நாங்க இப்படித்தான் கொண்டாடுவோம் 🤗🙏 ஆடி 1 Vlog | indiakutty

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 150

  • @parimalavenkatesan6105
    @parimalavenkatesan6105 3 месяца назад +26

    ஒரே இலையில சாப்பிடுற scene சூப்பரோ சூப்பர் நீங்க ரொம்ப ரொம்ப லக்கி இப்படியா ஹாப்பியா இருங்க ❤️👍👌👌👌👌

  • @muthuselvimuthuselvi6468
    @muthuselvimuthuselvi6468 3 месяца назад +25

    உண்மையான ஆடி கொண்டாட்டம். வாழ்க வளமுடன்.

  • @annampoorani7019
    @annampoorani7019 3 месяца назад +26

    இயற்கை எழில் கொஞ்சும் அழகு 👌பறவைகளின் சத்தம் ❤❤❤அருமையான குடும்பம் ❤❤❤இரண்டு செல்லக்குட்டிகளும் சூப்பர்👌👌❤❤❤❤

  • @ushav2119
    @ushav2119 3 месяца назад +10

    சூப்பர்
    சொல்ல வார்த்தைகளே இல்லை
    தங்களது இந்த இயற்கையோடு இணைந்த வாழ்வை கண்டு மிக்க.மகிழ்ச்சி. வாழ்க.வளமுடன்

  • @nagarajann6707
    @nagarajann6707 3 месяца назад +10

    நாங்கள் தேங்காய் சுடுவதில்லை.
    எங்கள் மாநிலத்தில் அந்தப் பழக்கம் இல்லை.
    ஆனால்
    கிராமத்தின் வாழ்க்கையில் இருக்கும்,
    அமைதியும், உளமார்ந்த அன்பும், பாசமும் நகரத்து வாழ்க்கையில் இல்லை.
    உங்களைப் பார்த்தால் எனக்கு "அன்பான" பொறாமை உண்டாகிறது.
    நூறாண்டு காலம் வாழ்க.
    நோய் நொடியில்லாமல்
    வளர்க.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 месяца назад +7

    அருமையான வீடு தோட்டம் அம்மா குழந்தைகள் இதுவல்லவோ இனிமை வாழ்க வளமுடன்

  • @mahadi3001
    @mahadi3001 3 месяца назад +7

    இந்தமாரி full வீடியோ போடுகா நல்லா இருக்கு, 👌

  • @engmanohar5818
    @engmanohar5818 3 месяца назад +6

    பாரம்பரியத்தை பறைசாற்றும் பாங்கு பாராட்டுக்குரியது..

  • @lathathiruhem7882
    @lathathiruhem7882 3 месяца назад +3

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அருமையான ஆடி மாத கொண்டாட்டமுங்கோ👌👏🙏👍🎉

  • @Varna-cu5zk
    @Varna-cu5zk 3 месяца назад +5

    Alagana kudumbam,anbudan aravanikum patti, arokiyamana samayal, valga valamudan❤❤❤❤😊

  • @gopallaks9917
    @gopallaks9917 3 месяца назад +5

    Enga oorla intha mathiri seiya maattom..ippo than first time pakkuren.. super bro..engalukku than ithai sappida kudutthu vaikkala..

  • @KavithaMuniyappan-yk3fg
    @KavithaMuniyappan-yk3fg 3 месяца назад +3

    அழகான குடும்பம்.வாழ்க வளமுடன்.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 месяца назад +3

    இயல்பான கொங்கு தமிழ். வாழ்த்துக்கள்.

  • @MaheshMahesh-dk
    @MaheshMahesh-dk 3 месяца назад +4

    நாங்களும் இப்படித்தான் அக்கா கொண்டாடுவோம் பட் திண்டுக்கல்ல இருக்கறதுனால இப்படி என்னன்னு கேக்குறாங்க ❤❤❤❤❤❤❤சூப்பர் அக்கா உங்க வீடியோ ரொம்ப மிஸ் பண்றேன்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 месяца назад +1

    அழகான வாழ்க்கை.நாங்க சென்னை.எங்களால் வாழ முடியாது.உங்க வாழ்க்கையை பார்க்கும்போது எனக்கு இனம்புரியாத சந்தோஷம்.இதே போல் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.அடுத்த ஜென்மத்திலாவது கடவுள் எனக்கு இது போன்ற வாழ்க்கை தரட்டும்.

