கேட்க கற்க மிகவும் எளிதாக உள்ளது தயவு செய்து வரிசையாக முத,ல் அக்ஷ்டபதி 24 அக்ஷ்டபதி வந்தால் உடனே பதிவு இறக்கம் செய்து பாட கற்று கொள்ள வசதியாக இருக்கும் மிகவும் நல்லது
நன்றி. 24 அஷ்டபதி பாடல்களையும் இங்கு கொடுத்துள்ளேன். பல அஷ்டபதிகளில் த்யான ஸ்லோகங்களை நான் இன்னும் சேர்க்கவில்லை. பாடிச் சேர்த்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை இந்த வலைத்தளத்தில் கேட்கலாம். jayadeva-ashtapathi.blogspot.in/
👏.. wonderful melodious rendition .. amazing voice.. 🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻
Thanks
நிறைவான நாதம். மாதவனின் மகிமை கேட்பவர்க்கு இனிமை
கேட்க கற்க மிகவும் எளிதாக உள்ளது தயவு செய்து வரிசையாக முத,ல் அக்ஷ்டபதி 24 அக்ஷ்டபதி வந்தால் உடனே பதிவு இறக்கம் செய்து பாட கற்று கொள்ள வசதியாக இருக்கும் மிகவும் நல்லது
நன்றி.
24 அஷ்டபதி பாடல்களையும் இங்கு கொடுத்துள்ளேன்.
பல அஷ்டபதிகளில் த்யான ஸ்லோகங்களை நான் இன்னும் சேர்க்கவில்லை.
பாடிச் சேர்த்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதுவரை இந்த வலைத்தளத்தில் கேட்கலாம்.
jayadeva-ashtapathi.blogspot.in/
who is the artist? singer ?