அழாத மா பிரியா தம்பிக்கு நல்லா ஆகிவிடும் கவலைப்படாதே நீ ,பாப்பா கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கணுமா வீட்ல ஒருத்தருக்கு வந்தா கூட இருக்கிறவங்களுக்கு இப்ப வர காய்ச்சல் எல்லோருக்கும் பரவுது பத்திரமா உடம்ப பாத்துக்கோங்க❤
Priya sister munis bro ku சரியாகிவிடடும் பயப்படதிங்க அழவேன்டாம் ,priya sister நீங்கள் அழவதை பாத்ததும் நானும் அழது அழதுவிட்டேன் உன்மையாக செல்கிறேன் உங்கள் இருவரையும் ரொம்ப எனக்கு பிடிக்கும்
பெருமாள் ஆசீர்வதிப்பார்
அழாத மா பிரியா தம்பிக்கு நல்லா ஆகிவிடும் கவலைப்படாதே நீ ,பாப்பா கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கணுமா வீட்ல ஒருத்தருக்கு வந்தா கூட இருக்கிறவங்களுக்கு இப்ப வர காய்ச்சல் எல்லோருக்கும் பரவுது பத்திரமா உடம்ப பாத்துக்கோங்க❤
கவலைப்படாதீங்க எல்லாம் சரியாயிடும் நாங்கள் இருக்கிறோம்
Priya sister munis bro ku சரியாகிவிடடும் பயப்படதிங்க அழவேன்டாம் ,priya sister நீங்கள் அழவதை பாத்ததும் நானும் அழது அழதுவிட்டேன் உன்மையாக செல்கிறேன் உங்கள் இருவரையும் ரொம்ப எனக்கு பிடிக்கும்
Hi,muni,h,r,u,classmate,rams, Mallika, akka,eapt, erkenga,fever,ok, sariaketom,
Super,,all, video,sss
நல்லதே நடக்கட்டும் கடவுள் இறைவன் இருகிறான்
God blass u priya
அழாதீங்க.. கவலைப்படாதீங்க .. நாங்க இருக்கோம் .. சரி ஆகி வந்துடுவார் .. உங்களுக்கு எதுனாலும் சொல்லுங்க … உறவு இல்லனு கவலைப்படாதீங்க இனிமே … சீக்கிரம் சரியாகி வரனும்னு கடவுள்ட்ட வேண்டிக்கிறேன்… அண்ணா வீட்டுக்கு வந்த உடனே சொல்லுங்க
கவலை படாதீங்க சிஸ்ட்டர் கவலைப்படாதீங்க சரியாயிடும்
என்ன சொல்ரது அழாத ழத
God blass u priya