  • @EaswaraEaswara-dh5ll
    @EaswaraEaswara-dh5ll Месяц назад

    உங்களுடன் சரியான சிரிப்பு இப்படி ஒரு விடியோ பார்த்தது இல்லை சூப்பர் குடும்பம் 10:58

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 месяца назад +6

    ரோஜா செம்பருத்தி பிச்சிப்பூ வீடியோ போடுங்க

  • @anbevava5571
    @anbevava5571 3 месяца назад +5

    என் சிறு வயதில் சாப்பிட்ட அனுபவம் உண்டு எங்கள் வீட்டில் செய்து சாப்பிட்ட உள்ளோம் my favorite

  • @nagamaniv9555
    @nagamaniv9555 3 месяца назад +5

    நாங்கள் தேங்காய் சுடுல நிங்கள் சாப்பிடரத பார்த்தேன் அம்மா வாழ்த்து

  • @KumarKumar-ju8kv
    @KumarKumar-ju8kv 3 месяца назад +2

    சூப்பர் அருமை பழைய நினைவுகள்

  • @selvabharathi2636
    @selvabharathi2636 3 месяца назад +1

    Amma ungal kudumbathin balam.merku kongu பாஷை ketkka inimai.eppavum santhosam aaga irukka kadavul thunai iruppaar bro.🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉

  • @venkateshwaranp7018
    @venkateshwaranp7018 3 месяца назад +2

    Vara thenga nalla irukathunga
    Ilankaitha supera irukum
    Nanga tiruchengode
    nangalum suduvom 😊🎉

  • @vijayalakshmisowrirajan4015
    @vijayalakshmisowrirajan4015 3 месяца назад +2

    👍 very nice family unga veedum tottam pargave sathosama irukku ❤❤❤

  • @rajalakshmivk5353
    @rajalakshmivk5353 3 месяца назад +6

    இயற்கை உங்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் ❤❤😊😊

  • @suvethahazel6052
    @suvethahazel6052 3 месяца назад +2

    Super ultimate natural beautiful 🙏 congratulations 👏👍 happy

    • @suvethahazel6052
      @suvethahazel6052 3 месяца назад +2

      Thambi your house location send 🙏🙋

  • @gunaeswari-yu3yv
    @gunaeswari-yu3yv 3 месяца назад +3

    Pappa ❤❤❤cute❤❤❤❤

  • @panjavarnakilim8961
    @panjavarnakilim8961 3 месяца назад +2

    Spr environment and your house also... Sema sema🤗🤗..
    Gd family

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 3 месяца назад +2

    சூப்பர் ❤நாங்க போன வருசம் சுட்டு சாப்பிட்டது 🎉இந்த வருசம் சுடவில்லை ❤

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 3 месяца назад +1

    Gd afternoon Thambi Amma Ishu papa kutties vaazhga valla mudan nala mudam ❤❤

  • @versatileclouds9922
    @versatileclouds9922 3 месяца назад +2

    Super family cute chellakuttis😊

  • @lalithasr4050
    @lalithasr4050 3 месяца назад +1

    அருமை வாழ்க வளமுடன் 🎉❤

  • @sindhuashok....
    @sindhuashok.... 3 месяца назад +1

    Unga garden alaga iruku na...🥰🎉🎉

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic 3 месяца назад +2

    அண்ணா அப்பா வீடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது.அங்கு இந்த வழக்கம் இல்லை.ஆனால் எனக்கு திருமணம் ஆனது சேலம் மாவட்டம்.பவானிக்கும் எடப்பாடிக்கும் நடுவில் அமைந்துள்ளது எங்கள் ஊர் தேவூர்.இங்கு தேங்காய் சுடும் பழக்கம் உள்ளது.எனக்
    கு திருமணம் ஆகி 21 வருடம் ஆகிறது.என் கணவர் வீட்டில் சுட மாட்டார்கள்.ஆனால் என் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அவர்களுக்காக நான் பழகி விட்டேன்.என்னுடைய அக்கா சேலம்.அவள் சொல்லி கொடுத்து நான் கற்று கொண்டேன்.நான் எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் பொடித்து கேஷ்டவ்வில் சு டுவேன் சூப்பராக இருக்கும்

  • @s.parvathi6655
    @s.parvathi6655 3 месяца назад +1

    அம்மா ஐசு அண்ணா குட்டீஸ் சூப்பர் ❤

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 3 месяца назад +7

    அத்தாணி லிருந்து
    ஜோதி

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 3 месяца назад +1

    I miss this but happy to see this in your family. Cute kutties. God bless you all. Like this post garden videos.

