Это видео недоступно.
Сожалеем об этом.

2022 TVS IQUBE S - Ownership review - இவ்வளவு Mileage தருதா ? - Full review in TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2022
  • TVS IQUBE S Ownership review in Tamil. In this video we will get complete ownership experience on Tvs Iqube S 2022 model. Lets find the onroad price, Real Range and product quality.
    Special thanks to our Subscriber - Mohammed Zafrulla
    Please leave your comment and click like if you like the video.
    Subscribe our channel for more electric vehicle and renewable energy related contents.
    Thanks for watching
    Mail me if you need any suggestion
    Email : myevreview@gmail.com
    #tvsiqube
    #tvselectricscooter
    #tvs
    #electricvehicle
    #electricvehiclesindia

Комментарии • 132

  • @nagarajan9407
    @nagarajan9407 Год назад +21

    இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நல்ல கம்பனி வண்டியாக பார்த்து வாங்கி கொள்ள வேண்டும். லோக்கல் make வேலைக்கு ஆகாது.

  • @mathsmathas4481
    @mathsmathas4481 Год назад +4

    Thank u bro நானும் i qube book பண்ணியிருக்கிற இந்த நேரத்தில் இந்த vedio மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @9942055015
    @9942055015 Год назад +95

    நானும் இதே iqube s இதே கலர் தான் வைத்துள்ளேன். 3 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டிவிட்டேன். ஆனால் இவர் சொல்வது போல ரேஞ்ச் கிடைப்பதில்லை.
    என்னுடைய வாகனத்தின் விபரம்:
    Charging time 3mins to charge 1 percent.
    30 mins to charge 10-/-. 60 mins to charge 20-/-.
    0 to 100 charging time 5.30 hours.
    Unit consumtion 3.5kwh to 0 to 100. ஆனால் இவர்கள் கொடுக்கக்கூடிய மொபைல் ஆப்பிள் 2.24 கிலோவாட் Per hour என்றுதான் காட்டுகிறது.
    டிஸ்ப்ளே ஆட்டோமேட்டிக்காக day/night mode மாறுவதில்லை. மேனுவல் ஆக நாம்தான் மாற்ற வேண்டியுள்ளது(இதைப்பற்றி நூறுமுறை புகார் செய்து விட்டேன் எந்த பதிலும் இல்லை) . ரேஞ்ச் பர்சன்டேஜ் சரியாக காட்டுவதில்லை. ட்ரிப் மீட்டர் பர்சன்டேஜ் இரண்டையும் மேட்ச் செய்துதான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். Parking revers button எனது பைக்கிலும் stuck ஆகிறது hills சென்றாலோ அல்லது plains இல் டபுள்ஸ் சென்றாலும் அடிக்கடி எர்ரர் சிம்பல் வருகிறது. ஆனால் என்ன எர்ரர் என்று பார்க்கலாம் என்று error ஆப்சன் டிஸ்ப்ளேவில் பார்த்தால் எதுவும் காட்டுவதில்லை. இதன் ரேஞ்ச் eco mode 100% இருந்தால் நூறு கிலோ மீட்டர் ஓடும். Power mode 100% இருந்தால் 75 கிலோமீட்டர் போகும். இது நான் ஸ்டாப்பாக ஓட்டினால் மட்டுமே கிடைக்கும். நீங்கள் நிறுத்தி நிறுத்தி ஓட்டும் பொழுது இந்த ரேஞ்ச் கிடைப்பதில்லை ஐந்து கிலோமீட்டர் குறைகிறது. இதன் டாப் ஸ்பீட் eco mode charge 100-/- இருந்தால் 50kmh வரைக்கும் போகும். ஒவ்வொரு பத்து கிலோமீட்டர் ஓட்டும்போதும் 1.5 kmh top speed குறையும். Power mode இல் charge 100% இருந்தால் 82kmh வரைக்கும் போகும். ஒவ்வொரு பத்து கிலோமீட்டர் ஓட்டும்போதும் 1kmh டாப் ஸ்பீடு குறையும். மற்றபடி பிக்கப் நன்றாக இருக்கிறது. Excelleration நன்றாக இருக்கிறது. Regenerative braking நன்றாக வேலை செய்கிறது ஆனால் இதனால் சார்ஜ் பெரிதாக ஏறுவதில்லை. Iqube basic 1,25000price iqube s 135000 price பேசிக் கை காட்டிலும் எஸ் மாடல் 10,000 அதிகம் ஆனால் இதனால் எந்த உபயோகமும் பெரிதாக இல்லை. டிஸ்ப்ளேவில் எந்த ஒரு பயனும் இல்லை டாக்குமெண்ட் அப்லோடு செய்து கொள்ளலாம் அவ்வளவுதான். மற்றபடி கலர் ஆப்ஷன் காக இதைத் தேர்வு செய்யலாம். My opinion basic iqube best. 100 கிலோ மீட்டர் ரேஞ்ச் போதும் என்றால் Basi iqube தேர்ந்தெடுங்கள். அதிகம் தேவைப்பட்டால் iqube st (145 range) தேர்ந்தெடுங்கள். Basic iqube vs iqube s டிஸ்ப்ளே தவிர வேறு எந்த மாற்றமில்லை chakupsor மட்டும் சிறிது அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். இதற்காக பத்தாயிரம் அதிகம் செலுத்துவது வேஸ்ட். இதில் உள்ள மியூசிக் பிளேயர் பெரிதாக நாம் பயன்படுத்த வாய்ப்பு இருக்காது. TURN BY TURN NAVIGATION அவ்வளவு சரியாக வேலை செய்வதில்லை. எனவே இந்த எக்ஸ்ட்ரா SPECIFICATION இதற்காக வாகனத்தை தேர்ந்தெடுக்காதீர்கள். நமக்குத் தேவை QUICK CHARGING TIME GOOD PERFORMANCE GOOD RANGE இதற்காக மட்டும் வாகனத்தை தேர்வு செய்யுங்கள்.
    MY MOBILE NUMBER 9150030900.
    MY VEHICLE ஆடி18 (2022) எடுத்தேன்
    IQUBE S MERCURY GREY COLOUR.

