Thiruvengadathan keerthanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 47

  • @rangarajaagri6675
    @rangarajaagri6675 5 месяцев назад +1

    மிகவும் அருமை...... மனம் உருகிவிட்டேன்... இங்குதான் அந்த ஸ்ரீ மன் நாராயணன் உள்ளார்..

  • @Punniyakottik
    @Punniyakottik Год назад +2

    வார்த்தைகள் இல்லை .பாதார வந்தணம் அய்யா .
    பாடல் வரிகளை படிக்கும் படி பதிவிடுவீர் அய்யா .
    தங்களின்குரல் வளம் அருமை .
    🎉🎉🎉அடியேன் இப்பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ .

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 3 года назад +2

    இக்குழுவினரின் பஜனை கேட்கும்போது கோவிந்தனை சேவித்த சந்தோஷம் கிடைத்தது கோவிந்த கோவிந்த கோவிந்தா

  • @punniyakotti1195
    @punniyakotti1195 2 года назад +1

    வந்தணம்அய்யா!!
    பாடலினை முழு வரிகளாககேட்க முடிய வில்லை என்னால்.
    நன்றி பல!!
    அருமையாண துவக்கப் பாடல்!!
    மிருதங்க அருமையான ஒலியில் பாடல் வரிகள் ........டல்.
    தங்களின் வெங்கலக் குரலினை இன்று மிருதங்கம் ஆட்கொண்டு விட்டது.
    பபாதார வந்தணம் அனைவருக்கும்.
    தங்களை விட்டால் அடியேனுக்கு
    பாக்கியம் ஏது!!
    திருமலைவாசா............ஸ்ரீ
    வெங்கடேசா .........!!

    • @punniyakotti1195
      @punniyakotti1195 2 года назад +1

      என் என்பேன் மிருதங்க ஒலியினை!! வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.
      ஆயுஷ் மான் பவ!! நாராயணா !! நாராயணா!!

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 Год назад +1

    Super tone performance Ayya. Hormoniam and mirudangam are also super.

  • @Punniyakottik
    @Punniyakottik 5 месяцев назад

    அருமை அருமை .
    பார்த்து படிக்கும்படி செய்வீர்களா ஸ்வாமி.

  • @ஸ்ரீகாஞ்சிஸ்ரீவரதராஜர்பஜனைசபா

    பரம பாகவத திருவடிகளே சரணம்

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 10 месяцев назад +1

    நாராயணா
    நாராயணா
    நாராயணா
    கோவிந்தா
    கோவிந்தா
    கோவிந்தா

  • @dubinathpkm268
    @dubinathpkm268 5 лет назад +4

    Super voice and awesome miruthangam..

  • @ramanins4436
    @ramanins4436 2 года назад

    உய்யஒரேவழி உடையவர்திருவடி;அடியேன்ராமாநுஜதாஸனாக அடியார்களை பணிகிரேன்;ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 Год назад

    Super swami. Namaskaram Ayya.

  • @kondalvannankondalvannan4964
    @kondalvannankondalvannan4964 2 года назад +1

    Super perumalle

  • @moorthypurushothaman5790
    @moorthypurushothaman5790 3 года назад +3

    பாகவதோதத்மர்கள் யாரேனும் Comments sectionஐ பார்க்க நேரிட்டால்,அடியேனின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடலின் பாடல்வரிகளை தமிழில் reply செய்து அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏

  • @chandran.gchandran.g5028
    @chandran.gchandran.g5028 3 года назад

    Very good
    God bless you sir
    Super excited 😆

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 3 года назад

    அருமை அருமை அருமை ஸ்வாமி அடியேன்.

  • @KondalvannanKondalvannan
    @KondalvannanKondalvannan Год назад

    Super super 🎉

  • @panneerselvam6845
    @panneerselvam6845 Год назад +1

    அய்யா வைகுண்டரின் அருள் கிடைக்குமா

  • @panneerselvam6845
    @panneerselvam6845 2 года назад +1

    God with you ayya

  • @parameswaransiva6737
    @parameswaransiva6737 5 лет назад +2

    Marvelous mama kirthana God bless you

  • @govindanmurugesan7049
    @govindanmurugesan7049 2 года назад

    சூப்பர் சூப்பர் அருமை அருமை

  • @chetana.g4663
    @chetana.g4663 3 года назад +2

    For our temple bhajan

  • @vijay_talks
    @vijay_talks 8 месяцев назад

    பாடல் வரிகள் கிடைக்குமா?. சரியாகக் கேட்கவில்லை.

  • @jaiwanharaharamagadaviki5024
    @jaiwanharaharamagadaviki5024 4 года назад +2

    Nice voice...and amazing mirudhangam.....well done.....govidha.......

    • @bhajansagar6580
      @bhajansagar6580 3 года назад

      Agree very nice ram ram , also check videos of A V Manikantan to hear one more beautiful mirudhagam playing

  • @jayaramanv379
    @jayaramanv379 11 месяцев назад

    அற்புதம்

  • @ktarun1308
    @ktarun1308 Месяц назад

    Swami adiyen ramanuja dasan
    Where are these songs from ?
    Is there any books available ??

  • @vishnupriyandasan7604
    @vishnupriyandasan7604 3 года назад +1

    அடியேன் ராமானுஜ தாசன் பரகாலன் பஜனை மண்டலி புதுச்சேரி பஜனையில் வாசிக்கும் தாளம் எங்கு கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா அடியேன் தாஸன் எனக்கு அருள் புரியுங்கள்

  • @kondalvannankondalvannan4964
    @kondalvannankondalvannan4964 2 года назад

    Super super

  • @achiyakrishnamoorthy2843
    @achiyakrishnamoorthy2843 4 года назад

    very good and excellent

  • @sathiyannarayanan8398
    @sathiyannarayanan8398 5 лет назад

    Hari om namo narayana

  • @dillikphmp2339
    @dillikphmp2339 3 года назад

    If you do, do good things to everyone , god is there always with you

  • @vishnupriyandasan7604
    @vishnupriyandasan7604 3 года назад

    Adiyan Ramanuja Dasan Parakalan Bajna Mandali Can you tell me where to find the rhythm of reading in Puducherry Bajna Adien Dasan Grace me

  • @kothandaramanjanarthanan5344
    @kothandaramanjanarthanan5344 6 лет назад +1

    Other mridangam artist not shown,why

  • @shanmugamshan829
    @shanmugamshan829 Год назад

    Drrrrrrr

  • @chetana.g4663
    @chetana.g4663 3 года назад +1

    Can I have that mirudangam players number pls

  • @hemanthchellapilla9986
    @hemanthchellapilla9986 6 лет назад +1

    Singer name please

  • @lavjan1
    @lavjan1 5 лет назад +1

    Share Govindraj Anna number

  • @kondalvannankondalvannan4964
    @kondalvannankondalvannan4964 2 года назад

    Super super