100% ஜெயிக்கப்போவது இவர்தான்! வெளியான கருத்து கணிப்பு | Next India PM | Exit poll result 2024 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2024
  • #rahulgandhi #modi #exitpolls2024 #mkstalin #EPS #election
    #loksabhaelection2024 #tamilnadu #india
    100% ஜெயிக்கப்போவது இவர்தான்! வெளியான கருத்து கணிப்பு | Next India PM | Exit poll result 2024 Tamil
    Join this channel to get access to perks:
    / @firstjunction
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,3 тыс.

  • @FirstJunction
    @FirstJunction  Месяц назад +450

    100% ஜெயிக்கப்போவது இவர்தான்! வெளியான கருத்து கணிப்பு | Next India PM | Exit poll result 2024 in Tamil

    • @user-rx7eu4wx4p
      @user-rx7eu4wx4p Месяц назад +112

      Next pm ragul

    • @mathivalli227
      @mathivalli227 Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤​@@user-rx7eu4wx4p

    • @vjsrraghavan
      @vjsrraghavan Месяц назад

      Pppp😊❤​@@user-rx7eu4wx4p

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 Месяц назад +44

      இந்த பாய் அவர்கள் ஜீன் 4 அப்புறம் தேர்தல் முடிவுகளை பத்தி வீடியோ போடணும் ..BJP வந்துடுச்சினு பயந்து ஒடக்கூடாது😂

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      ​@@kalyanaramanb8503சத்தியமாவராது

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 Месяц назад +273

    இந்தியா மக்கள் வாழ்கையில் மகிழ்ச்சி உண்டாக ராகுல் பிரதமராக வேண்டும்

    • @neithalisai4089
      @neithalisai4089 Месяц назад +5

      அப்படி ன்னா ஸ்டாலின் பிரதமராக முடியாதா

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi Месяц назад +4

      யார் வந்தாலும் ஈ உங்கள் உழைப்பு புத்தி சாலித்தனம் சிக்கனம் அவசியம்.டாஸ்மாக் போனால் சி எம் பி எம் என்ன செய்ய முடியும் ?

    • @thousandnights1734
      @thousandnights1734 Месяц назад +3

      Kedi out ah😂

    • @roshanroshan3176
      @roshanroshan3176 Месяц назад +1

      Comedy never End 😂

    • @AhamedJalaludeen-cc1st
      @AhamedJalaludeen-cc1st Месяц назад

      Super

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v Месяц назад +710

    ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்பது இந்திய மக்களின் ஆசை

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Месяц назад

      Terrorists groups will become active if Congress wins, people should remember.

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Месяц назад

      If DMK doesn't win all seats as said,you should leave media for wrong opinion.

    • @subitrasubi4662
      @subitrasubi4662 Месяц назад +5

      உதயநிதி தான் பிரதமர்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +18

      ​@@subitrasubi4662ஏன்மோடிவரும்போது உதயநிதிவரகூடாதா..

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi Месяц назад +2

      யார் இந்திய மக்கள் என்பது 4ந்தேதி 1.00 பி.எம் கு தேரியூம்‌பிஜேபி வின்

  • @anvermohideen9896
    @anvermohideen9896 Месяц назад +23

    இந்தியா மத துவேசம் இன துவேசம் இல்லாமல் அடுத்த நாடுகளுக்கு கடன் இல்லாமல் நல்ல ஆட்சியாளர்கள் அமைந்து இந்தியா எனும் பாரத நாடு ஒரு வல்லரசு நாடாக அமைய எனது வாழ்த்துக்கள் (இலங்கை )

  • @user-nv7zg5gt3k
    @user-nv7zg5gt3k Месяц назад +48

    எல்லா புகழும் இறைவனுக்கே இன்ஷா அல்லாஹ் வெற்றி காங்கிரசுக்தான்

  •  Месяц назад +154

    ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்று இந்திய மக்களுடைய ஆசை🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mahalingamr7289
      @mahalingamr7289 Месяц назад

      தேசதுரோகிகள்‌.தேசவிரோதிகளின் ஆசை

    • @SenthilKumar-ck5ix
      @SenthilKumar-ck5ix Месяц назад

      இந்திய மக்கள் ஆசையில்லைடா உன் ஆசை

  • @seenisrinivasan1106
    @seenisrinivasan1106 Месяц назад +316

    100% காங்கிரஸ் வெற்றி

    • @sangeethakannan1722
      @sangeethakannan1722 Месяц назад +10

      உண்மை உண்மை🎉🎉🎉🎉

    • @classicprakash4988
      @classicprakash4988 Месяц назад +3

      எங்க பாகிஜ்னிலாலாலா😂😂😂😂😂

    • @vijaybabu11
      @vijaybabu11 Месяц назад

      ​@@classicprakash4988illai.mpdi diharil

  • @user-yk3mx4jd9o
    @user-yk3mx4jd9o Месяц назад +24

    100% காங்கிரஸ் தான் இந்திய கூட்டணி தான் வெல்லும் தமிழ்நாட்டில் திமுக தான் வெல்லும் இது 100% உறுதி வாழ்க கூட்டணி வெல்க திமுக வெல்க இந்தியா கூட்டணி❤💯% வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி 👍👍👍👍👍👍
    🌄🌄🌄🌄🌄🌄🌄
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV Месяц назад

      முதற் கருத்து நடந்தால், நானும்
      என் வீட்டிலேயே இறைவனுக்கு
      தியானம் செய்வேன்

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV Месяц назад

      இரண்டாம் கருத்துதான், ஏற்கெனவே, தெரியேமே.

