நல்ல காலம் நீ என்னிடம் உதவியாளராக சேரவில்லை என்ற பாரதிராஜா- ACTOR MARIMUTHU | PART 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #touringtalkies #chaiwithchithra #actormarimuthu #marimuthu #cheran #vasanth #rajivmenon #manirathnam #sjsuryah #bharathiraja #karnan #mariselvaraj #seeman #vairamuthu #vijay #ajith #suriya #pasupathy #ilavarasan #msbhaskar #chithralakshmanan
    PART 1 : • ரோஜா படத்தைப் பாராட்டி...
    PART 2 : • நேருக்கு நேர் படத்திலி...
    PART 3 : • கடும் கோபத்தோடு ரிக்கா...
    PART 4 : • மணிரத்தினத்துக்கு என்ன...
    PART 5 : • நீங்க செட்டில் திட்டுவ...
    G.Marimuthu is an Indian film director and actor. After making his debut as a director with Kannum Kannum (2008), he has gone on to make other ventures including Pulivaal (2014) and feature in supporting roles as an actor.
    In 1990, G. Marimuthu headed to Chennai wanting to be a film director. After initially working as a waiter in hotels, he became acquainted with lyricist Vairamuthu. After working as an assistant director with Rajkiran for his films Aranmanai Kili (1993) and Ellame En Rasathan (1995) Marimuthu had the oppertunity to work with film makers including Mani Ratnam, Vasanth, Seeman and S. J. Surya, before working as a co-director in Silambarasan's team, Manmadhan (2004) G. Marimuthu made his directorial debut with Kannum Kannum (2008), a romantic film starring Prasanna and Udhayathara which won critical acclaim.
    In the 2010s, he prioritised his acting career and featured in supporting roles in Tamil films. Mysskin introduced him as an actor in Yuddham Sei (2011), where he played a corrupt police officer. The success of the film prompted him to star in films including Aarohanam (2012), Nimirndhu Nil (2014) and Komban (2015), often featuring as police officer. His performance in Marudhu (2016) prompted Vishal to sign him on to feature in Kaththi Sandai (2016).After compleating more than 100 films as an actor Marimuthu entered in to small screen and his maiden venture Ethir Neechal has become a huge hit
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 192

  • @tamilupdates1799
    @tamilupdates1799 Год назад +40

    பேட்டி அளிக்க வந்த வரை பேசுவதற்கு நிறைய வாய்ப்பளித்து நல்ல அனுபவ கருத்துக்களை தெரிய வைத்ததற்கு நன்றி.... சித்ரா சார் நன்கு கையாளுகிறார்.. 🙏🙏

  • @thenaughtyhuskymiloandvism5188
    @thenaughtyhuskymiloandvism5188 Год назад +62

    எதர்த்தம், சிம்பிளிசிட்டி, திறமை, அகம்பவம் இல்லாமை மொத்த உருவம் மாரிமுத்து தான். தமிழ் படத்துக்கு நீங்க ஒரு முத்து 🙏🙏🙏

  • @Indian2285
    @Indian2285 Год назад +149

    இவரை எப்படி நடிகர் என்று சொல்வது... இவர் செல்லும் இடங்களில் கேமரா வைக்கப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்... அவ்வளவு எதார்த்தம்... ஆச்சரியமான திறமை

  • @arulselvan5937
    @arulselvan5937 Год назад +78

    மிக அற்புதமான நேர்காணல். இன்னும் இது தொடராதா என ஏங்க வைத்துவிட்டது. மிக எதார்த்தமான பொய்யில்லாத பேச்சு. திரு.மாரிமுத்து அவர்களும் அவர் குடும்பத்தார் அனைவரும் சீருடனும் சிறப்புடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். திரு. மாரிமுத்து அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும்.

    • @nirmalsiva1
      @nirmalsiva1 Год назад +3

      Endorsed the Same, Dear

    • @robinsoninbaraj2792
      @robinsoninbaraj2792 Год назад +3

      மிக அற்புதமான ஒரு நேர்காணல். மக எதார்த்தமான உண்மை பேச்சு. நீடூழி வாழ்க.

    • @chakravarthyg4855
      @chakravarthyg4855 Год назад

      ​@@nirmalsiva1 Singh roll œ ko ñb JB hu or ji BB ji BH

    • @raniamma4702
      @raniamma4702 Год назад

      👍

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Год назад

      Arul ne sonna needudi valha...nu sonnathu palikala...

