தார தரதாரோ தாராரோ | Thalattu | Ayya Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 141

  • @anandnila3853
    @anandnila3853 11 месяцев назад +24

    Yengal kulanthai entha thalatu kettu than thoonguvan . Ayya undu

    • @AyyaVision
      @AyyaVision  11 месяцев назад +2

      Ayya undu...
      Thank you for watching....

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Год назад +6

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா போற்றி அய்யா துணை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @SabariBala-u2j
    @SabariBala-u2j 3 месяца назад +3

    காதுக்கு பாடல் இனிமையாக உள்லது ஐயா துனை ஐயா உண்டு super🙏🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  3 месяца назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Месяц назад +2

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா ஓம் சக்தி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் அய்யா துணை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @jayalakshmijaya8468
    @jayalakshmijaya8468 6 месяцев назад +6

    அய்யா உண்டு ❤❤❤

    • @AyyaVision
      @AyyaVision  6 месяцев назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @iniyakutty8046
    @iniyakutty8046 2 года назад +14

    Ayya undu...my fev song....

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching...

    • @tsprajkwt
      @tsprajkwt Год назад +2

      உங்களுக்கு அய்யா அருளால் குட்டி கிருஷ்ணர் பிறப்பார்.அய்யா உண்டு

    • @iniyakutty8046
      @iniyakutty8046 Год назад +2

      Kutty krishnar poranthaachu...Ayya undu...❤🙏🙏🙏

    • @iniyakutty8046
      @iniyakutty8046 Год назад +2

      ​@@tsprajkwt❤

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +1

      Ayya undu...
      Thank you for watching...
      Congratulations!

  • @vaigundam
    @vaigundam 2 года назад +17

    தாலாட்டு பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி. அய்யா உண்டு

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @s.lokanathan
    @s.lokanathan 2 года назад +28

    கேட்க மிக இனிமை. காது குழிற்கிறது ,மனது நிறைகிறது. அய்யா உண்டு🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +2

      Ayya undu...
      Thank you for watching...

  • @karthikeyansuganya2847
    @karthikeyansuganya2847 Год назад +5

    அய்யா உண்டு

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +2

      Ayya undu...
      Thank you for watching....

  • @parthlin7378
    @parthlin7378 6 месяцев назад +4

    ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி

    • @AyyaVision
      @AyyaVision  5 месяцев назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @annaramya6595
    @annaramya6595 8 дней назад

    🙏🏻Ayya Undu🙏🏻

  • @arigopal9288
    @arigopal9288 2 года назад +14

    Ayya my uyire ❤️❤️🙏🙏

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Год назад +9

    Ayya 💧 Thunai 🙏
    Ayya 💧 Undu🙏

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @rakashlove3613
    @rakashlove3613 Год назад +5

    Ayya undu❤❤

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @sathishm7130
    @sathishm7130 2 года назад +7

    அப்பனே நாராயணா

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @kalas7985
    @kalas7985 2 года назад +8

    Ayya Thunai Undu❤️🪔🪔💧💧🙏🏻🙏🏻

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching ....

  • @vsrikanth02
    @vsrikanth02 2 года назад +7

    அய்யா உண்டு 🪷🪷🕉️

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @machi3487
    @machi3487 2 года назад +8

    அய்யா உண்டு 🧡 💚

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @velladuraidurai2777
    @velladuraidurai2777 Год назад +46

    எங்களுக்கும் குழந்தை வரம் தாரும் அய்யா

    • @millerkiller8333
      @millerkiller8333 Год назад +6

      Kandipa ayya tharuvanga avara nambunga pothum

    • @Krishnakumar-uu3hr
      @Krishnakumar-uu3hr Год назад +4

      AYYA UNDU AYYA UNDU AYYA UNDU

    • @malathikumar1649
      @malathikumar1649 11 месяцев назад +4

      Kandipaga kidaikkum 10 varudam kalithu en magan piranthirukkan😍 Ayya Undu

    • @balaji4661
      @balaji4661 11 месяцев назад +5

      நிச்சயமாக தருவார் மக்கா
      கவலை வேண்டாம்

    • @Nanthu_Vairam
      @Nanthu_Vairam 11 месяцев назад +7

      அகிலதிரட்டு தினமும் வாசிங்க கண்டிப்பா கிடைக்கும் எனக்கு கிடைத்தது🤗

  • @balasingh5184
    @balasingh5184 3 года назад +16

    அய்யா வழி அய்யா உண்டு அய்யா நாமம் வாழ்க......