  • @kamalamg8241
    @kamalamg8241 3 месяца назад +1

    Super family God bless you kitty papa amma acting super ishu super excited

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 3 месяца назад +1

    Super Anna God bless you.

  • @Sangeethaganasen
    @Sangeethaganasen 3 месяца назад +1

    Vlog Romba Romba super sister and brother 💐💐 so so cute Papa 🥰

  • @aravindhr7163
    @aravindhr7163 3 месяца назад +4

    Nanga suttom
    Nenga puramarathu kuchi la suttinga, enga Salem side Alinji marathu kuchi dhan use pannuvom

  • @engmanohar5818
    @engmanohar5818 3 месяца назад +2

    உங்கள் வாழ்க்கை முறை simple but சிறப்பு..தங்கள் கிராமத்தின் பெயர்?

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      கவிந்தப்பாடி ங்க

  • @sihamanishanmugam3939
    @sihamanishanmugam3939 3 месяца назад +1

    Good family God bless you all

  • @sindhuashok....
    @sindhuashok.... 3 месяца назад +1

    Semma naaa.... 😂😂😂😂 enaku rommba pidikum ethu.. Ana enga ooru side epadi pannrathu illla na....

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 18 дней назад

    அருமை அத்தை சாதத்தை பிசைந்து உருட்டி கையில் கொடுப்பார்கள் வட்டமாக உக்கார்ந்து சாப்பிடுவோம்ஏகம்பன் அருளால் வளமும் நலமும் பெற்று வாழ்க 😊

  • @janavisrinivasan7847
    @janavisrinivasan7847 3 месяца назад +1

    Hi amma.anna.anni.cute kutties.we like very much ur vedios.very happy to see ur family.

  • @dhurgak-f2h
    @dhurgak-f2h 19 дней назад

    Dr Anna and Akka ungaloda neenga post pandra videos yella nala iruku , Aprom patti neenga pandra comedy shorts, videos ah irukattu Nala comedy ah vu Athey samayam oru Nala nature kalantha videos la super ah iruku. Neenga thengai vechu pandrathu Enga veetula enga ammavoda amma enga paati seivanga ana athu ennaku na paati pani saptathu kidayathu athupathi ennaku theriyathu Na marriage panni pora edathulatha ennaku therinjuthu ithu yella pandranga nu pona varusham Aadi la pananga Aprom intha Aadilayu pannanga neenga panathu romba santhosama irukuthu ithu madhiri yethachu oru vishiyam iruntha panunga solavu seinga nanga video pathu therinjukirom... 😊All the best for ur videos and we will support you.. ❤

  • @ManiMegalai-dz6fy
    @ManiMegalai-dz6fy Месяц назад

    ரொம்ப அருமையான குடும்பம்.

  • @ArunKumar-r7x6i
    @ArunKumar-r7x6i 3 месяца назад +2

    Akka home tour poduga ❤❤

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 3 месяца назад +2

    வரத் தேங்காய் போடக்கூடாது கறியில் போடற மாதிரி பதமான தேங்காய் இருக்கணும் எங்க ஊர் பக்கம் நாங்க அப்படித்தான் செய்வோம் அரை பதமான காய் அதான் சூப்பரா இருக்கும்

  • @letchmychengodam3575
    @letchmychengodam3575 3 месяца назад

    உங்கள் மூவரின் தீவிர ரசிகை நான்.என் பெற்றோரும் திருச்செங்கோட்டிலிருந்து வந்தவர்கள்.எங்களுடன் வாழ்ந்தவர்களும் சேலம்,நாமக்கல் பகுதியில் இருந்து வந்தவர்கள்.யாரும் தேங்காய் சுட்டு பார்த்ததில்லை.முகநூலில் பார்த்து தெரித்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துகள்.
    (Letchmy from Malaysia)

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      ரொம்ப சந்தோஷம் நன்றிங்க

  • @anburosea9612
    @anburosea9612 3 месяца назад +1

    Superb family ❤❤❤god bless you.