  • @bavjt5297
    @bavjt5297 Год назад +24

    6 episode ம் ஒரே நாளில் பாத்துட்டேன்.... ரொம்ப சுவாரசியமா இருஞ்ச்சு....❤

    • @agm.12345
      @agm.12345 Год назад +1

      வேற வேல மயிரு இல்லன்னு சொல்லு

  • @KrishnaVChannel
    @KrishnaVChannel Год назад +18

    மாரிமுத்து அவர்களின் பேச்சில் உள்ள நேர்மையும் யதார்த்தமும் ஆறு அத்தியாயங்களையும் முழுமையாக காண என்னை கட்டிப்போட்டு விட்டது. இது யதார்த்தத்தின் காந்த சக்தி . சினிமாவின் முழு தேர்ச்சி அவரிடம் தெரிகிறது. அண்மையில் ஒரு சிறிய உணவகத்தில் அவர் சாப்பித்துக்கொண்டிருந்ததை பார்த்தேன்.எளிமை மற்றும் தேவையற்ற நாகரீக மாற்றத்தை விரும்பாத, அனாவசிய ஆடம்பரம் ஒவ்வாத எனக்கு அவரின் அந்த எளிமை ஈர்த்தது. எழுதும் பழக்கம் இந்த தலைமுறையிடம் குறைந்து விட்டதாக அவர் சொன்னது மற்ற துறைகளுக்கும் பொருந்தும். என்னை போன்ற எழுத்து பிரியர்களுக்கு அவர் ஏக்கம் புரியும். இந்த யதார்த்த நடிகர் மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் . அவரது வெற்றி நான் மதிக்கும், நம்பும் மெய்யான கலை நேசம் , விடாமுயர்ச்சி , கிராமியத்தின் நேர்மை ,எளிமை மற்றும் திறமைக்கான வெற்றி!

  • @balakumarv404
    @balakumarv404 Год назад +24

    சித்ரா சார் நடிகர் மாரிமுத்து அவர்களில் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் பயணம் தொடர வாழ்ததுகிறேன்.

  • @TheGanesh17
    @TheGanesh17 Год назад +23

    ஆறு‌ episode ம் சுவாரஸ்யமாக இருந்தது..
    நல்ல பேட்டி.

  • @chisaar
    @chisaar Год назад +26

    மிகவும் தன்னடக்கத்துடன் தனது பாதையை தெளிவாக புரிந்து கொண்டு பேசிய மாரிமுத்து அவர்களது கிராமிய தமிழ் மிக அருமை

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Год назад +16

    இதுவரையில் எத்தனையோ வில்லன்களை சுமார் 60 ஆண்டுகளாக பார்த்து வருகின்றேன். உங்கள் நடிப்பு தனி. இல்லை உங்கள் சுபாவம் இது தானோ என்று சந்தேக படும் அளவிற்கு நடிப்பு. நடிப்பு உலகில் நடிப்பு இல்லா நடிப்பு நீங்கள்தான்.

  • @mathanasokan9098
    @mathanasokan9098 Год назад +10

    மிகச் சிறப்பான மனிதர் மற்றும் நேர் காணல். இருவருமே வாழ்க பல்லாண்டு.
    எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 Год назад +11

    மிக அருமையான பதிவு..... மனசில் இருந்து வருகிறது வார்த்தை...

  • @revathysathyamurthy5115
    @revathysathyamurthy5115 Год назад +2

    Super interview Sir
    Miss you a lot😢

  • @periyaraj1730
    @periyaraj1730 3 месяца назад

    வணக்கம் 🙏🏻😊🌹
    அற்புதமான நடிகர் அண்ணன் மாரிமுத்து அவர்கள் .
    நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் .
    சித்ரா லட்சுமணன் ஐயா
    நீங்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது .
    🙏🏻😊 நன்றி 😊🙏🏻

  • @rijeshv
    @rijeshv Год назад +5

    ஜாதி தாண்டிய திருமண முடிவு காகவே இந்த ஒரு லைக்.. சூப்பர்.. உங்க படம் கண்ணும் கண்ணும் ஒரு நல்ல படம். கிளைமாக்ஸ் மட்டும் மாற்றி இருந்தால் ரொம்ப சிறப்பாக வந்திருக்கும் ... கிளைமாக்ஸ் ஒரு நெருடலாகவே இருக்கும்.. உங்க இரண்டாவது படமான புலிவால். ஓகே ரக மூவி. எனக்கு மலையாளம் version தான் ரொம்ப இயல்பாக இருந்தது.

