Meetup with Backpacker Kumar in South Africa | தமிழ் Youtuber 🇿🇦| 🌏 Budget Traveller

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 417

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels  3 месяца назад +78

    வணக்கம் தமிழ் நண்பர்களே, Backpacker kumar channel பார்த்துட்டு 🇿🇦Jacob's kitchen & Travels familly ku ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி. நேற்று இரவு வீடியோ post பண்ணதிலிருந்து நீங்கள் அனுப்பும் comments ah continuous ah படிச்சிட்ருக்கேன். படிக்க படிக்க மிக நெகிழ்ச்சியாகவும் encouraging ஆகவும் உள்ளது. மிக்க நன்றி please continue your support🙏

    • @shanthip8958
      @shanthip8958 3 месяца назад +1

      Good morning தமிழ் நண்பர்களே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் பெருமையாக இருக்கிறது நன்றி🎉🎉

    • @kavitamurugesan.5493
      @kavitamurugesan.5493 3 месяца назад +1

      Kumar pola thalaipu thamizhil vainka😮 channel like kukalai😊allum😊

    • @JacobsKitchenandTravels
      @JacobsKitchenandTravels  3 месяца назад +2

      @@kavitamurugesan.5493 sure brother, thank you

    • @shanthip8958
      @shanthip8958 3 месяца назад +2

      கவிதா மேடம் உங்க ஊரில் சௌத் ஆப்பிரிக்காவில் நடக்கும் குட்டி விஷயங்களை உங்கள் சேனல் ல போடுங்க நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @akannan43
      @akannan43 3 месяца назад

      கவிதா மேடம் உங்கள் பயணம் சிறப்புற வளர வாழ்த்துக்கள்

  • @endran008
    @endran008 3 месяца назад +81

    தில்லு குமார் வீடியோ பாத்துட்டு இங்கே வந்தேன். உங்கள் சேனலும் வளர வாழ்த்துகள் 🎉

    • @JacobsKitchenandTravels
      @JacobsKitchenandTravels  3 месяца назад +4

      மிக்க நன்றி சகோ

    • @Sucses2
      @Sucses2 3 месяца назад +1

      தம்பி நாம் இந்த பூமியில் எதற்காக பிறப்பு எடுத்துஇருக்கிறோமோ அதை நோக்கியே வாழ்க்கை பயணம் செல்லும் அதனாலதான் உங்களை அறியாமல் அதன் மேல் ஆசை வரும் இதில் முன் ஜென்ம கர்மா ஆன்மாவின் அதீத ஆசை எல்லாம் அடைங்கிருக்கிறது

    • @sayedanwer4132
      @sayedanwer4132 3 месяца назад +1

      நானும் தான்

    • @mohanraj-op3qq
      @mohanraj-op3qq 3 месяца назад +2

      ஆமாங்க அதில் நானும் ஒருவன்

  • @SaminathanG-gx5op
    @SaminathanG-gx5op 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 месяца назад +2

    Fan of backpacker kumar ❤
    From sri lanka 🇱🇰

  • @SivakumarS-i5g
    @SivakumarS-i5g 3 месяца назад +29

    I'm Backpacker Kumar bro's subscriber/fan. We will support this channel also sister. I think you are the only tamil women youtuber from joberg.All the best do well💐💐💐. Also good to see all Tamil peoples gathered together in SA.

    • @JacobsKitchenandTravels
      @JacobsKitchenandTravels  3 месяца назад +2

      Hi brother, thank you so much for your love and support 🙏

    • @manoharanrajan824
      @manoharanrajan824 3 месяца назад +1

      அன்புத்தம்பி ஈரோடு செந்தில் குமார் (Backpaker Kumar) அவர்களின்
      இதுவரையான அனைத்துப்
      பயணங்களிலும் உடன்
      பயணிப்பவன் என்கிற
      பெருமித அறிமுகத்தடன் உங்களது சேனலிலும்
      இணைவதில் மகிழ்ச்சி
      சகோதரி! அன்புடன்
      மனோகரன், திருச்சி.❤

    • @JacobsKitchenandTravels
      @JacobsKitchenandTravels  3 месяца назад

      @@manoharanrajan824 மிக்க நன்றி

  • @ayappanb291
    @ayappanb291 3 месяца назад +4

    தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பத்தின் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @diyaapd5463
    @diyaapd5463 3 месяца назад +29

    Back packer Kumar Anna❤❤❤

  • @unmaya_naa_solren
    @unmaya_naa_solren 3 месяца назад +5

    Kumar anna va support and care panadhuku. Nandri sister.