  • @rescueship1450
    @rescueship1450 Месяц назад +52

    உங்கள் கருத்து கணிப்பை கேட்டு நான் ஆனந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காங்கிரஸ் வெற்றி புதிய ஆட்சி அமைதல் எல்லாம் வள்ள தேவன் இயேசுவின் நாமத்தினால் உண்டாகும் ஆமென் இயேசுவே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SriniVasan-uq1gf
    @SriniVasan-uq1gf Месяц назад +195

    நிச்சயமாக ஜுன் 4தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உங்களை மனம் மகிழ பாராட்டுவோம்.

  • @mahaboobbasha4332
    @mahaboobbasha4332 Месяц назад +22

    மாஷா அல்லாஹ். நல்ல செய்தி. இந்த கணிப்பு நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @seenivaasan6372
      @seenivaasan6372 Месяц назад +2

      அல்லாஹ் ஏ பலஷதினத்தையும் உக்ரையும் முதல் பாக்கட்டும்

    • @manikandanhr6937
      @manikandanhr6937 Месяц назад

      Sure...God be with us

    • @manikandanhr6937
      @manikandanhr6937 Месяц назад +1

      ​@@seenivaasan6372 Thanks

  • @EdwinRaja-zk2rf
    @EdwinRaja-zk2rf Месяц назад +24

    ஐயா... உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்🎉

  • @a.swaminathan3591
    @a.swaminathan3591 Месяц назад +244

    நிச்சயம் பாராட்டுக்கள் உங்களை தேடி வரும் அய்யா.அடுத்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான். நல்லாட்சி தான். சந்தேகமே வேண்டாம்

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Месяц назад +1

      Dreams

    • @rameshs9942
      @rameshs9942 Месяц назад

      😂😂😂

    • @classicprakash4988
      @classicprakash4988 Месяц назад

      😂😂😂😂😂

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 Месяц назад +4

      இந்த தேர்தல் மட்டுமல்ல..
      இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் சங்கிக்கூட்டம் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆட்சியமைக்கும்..
      இதிலே யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்..
      காரணம், ஈவியம் இருக்கும் வரை சங்கிக்கூட்டத்தை அசைக்க முடியாது.
      இதுதான் நிதர்சனமான உண்மை..

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 Месяц назад +1

      ​@@sivafrommalaysia..1713 100% true...

  • @Selvarajaap
    @Selvarajaap Месяц назад +125

    2024 ராகுல் இந்திய நாட்டின் பிரதமர்.

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Месяц назад

      Joke

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +1

      ​@@ShivaKumar-ve2gqநிஜம்நிஜம்நிஜம்

    • @neithalisai4089
      @neithalisai4089 Месяц назад

      யோவ் என்ன ஸ்டாலின் பிரதமராக மாட்டாரா உதயா முதல்வர் கனவு🤔

    • @geethanarendravarma1850
      @geethanarendravarma1850 Месяц назад

      👍🏻

  • @shajshaj3011
    @shajshaj3011 Месяц назад +8

    இன்ஷா அல்லாஹ்❤❤❤❤ராகுல் பிரதமர் ஆக வேண்டும்

  • @kutieskitchenfood146
    @kutieskitchenfood146 Месяц назад +11

    பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம் நாளைக்கு இந்தியா கூட்டணி ஜெயிக்கணும்,❤❤❤❤

  • @user-rc5tk8zi1b
    @user-rc5tk8zi1b Месяц назад +225

    ராகுல் காந்தி

    • @ThatheusAmutha
      @ThatheusAmutha Месяц назад +4

      Yes

    • @sarmilasadiq2577
      @sarmilasadiq2577 Месяц назад +6

      Ameen 🎉🎉🎉🎉🤲🤲👏🤲🤲🤲🤲🤲👏

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Месяц назад +7

      Bjp win 390 seats

    • @jagak837
      @jagak837 Месяц назад +3

      Rahul Gandhi ji will become PM for sure.
      But only in ur dreams.
      In reality Modi ji is PM

    • @vinayGowda007
      @vinayGowda007 Месяц назад +1

      Ennu nee unnai paithiyamanu nenachittu iruke le

  • @LakshmanakumarMeenakshi-jz9jo
    @LakshmanakumarMeenakshi-jz9jo Месяц назад +2

    ஐயா உங்கள் கருத்துக்கணிப்பு நிச்சயமாக வெற்றி பெற உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நிச்சயமாக ஒரு யோசேப்ப போல ஒரு நல்ல பிரதமர் இந்தியாவுக்கு தருவதாக ஆமென் ஆமென் எல்லாப் புகழும் இயேசுவுக்கே

  • @MohanRaj-hv4lo
    @MohanRaj-hv4lo Месяц назад +2

    Bro. Raghul Gandhi one of the best Priminister of 🇮🇳 India. Iam Welcome for India. God bless you and yours family.