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +15

    Marimuthu sir, we are ready to listen to your speech and dialogues endlessly. 👍

  • @ruxd6113
    @ruxd6113 Год назад +3

    திறமை இருகிறவர்களுக்கு வாய்புகள் கிடைக்கும். வாய்புகளை சரியாக உபயோகப்படுத்தி கொள்கிறவர்கள் வாழ்கையில் வெற்றிப் பெருகிறாரகள். மாரிமுத்து ஒரு உதாரணம்! 🎉❤

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Год назад +55

    He's truly a gift to the Tamil film industry. An effortless, spontaneous, and natural performer at par with the likes of M.S.Bhaskar, Pasupathi, Ilavarasu. It's good to know that fortune has smiled upon him at least now. Given the right role, he will one day walk away with the National Award! Congrats in advance👏

  • @mohanr8748
    @mohanr8748 Год назад +9

    எதிர்நீச்சல் மாரிமுத்து அண்ணன்.நிஜமான வாழ்க்கையிலும் எதிர்நீச்சலடித்துள்ளார்.

  • @sensam03
    @sensam03 Год назад +7

    The way he talks is just mesmerizing. Feel like listening for ever. So natural!

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 Год назад +30

    If a person praises his life partner means he is cultured.... Thank you Chitra sir for this initiative 🙏

    • @raviganesh6517
      @raviganesh6517 Год назад +4

      You are right. But wife should be a deserving woman for a man to praise her. His wife is a great woman.

    • @gopalsureshbabu6886
      @gopalsureshbabu6886 Год назад +1

      @@raviganesh6517 agree 👍

  • @rajrich8305
    @rajrich8305 Год назад +21

    Marimuthu sir, your presence in a movie makes a lot of difference & takes it to the next level. Keep acting sir

    • @BetheChange80
      @BetheChange80 Год назад

      Yes Kadaikutty singham.
      then Mayandi Kudumbathar.

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy Год назад +12

    என் தந்தைக்கு வயது 70.சீரியல் பார்ப்பவர்.இவரை வெகுவாக பாராட்டித்தள்ளுவார்.

    • @padmadevi3359
      @padmadevi3359 Год назад

      இவர் மறைவுக்கு பின் பார்க்கும்போது மிக வருத்தமாக.............

  • @ramanisrinith615
    @ramanisrinith615 Год назад +8

    தலைக்கனம் இல்லாத இயல்பான பேச்சு. நன்றி

  • @surprise_gift
    @surprise_gift Год назад +20

    சிறலின் வெற்றி நம்மையும் சந்தோச பட வைக்கும், அப்படி ஒரு நடிகர் தான் மாரிமுத்து அவர்கள், மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👌

  • @lydiamagimaidoss3909
    @lydiamagimaidoss3909 Год назад +20

    Brilliant interview!! Loved it!! 👍🏻👍🏻 Chitra Sir, one of the best Chai-with-Chitra interviews!! 👏🏼👏🏼
    This will get added to my frequently watching list of CWC interviews- Pyramid Natarajan, Selvamani, Kavithalaya Krishnan, Suresh Krishna and a few others.. these interviews give lot of energy, hope and positivity… 👍🏻👍🏻👍🏻
    Agree w many comments here.. Maarimuthu Sir is a great ரசிகன்!! And hence a versatile actor and his genuine acting talent is going to take him places.. 👏🏼👏🏼👏🏼 yes, would be extremely happy should he win highest accolades and awards!! 🎊🎊🎉🎉 yep, Pariyerum Perumal is a gem in his crown!! 🎈🎈🤩🤩🎉🎉
    Also, loved all his narrations about Great Raaja Sir!! So beautiful… appadi manapoorvama rasichu solli irukaaru!! 👍🏻👍🏻👍🏻
    Marimuthu Sir!! Our best wishes for you to reach greater heights!! 🥳🥳

    • @sagayamary9825
      @sagayamary9825 Год назад +1

      Really, he is a natural and wonderful actor. Keep it up abd God Bless you more and more.