  • @rubinarani6121
    @rubinarani6121 3 месяца назад +1

    Beautiful family🎉

  • @claramarryravi1758
    @claramarryravi1758 3 месяца назад +1

    சூப்பர் சூப்பர் ❤❤

  • @PriyaSigam
    @PriyaSigam 3 месяца назад +1

    சூப்பர்❤❤❤🎉🎉

  • @parameshvijay484
    @parameshvijay484 2 месяца назад +1

    அண்ணா சூப்பர் நா சத்தியமங்கலம் தான் அண்ணா உங்க family ya meet பண்ணனும் ரொம்ப நாள் ஆசை அண்ணா வாய்ப்பு கிடைக்குமா...

    • @indiakutty
      @indiakutty  2 месяца назад

      நல்வரவு ங்க

  • @anbevava5571
    @anbevava5571 3 месяца назад +2

    நாங்கள் இதில் அவல் எல்லு பாசிப்பருப்பு வெள்ளம் பொட்டு கடலை சேர்த்து செய்வோம்

  • @raniponmani5735
    @raniponmani5735 3 месяца назад +1

    Super.
    So exited to see this.
    I love this atmosphere, cuckoo sound ❤.

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 3 месяца назад +1

    Alzakana Family ❤❤❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад +1

    Super.head.aadi.wishes👌👍

  • @gunaananth7807
    @gunaananth7807 3 месяца назад +1

    நாங்களும் உங்கள் விரும்பும் நபர் தான். ❤❤❤

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 3 месяца назад +1

    எண்ணெய் ஊத்தரா புனல் வைத்து போட்டால் ஈசியாக இருக்கும் 😊

  • @NallaThai-m5k
    @NallaThai-m5k 3 месяца назад +1

    India pappa supera Vela pakkura super kutti

  • @KarpagamMayilsamy
    @KarpagamMayilsamy 3 месяца назад +1

    அண்ணா நீங்க எந்த ஊரு அப்படியே கொங்குத்தமிழ் சூப்பரா இருக்குது

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      கவிந்தப்பாடிங்க

    • @KarpagamMayilsamy
      @KarpagamMayilsamy 3 месяца назад +1

      நீங்க சொன்ன ஊர் எந்த மாவட்டம் அண்ணா

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад +1

      @@KarpagamMayilsamy ஈரோடு ங்க

  • @keerthika5221
    @keerthika5221 3 месяца назад +1

    Super Akka

  • @sarankupta371
    @sarankupta371 3 месяца назад +1

    நாங்கள் தேங்காய் சுட்டோம்வாழ்கவளமுடன்

  • @kavithanagaraj5799
    @kavithanagaraj5799 3 месяца назад +1

    Super place

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 2 месяца назад

    நான் வாழப்பாடி school ல work பண்ணும்போது புள்ளைங்க ஆசையா கொண்டு வந்து குடுப்பாங்க. அது ஒரு காலம். இப்போ ஒன்னும் இல்லை. எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @sundaramoorthi1526
    @sundaramoorthi1526 3 месяца назад +2

    Super beautiful garden ❤thenga sudala yey ❤ beautiful ❤😊

  • @kanagarasug3183
    @kanagarasug3183 3 месяца назад +1

    நன்றி

  • @dmk.123
    @dmk.123 3 месяца назад +1

    Yes

  • @niroshask-jz9pn
    @niroshask-jz9pn 3 месяца назад +3

    Akka antha cat ku konjam sapadu podunga akka pavama iruku

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      Ada neengavera athu moonja paavama vechukkum aana oru naalaikku 8 velai saappiduthunga🤗

    • @niroshask-jz9pn
      @niroshask-jz9pn 3 месяца назад +1

      @@indiakutty 🥰😂

  • @thilagavathykanagarathinam6981
    @thilagavathykanagarathinam6981 3 месяца назад +1

    Super naanum kavadapadi which area

  • @Revathi-ul2gk
    @Revathi-ul2gk 3 месяца назад +1

    ❤🎉🎉❤❤

  • @KarpagamMayilsamy
    @KarpagamMayilsamy 3 месяца назад +2

    அண்ணா நாங்க திருப்பூர் மாவட்டம் உடுமலை நீங்க எந்த ஊர் ஆனா நீங்க போட்டது புரியல எந்த மாவட்டம் நீங்க

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      நாங்க ஈரோடு மாவட்டம் கவிந்தப்பாடிங்க

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад +1

    Nakalum.Glath.ill.idetely.ootamal.aadupom.bro👍

  • @valsalamenon9669
    @valsalamenon9669 3 месяца назад +1

    எங்கள் ஊர் நாமகிரிப்பேட்டையில் வாதநாராயண மரக்குச்சியால் சுடுவோம். அது உண்மையில் என்ன மரம் என்று எனக்குத் தெரியாது.