    • @nagarajan9407
      @nagarajan9407 Год назад +5

      Sir, 80 கிலோமீட்டர் range average ஆ கிடைக்குதுன பரவாயில்லை. ஆனா நான் வாங்கிய லோக்கல் make வண்டி விலை 105000 ரூபாய். 100 கிலோமீட்டர் range கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனா 30/35 தான் கிடைக்கிறது. எங்கேயும் வெளியே செல்ல முடியவில்லை. Battery full என்று காட்டும். 20 கிலோமீட்டர் போனவுடன் 1 point கட். மறுபடியும் 9 கிலோமீட்டர் போனவுடன் 2 point கட். மறுபடியும் 5 கிலோமீட்டர் போனவுடன் 3 point கட். 4 வது point 2 கிலோமீட்டர் தான் போக முடியும். லோக்கல் make வண்டி வாங்கி பணம் போனது தான் மிச்சம் எனக்கு.

    • @mvetrivel7612
      @mvetrivel7612 Год назад +2

      @@nagarajan9407 கம்பனி பெயர்

    • @nagarajan9407
      @nagarajan9407 Год назад

      @@mvetrivel7612 TNR JETTER

    • @9942055015
      @9942055015 Год назад

      @@nagarajan9407 s bro

    • @sampangiraja1727
      @sampangiraja1727 Год назад +2

      As per your suggestion which is best in ev scooter Ather,TVs,chetak,hero and Okinawa

  • @rameshbabum1800
    @rameshbabum1800 Год назад +3

    He is an excellent technical EV user.
    All the best.

  • @nandhafun
    @nandhafun Год назад +2

    Correct sir,iam using Atger for past 6 months vechle is good but service side they are cheating the customers

  • @Rgan2362
    @Rgan2362 Год назад +3

    Sir, Excellent reviews of TVS icube S and bro Mr Zafferullah🙏👌🙏

  • @seshadrig4722
    @seshadrig4722 Год назад +2

    Pls guide sir. Whether this mileage comes even if, two persons travel.

  • @krishramesh779
    @krishramesh779 Год назад +1

    Thank you so much. Romba naal thedunen, on how it’s puling power is on the bridge. Unga video la thaan answer kidachichu.