  • @uniquelax9080
    @uniquelax9080 Год назад +6

    மாரிமுத்து சார் நல்வாழ்த்துகள் சார்
    👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shahulhameed2496
    @shahulhameed2496 Год назад +3

    அற்புதமான நேர் கானல் சித்ரா சார் வுடைய அனுபவம் தான் இத்தனை நேர் கானலும் சிறப்பாக அமைவதற்கு காரணம் வாழ்த்துக்கள் ❤️

  • @poovaimani3973
    @poovaimani3973 Год назад +8

    அருமையான நேர்காணல்.
    மாரிமுத்து சாரின் இலகுவான எதார்த்த நடிப்பு ரொம்பப் பிடிக்கும்.வாழ்த்துகள் சார்...

  • @balasubramaniann8089
    @balasubramaniann8089 Год назад +9

    Marimuthu sir is truly a gifted actor.

  • @vina6418
    @vina6418 Год назад +3

    நானும் அந்த காட்சியை உன்மை என்று தான் நினைத்தேன் அருமை உங்கள் நடிப்பு

  • @arvindr2101
    @arvindr2101 Год назад +10

    This is one is the finest Interaction / Interview from Touring Talkies, Excellent, candid articulation from Mr Marimuthu, hats off to him for the stupendous achievements. Wishing him all the very best in all his endeavors.
    Many Thanks to Mr Chitra Lakshmanan for making this channel a must watch channel. Wishing Chitra Sir all the very best in all in endeavors.
    Take care and Best wishes to both of you

  • @kavithabalasundaram5919
    @kavithabalasundaram5919 Год назад +18

    He is a pillar of actor in Ethirneechal! Hats off marimuthu sir!

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Год назад +1

    Super arumaiyana padhivu
    Marimuthu sir manadhil urudhi vendum manadhil pattadhai
    Unmaiyaga pesiyadhu super sir

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 Год назад +3

    Marimuthu Sir, You have golden heart and you are humble with no fake. Things you went thru made you a Human than Kallan . Above all , you want ur kids married in other castes . This shows you , you are real Matured Man. And as Tamilian really happy to see , our Tamil community accepting each other . This gives me hope that as Tamilian . Almighty should bless you with all good things. You are excellent human being .

  • @mariscorner6107
    @mariscorner6107 Год назад +4

    He is very good thinker and smart person, his Frank speaking is really amazing...

  • @nkannan9548
    @nkannan9548 Год назад +5

    எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை.அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறி விட்டார்.

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg Год назад +3

    Very very interesting interview Sir..Thanks a lot Chithra Sir 💐🙏🏻

  • @aishuram6050
    @aishuram6050 Год назад +9

    வில்லனா வெளில போனாலும் திட்டுவாங்க but இவர் இல்லைன்னா எதிர்நீச்சல் இல்லை

  • @sugumardurai7476
    @sugumardurai7476 Год назад

    இறைவன் கொடுத்த வரம் மனைவி🎉

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Год назад +3

    //மிக அற்புதமான நேர்காணல். இன்னும் இது தொடராதா என ஏங்க வைத்துவிட்டது. மிக எதார்த்தமான பொய்யில்லாத பேச்சு// I too thought so. Agnostics like Thiru Marimuthu, Thiru.Ilavarasu are Open Minded and they never try to please others, they simply live being themselves. Hat's Off... Another very interesting point is that Thiru.Chithra Lakshmanan remains the Focal Point in the Cine Industry, Everyone is familiar with Him as He is Familiar with Everyone, What a Personality... My Admiration...

  • @desinghranganathan5259
    @desinghranganathan5259 Год назад +2

    Basically you are best humanitarian and practical acter i like your interview all the best sir

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 Год назад +2

    மிகவும் சுவாரஸ்யமான பேட்டி. தொய்வில்லாமல் சென்றது. முழுமூச்சாக பார்த்து முடித்தேன். சீரியல் ஏதும் பார்க்காத நான் மாரிமுத்து சார் நடித்த சீரியலை இனி பார்க்கப் போறேன். அவர் பேட்டி பார்த்து அசந்து விட்டேன். சரளமா வார்த்தை பிரவாகமா வந்து விழுகிறது. சித்ரா லட்சுமணன் சார் நன்றி .😂😂