  • @annadurai.k3826
    @annadurai.k3826 Месяц назад +208

    இறைவனே நினைத்து விட்டான் இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று 💐

  • @suryaprakash9461
    @suryaprakash9461 Месяц назад +60

    ராகுல் காந்தி மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க முழு தகுதி உடையவர்

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani Месяц назад +332

    வெற்றி என்ற மூனறெழுத்தில் உங்கள் தீர்க்கமான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது!". பாசிச பாஜக வீழட்டும் பாசமிகு இந்தியா கூட்டணி வெல்லட்டும் நன்றி வணக்கம் மாம்பாடி தமிழ்மணி

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Месяц назад +4

    நீங்கள் சொல்வது போல் நடந்தால் உங்கள் வாய்க்கு சர்க்கரைதான்.....

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed Месяц назад +10

    தேவன் அப்படியே செய்வாராக ஆமேன்🎉

  • @user-jv1qi7xc1l
    @user-jv1qi7xc1l Месяц назад +195

    எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒருமுறை வரலாம் அதிகபட்சம் இரண்டு முறை வரலாம் அதற்கு மேல் வந்தால் அது நாட்டுக்கு தான் கேடு. ஆகவே மாற்று ஆட்சி வரவேண்டும் அதாவது ராகுல் காந்தி வரவேண்டும்அதுதான் எல்லோருக்கும் நல்லது

    • @jalalm3072
      @jalalm3072 Месяц назад +6

      நண்பர் அவர் களை உங்கள் விருப்பம் தான் ‌என்னுடையது
      உங்கள் வாக்கு பழிக்கட்டும்

    • @kanchisundhar
      @kanchisundhar Месяц назад +14

      சுருக்கமாக சொன்னால் பாஜக கதை முடிந்தது காங்கிரஸ் கூட்டணி எழுந்தது

    • @pastork.samuelsharon3389
      @pastork.samuelsharon3389 Месяц назад

      மணிப்பூரை உணராதவன் மனுஷனா....ஒரு நல்லதையும் செய்யாமல் ஓட்டுக்கேட்டு அலைகிற கையாலாகாத இவன் இன்னுமா நாட்டை ஆள துடிக்கிறான். த்தூ🤮

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Месяц назад +7

      கரெக்டா சொன்னீங்க 😊

    • @dakshinamoorthy3623
      @dakshinamoorthy3623 Месяц назад +7

      அகில உலக கேடி (மோடி)ஒழிந்தால் எனக்கு மட்டும் அல்ல இந்த இந்திய தேசத்தின் மக்களுக்கு எலோருக்குமே மட்டிலா மாபெரும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. 👍☝️எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே... மாஷா அல்லாஹ்...

  • @puviarasu.k5054
    @puviarasu.k5054 Месяц назад +190

    உங்கள் வார்த்தை உண்மையில் நிகழ்ந்தால் இந்தியாவின் புகழ் உலகெங்கும் ஓங்கும்.

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Месяц назад +1

      Bjp win 390 seats

    • @suhailahamed7620
      @suhailahamed7620 Месяц назад +2

      ​@@ShivaKumar-ve2gqThairiyam iruntha na ketabkelviku pathil soluda Godi mediya paiye

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +1

      ​@@ShivaKumar-ve2gqஎன்னாசீட்...ஸ்டில்.. அலுமினியம்..ஜிப்சம்சீட்டா..

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Месяц назад +4

    Asalamualaikum very very good speech truth great ❤

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 Месяц назад +1

    கோடி மீடியாவின் கருத்துக் கணிப்பு மிகுந்த வேதனை அளித்தது. ஆனால் உங்களின் அறிவுபூர்வமான கணிப்பு பால்வார்த்தது போன்றிருந்தது. நன்றி.

  • @vijayakumarselvi6248
    @vijayakumarselvi6248 Месяц назад +110

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்

    • @srinivasanchinnasamy6582
      @srinivasanchinnasamy6582 Месяц назад +3

      நானும் ஏற்றுக்கொள்கிறேன். அப்பொழுது தான் பணக்காரர்கள் இன்னும் செழிப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.