  • @FocusTravelVlog
    @FocusTravelVlog 3 месяца назад +1

    குமார் அவர்களின் வீடியோவில் சோனலை சொல்லிருந்திங்க உங்களை உங்க சேனலை இப்ப பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 💐👍

  • @nesapakkamchennai4642
    @nesapakkamchennai4642 3 месяца назад +3

    I am backpacker kumar fan.enee unga channela nanga subscribe pannra sister

  • @banumathics4448
    @banumathics4448 3 месяца назад +2

    Wow, backpacker thindal kumar is very knowledgeable teacher and raw and real content kudukara person. Happy teachers day kumar.

  • @billaparthi7214
    @billaparthi7214 3 месяца назад +10

    Avaroda video pathutha,intha channal ku vantha sister,super tamil makkal

  • @jothibassu1774
    @jothibassu1774 3 месяца назад +3

    குமார் இணையத்தில் உங்கள் அனைவரையும் பார்த்தோம் . வெளிநாட்டில் தென்ஆப்பிரிக்கா வில் நம் தமிழ் சமூகம் நல்ல முறையில் வாழ்வதை எண்ணி தமிழகமே மகிழ்ச்சி அடைகிறோம்.உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vivapandis
    @vivapandis 3 месяца назад +1

    Ultimate travel vlogger... Kumar Anna...

  • @karurkannan
    @karurkannan 3 месяца назад +9

    உண்மையான
    உலகம் சுற்றும்
    உத்தமன் குமார் . வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 3 месяца назад +1

    Raw and real fan😊 from cbe
    Congrats sister🎉🎉

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 3 месяца назад +1

    Kumar annaoda subscriber...unga channel um subscribe paniyachu sago..

  • @villageYuvaPriyaFamily
    @villageYuvaPriyaFamily 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் BK team 🎉

  • @kalaisyummykitchen
    @kalaisyummykitchen 3 месяца назад +1

    Very nice sharing sis, much useful for people who love travelling. nice motivating and informative words from him😊

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 3 месяца назад +11

    எங்க பக்கத்து ஏரியாகாரர்ங்கறதால அவரை நினைத்து ரொம்ப ரொம்ப பெருமை படுகிறேன்.நானும் குமாருடைய சப்ஸ்கிரைபர்தான்.நன்றி வணக்கம்.

  • @megansuriyan9166
    @megansuriyan9166 3 месяца назад +1

    I subscribed ur channel sis ❤ Im Backpacker kumar's follower

  • @SriRam-c8t
    @SriRam-c8t 3 месяца назад +1

    (அட்டகாசம் நண்பரே 🎉) வாழ்த்துக்கள் நண்பரை விருந்து வைத்து மகிழ்ச்சி அடைய வைத்ததற்கு.

  • @gnanavelsp6483
    @gnanavelsp6483 3 месяца назад +1

    உங்கள் பயணம் தொடரட்டும்

  • @sekarvara6094
    @sekarvara6094 3 месяца назад +1

    Am backpacker kumar big fan continues watching sister

  • @sabas7575
    @sabas7575 3 месяца назад +1

    I always watch back paker kumar videos🎉🎉

  • @manickam.p8430
    @manickam.p8430 3 месяца назад +1

    Like button thatiyachi 😊

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 3 месяца назад +1

    Thank you for Jacobs family and travel to help and arrange the tamil subscribers meetup in SA
    Love from🇱🇰

  • @GowthamTpvm-s3v
    @GowthamTpvm-s3v 3 месяца назад +2

    Thanks for your hospitality mam for our kumar❤

  • @Mohan-tq8gk
    @Mohan-tq8gk 3 месяца назад +1

    Subscribed… kumar anna fan..❤

  • @sekar9803
    @sekar9803 3 месяца назад +1

    எங்கும் குமார் எங்கள் குமார் ❤❤❤❤

  • @littleprinces172
    @littleprinces172 3 месяца назад +3

    Kumar anna video pathuttu than vanthen ❤

  • @sathishk5801
    @sathishk5801 3 месяца назад +2

    Im also subscriber of backpacker kumar. Subscribed ur channel too. Wish u all the very best sis😊

  • @Sreyuni
    @Sreyuni 3 месяца назад +13

    Kumar anna video pathuttu thaan unga channel ku vanthen💫

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 3 месяца назад +3

    Just saw the video of Kumar,and its nice you posted this video after waiting for 2 months .

