மூணார் To வாகமன் // ஆறுகள் அருவிகளுக்கு இடையே இப்படி ஒரு பயணமா?! // கேரள கஷ்மீர் TO கேரள சுவிஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 14

  • @ThiruMurugan-k8f
    @ThiruMurugan-k8f 6 месяцев назад +3

    🙏Thank you for the explanation 🙏

  • @chitraaruna2127
    @chitraaruna2127 6 месяцев назад +3

    Greenish everywhere, mountain touching clouds, crystal clear water falls, need thousand eyes to see🎉🎉👏👏🙏 sir

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 месяцев назад +2

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக விளக்கமாக கூறினீர்கள் நன்றி நன்றி

  • @PallikoodamAmuthasurabhi-zv5co
    @PallikoodamAmuthasurabhi-zv5co 6 месяцев назад +1

    loed the scenery and the creation of God's blessing

  • @rajguru3848
    @rajguru3848 6 месяцев назад +2

    சிறப்பான, விளக்கமான, கானொலி.
    சுற்றுலா துறையில் தற்போது சிறப்பு கவனம் செலுத்திவரும் கேரள அரசு, அதனால் வன விலங்குகளின் வாழ்விடங்களுக்கோ, நடமாட்டத்திற்க்கோ எந்த பாதிப்பும் ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  6 месяцев назад +2

      வனவிலங்கு பாதுகாப்பிலும் வனப்பராமரிப்பிலும் அவர்களுக்கு இணை அவர்களே...

  • @pallikoodamamuthasurabhi
    @pallikoodamamuthasurabhi 6 месяцев назад +1

    nice journey... nice exploration...

  • @karthickkumar5318
    @karthickkumar5318 6 месяцев назад +2

    தென்கச்சி கோ சுவாமிநாதன் சார் குரல் உங்களுக்கு உள்ளது சார். 🎉🎉🎉🎉🎉 தமிழில் சுற்றுலா பற்றிய தகவல்களை சொல்லுங்க.

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  6 месяцев назад +3

      நன்றி... இனி நிறைய விசயங்களைக் கூறுகிறேன்..