  • @sujathashankar5104
    @sujathashankar5104 Год назад +2

    Chitra sir romba pidikum _nice statement -chitra sir laugh is super.thank you both of you for this interview. 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Год назад +1

    சித்ரா சார். தமிழ் சினிமாவின் முத்துக்களாக தேர்ந்தெடுத்து பேட்டி காண்கிறார் . கெஸ்ட் ஒவ்வொருத்தரும் தங்களது அனுபவங்களை பகிரும் போது அவர்கள் வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் . கஷ்டங்கள். முயற்சிகள். தோல்விகள். வெற்றிகள். அனைத்தையும் பார்க்கும் போது. நாம் வாழ்க்கையில் சாதிப்பதற்க்காக படும் கஷ்டங்கள் குறைவானதாக தெரிகிறது. அதனால் இன்னும் உழைத்து உயரத்தை தொட வேண்டும் என மனது துடிக்கிறது . வாழ்க வளமுடன்.

  • @sriramkannan6381
    @sriramkannan6381 Год назад +2

    Very nice interview. Watched fully.

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 Год назад +5

    Mega Interview with Super real Actor 🔥

  • @msmmsm8001
    @msmmsm8001 Год назад +2

    Jaadhi maruppu, matham maruppu super sir

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 Год назад +2

    எங்கள் இயக்குநர் திரு. மாரிமுத்து அவர்களின் திரைப்பயணத்தில் வெற்றிகள் தொடரும்

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 Год назад +1

    Pariyerum Perumal ...super sir ...

  • @geekay3411
    @geekay3411 Год назад +12

    @15:58 யோவ் மாரிமுத்து தூள்யா...வாழ்க்கை தத்துவத்த போற போக்குல சொல்லிட்டே

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 Год назад +4

    சிறப்பான நேர்காணல் மிகவும் Uniqueஆக இருந்தது... நான் சினிமாவில் நிறைய தவறவிட்டதை உணர்த்தியது..திரு.மாரிமுத்து அவர்களுக்கு நன்றி!!!

  • @nagarajan177
    @nagarajan177 Год назад +1

    very very super chitra sir, thanks for this treat sir

  • @umanikandan9220
    @umanikandan9220 2 месяца назад

    Nalla nadigar ..miss u sir.😢

  • @Dhahirasim
    @Dhahirasim Год назад +2

    மிக அருமை பேட்டி

  • @omarulvakkusiddhar7595
    @omarulvakkusiddhar7595 Год назад +2

    சன் டிவியில் பார்ப்பது இதுஒன்றே

  • @1984balajiv
    @1984balajiv Год назад +3

    Good interview ..if possible, get illayaraja sir interview and ask out of box question only which no one knows..especially in specific to music in deeper sense...thank u sir for entertaining with this channel..

  • @vasanthakumarkumar3755
    @vasanthakumarkumar3755 Год назад +1

    Good experience became fan of marimuthu sir

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Год назад +1

    WELCOME CHITHRA SIR AND MARIMUTHU SIR. VAALKA VALAMUDAN.

  • @sathiskumar88
    @sathiskumar88 Год назад +1

    Miss you Marimuttu sir😭

  • @bigworkgroup82
    @bigworkgroup82 Год назад +1

    sirantha nadigar.. marimuthu sir. Vaalga valamudan

  • @keerthuvj
    @keerthuvj Год назад +1

    cheran sir nd marimuthu sirengaluku pudicha person marimuthu sir neenga biggboss kuptha povingla

  • @kalraja6579
    @kalraja6579 Год назад +1

    Gained lot of information from this interview sir, lots of love from kalpana Raja

  • @revanthsivanantham6571
    @revanthsivanantham6571 Год назад +1

    watched all the 6 parts. Very good interview

  • @MahaLakshmi-ep7vf
    @MahaLakshmi-ep7vf Год назад

    instructing interview

  • @venkataramanranganathan6840
    @venkataramanranganathan6840 Год назад +1

    வாழ்க வளமுடன், எப்போதும்.

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Год назад +2

    Super Sir After Digital Movie Skills Ponathu Unmaithan

  • @maranvm7500
    @maranvm7500 Год назад +5

    டைரக்டர் கொடுக்க நினைத்தது நீங்க கேட்டதை விட அதிகம்.

