Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 218 | Jan 09, 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 203

  • @manot9923
    @manot9923 10 часов назад +23

    Night 11 மணி ஆனாலும் மெட்டி ஒலி பார்காம தூக்கம் வரல ❤❤❤ Always great❤❤

  • @GowthamLithish
    @GowthamLithish 14 часов назад +218

    Santhosh entry kaga yar Elam wait panringa

    • @SaranyaSaranya-i1k
      @SaranyaSaranya-i1k 14 часов назад +4

      Who is santhosh

    • @GowthamLithish
      @GowthamLithish 14 часов назад +1

      Nirmala husband​@@SaranyaSaranya-i1k

    • @harshiniraju5980
      @harshiniraju5980 14 часов назад +9

      நான். ராஜம்மா மருமகன். நம்ப ராஜதை கேட்க நினைக்கும் கேள்விகளை அவர் வந்து கேட்பார். நம்பளுக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கும். ஆஸ்பத்திரி சீன்ல நிர்மலாவையும் ராஜத்தையும் பாயிண்ட் பாயிண்டாக கேட்பார் .அதான் ஹைலைட்

    • @indumathiindu-wu5tf
      @indumathiindu-wu5tf 14 часов назад +1

      சந்தோஷ் வந்தத விஷயம் இருக்கு

    • @NajazNazri
      @NajazNazri 14 часов назад

      KOLANGAL THOLS.... TTTHIRUCHELVAM SIR​@@SaranyaSaranya-i1k

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 14 часов назад +57

    1:01 லீலாவுக்கு கண்டிப்பாக செல்வம் நினைப்பு தான்
    சிநேகிதனே Song 😊😊

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 10 часов назад

      சந்தேகப் பிடாரி

  • @srinivasansrinivasans491
    @srinivasansrinivasans491 12 часов назад +16

    இந்த குரலுக்கு சொந்தக்காரர் விரைவில் ஆஜர்

  • @ssakthivel954
    @ssakthivel954 14 часов назад +38

    ஏம்மா நிம்மி இது உனக்கே அநியாயமா தெரியல 1500 ரூபாய் சம்பளம் வாங்குற நீ மூன்று மடங்கு கூடுதலா ₹5000 அட்வான்ஸ் கேக்குறியே 😅 அதுவும் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே வா விளங்கும்

  • @balajim481
    @balajim481 14 часов назад +37

    This episode was telecasted in Sun Tv on 14th February 2003 Friday

    • @deepashalini4884
      @deepashalini4884 14 часов назад +3

      How ur saying the date correctly

    • @Lolitta_10
      @Lolitta_10 14 часов назад +2

      Epdi soldreenga

    • @NajazNazri
      @NajazNazri 14 часов назад +1

      ​@deepashalini4884. No his lieng how to he knows😂

    • @unkowns-sg4hv
      @unkowns-sg4hv 10 часов назад

      Ellam Google dhan

    • @balajim481
      @balajim481 10 часов назад

      If you search in google you will get start date and end date only and not episode wise date😂

  • @harshiniraju5980
    @harshiniraju5980 14 часов назад +35

    வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு மெட்டிஒலி நண்பர்கள் அனைவரும்🎉🎉🎉🎉❤❤❤❤.

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 14 часов назад +1

      வந்தாச்சு வந்தாச்சு 😊

  • @MahalakshmiRamesh-p1l
    @MahalakshmiRamesh-p1l 13 часов назад +18

    Nirmala thought her manager is like Manickam..So taking advantage and got nicely from him...

  • @harshitha5620
    @harshitha5620 13 часов назад +10

    I like the excitement of all of them after seeing Bose. Nice to see the bond😊

  • @nithyasasi470
    @nithyasasi470 14 часов назад +61

    பாவங்கள் லீலாவுக்கு கோபி மாதிரி ஒரு புருஷன் கிடைக்காமல் போயிட்டாரு. கிடைக்க வந்ததையும் இந்த ராஜம் அம்மா கெடுத்து விட்டுட்டாங்க. இதுதான் விதியோ

    • @annalakshmiannal5280
      @annalakshmiannal5280 11 часов назад +1

      இல்லை சதி 🎉

    • @kannans9023
      @kannans9023 11 часов назад +1

      கிடைக்க வந்தத ராஜம் கெடுத்தது யார் ?