  • @palanisamyu4246
    @palanisamyu4246 Месяц назад +118

    இந்தியா கூட்டணிகே வெற்றி இந்த செய்தின் கணிப்பு 100℅ மிகவும் துல்லியமான கணிப்பு ஆட்சி மாற்றம் ஏற்படும்

    • @user-yh8ds6rg6v
      @user-yh8ds6rg6v Месяц назад +6

      நிச்சயம் நரேந்திர மோடி ஐயா பிரைம் மினிஸ்டர்

    • @kumaran7682
      @kumaran7682 Месяц назад

      Umbuu da punda​@@user-yh8ds6rg6v

    • @peelavidatha
      @peelavidatha Месяц назад +5

      Vaipeh Ella raghul sir the next PM

    • @ManavalanV-gx3wd
      @ManavalanV-gx3wd Месяц назад

      உறுதி உறுதி உறுதி... Congress தான் வெற்றி பெரும்

    • @velavijay6426
      @velavijay6426 Месяц назад

      Haha வாய்ப்பில்ல

  • @humeraparveen8952
    @humeraparveen8952 Месяц назад +1

    Thankyou so much sir good performance.may god bless u and your health and happiness

  • @user-fo7xp3yf5z
    @user-fo7xp3yf5z Месяц назад +2

    இந்த செய்தி உண்மையானால் நிச்சயம் இந்த RUclips chenal வெற்றி அடையும் நன்றி ❤

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 Месяц назад +132

    ஆண்டவர் அநீதிக்கு துணை செய்யமாட்டார்.நீதி வெற்றி பெரும், நம் நாட்டில் சுபிட்சம் உண்டாகட்டும்.

    • @user-bm2py8og9g
      @user-bm2py8og9g Месяц назад +4

      அதை நானும் நம்புறேன் இறைவன் தான் காப்பாற்றனும்

    • @mohangeetha5763
      @mohangeetha5763 Месяц назад +4

      ​me too

    • @Greenforest706
      @Greenforest706 Месяц назад

      😢 கஷ்டமாக தான் இருக்கு

    • @MuniaswamyGMSwamy
      @MuniaswamyGMSwamy Месяц назад

      நம் நாடு சுபிட்ச்ம் பெற பிஜேபி தலைமையில் ஆச்சி தொடர வேண்டும். சர்வதேச த்தில் முதன்மை பெற மோடிஜி போன்ற தீரமிக்க தலைவர்தான் வேண்டும்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Месяц назад +2

      Me too❤️

  • @user-ur4qz4zq6n
    @user-ur4qz4zq6n Месяц назад +3

    Thanks 👍 Nanbaray.
    Ungalin Vakku Muzhumayaga Vettre Pera Ellam Valla Eraivanai Pirarththekkerayn Nanbaray.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Месяц назад +60

    வெற்றி வெற்றி வெற்றி
    இந்தியா இந்தியா இந்தியா
    I. N. D. I. A வெற்றி உறுதி ஜூன் நான்கு நமக்கு 🎉🎉🎉🎉🎉

  • @issac2400
    @issac2400 Месяц назад +52

    ராகுல் காந்தி அவர்களுக்கே இந்தியன் ❤❤❤❤❤

  • @mathivananr7358
    @mathivananr7358 Месяц назад +97

    நல்ல செய்தி கேட்டதும் மகிழ்ச்சியாக உள்ளது, வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன், ஜுன் 4 ல் இந்தியா கூட்டணி ஜெயிப்பதை கேட்டவுடன் எங்கள் ஒன்றியத்தில் வாணவேடிக்கை தான்.

  • @KewinJ.Samuel
    @KewinJ.Samuel Месяц назад +2

    Let this be true 💯❤,Lord Jesus

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 Месяц назад +68

    ஐயா உங்களை நான் இப்போதே பாராட்டுகிறேன் நாளை நமதே வெற்றியும் நமதே ராகுல் காந்தியும் நமதே

  • @gunasekark7928
    @gunasekark7928 Месяц назад +211

    சிறப்பான கணிப்பு. சொன்னது பலித்தால் புகழின் உச்சிக்கு செல்வீர்.

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq Месяц назад +4

      இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 Месяц назад

      கணிப்பு என்பதைத் தாண்டி இவருடைய எண்ணம் என்பதாகவும் தோன்றுகின்றது. இந்த காணொளியை மீண்டும் 04-06-2024 பார்த்து அனைவரும் நம் கருத்துக்களை பதிவிடுவோம். ! இவரைப் போன்றே பார்வையாளர்களும் மக்களுக்கான நல்லதை தான் எதிர் பார்க்கின்றார்கள் .!. Let us wait and see !

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 Месяц назад

      சரி !