  • @venkatn1986
    @venkatn1986 Год назад +2

    Can we do puncture repair from outside tyre shop for hub motor scooters?

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox Год назад +2

    Ownership reviews excellent 👍👍

  • @ganesanganesan8883
    @ganesanganesan8883 Год назад +4

    குதிரை வண்டி மாட்டுவண்டி பெஸ்ட் மத்த வண்டிகள் டூப்பு பைக் வெஸ்ட்

  • @moneytree1319
    @moneytree1319 Год назад +1

    There is one wrong info in this video. Plug in and plug out instantly doesn't mean that one charging cycle is lost. One cycle denotes a full battery charge and full discharge. In case if the charger is disconnected within 50% while charging and the battery is discharged to 10% then it's considered as 40% of one cycle.

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk Год назад +2

    Charging points for people who live in apartments are still not there in many places including big societies in Chennai. Make a video of public Charging stations and options to use them if apartments or societies don't have a place to charge.

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 Год назад +4

    மிக்க நன்றி திவாகர்

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад +1

      நன்றி நன்றி

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 Год назад +3

      @@DiwakarRajanOnline முதல் நாள் 45 கிமீ இரண்டாம் நாள் 65கிமீ இரண்டுமே தொலைதூர பயணங்கள் ஆக மொத்தம் 110 கிமீ ஈகோ மோட் இல் பயணித்த பின்பு கூட 18 சதவிகிதம் சார்ஜ் இருந்தது மிக ஆச்சரியமான விஷயம்

  • @samuelcharles128
    @samuelcharles128 Год назад +8

    I can say on of the best content of yours. A new kind of ownership review done remotely. Owner has given the details very professionally.
    Those who want to buy TVs iqube can see this video and straight away go for booking!
    Well done Diwakar ji

  • @disneymusic2419
    @disneymusic2419 Год назад +1

    Verry useful video anna super 👌

  • @Focus-Automation
    @Focus-Automation Год назад +5

    Bro... Both of you Nailed it. 👍

  • @balar4774
    @balar4774 Год назад +1

    டி. வி. எஸ் பற்றி யநேர்முக உரையாடல் சூப்பர் விரி வான கருத்து க்கள் நன்றி.

  • @sasikumarn12
    @sasikumarn12 Год назад +2

    Iqube ST will come or not

  • @saravanankumar640
    @saravanankumar640 Год назад +1

    Nice info well shared all details jisaab Thku

  • @suriyanfarms
    @suriyanfarms Год назад +2

    Dhayavuu senju tvs I qube yarum vangiradhainga 10000 kms after on board charger complaint..
    Spare kedaikathu, service suthama ila..
    4 months my scooter in service center.
    After 10k kms scrap la tha podanum
    Personal experience

  • @ferrarikg
    @ferrarikg Год назад +1

    Very knowledgeable owner. Lots of useful information

  • @hakkeemchanbasha6390
    @hakkeemchanbasha6390 Год назад +2

    Sir vike bike rocket eppadi irukkum.lfb battery. Review panna mudiyuma

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 Год назад

    One of the best review. Weldon.

  • @musicaljaraldshammjs368
    @musicaljaraldshammjs368 Год назад +1

    Most waited video anna

  • @goodvikey
    @goodvikey Год назад +2

    I own same model in TVS iqube s. I live in Chennai, you can come we can do video more interactive

  • @yojithkr17
    @yojithkr17 Год назад +1

    What's the waiting period of this owner?

  • @kathiravanr355
    @kathiravanr355 Год назад +1

    Same switch problem in Ampere Magnus Ex 2022 model

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Год назад +1

    Good video bro

  • @MRB123-x
    @MRB123-x Год назад +3

    Sir intha vandi eppudi vanguvathu.tvs showroom ppoi ketan avanga theriyathu solitanga

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад +1

      Online la book pannalam.