  • @unnamalai2000
    @unnamalai2000 14 часов назад +91

    சரோ சனியனே நீ போஸ் அ கட்டி இருந்த இந்த பிரச்சினை வந்து இருக்குமா😢😂😅😢😂

    • @NajazNazri
      @NajazNazri 14 часов назад +6

      But தனம் பாவம் லே

    • @ShanthiT-un9jg
      @ShanthiT-un9jg 14 часов назад +1

      Avalukku apadithan venum saguni

    • @abicorner
      @abicorner 13 часов назад +5

      Correct dan annaikki ennamo Chennai karanu manickam paathathum thatthuvamla pesuna Bose kita😢

    • @rajeswarichandramouli1320
      @rajeswarichandramouli1320 13 часов назад +1

      ​@@NajazNazrino chance.. Dhanam nallaa ellaarkkum vaai melaye pottu iruppaa.. Ellaarudaiya aattamum adangi irukkum

    • @mythiliboopathi9763
      @mythiliboopathi9763 13 часов назад +2

      😂😂😂

  • @Kuttyma9
    @Kuttyma9 14 часов назад +53

    0:46 Actor madhavan mind voice: Ada gommala 😂😂😂 enna yenda ilukureenga

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 13 часов назад +17

    அட பாவி ரவி டிவி சேனல் கூட பாக்கக் கூடாதா 😡. அட பாவி ரவி போஸ் கூட சந்தேகப்படுறான் 😡.

  • @prakashs545
    @prakashs545 14 часов назад +25

    Ellathukum santhosh voice thaan 😂😂😂

  • @ishwaryaish2025
    @ishwaryaish2025 12 часов назад +7

    Gopi veettukkaranga reactions😂😂

  • @ssakthivel954
    @ssakthivel954 14 часов назад +32

    மெட்டிஒலி ஆரம்பத்துல விஜி இளங்கோ இந்த கேரக்டரில் வற்ற சீன்லாம் எரிச்சல தான் கிளம்புச்சு அதே மாதிரி இப்ப வந்து கொண்டிருக்கிற கோபிகிருஷ்ணன் விஜியோட கேரக்டர் சீன்லாம் எரிச்சலா தான் வருது என்ன டிசைன் தெரியல😊

  • @JananiSriganesh
    @JananiSriganesh 14 часов назад +11

    1:06 maddy is like avlotaan nammala mudichi viteenga ponga 😂

  • @ASHOKKUMARASHOKKUMAR-h9s
    @ASHOKKUMARASHOKKUMAR-h9s 13 часов назад +5

    0;26.மாதவனா உனக்கு எதுக்கு பிடிக்கும்
    மாதவன் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யா 😂😂😂😂

  • @karthickk1490
    @karthickk1490 14 часов назад +16

    1:45 thiruselvam voice

  • @unnamalai2000
    @unnamalai2000 14 часов назад +5

    வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டச்சு , மெட்டி ஒலி நண்பர்கள் அனைவரும் ❤❤❤❤

  • @VidyaS-e2e
    @VidyaS-e2e 14 часов назад +12

    vanga vanga 90kids ellarum metti oli potachu friends🎉🎉🎉

  • @hariniharshini5685
    @hariniharshini5685 14 часов назад +7

    Adei Ravi 😂😂😂

  • @Iniyan207
    @Iniyan207 14 часов назад +9

    பாவம் கோபி.கோபி ஃபேமிலில எல்லோரும் விஜிய கட்டவேணானு சொன்னாங்க.கேக்காம விஜியதா கட்டிக்குவேனு சொல்லி கட்டிக்கிட்டு இப்ப நல்லா மாட்டிக்கிட்டான்

  • @kannans9023
    @kannans9023 14 часов назад +8

    வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙏🙋😊

  • @ManjulaVallal
    @ManjulaVallal 14 часов назад +9

    இன்னைக்கு தான் 100 கமன்ட் குள்ள வந்தேன் 👌👌👌👌மெட்டி ஒலி 👌👌👌👌👌

  • @never_ever_give_up
    @never_ever_give_up 11 часов назад +6

    When will Chidambaram family come to know that Leelas alliance was dropped because of Rajam

  • @bharathi8767
    @bharathi8767 14 часов назад +10

    Santhosh voice neraya edathule varuthu, santhosh epo varuvaru??