    • @mariajosenavin1793
      @mariajosenavin1793 29 дней назад

      Varala

  • @IGsuvakkeen
    @IGsuvakkeen 29 дней назад

    கருத்துக்கணிப்பு தெரிவித்த இந்த சேனலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உள்ளத்தின் நிறைவு வாய் பேசும் என்பதுபோல உண்மையான உதடு உண்மையை தெரிவித்துள்ளது பொய்யான உதடு உண்மையை தெரிவிக்காது உண்மையான கருத்து கணிப்பிற்கு எங்களுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இந்திய இதயங்கள் இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றது இந்தக் கருத்துக் கணிப்பு இறை செயல் என்பது எனக்கு புலனாகிறது இந்திய மக்களின் ஏவல் என்று புரிகிறது

  • @mumthajkhaja1556
    @mumthajkhaja1556 Месяц назад +2

    Insha allah

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Месяц назад +60

    ராகுல் பிரதமராக பார்க்க ஆசை.

    • @anthonyraj9218
      @anthonyraj9218 Месяц назад +1

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      ​@@anthonyraj9218மோடிக்காசரிசரி

    • @jpanand3646
      @jpanand3646 Месяц назад

      ​@@anthonyraj9218கேடி தேவடியா மவன் வரமாட்டான் அவனுக்கு திகார் சிறையில் சாப்பாடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Месяц назад +1

      Yes ❤️

  • @ManoharanArumugasamy
    @ManoharanArumugasamy Месяц назад +2

    Etho oru unmai ullathu pol ullathu.jai sriram.

  • @sathishkumar-bw6eh
    @sathishkumar-bw6eh Месяц назад +1

    அய்யா வணக்கம் , உங்களோட கருத்து கணிப்பு உண்மையில், அதுவும் தமிழ்நாடு கருத்து கண்ணிபு வேற லெவல் சார். வாழ்க வளமுடன்,🎉🎉🎉❤ 36:28

  • @issac2400
    @issac2400 Месяц назад +73

    நிச்சியம் இது நடகணும்... இந்திய கூட்டணி வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டும்.❤❤❤❤

  • @karunaguru2281
    @karunaguru2281 Месяц назад +29

    ஐயா உங்களுடைய கருத்து கணிப்பு நூறு சதவிகித உண்மையாக இருக்கும் இருப்பினும் இறைவனுடைய ஆசீர்வாதத்துடன் நடக்கின்றன நன்றி

    • @krishnamurthy-ip6wo
      @krishnamurthy-ip6wo Месяц назад

      Thank God...God bless you sir...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NivyasMakeupStudioAcademy
    @NivyasMakeupStudioAcademy Месяц назад +1

    U r great sir.. Ninga sonathu than nadandhurku

  • @Only_zubair
    @Only_zubair Месяц назад +1

    No one should be given a chance more than 10 years. Hope there is a change

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Месяц назад +179

    சூப்பர் சூப்பர் தெளிவான உண்மையான வெற்றிக் கருத்து

    • @amalkavi2322
      @amalkavi2322 Месяц назад

      தமிழக மக்களும் திருந்த வில்லை திருட்டு திராவிட கட்சியை தான் இன்னும் நம்பி உள்ளது

  • @bramesh4628
    @bramesh4628 Месяц назад +107

    நிச்சயம் உங்களுக்கு பாராட்டுக்கள் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை அதற்கு ஏற்றார் போல் தங்களின் முடிவு இருக்கிறது அதனால் தங்களுக்கு கண்டிப்பாக பாராட்டுக்கள் பல்வேறு ஊடகங்கள் பல்வேறு தகவல்களை தரும் பொழுது நீங்கள் ஒரு உண்மையான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள்

    • @mahalingamr7289
      @mahalingamr7289 Месяц назад +2

      நாட்டுக்கு கேடு இத்தாலிய கான் கிராஸ் ,

    • @user-yh8ds6rg6v
      @user-yh8ds6rg6v Месяц назад +1

      ஆண்டவன் அருளாலே நெக்ஸ்ட் பிரதமர் நரேந்திர மோடி

    • @user-yh8ds6rg6v
      @user-yh8ds6rg6v Месяц назад

      இவர் சொல்றதெல்லாமே பொய் எல்லாருமே டி எம் கே ஓட்டு போடுவாங்கன்னு இன்னும் சாத்தியும் கிடையாது

    • @user-yh8ds6rg6v
      @user-yh8ds6rg6v Месяц назад +1

      நீ என்ன ஓட்டு மெசேஜ் எல்லாம் போய் என்னென்ன எவன் ஓட்டு போட்டு இருக்கான்னு பார்த்துட்டு வந்தியா

    • @user-yh8ds6rg6v
      @user-yh8ds6rg6v Месяц назад +1

      முதல்ல திமுக காரன் கிட்ட எவ்வளவு கைக்கூலி வாங்கினேன்

  • @selvamd6592
    @selvamd6592 Месяц назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது நிச்சயம் நடக்கவேண்டும் கிருஷ்ணர் துணைநிர்கவேண்டும்🎉🎉🎉🎉🎉🎉

  • @user-si5gc3gb5t
    @user-si5gc3gb5t Месяц назад +1

    Super bro thanks

  • @rajeshsd9210
    @rajeshsd9210 Месяц назад +24

    ஐயாவின் கணிப்புப்படி நடந்தால் இந்நாடு பாதுகாக்கப்படும்.EVM இல் தவறு செய்தால் மட்டுமே BJP. ஜெயிப்பது சாத்தியம் ஆகும்.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Месяц назад +42