    • @AyyaVision
      @AyyaVision  3 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @muthulax9254
    @muthulax9254 2 года назад +6

    Ayya undu

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @anumohan6510
    @anumohan6510 Год назад +4

    Ayya undu
    Puriyaatha oru santhosham amaithi ithai kekumpoluthu...

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +2

      Ayya undu...
      Thank you for watching....

  • @mr24cricket
    @mr24cricket 2 года назад +6

    அய்யா ♥️ அருள்

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @Ravisha53
    @Ravisha53 2 года назад +7

    அய்யா உண்டு

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @umauma-xe3ir
    @umauma-xe3ir Год назад +4

    🙏🏻...அய்யா🪷உண்டு...🙏🏻

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +1

      Ayya undu....
      Thank you for watching....

  • @sathdev4732
    @sathdev4732 Год назад +5

    Ayya undu 🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @sobanapharma6359
    @sobanapharma6359 2 года назад +6

    அய்யா உண்டு 🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @SakthivelSakthivel-r8z
    @SakthivelSakthivel-r8z 7 месяцев назад +2

    Ayyaa. undu. thunai

    • @AyyaVision
      @AyyaVision  7 месяцев назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @ayyamariappanayyasrm3913
    @ayyamariappanayyasrm3913 Год назад +4

    👌👌👌🙏🙏🙏 AYYATHUNAI

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu....
      Thank you for watching....

  • @mr24cricket
    @mr24cricket 2 года назад +4

    சிவ சிவ அரகர அரகரா 🌹

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @justinrajt7954
    @justinrajt7954 2 года назад +8

    AYYA 🙏 UNDU 🌷

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @sivaram7793
    @sivaram7793 Год назад +3

    AYYA UNDU❤🙏🙏🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 года назад +11

    Ayya enrum enkalai valinadathunkal
    .. Ella penn pillaikalium, periyorkalaium kaapathunka ayya🙏🙏
    Kulanthaikalai kaapathunka ayya🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @sindhujaragu-b3t
    @sindhujaragu-b3t 8 месяцев назад +2

    Ayyaundu 🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  8 месяцев назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @ammuarunammuarun2655
    @ammuarunammuarun2655 Год назад +3

    Ayya🙏 undu❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @subashnathan428
    @subashnathan428 3 года назад +5

    அய்யா சிவ சிவ

    • @AyyaVision
      @AyyaVision  3 года назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @vimalarani3853
    @vimalarani3853 Год назад +3

    உண்டு💧 உண்டு🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 года назад +7

    AYYA () UNDU

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu....
      Thank you for watching....

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu....
      Thank you for watching....

    • @thanniyakudi832
      @thanniyakudi832 2 года назад +2

      @@ponarasi7447
      Thank u 🌹❤❤

  • @satneethi
    @satneethi 4 месяца назад +1

  • @p.thaneshpuliyankulam2398
    @p.thaneshpuliyankulam2398 2 года назад +2

    🙏🌷Ayya 💧 undu 🌷🙏

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @seelancrazy7279
    @seelancrazy7279 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @sivagaminsivagami6816
    @sivagaminsivagami6816 2 года назад +5

    Ayya 🌹undu:'((◍•ᴗ•◍)❤

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @seelancrazy7279
    @seelancrazy7279 10 месяцев назад +2

    ❤❤❤☂️☂️☂️

    • @AyyaVision
      @AyyaVision  8 месяцев назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @spvnathan6011
    @spvnathan6011 2 года назад +5

    💜💜💜💜🌹

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu....
      Thank you for watching....

  • @jeyamala5826
    @jeyamala5826 Год назад +1

    Ayyaundu

    • @AyyaVision
      @AyyaVision  11 месяцев назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @ktraja5835
    @ktraja5835 2 года назад +12

    Could you let me know who sung this song, please? Her voice is wonderful.

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +1

      Yes...
      Ayya undu...
      Thank you very much for watching and support my channel...
      Singar name Saritha...