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 14 часов назад +10

    Ravi same my husband's character iam big fan of mohan (24 years back 2001) mic mohan fan nu sonnadhuku divorce varaikum poyitaaru

    • @Krishking-x6d
      @Krishking-x6d 14 часов назад +2

      😮😮😮😮

    • @NajazNazri
      @NajazNazri 14 часов назад +2

      கவல படாதீங்க Sister எல்லாம் கடவுள் துனை

    • @rajalakshmi7141
      @rajalakshmi7141 14 часов назад +3

      Mam Ipa ok aitara unga husband

    • @മീരഅരുൺ
      @മീരഅരുൺ 13 часов назад +1

      😮

    • @Komathisri77
      @Komathisri77 12 часов назад +2

      Aiyooooo fan ah irundha kooda kuthama

  • @ssakthivel954
    @ssakthivel954 13 часов назад +9

    இந்த மண்ணாங்கட்டி மாணிக்கத்துக்கு வாழ்க்கையை பாரு பணக்கார பொண்ணு சரளா வப்பாட்டி ரெண்டு ஓனரும் நல்ல ஓனர் நல்ல பணத்தை கொள்ளை அடிக்க எல்லாரையும் ஏமாத்தி. சரோமாதிரி நல்ல பொண்டாட்டி இவனுக்கு இவ்வளவு பெரிய ஒரு வாழ்க்கை

    • @harshiniraju5980
      @harshiniraju5980 13 часов назад

      @@ssakthivel954 இதுக்கே இப்படி சொல்றீங்க. இன்னும் ரெண்டு லாரி வாங்குவார். நிர்மலா பேர் ல லாரி ஆபீஸ் தொடங்குவார். பெரிய பங்களா வீடு கட்டுவார். சரோவை கல்யாணம் பண்ணித்தான்ஒண்டி குடித்தினத்திலிருந்து மேல மேல முன்னேறி பெரிய லெவலுக்கு வருவார். ஆனா அந்த நன்றி துளி கூட இல்லாம சரோவைஅவங்க அப்பா கூட பொறந்த அக்கா தங்கச்சி கூட பேசக்கூடாது என்று சொல்லுவார் கடைசியில். இதுதான் உலகம் .நன்றி கெட்ட உலகம். அவங்க காலமாகத்தான் இருக்கிறது இப்போது. நல்லதுக்கு காலமில்லை.

  • @murshithabanu9924
    @murshithabanu9924 12 часов назад +3

    Ravium .rajam kahave serial semaya oduchu pa 😊🎉

  • @umasouresh2365
    @umasouresh2365 14 часов назад +7

    Super gopi vijji couple

  • @KamatchiDeva
    @KamatchiDeva 14 часов назад +8

    Enna intha rajam intha attam aaduthu emmadi 😂

  • @balajim481
    @balajim481 11 часов назад +2

    1.05 Santhosh voice

  • @arshadjameel4448
    @arshadjameel4448 7 часов назад

    1:19 again thiruchelvam voice

  • @unnamalai2000
    @unnamalai2000 14 часов назад +5

    கோபி விஜி ஜோடி நல்லா இருக்கு❤❤❤

  • @rajerajeswari7015
    @rajerajeswari7015 10 часов назад +2

    Vasana patha poova samiku vekka kudadhu nu solli nose cut pannirukanum leela😊

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 14 часов назад +8

    Ravi+ manickam = my husband

  • @Velava-e1y
    @Velava-e1y 14 часов назад +5

    Nice serial

  • @ManjulaVallal
    @ManjulaVallal 14 часов назад +5

    மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @foodzonethetastyzone-un4gk
    @foodzonethetastyzone-un4gk 13 часов назад +2

    Thiruchelvam Marana waiting for the entry.....vaaya santhosh...

  • @priyapadma8194
    @priyapadma8194 12 часов назад +2

    I like Gopi character 😊

  • @unnamalai2000
    @unnamalai2000 14 часов назад +11

    ரவியின் ஆட்டம் ஆரம்பம் 😂😢😅

    • @Krishking-x6d
      @Krishking-x6d 14 часов назад +1

      😮😮😮😅enna oru jenmamm

    • @amuthaamutha8625
      @amuthaamutha8625 13 часов назад +1

      அட பாவி ரவி போஸ்கூட சந்தேகமா.

    • @Krishking-x6d
      @Krishking-x6d 13 часов назад +1

      @amuthaamutha8625 Ravi saico..vayasu vithiyasam pakama santhegam paduran..ethunga yellam yethukku mrg pannuthunga..appadiye erinthi tholaiyalameee...leela life pavam..nimmathiyaa poo vetkka mudilla,TV pakka mudilla, nalla dress poda mudilla..
      Ravi jenmam.nethu pesaran..nalu per kanla padara mathiri erukka koodathammm...chiii.enna jenmam......alaga erukkara ponna kattikkama erukkanum...evan lam...

    • @Krishking-x6d
      @Krishking-x6d 13 часов назад

      Ethila erunthu nama kathukkarathu ponnungala kasta pada veikka koodathu nu..yella Angalum Kathukkinum...
      Evan mathiri erunthal Ponnunga pavam ...evunga mathiri ponnungala Kasta pada veikka koodathu nu purinjukkanumm.....