  • @Local_boy_sri
    @Local_boy_sri 3 месяца назад +1

    My fev youtuper...so thanq... Ur channel

  • @kowtham007
    @kowtham007 3 месяца назад +1

    Backpacker Kumar thalaiva..🔥

  • @thamizhgokul602
    @thamizhgokul602 3 месяца назад +1

    I waching Kumar anna all videos without skip ❤

  • @VARUNKUMARMOHAN
    @VARUNKUMARMOHAN 3 месяца назад +1

    So Happy to see a Our Tamil people❤, I watched Anna's Channel🎉

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 3 месяца назад +2

    Congratulations Kumar

  • @esakkiraj3018
    @esakkiraj3018 3 месяца назад +1

    Kumar annan romba nalla manithar akka ❤🎉

  • @selwynsanthosham8841
    @selwynsanthosham8841 3 месяца назад +2

    இந்த channel நான் அதிக நாளாக பார்த்து வருகிறேன்...இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வில் உங்கள் குட்டி மகன் உங்கள் channel பற்றி சொன்ன நாள் முதல் உங்கள் Channel follow பண்ணுகிறேன்...God bless you all...

  • @sreenallendiravarmanr2555
    @sreenallendiravarmanr2555 3 месяца назад +1

    Great for welcome our bro back back kumar in South Africa. U people never forget our culture welcoming is great. Tq to see you all.

  • @balas7
    @balas7 3 месяца назад +1

    Thanks for supporting Backpacker Kumar❤

  • @mathew_30
    @mathew_30 3 месяца назад +1

    Super nanga Kumar fan ini ungalukum fan❤

  • @thillailokanathan1071
    @thillailokanathan1071 3 месяца назад +1

    First time your channel

  • @PRS1268
    @PRS1268 3 месяца назад +1

    குமார் ப்ரோ subscribe panniyachi

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675 3 месяца назад +2

    Sister nan romba nalla parkan🎉🎉❤

  • @61next
    @61next 3 месяца назад +1

    nan regularaga kumaru video parthuttu erukken maa. ennudaya commentla yellaam indha smilys irukkum. my channel is "61+next"

  • @gshankarp780
    @gshankarp780 3 месяца назад +1

    Kumar Anna channel parthutu ., unga channel parthan 👍👍👍👍👍👍👍👍👍

  • @AbdulKader-nm9th
    @AbdulKader-nm9th 3 месяца назад +2

    சகோதரி....நான் குமாரோட சப்ஸ்கிரேபர்..நேத்து நீங்க குமாரை மீட் பண்ணி டின்னர் சாப்பிட்டது ரொம்பவே சந்தோசமா ரசிச்சோம்...உங்க. வீடியோவையும் இனி சப்கிரைஸ் பண்ணிட்டேன்...டெய்லி வீடிட்டோ போடுங்க சகோதரி....கூட்டிஸ்க்கு ஹாய் சொல்லிடுங்க சகோதரி.....வாழ்த்துகள் ❤❤❤