  • @muthukumarana3093
    @muthukumarana3093 Год назад +6

    எதிர்நீச்சல் சீரியலில் சின்ன காட்சி பார்த்து எரிச்சல் அடைந்தேன்.வாழ்த்துகள்

  • @mastermind918
    @mastermind918 Год назад +5

    Hats off to his views on other caste marriage 👌

  • @raaja.s3955
    @raaja.s3955 Год назад +1

    Suppper sir. Thanks

  • @supesskay8744
    @supesskay8744 Год назад

    மாரிமுத்து சார்; கூறும் ஒவ்வொரு விடயங்களில் நிறைய உண்மை அதில் பொதிந்துள்ளது. பாலியல் தற்போது இல்லை என்று சொல்லாமல் குறைந்துள்ளது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!??? ஒரு சிறந்த அறிவாற்றல் கொண்டவர்.வாழ்த்துகிறோம்.

  • @vasanthim2531
    @vasanthim2531 Год назад

    Sir, neenga arumaiyana manithanai nerkanal seivathu miga sirappu. Athigunasekaranai marakka mudiuma, yellor nenjilum, veetilum kudi erukirar❤

  • @aaiyar2643
    @aaiyar2643 Год назад +1

    Another v interesting personality and interview 👏

  • @panneerselvamaunachalam3024
    @panneerselvamaunachalam3024 Год назад

    it was nice interview...

  • @SVS75ify
    @SVS75ify Год назад +1

    Very natural actor👏👏👏

  • @bigworkgroup82
    @bigworkgroup82 Год назад +1

    nalla anubava pativu.. great.. Citra sir viravil santikka aavalai irukkiren..

  • @rajkishorekumar
    @rajkishorekumar Год назад +4

    Excellent interview.. very genuine response from the guest.. Feels good thank you sir

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +2

    His very talented person

  • @ajayagilchannel3439
    @ajayagilchannel3439 Год назад +2

    Super sir

  • @meera5890
    @meera5890 Год назад

    மிக அருமை

  • @shankarn4522
    @shankarn4522 Год назад

    Adhigunasekan sir really super

  • @after5519
    @after5519 Год назад +1

    Super wife sarr, good hearted people

  • @marimuthu7326
    @marimuthu7326 Год назад

    Sir Exllent 🙏 🙏 🙏 Super 👌 👍 sir

  • @divinegirl1998
    @divinegirl1998 Год назад

    Ultimate Interview

  • @B24103
    @B24103 Год назад

    That interviewer uncle..Nidhaanamana pechu 😊🤗

  • @kumaravelmp9419
    @kumaravelmp9419 Год назад

    சூப்பர்

  • @thiruswamy3634
    @thiruswamy3634 Год назад

    மாரிமுத்து sir வாழ்த்துக்கள்

  • @thangaveldinesh-fn4eh
    @thangaveldinesh-fn4eh Год назад +2

    வெளிப்படையான மனிதர்

  • @kumaravelmp9419
    @kumaravelmp9419 Год назад +2

    தமிழின் அரிதான வார்த்தைகளை பயன்படுத்தும் நடிகர் மாரிமுத்து கலைஞர் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பொன்னையா குமரவேல்.😊

  • @sayars369
    @sayars369 Год назад +3

    Eppo pesunalu pesumpothu heart attack word soliraru

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +1

    Super interview

  • @savkoor
    @savkoor Год назад

    Very good interview

  • @mubarakgaffoor6106
    @mubarakgaffoor6106 Год назад +8

    எதார்த்தம் வாழ்க்கையில் நடப்பதை மாரிமுத்து நடித்து காட்டுகிறார் என்பதை விட செய்து காட்டுகிறார் நாங்கள் ரசிக்கிறோம்.....
    வாழ்த்துகள்

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 Год назад

    Rather then positive negative reaches fastly that's why tv serials and this kind of tv actors are attracted more...

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    Positive vibe

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад +1

    Good

  • @surekhasamayal
    @surekhasamayal Год назад

    Super 😍😍😍

  • @gopinathgovindarajan4632
    @gopinathgovindarajan4632 Год назад +2

    very natural actor ...... chitra sir saw you in Dubai FM interview. are you still in Dubai ? any chance to meet you in Dubai.

  • @rosistopandiyan8939
    @rosistopandiyan8939 Год назад +1

    He is a good actor