    • @Krishking-x6d
      @Krishking-x6d 13 часов назад

      Daily Evlo views vanthal mattum Pathathu ....nallathu mattum Eduthukkanum...all viewers...

  • @மறவன்அமரன்-ம8ண
    @மறவன்அமரன்-ம8ண 14 часов назад +5

    Hi 👋👋👋👋

  • @Azmina2019
    @Azmina2019 14 часов назад +1

    Please put download option😢

  • @RajeshNatarajan-y9l
    @RajeshNatarajan-y9l 13 часов назад +3

    Valaikapu date eppo nu solavae ila

  • @Komathisri77
    @Komathisri77 12 часов назад +4

    Sambalame 1500 thaan idhu 3 months salary ya advance ah kekudhu???

  • @devacards3688
    @devacards3688 14 часов назад +5

    1st Like & 1st Comment Welcome Metti Oli Fans

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 14 часов назад +3

    Amma veetuku porethe thank sugam

  • @rinithangam4103
    @rinithangam4103 11 часов назад +2

    ராஜம் இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 2 часа назад

    My husband is also like Manickam+Ravi

  • @sunandhs970
    @sunandhs970 14 часов назад +3

    Leela ku ithu venum😂😂😂

  • @vickypriya7277
    @vickypriya7277 14 часов назад +5

    😢😢pavam entha boss nd thanam kedu kettavan manikam veetoku vanthavangala epdiya pesuvanga evlo asingam perantha veeta asinga padithi entha saro epdi vaalanuma konjam kuda thanmanam ella pompalainganah konjamathu thanmanam erukanum😢😢

    • @Krishking-x6d
      @Krishking-x6d 14 часов назад +1

      Yellamm avval APPA kaga poeuthikkiral😮

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 14 часов назад +2

    Very great street gopi sir

  • @suriyakala7852
    @suriyakala7852 14 часов назад +6

    Mettioli Enga V2 favorite ❤️

  • @unnamalai2000
    @unnamalai2000 12 часов назад +5

    ரவி உன்னால மட்டும் தான்டா இப்படியேல்லாம் யோசிக்க முடியும் ❤❤❤, பாவம் லீலா , அப்புறம் போஸ் மாமா என்ன தவறு செய்தார் 😂😢😢

  • @JeevithaBoopalan-t9t
    @JeevithaBoopalan-t9t 14 часов назад +2

    விஜி attrocity 😂😂😂😂😂

  • @RajiRaji-gk9vm
    @RajiRaji-gk9vm 14 часов назад +7

    கோபி வாழ்கையே
    இப்படியே போய்யிருமா பார்க்கவே கஷ்டமா இருக்கு

    • @Krishking-x6d
      @Krishking-x6d 14 часов назад

      Few days thannn

    • @Krishking-x6d
      @Krishking-x6d 14 часов назад

      Bose valaikappu ku date hee sollulla parunga..athukkula avasarammm ..viji ku

    • @saboorisaidhiya..8126
      @saboorisaidhiya..8126 11 часов назад

      It will take more than 350 episodes to change viji attitude towards gopi....

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 12 часов назад

    Manikkam's helplessness towards his mother, along with frustration, shown towards Bose in an unwanted manner.

  • @MumtajBegam-r5o
    @MumtajBegam-r5o 12 часов назад +1

    Hi friends❤❤❤

  • @jeevamathi6830
    @jeevamathi6830 14 часов назад +3

    30 min 3k view's mela poirichi 😂❤

  • @Nnvjdj
    @Nnvjdj 14 часов назад +1

    Madhavan: thangadura ela oru alavuku tha😂

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 13 часов назад

    11:23 கோபி 😱😱😱

  • @CristianoPrabhu
    @CristianoPrabhu 9 часов назад

    லாஜிக் மிஸ்டேக்: வளைகாப்பு தேதியே சொல்லல. ஆனா கோபி கண்டிப்பா வந்துடுறன்னு சொல்றான்.