    • @murugansaral2985
      @murugansaral2985 Год назад +1

      நண்பரே டி வி எஸ் ஐ க்யூப் இப்ப தமிழ்நாட்டுல பல சோரூம்ல கிடைக்குது. நீங்க அங்க நேர்ல போயி டெஸ்ட் டிரைவ் பண்ணி பாத்துக்கலாம். புக் பண்றதும் பண்ணிக்கலாம். புக் பண்ணுனதுக்கு அப்புறம் வண்டி டெலிவரி ஆக 90 நாள் ஆகும்னு ஆகும்னு சொல்றாங்க. நீங்க ஆன்லைனிலேயே நியர்பை ஷோரூம் பாருங்க கண்டிப்பா உங்க பக்கத்துல இருக்கும் அங்க போய் நீங்க வண்டிய பாத்துட்டே புக் பண்ணிக்கலாம்.

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад +1

      www.tvsmotor.com/iqube இதில் சென்று dealer தகவல் தெறிந்து கொள்ளலாம்.

  • @sijinraja6802
    @sijinraja6802 Год назад +1

    Tvs iqube s amount + subsidy amount (51000₹) சேத்து கட்டும் இந்தியாவிலே மிகப்பெரிய முட்டாள் நானாகத்தான் இருக்கப்போகிறேன் 😢 #TVS Iqube s Subsidiary issue

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 Год назад +1

    Super Bro, have you gone through the financial support concept from giventakeworld thank you

  • @kartik69969
    @kartik69969 Год назад +2

    Different type of review
    but much better than your earlier vedio call review.

  • @karthikeyanshankar826
    @karthikeyanshankar826 Год назад +1

    Enaku June month vehicle theva paduthu. Enna bike vangalam.

  • @venkateshgokul226
    @venkateshgokul226 Год назад +1

    bro how is hero vida 1?

  • @ilayaraja2718
    @ilayaraja2718 Год назад +1

    Very nice conversation

  • @venkatraghavanr5169
    @venkatraghavanr5169 Год назад +1

    I recently came across in TVS website that Iqube S has TPMS. Is it available by default or as an accessory ? I also saw in one of their Facebook comments that it is available.

  • @nandhakumark8893
    @nandhakumark8893 Год назад +1

    Ownership video அதிகமாக போடுங்க

  • @johnpaul8981
    @johnpaul8981 Год назад +1

    Komaki ranger bike ownership review podunga bro . Your videos are so good

    • @johnpaul8981
      @johnpaul8981 Год назад

      Tamila ithuvara komaki ranger ownership review varala

  • @dineshkrish6547
    @dineshkrish6547 Год назад +1

    Thanks sir good review sir

  • @savethink9704
    @savethink9704 Год назад +1

    thank you for good tvs iqu

  • @kathiravanr4392
    @kathiravanr4392 Год назад +1

    Battery change panna anna cost agum

  • @prakash_s0949
    @prakash_s0949 Год назад +1

    Bro tunwal e bike pattri poodungal

  • @RAJAKUMAR-dd3if
    @RAJAKUMAR-dd3if Год назад +1

    Ather 450x gen 3 giving to me 105 kms on Eco mode

  • @threekingsartgallery1750
    @threekingsartgallery1750 Год назад +1

    It's all truth.. iam using iQube S . Suuuuuer vehicle

  • @Ajith2111
    @Ajith2111 Год назад +1

    Iqube ku Helmet tharagala .. na Book pannirukan Pondicherry la But avaga Helmet varathunu soldraga .. Yenna pannalam .. Can you confirm It from Others ?

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Год назад +2

    விலைதான் அதிகம் பெட்ரோல் காசை.சேத்து இபைக் விலை

  • @Anrakunji
    @Anrakunji Год назад +1

    I am using Okinawa good mileage

  • @rajkumarm8328
    @rajkumarm8328 Год назад +1

    TVs iqube now price

  • @Joelbalaji
    @Joelbalaji Год назад +1

    Bro Tvs iqube ST Varient delivery pathi ethavathu update iruntha sollunga bro.

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад

      Delivery starts by November let's see

    • @Joelbalaji
      @Joelbalaji Год назад

      @@DiwakarRajanOnline Thanks bro.

    • @S.RINIVASAN
      @S.RINIVASAN Год назад

      ​​@@DiwakarRajanOnline November 2023 or 24?????