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @anandhenry1581
    @anandhenry1581 Месяц назад +1

    Excellent brother god bless

  • @nirmalanbalagan9703
    @nirmalanbalagan9703 Месяц назад +3

    நன்றி அய்யா நீங்கள் தான் கருத்து இனிப்பு கூறியுள்ளீர் மற்றவை அனைத்தும் கருத்து ‌தினிப்பு உங்கள் வாழ்வும் வளமும் மங்காத புகழ் நிலைத்து நிற்க்கும் வாழ்க வளமுடன்

  • @vicky5013
    @vicky5013 Месяц назад +38

    நன்றி ஐயா வாழ்க வாழ்வாங்கு

  • @sivasiva-v2s
    @sivasiva-v2s Месяц назад +46

    கண்டிப்பாக உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள் அய்யா...இந்தியாவிற்கே மிக மிக ஆறுதலான முடிவுகள்.👌👌

  • @rajeshae1390
    @rajeshae1390 Месяц назад

    நீங்கள் சொன்னதுக்கு எதிர்மாறாக அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

  • @AbdulRasheed-bq5fb
    @AbdulRasheed-bq5fb Месяц назад

    நியாயமான நேர்மையான கருத்துக்கணிப்புக்கு நன்றி ஜூன் நாலாம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெறும் இதை முன்பே கணித்த தங்களுக்கு பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Месяц назад +48

    இந்தியாவின் பிரதமராக நேரு அவர்கள் பல்வேறு தொழில் சாலை நிறுவினார் பின்னர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் பல்வேறு இடங்களில் வங்கிகள் கடன் வழங்கியது அத்துடன் ராஜிவ்காந்தி அவர்களுக்கு இளைஞர் வேலைவாய்ப்பு அனைத்து கொண்டு வந்தார் 2024ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி அவர்கள் நல்வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க வணக்கம்

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Месяц назад

      Bjp win 390 seats

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +1

      ​@@ShivaKumar-ve2gqபஸ்சீட்டாஆட்டோசீட்டா

    • @user-rm8rm5fd8s
      @user-rm8rm5fd8s Месяц назад

      மோடி இந்தியாவை அதானி அம்பானிக்கு விற்றுவிட்டார் நஷ்டத்தில் இயங்கிய அரசு பேங்குகளை ஏழைகளிடம் அபராதம் வாங்கி லாபமாக்கியதே மோடியின் சாதனை

    • @MansurAli-bw1dv
      @MansurAli-bw1dv Месяц назад

      Evm fixed seats

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 Месяц назад +47

    உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் அய்யா
    இந்தியா வெல்லும் நிச்சயம் 🙏

  • @Sri-Amman-Audios
    @Sri-Amman-Audios Месяц назад +1

    30:45 👍👍👍

  • @truthalwayswinss
    @truthalwayswinss Месяц назад

    ஐயா, இந்த காணொளியில், இந்தியாவின் எதிர்காலத்தை வெளிப்படையாகவும், உண்மையாகவும் மிகச் சிறப்பாகவும், கச்சிதமாகவும் கணித்துள்ளீர்கள். கிடைக்கக்கூடிய தரவுத்தளத்துடன் உங்கள் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். ஐயா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மதிப்புமிக்க காணொளியை அயராத முயற்சியுடன் வழங்கியிருக்கிறீர்கள். எனவே, இந்த வெளிப்படையான மற்றும் தன்னலமற்ற வீடியோவிற்கு நாங்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி.❤❤❤🎉🎉🎉👍💯👍💯👍💯👍

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Месяц назад +119

    India airlines 342 seat confirm next PM Rahul Gandhi party alliance confirm

    • @parthiban51643
      @parthiban51643 Месяц назад +3

      Go to italy in Airlines

    • @suhailahamed7620
      @suhailahamed7620 Месяц назад

      ​@@parthiban51643First you tell Modi to go and visit Manipure , where womens are raped . Ur modi only visited to all forging country with your tax money he you pay tax and dying . You are the face of whole idiot keep paying gas and petrol money

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      ​@@parthiban51643நீங்க போங்க...கைலாசாக்கு

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 Месяц назад

      ​@@parthiban51643Dey bjp mairandi, engaluku theve irruntha Italy povomda, India enna unakkum unga appanukum sonthamada,?

    • @goodaction1351
      @goodaction1351 Месяц назад

      ​@@parthiban51643you go England rishi sunak

  • @VASRICH
    @VASRICH Месяц назад +43

    மிகச்சரியாக சொன்னீங்க சார். என் கணிப்பும் இதுதான்.

