போயைடுறானக ..
இந்தியாவில் நம்முடைய வாழ்க்கை முறையை நிர்ணயம் செய்வது...நம்முடைய ஆட்சியாளர்கள் தான்....