  • @kbalaji422
    @kbalaji422 Год назад +1

    Thanks Anna

  • @thangarajking8075
    @thangarajking8075 Год назад +1

    but mobile connection pathi solala bro

  • @mahishalinimahishalini7854
    @mahishalinimahishalini7854 Год назад +1

    Super bro

  • @newwells
    @newwells Год назад +2

    I Booked hero Vida V1

  • @krishnamurthiramesh2614
    @krishnamurthiramesh2614 Год назад +1

    Okinawa 145km in economic mode if it's compare IQ

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад

      I didn't understand your question. Mail me if you need any clarification.

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Год назад +1

    Even i booked TVs iqube s model

    • @ohmkumarsm8786
      @ohmkumarsm8786 Год назад

      Tan q, i am from karamadai near mettupalayam.

    • @ohmkumarsm8786
      @ohmkumarsm8786 Год назад

      I got the tvs iqube s model last 5th dec. I am getting 120km per charge.

  • @mhiallinone1093
    @mhiallinone1093 Год назад +1

    yenna type battery use panranga

  • @arafathengineering5642
    @arafathengineering5642 8 месяцев назад +2

    Bajaj chect 130000

  • @mbalajicbe78
    @mbalajicbe78 Год назад +1

    I am TVS IQ S
    110 km

  • @neocore4307
    @neocore4307 Год назад +6

    Who said that charge cycles start when you plug into the wall it's not. Lithium is advisable to charge between 40-80%. Give advice only if you know the basics else refrain from giving advice.

    • @sivaprakash167
      @sivaprakash167 Год назад

      Well said the opportunity charging will increase the charging cycle

    • @kannans6941
      @kannans6941 Год назад

      @@neocore4307 sorry bro

  • @makeshkumar7184
    @makeshkumar7184 Год назад +1

    Logic illatha video mottai madi la ninutu question kekurenga answer road la irunthu soldraru.

  • @vimalraj4203
    @vimalraj4203 Год назад +1

    Hero vida

  • @senslm
    @senslm Год назад +1

    My Ather service cost is only 500. Don’t know why he says like that

  • @palkannan5234
    @palkannan5234 Год назад

    Pro neengatha unmai sollurange ola mattum sappot pannurunge

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад +1

      Watch all my videos. If you see only ola video you will think like this.

  • @ragavanguna9653
    @ragavanguna9653 Год назад

    Battery ah ??

  • @sritamilstudy
    @sritamilstudy Год назад +1

    Makale e bike vagathiga... Waste of cost

    • @nagarajan9407
      @nagarajan9407 Год назад

      டெல்லியில் தயாரிக்கும் local make ஆகாது பாஸ். இது போன்ற Company வண்டி ok .

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад +1

      You comment says no sense. Just grudge towards ev. Which is some type of mindset.

    • @nagarajan9407
      @nagarajan9407 Год назад

      @@DiwakarRajanOnline தமிழில் எழுதலாமே. எல்லோருக்கும் புரியும். நன்றி

    • @nagarajan9407
      @nagarajan9407 Год назад +1

      @@DiwakarRajanOnline போன வாரம் கூட நீங்கள் ஒகாயோ வண்டி குறைகளை வீடியோ போட்டு இருந்தீர்கள். இது போன்ற செய்திகள் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வேர் வண்டியும் நிறை குறைகள் நிறையா இருக்கும். நான் பார்த்ததில் tvs, ather, Bajaj போன்ற ev வண்டிகள் நன்றாக இருக்கிறது .

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад

      நன்கு சொண்னிர்கள்.

  • @murugappanmurugappan1264
    @murugappanmurugappan1264 Год назад

    அவர் பேசியது சுத்தமாக புரியல

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Год назад

      சகோ அவர் பேசியது அனைவருக்கும் புரியும் உங்களுக்கு என் புரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை.

    • @sankaranm2935
      @sankaranm2935 Год назад

      I am using tvs iQube s Ooty up 74/charge, speed 45-48 km/hr, down to CBE 107.5/charge . tks to tvs iQube. Sankaran Ooty.

  • @Kuttiparavai
    @Kuttiparavai Год назад +2

    Eco mode 52. Power mode 85 poguthu

  • @9942055015
    @9942055015 Год назад +1

    Iam in Coimbatore mettupalayam. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எனது வண்டியை ஓட்டி பார்க்கலாம். நீங்களே ஓட்டி பார்த்து சொல்லுங்கள் diwakar அண்ணா.