    • @JacobsKitchenandTravels
      @JacobsKitchenandTravels  3 месяца назад

      கண்டிப்பாக சொல்ரேன், மிக்க நன்றி

  • @swaminathanc6358
    @swaminathanc6358 3 месяца назад +1

    Vallga valamudan ❤

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 3 месяца назад +1

    அருமையான பதிவு

  • @Boomathi-p3p
    @Boomathi-p3p 3 месяца назад +1

    அண்ணா ரொம்ப பிடிக்கும்

  • @nishanth9936
    @nishanth9936 3 месяца назад +1

    Supper...🎉sister

  • @ajmjabeer
    @ajmjabeer 3 месяца назад +1

    wish you all the very best

  • @fr_faslul
    @fr_faslul 3 месяца назад +2

    Thank you for your supporting to the raw and real person ❤

  • @elangoannadurai3482
    @elangoannadurai3482 3 месяца назад +1

    Super sister 😊😊😊

  • @deepakraj2830
    @deepakraj2830 3 месяца назад +1

    Fan from kumar vathiyar ❤

  • @akannan43
    @akannan43 3 месяца назад +1

    கவிதா மேடம் குமாரின் வெற்றிபயணத்துடன் உங்களின் பயணமும் வளமுடன் வளர வாழ்த்துக்கள்

  • @Mohammadafrid1
    @Mohammadafrid1 3 месяца назад +2

    fan

  • @Gvenkat542
    @Gvenkat542 3 месяца назад +1

    😮Alll kumar Anna fans here❤❤

  • @sk.petsandaquariums2750
    @sk.petsandaquariums2750 3 месяца назад +3

    I saw the Kumar video, now I subscribed your channel, congratulations 🎉🎉🎉🎉

  • @bobssb3165
    @bobssb3165 3 месяца назад +1

    I am really happy to see his videos . He resemble me always. I have been following him and watched all his videos ❤️❤️❤️

  • @esakkisubramanian1261
    @esakkisubramanian1261 3 месяца назад

    வணக்கம் கவிதா backpacker kúmar fan nice to meet you I am from madurai இப்போது உங்கள் chanel யும் subscribe செய்து விட்டேன் அவருக்கு உதவிய தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @erramkumarpollachi9995
    @erramkumarpollachi9995 3 месяца назад +1

    Congratulations sister and best wishes for your channel now i am new subscriber for your channel

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 3 месяца назад +1

    Good Akka😄👏

  • @parthas001
    @parthas001 3 месяца назад +1

    Hi Sister, just landed here after watching Backpacker Kumar. All the best.

  • @jhonarunjhonarun7838
    @jhonarunjhonarun7838 3 месяца назад +1

    New subscriber sister ..✌️ na kumar anna fan ❤️

  • @hariharans1174
    @hariharans1174 3 месяца назад +10

    Fan from backpack kumar❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 3 месяца назад +1

    சூப்பர் 👍

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 3 месяца назад +1

    குமார் நண்பரின் சப்ஸ்கிரைபர் யூடிப் ஒபன் பண்னேன் உங்க சேனல் முன்னாடி வந்துவிட்டது நேற்றைய குமார் நண்பரின் வீடியோ அருமையாக இருந்தது 🎉

  • @veluvelumani6953
    @veluvelumani6953 3 месяца назад +1

    Happy Sister

  • @balaramaswamy542
    @balaramaswamy542 3 месяца назад +2

    Congrats sis💐💐💐

  • @parulkumarmca9
    @parulkumarmca9 3 месяца назад +1

    i am subscribed your channel because of Backpack Kumar...

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 3 месяца назад +3

    மாயன் பற்றிய வீடியோதான்
    நான் முதலில் பார்த்தது அன்
    றிலிருந்து இதுவரையிலும்
    ஒரு வீடியோ கூட தவறவிடா
    மல் பார்த்துக் கொண்டிருக்கி
    றேன் வெளிநாட்டின் அழகுக
    ளை விட அந்தந்த நாட்டின்
    கலாச்சாரம் மக்களின் வாழ்
    வியல் பண்பாடு இவைகளை
    தான் மிகவும் ரசித்துப் பார்ப்
    பேன் முக்கியமாக கியூபா
    மக்களின் வறுமை வேலை
    யின்மைக்கும் காரணம் எது
    வென்றகாரணம் அந்த மக்க
    ளுக்கு தெரிந்திருப்பதால்
    மகிழ்வுடன் நாட்டையும் நேசிக்கிறார்கள் என்பதை
    நாம் அறிந்து கொள்ள் முடிகி
    றது நன்றி குமாரு❤❤❤
    உங்களுக்கு வணக்கம் வாழ்
    த்துகள்❤❤❤

  • @mageshwaran2249
    @mageshwaran2249 3 месяца назад +1

    Yes watching Backpacker kumar channel 🎉

  • @RaviKumar-un1fv
    @RaviKumar-un1fv 3 месяца назад +1

    Good I will also follow❤

  • @freshsamayal
    @freshsamayal 3 месяца назад +1

    Nice sharing

  • @Pskisho6Menan
    @Pskisho6Menan 3 месяца назад +1

    நம்ம தில்லுக்கு துட்டு குமாரு அண்ணா வீடியோ பார்த்துட்டு வந்தன் 👍from ஸ்ரீலங்கா ❤️❤️❤️

  • @Rajendran-i5l
    @Rajendran-i5l 3 месяца назад +1

    Super😊❤

  • @swaminathanc6358
    @swaminathanc6358 3 месяца назад +1

    All is well 🙏

  • @muthu6969
    @muthu6969 3 месяца назад +1

    super ma....kumar bro great.....

