You're such a pure soul . I have an autistic child. I have seen so many videos to improve my child. But to be frank only your videos are helping me. I feel so encouraged after seeing your videos. And thank God i can see the changes in my son. I wish you all success . Pls upload lots of videos.🙏🙏🙏
நீங்கள் எங்களுக்கு ஒரு தெய்வம், உங்களால் என் பிள்ளைக்கு நல்ல பெயரும் புகழும், மூன்று வயதின் பின் கதைக்க ஆரம்பித்த என் மகன் இன்று எல்லோரும் புகழும் அளவுக்கு வளர்ந்து வருகிறான், இப்போது அவனுக்கு 5வயது.விடா முயற்சி வெற்றி தரும், சோர்ந்து விட கூடாது.உங்களின் ஆலோசனைகள் மூலம் தன்னம்பிக்கை வளர்த்து,பல வலிகள், மனச்சோர்வு.... முடியும் என்று கஷ்டப்பட்டேன், நன்றி அம்மா, நீங்கள் நீண்ட காலம் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும்.உங்களை என்றோ ஒரு நாள் சந்திப்போம்.
கேள்வி கேட்கும் பழக்கம் வர என்ன செய்யணும் mam.... எதையாவது அவனுக்கு தெரியாத ஒரு பொருள காட்டி..., இது என்ன னு கேட்டா, அர்த்தமில்லாத வார்த்தையை பதிலா சொல்றான்.. இல்ல நீ கேளு அம்மா சொல்லி தாரேன் னு சொன்னா கேட்க மட்டிக்குறான்..இந்த பழக்கத்தை எப்படி தூண்டலாம் mam... நான் நிறைய முறை இதை கேள்வி கேட்டுருக்கேன்... Please mam ரிப்ளை பண்ணுங்க... 🙏
Mam enga child ecololia pannama yes or no type la answer pannuran.wors nanga solli kudutha thirubi immedation pannuran.avanuku mild a.s.d than.ana avanudaiya speech development eppadi irruku mam.intha typeiayum a.s.d kids language development pannikuvangala mam pls reply 🙏🏾

Definitely. Thank you so much
Comfort words u given to me.thank you so much mam.u are giving energy to us
நீங்கள் எங்களுக்கு ஒரு தெய்வம், உங்களால் என் பிள்ளைக்கு நல்ல பெயரும் புகழும், மூன்று வயதின் பின் கதைக்க ஆரம்பித்த என் மகன் இன்று எல்லோரும் புகழும் அளவுக்கு வளர்ந்து வருகிறான், இப்போது அவனுக்கு 5வயது.விடா முயற்சி வெற்றி தரும், சோர்ந்து விட கூடாது.உங்களின் ஆலோசனைகள் மூலம் தன்னம்பிக்கை வளர்த்து,பல வலிகள், மனச்சோர்வு.... முடியும் என்று கஷ்டப்பட்டேன், நன்றி அம்மா, நீங்கள் நீண்ட காலம் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும்.உங்களை என்றோ ஒரு நாள் சந்திப்போம்.
உங்களின் அருமையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அம்மா
My son doing echolalia. But now gradually stops it. He answer the qns well. Sometimes he does echolalia.
tell me tips
Don't worry. He will improve once his vocabulary develops
Rompa Nanri mam❤
கேள்வி கேட்கும் பழக்கம் வர என்ன செய்யணும் mam.... எதையாவது அவனுக்கு தெரியாத ஒரு பொருள காட்டி..., இது என்ன னு கேட்டா, அர்த்தமில்லாத வார்த்தையை பதிலா சொல்றான்.. இல்ல நீ கேளு அம்மா சொல்லி தாரேன் னு சொன்னா கேட்க மட்டிக்குறான்..இந்த பழக்கத்தை எப்படி தூண்டலாம் mam... நான் நிறைய முறை இதை கேள்வி கேட்டுருக்கேன்... Please mam ரிப்ளை பண்ணுங்க... 🙏
எனக்கு தெரியல வா அப்பாகிட்ட கேக்கலாம் நு சொல்லி, அப்பா இது என்ன? nu கேள்வி கேக்க வைக்கலாம்
@@BORN2WINSPEECHTHERAPY நன்றி mam முயற்சி பண்றேன்
Thanks for the clear explanation with examples mam.... Now i have a positive approach about Echolalia mam🙏🏼
That's great to know
Iam eagerly waiting mam
Thank you 👍
Echolalia vantha autism nu soluvangala mam... GLP link kudunga mam....
ruclips.net/video/GYnG5Ju6vTI/видео.htmlsi=1NQ6A6mZFP51D3HH.
Please watch this video
Echolalia எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும்
ஹாய் mam
Mam enga child ecololia pannama yes or no type la answer pannuran.wors nanga solli kudutha thirubi immedation pannuran.avanuku mild a.s.d than.ana avanudaiya speech development eppadi irruku mam.intha typeiayum a.s.d kids language development pannikuvangala mam pls reply 🙏🏾
அவன் திரும்ப imitation பண்றது கூட Echolalia தான். Yes or No answer பண்றது தப்பில்லை
Please ad english subtitles
Thankyou mam
Keep watching
Ma'am, how to handle Self talk
Please watch this video about Self talk.
ruclips.net/video/1xx9F9HIk9U/видео.htmlsi=CmTupgY5Gv5akciG
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mam, Naan, Nee,Enaku,unaku athu epdi soli tharathu. Please post a video about this mam.
I'm so thankful you were born
Definitely I will make a video on this topic
Hi mam