  • @selvamr9713
    @selvamr9713 Месяц назад +2

    நான் கூட இன்னமோ நினைச்சேன் உங்கள் பழைய வீடியோ சிலவற்றை பார்த்தேன் அப்பவே தெரியுது நீங்கள் பெரியாரின் 21 ஆம் பக்கம் கருத்து கணிப்புக்கு சொந்தக்காரர்

  • @vicky5013
    @vicky5013 Месяц назад +296

    ஊடகங்கள் நடு நிலை வகித்தால் மக்களுக்கு தெளிவும் பயனும் உண்டாகும் நன்றி

    • @muruganc249
      @muruganc249 Месяц назад +9

      ஊடகங்கள் இப்போது அரசியல் சார்பு நிலை ஆகி விட்டது, காரணம் பயம்

    • @ganesansurabhi9144
      @ganesansurabhi9144 Месяц назад +8

      உண்மை

    • @DaneshD-ng2rc
      @DaneshD-ng2rc Месяц назад

      ​@@muruganc249y

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 Месяц назад +75

    நீங்கள் சொல்வது நடந்தால் தங்களுக்குஇனியநல்வாழ்த்துக்கள்

  • @arunc4248
    @arunc4248 Месяц назад +2

    If ur prediction is true, I'll subscribe tomorrow

  • @gkkrishrose
    @gkkrishrose Месяц назад

    ஐய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @meciyajohnson4897
    @meciyajohnson4897 Месяц назад +40

    நிச்சயமாக நீங்கள் சொன்னது நடக்கும் உங்களை வாழ்த்துவோம் நிச்சயம் பக்கபலமாக இருப்போம்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Месяц назад +53

    நடுநிலையான பதிவு. உண்மையான கருத்துள்ள கணிப்பு

  • @elanthenral
    @elanthenral Месяц назад

    You are almost on Target... sir....appreciate your guts and confidence and true ground work

  • @a.dhanasekaran9468
    @a.dhanasekaran9468 Месяц назад

    Amen Glory to GOD 🙏

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 Месяц назад +32

    நன்றி.ஐயா.நீங்க.சரியா.சொன்னிங்க.

  • @dhanasekargurusamy9479
    @dhanasekargurusamy9479 Месяц назад +53

    மக்களே இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது . அரசியல்வாதி போடும் கணக்கு வேற. மக்கள் போடும் கணக்கு வேற. ஆண்டவன் போடும் கணக்கு வேற.

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 Месяц назад

    மகிழ்ச்சி அய்யா உங்களின் வாக்கு பலிக்கும் இந்தியா கூட்டணி வெல்லட்டும் 🙏🙏💪💪💪

  • @sathyamurthymary
    @sathyamurthymary Месяц назад +1

    Thanks for clear cut prediction

  • @tamilandaa7115
    @tamilandaa7115 Месяц назад +29

    உங்கள் கணிப்பு சரியாக இருக்குமானால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி.

  • @balas200
    @balas200 Месяц назад +3

    சாமி பிள்ளை சாமியாராக போக வேண்டும்: அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படக் கூடாது. மோடி பிரதமராக இருக்கப் போகும் கடைசி நாள் நாளைதான்.

  • @skrajendiran7982
    @skrajendiran7982 Месяц назад +116

    ஆக இந்தியா கூட்டணி ஆட்சி பிடிக்கும் ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்ப்பார் இதுதான் மக்களின் தீர்ப்பு , ஜனநாயகம் ஜெயிக்கும்

    • @user-yh8ds6rg6v
      @user-yh8ds6rg6v Месяц назад

      நீ திமுக காரனே நல்லாவே தெரிஞ்சு போச்சு. ஜால்ரா அடிப்பேன். ஆனா நான் ஏடிஎம்கே தான். நிச்சயம் நரேந்திர மோடி ஐயாபிரதமர்

    • @vasukikalyan4024
      @vasukikalyan4024 Месяц назад +1

      இவ்வளவு அப்பாவியா நீங்கள்

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV Месяц назад

      பிரதமர் எவராகவோ இருக்கட்டும். இன்றைய ஆளுங்கட்சி வேண்டாம்

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV Месяц назад

      ​@@vasukikalyan4024அட பாவியாகத்தான் இருக்கக் கூடாது!

    • @vasukikalyan4024
      @vasukikalyan4024 Месяц назад

      @@S.senthilvelavanSSV இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு ஊழல் செய்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு சம்பாதிக்கிறான் என்று ஒரே வார்த்தையில் சொல்லி கடந்து செல்கின்றனர்மக்கள்.அதனால் ஊழல் செய்தாலும் புத்தர் போல மக்களை சந்திக்கின்றனர் பல அரசியல்வாதிகள்.இதில் யாரை குறை சொல்லி என்ன பயன்

  • @mohammedyousuff5906
    @mohammedyousuff5906 Месяц назад

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.கருத்துக் கணிப்பு மிக பிரமாதம்.