  • @jeyarun1d
    @jeyarun1d 3 месяца назад +2

    My favourite backpacker kumar❤❤❤❤❤ yesterday I have seen this meet-up vlog,,,,❤I came here only reason ,kumar bro. All the best for your channel too, we support you 🎉🎉🎉🎉🎉🎉

  • @ManuM-k5o
    @ManuM-k5o 3 месяца назад +1

    kumar anna 💎😊

  • @gunanitin3167
    @gunanitin3167 3 месяца назад +2

    சூப்பர் சகோதரி, நான் குமார் சந்தாதாரர். உங்கள் சேனலைப் பார்த்த பிறகு, இப்போது நான் ஜேகே&டி சந்தாதாரர்.

  • @vkeditdz6187
    @vkeditdz6187 3 месяца назад +1

    I'm Backpacker kumar bro's subscriber first of all i thank you for taking care of my brother we were worried a lot for him but after seeing you people and the love you showed to him make me to feel very proud about you. God bless you and I'm very very happy to see all of you and making our tamil people proud God bless you all. Plz convey mu wishes and regards to the other brothers who came there ❤❤❤❤❤❤

  • @SaranrajE-h1i
    @SaranrajE-h1i 3 месяца назад +8

    Nanum ungal new subscriber

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 3 месяца назад +1

    பார்த்தேன் அக்கா தமிழர்களை பார்க்கும் போது குமாரு அண்ணனுக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சி ❤❤சப்கிரைப் பண்ணிட்டேன் அக்கா ❤

  • @anandanand2752
    @anandanand2752 2 месяца назад +1

    Unga chenal lum valar vallthukkal 🎉🎉

  • @AbdulBary-d7j
    @AbdulBary-d7j 3 месяца назад +1

    I am in east africa Mogadishu and I am kumar Anna fan

  • @michaelraj7980
    @michaelraj7980 3 месяца назад +1

    Ippo tha video parthutu vanthen 😍
    Kumar annan kaga subscribe.

  • @sindhuelango961
    @sindhuelango961 3 месяца назад +1

    Super sister after seeing kumar Anna video ...I have seen your channel...keep going sis🎉

  • @dhiviyakumar1534
    @dhiviyakumar1534 3 месяца назад +1

    I'm kumar fan,. Like and subscribed ur channel . All the best

  • @Nivas_Venkat
    @Nivas_Venkat 3 месяца назад +1

    I'm one of his subscrber, all the best for ur channel😊

  • @arumugam9336
    @arumugam9336 3 месяца назад +2

    அக்கா வனக்கம் நான் குமார் பாலோவர் அவரோட வீடியோ பாத்துட்டு உங்களை கான வந்தேன் வாழ்த்துகள் அக்கா

  • @isakisak1904
    @isakisak1904 3 месяца назад +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
    அன்புடன் அத்தாணி ஐசக்

  • @gtamilarasan7475
    @gtamilarasan7475 3 месяца назад +4

    Please use the hashtag #BackpackerKumar in the description to reach more audience

  • @asikalim2913
    @asikalim2913 3 месяца назад +1

    அன்பு தம்பி செந்தில்குமார் பெற்ற வெற்றி போல தங்கையின் சேனலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... Take care of Jacob... Very cute boy... I like him so much

  • @krpandian2305
    @krpandian2305 2 месяца назад +1

    Iam new to your channel after seeing blackpepe4 Kumar channel..my hearty wishes you to become a nice you tuber

  • @kprakash7083
    @kprakash7083 3 месяца назад +1

    SISTER I AM BACKPACKER KUMAR SUBSCRIBER SUDDENLY TODAY NIGHT WHEN I SAW JACOB'S KITCHEN WITH KUMAR I SAW WAS HAPPY AND SUBSCRIBED YOUR CHANNEL ALSO SISTER.