    • @sumathivijayakumat1195
      @sumathivijayakumat1195 3 месяца назад

      @@valsalamenon9669 அலிஞ்சி மர குச்சி

  • @TamilinParis
    @TamilinParis 3 месяца назад +1

    Super 👍

  • @Karthickraj-P3
    @Karthickraj-P3 3 месяца назад +2

    Hi brother Sister auntie குட்டீஸ்தேங்காய் சுடுவது எதுக்காக என்ன சாங்கியத்துகாக செய்றாங்கரிப்ளை பண்ணுங்க

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      ஆடி 1 க்குங்க

  • @hemalatha129
    @hemalatha129 3 месяца назад +1

    எங்க வீட்ல செய்யறோம் நண்பா 😇

  • @kavithamohan4254
    @kavithamohan4254 3 месяца назад +1

    Super ❤

  • @meenakshib5883
    @meenakshib5883 3 месяца назад +1

    அருமையான குடும்பம் சுத்தி போடுங்க ஜாதி பூ பந்தல் பத்தி சொல்லுங்க

  • @s.malarkodi1391
    @s.malarkodi1391 3 месяца назад +1

    நாங்களும் தேங்காய் சுட்டு சாப்பிட்டோம் ப்ரோ

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 3 месяца назад +12

    தம்பி நீங்க நாய் குட்டியை உங்க காலால் உதைக்காதீங்க அது ரொம்ப நல்ல குட்டி

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад +1

      Uthaikkalanga konjuren

  • @yamunan6376
    @yamunan6376 3 месяца назад +1

    which place sister

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 месяца назад

    Super ❤

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 3 месяца назад

    Super 👌 🎉🎉🎉😊😊😊

  • @boopathibecivil68
    @boopathibecivil68 3 месяца назад

    So nice bro ❤❤❤🎉

  • @Gnp962
    @Gnp962 3 месяца назад +1

    Nanga yella coconut 🥥 sutala epatha first time pakarom

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 2 месяца назад

    Idly yellow colour ல இருக்கு. வெள்ளை யா இருக்க வேண்டாமா idly

  • @shakilavijayakumar644
    @shakilavijayakumar644 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @NirmalaR-dz8xj
    @NirmalaR-dz8xj 3 месяца назад

    Super

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 месяца назад +1

    Bro.sis.amma.ennaku.enda.month.27th.en.brithday.wishes.panuka.sis👍

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      Happy birthday sis 🎉🍰🍫🍬 many more happy returns of the day 🤗

  • @Day_With_Saranya
    @Day_With_Saranya 3 месяца назад +1

    Indha family elarum subscribe panunga

  • @covaijansi3119
    @covaijansi3119 3 месяца назад +2

    உங்க வீட்டை முழுவதும் சுற்றி காட்டுங்க

  • @PoongodisDiary2528
    @PoongodisDiary2528 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 3 месяца назад +1

    First comment

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 3 месяца назад +1

    ஆடி தேங்காய் சுட்டாச்சு சூப்பர் உங்க கிராமத்தை பார்க்க ஆசையா இருக்கு உங்க எந்த ஊர்

  • @Yaali284
    @Yaali284 3 месяца назад

    எங்க ஊரில் தேங்காய் சுட மாட்டோம் ஆன நல்லாயிருக்கு பார்கறதுக்கு சூப்பர் வாழ்க வளமுடன்

  • @antonia5004
    @antonia5004 3 месяца назад +1

    இட்லி துணியை மாற்றலாமே...

  • @sudhas3449
    @sudhas3449 3 месяца назад +1

    Anna neenga entha uru

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      Kavindapadi nga

    • @sudhas3449
      @sudhas3449 3 месяца назад +1

      @@indiakutty
      Thankyou Anna