  • @saisri143
    @saisri143 14 часов назад +3

    Santhosh voice on tv

  • @മീരഅരുൺ
    @മീരഅരുൺ 13 часов назад +1

    Gopi 😢❤

  • @vijisathishvlogs7340
    @vijisathishvlogs7340 14 часов назад +1

    Any time cry scene only

  • @NishanthiVel-r8n
    @NishanthiVel-r8n 14 часов назад +4

    Hi friends Sapicha

  • @NatarajanS-y7l
    @NatarajanS-y7l 13 часов назад +4

    Manikam unga Amma pantra thappuku posh enna pannuvan

  • @Thilaga-d3k
    @Thilaga-d3k 13 часов назад +2

    Ravi bgm 😂psycho villan music

  • @divyavasuvlogs
    @divyavasuvlogs 14 часов назад +5

    Hi mettioli

  • @sundarakumar5960
    @sundarakumar5960 11 часов назад

    என் வீட்டுக்கார பேரும் கோபி ஆனா இந்த மாதிரி இல்லையே😢

  • @akillvijay90
    @akillvijay90 11 часов назад

    12.39❤❤

  • @vsuganthi1036
    @vsuganthi1036 14 часов назад +4

    Hi 90 s kids

  • @NatarajanS-y7l
    @NatarajanS-y7l 13 часов назад +2

    Gopi rmba pavam.sirijale vilunthurapla.vigi koduthu vajava

  • @indhumathin5747
    @indhumathin5747 14 часов назад +4

    Hi

  • @suganyad5949
    @suganyad5949 13 часов назад +3

    vanguradu 1200 salary edula 5000 advance ah

  • @sanjeev1stsanjith1st66
    @sanjeev1stsanjith1st66 14 часов назад +4

    Hai metti oli friends🎉

  • @rekharavi5896
    @rekharavi5896 2 часа назад

    Leela rendu ara vitrundha bayandhu vazhndhurupaan Koda

  • @RajaEsakki-oc6zh
    @RajaEsakki-oc6zh 14 часов назад +5

    Engada irukiga ellrum athukula ivlo views vanthutu

  • @Manikandan-sm4tc
    @Manikandan-sm4tc 13 часов назад +1

    என் நிலைமையும் கோபி நலமையும் ஒரே நிலைமை 😮

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 14 часов назад +5

    Rajam ravi rendum rendu saniyangae, moodeviii... Rajam la ennoru mamiyar terila

  • @saburudeensaburudeen6455
    @saburudeensaburudeen6455 13 часов назад +1

    லீலா😢😢

  • @ramtamil1544
    @ramtamil1544 3 часа назад

    Ithey leelapoi iruntha bose kooda avolouthan

    • @ushaloga2807
      @ushaloga2807 3 часа назад

      Aama savadhiruchupange😂😂😂😂

  • @mirchybuzz7384
    @mirchybuzz7384 14 часов назад +2

    Assembled

  • @sivasastha910
    @sivasastha910 14 часов назад +3

    1st like me

  • @ajithm1600
    @ajithm1600 14 часов назад +3

    Un amma kalyana v2laiyea elavu edutha mari than pesuva ipo sollava venum

  • @Simplesamayalwithme
    @Simplesamayalwithme 14 часов назад +3

    Sarova paarthale erichala iruku

  • @sri1929-S
    @sri1929-S 13 часов назад

    Santhosh Voice 1.30

  • @NatarajanS-y7l
    @NatarajanS-y7l 13 часов назад +3

    Unaga amma ta kopama pesu manikam.apo than unga amma sari varuva

  • @Blink_inyourareag
    @Blink_inyourareag 13 часов назад +1

    Santhos ah athu oru munji 😂

  • @ajithm1600
    @ajithm1600 14 часов назад +3

    Ayyo kadavulea ithellam oru pommpalaiyea ila ....lite ah coffee la visam vechi konnurukanum ivalam

  • @rajerajeswari7015
    @rajerajeswari7015 11 часов назад

    Saro nilai la na irundha poya nu sollitu appa v2 ku vandhurupen

  • @kumaran1143
    @kumaran1143 14 часов назад +3

    Frist view

  • @sivasastha910
    @sivasastha910 14 часов назад +1

    1st comment me

  • @chitravijay6526
    @chitravijay6526 11 часов назад

    I am waiting santhosh

  • @aasi3870
    @aasi3870 13 часов назад

    Boss mamaku tea yum illa ,coffee yum illa , kondu poga oru travel bag atleast oru handbag kudava illa ,katta pai fmly

  • @nidharthcutie390
    @nidharthcutie390 14 часов назад +1

    Endha nalladhu kettadhukkum indha Saro manikkathukku solla kudathu. Romba nalla mariyathai kudukura madhiri ya idhunga family irukku. Enna nadanthalum saro soodu soranai illama irukka dhan pora aparam yen idhunga ellam inga vandhu asinga padhunga nu therila😮

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 14 часов назад +4

    Dai ravi unna kolla poren ...

  • @Rathika-qh5rz
    @Rathika-qh5rz 13 часов назад +1

    Romba santhosh amma super scene

  • @KaveriS-r7l
    @KaveriS-r7l 14 часов назад +1

    Pavam gobi