  • @suhailmohammed150
    @suhailmohammed150 Месяц назад

    இன்றே உங்களை பாராட்டுகிறோம்!!
    உங்கள் கருத்துகணிப்பு மிகவும் சரியானது..! 🎉🎉🎉
    இம்மையிலும் மறுமையிலும் ஆண்டவன் உங்களுக்கு வெற்றியை குடுப்பானாக..।

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Месяц назад +34

    உண்மையாக தேர்தல் நடந்திருந்தால் இந்தியா கூட்டணி வெர்வது உறுதி

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Месяц назад +45

    ஐயா வணக்கம்கோடான கோடி தாடி ஒழிய வேண்டும்

    • @gs3127
      @gs3127 Месяц назад +1

      Rip and death 💀 of kadi potta modi nasama povan nichyam nadakum the end bjp RSS life death 4.6.2024

  • @thavakkalhussain4164
    @thavakkalhussain4164 Месяц назад

    இறைவன் மிக பெரியவன்

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark Месяц назад

    உங்கள் கருத்து கணிப்பு மிகவும் சரியானதாக இருக்கிறது.வாழ்த்துக்கள் அய்யா.

  • @qstudiovengiram9445
    @qstudiovengiram9445 Месяц назад +11

    ஆட்சி மாற்றம் நடந்தால் மக்கள் வாழ்கை தரம் உயரும் இந்தியா உயரும்.....

  • @anandhakumar2280
    @anandhakumar2280 Месяц назад +112

    மோடி சென்ற முறை
    2019ல் பாரததாயின் தலையில் தியானம் செய்து பதவி ஏற்றம் பெற்றார்
    இம்முறை
    2024ல் பாரத தாயின் பாதத்தில் தியானம் செய்து பதவி இறங்க போகிறார்
    BJP 210 to 224
    இந்தியா கூட்டணி 312 to 333win

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Месяц назад +7

      பகவதி அம்மன் அருள் யாருக்கு என்று பார்ப்போம்!

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +8

      ​@@kannaneaswari1124சத்தியமாமோடிவரமாட்டார்...இறைவனுக்குமோடியைபிடிக்காது

    • @krishnamoorthyp4640
      @krishnamoorthyp4640 Месяц назад +8

      அடுத்த பிரதமரும் மோடிதான்

    • @jpanand3646
      @jpanand3646 Месяц назад

      ​@@krishnamoorthyp4640கேடி தேவடியா மவன் வரமாட்டான்

    • @ilangoenlightment
      @ilangoenlightment Месяц назад

      🤪🤪🤪🤪🤪​@@krishnamoorthyp4640

  • @mari9306
    @mari9306 Месяц назад +55

    இந்தியா கூட்டணி வெற்றி

  • @babuji3004
    @babuji3004 Месяц назад

    மிகவும் மன நிறைவான பகிர்வுக்கு உங்களுக்கு உங்கள் ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா இனிய நல்வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... நிச்சயமாக இந்திய கூட்டணி வெற்றி என்ற நம்பிக்கையுடன்...

  • @arulemiananthis192
    @arulemiananthis192 Месяц назад

    God I will choosen the right person.

  • @sundial_network
    @sundial_network Месяц назад +49

    வெற்றி என்ற மூனறெழுத்தில் உங்கள் தீர்க்கமான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது!"

  • @nagoorshahul
    @nagoorshahul Месяц назад +121

    ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே.
    அவன் யாரை நாடுகின்றானோ அவர்களை நிறுவுகிறான்.
    அநேக மக்களின் விருப்பம் இந்தியா கூட்டணியே வெற்றி பெற வேண்டும் என்று தான்.

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Месяц назад +2

      Appo avaru than modiya 2024layum pm aakuvar Bhai allah mudivu panna modiya nenga valthunga 😂😂

    • @JayaKumar.K.S
      @JayaKumar.K.S Месяц назад +1

      Jai shri ram

    • @murugesana9601
      @murugesana9601 Месяц назад +2

      மக்களின் விருப்பம் indi கூட்டணி அல்லாஹ்வின் விருப்பம் BJP MODI PM. இது அல்லாஹ்வின் ஆனை.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Месяц назад +1

      False god 😮

    • @JayaKumar.K.S
      @JayaKumar.K.S Месяц назад

      Ivargal eppadi modiji madha veriyar endru solgirargal modi eppodhavathu sivan oruvan thaan kadavul endru solli irukkaara athu avaravar nambikkai indha musligal thaan allah oruvare kadavul endru peetthi kondu irukkiraargal

  • @maheshwaris7970
    @maheshwaris7970 Месяц назад +1

    Thank you sooo much sir for the hope you gave 🙏🏼🙏🏼

  • @GomathiGomathitharma
    @GomathiGomathitharma Месяц назад

    கண்டிப்பாக பாராட்டுவேன்

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Месяц назад +33

    இந்திய வென்றாள் எல்லோருக்கும் நல்லது

  • @mohamedfahrudeen2202
    @mohamedfahrudeen2202 Месяц назад +18

    உங்களுடைய கருத்துக் கணிப்பு மிகவும் துல்லியமானது