  • @யதார்த்தசந்தோசம்

    *அய்யா துணை*
    *.︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵
    *மகாலெட்சுமி வைகுண்டரை தாலாட்டுதல்*
    _தாலாட்டு_
    *°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°*
    *தார தரதர தாராரோ*
    *தார தரதர தாராரோ*
    *நாராயணர் தானோ தாராரோ*
    *நல்ல நாராயண வைகுண்டமோ*
    *காரணர் தானோ வைகுண்டமோ*
    *கயிலாச நாதக் கண்மணியோ*
    *செல்வ முதலான சீமானோ*
    *சிவசிவ சிவ சிவமுதலோ*
    *அல்ல லகற்றியே அரசாளும்*
    *அரியோன் மிகப்பெற்ற அரிதானோ*
    *தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ*
    *சீதை மாதுதான் பெற்றகன்றோ*
    *மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ*
    *விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ*
    *ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ*
    *இறவா திருமாது பெற்றகன்றோ*
    *மாயத் திருவுளம் பெற்றகன்றோ*
    *மான வைகுண்ட ராசக்கன்றோ*
    *வேதக் குருநாதன் பெற்றகன்றோ*
    *வீர லட்சுமி ஈன்றகன்றோ*
    *சீதக் குருதாயா ரீன்றகன்றோ*
    *தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ*
    *கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ*
    *கிருபைக் குருநாதக் கண்மணியோ*
    *விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ*
    *வீர லட்சுமி ஈன்றகன்றோ*
    *நாட்டுக் குடையதோர் நாரணரின்*
    *நல்ல பாலனோ வைகுண்டனோ*
    *ஏட்டு முதலானோ தாராரோ*
    *ராச வைகுண்ட ராசர்தானோ*
    *மூலச் சிவநாதன் பெற்றகன்றோ*
    *உலகை யொருகுடைக் காள்வானோ*
    *நாலு வேதமும் தாண்டிமுறை*
    *நடத்தி யொருகுடைக் காள்வானோ*
    *ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு*
    *உற்ற பதவிகள் கொடுப்பவனோ*
    *தருமத் திறவானோ தாராரோ*
    *தங்க வைகுண்டத் தாட்டீகனோ*
    *மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற*
    *வளர்ந்த வைகுண்ட மாமணியோ*
    *அகரச் சிவகோபுர மழகுபதி*
    *அதிகப் பதிகண்டு வந்தவரோ*
    *தங்கக் கோபுரம் தளிர்மரமும்*
    *சதுர மேடைகள் கண்டவரோ*
    *சங்க மகிழவே வந்தவரோ*
    *சகல கலைதமி ழாய்ந்தவரோ*
    *உலகம் பதினாலு மொருகுடைக்குள்*
    *ஒருசொல் மொழிக்காள வந்தவரோ*
    *இலகு பிரகாச சுவடுகொண்டு*
    *இலங்கும் பதியாளப் பிறந்தவரோ*
    *வம்புக் கலியுகக் குலமறுத்து*
    *வைந்தப் பதியாள வந்தவரோ*
    *அம்புக் கணையொன்று மில்லாமலே*
    *அறுக்க வந்தாரோ கலிதனையும்*
    *கூடப் படைகள்துணை யில்லாமல்*
    *குறும்பை யடக்கவே வந்தவரோ*
    *சாடத் தலையாரி யொன்றில்லாமல்*
    *சதைக்க வந்தாரோ கலியுகத்தை*
    *வாளு மாயுத மெடுக்காமலே*
    *வதைக்க வந்தாரோ கலியுகத்தை*
    *கோளு பேய்களைக் கிரகங்களைக்*
    *கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ*
    *சாணாக் குருநாத வைகுண்டரோ*
    *சாதி தற்காக்குந் தலையாரியோ*
    *காணாக் கருவான கருமூலமோ*
    *கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ*
    *நீசக் குலங்களைக் கருவறுக்க*
    *நெடிய நாரணர் பெற்றகன்றோ*
    தோசப் புழுச்சாதி குலமறுக்க*
    *திருமால் நாரணர் பெற்றகன்றோ*
    *சீமை யைம்பத்தாறு தேசமெல்லாம்*
    *சொல்லொன் றுள்ளாள வந்தவரோ*
    *நாமம் பெரியதோர் வைகுண்டரின்*
    *நாமம் பெறவோங்க வந்தவரோ*
    *தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச்*
    *சீமை யரசாள வந்தவரோ*
    *மெய்வ ரம்பதின் முறைநடத்தி*
    *மேன்மைச் செங்கோல் முடிதரித்து*
    *பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ*
    *பெரிய பூமேடைக் கொலுவீரனோ*
    *தரும வரம்புகள் தவறாமலே* *தரணி யரசாளும் வைகுண்டரோ*
    *திராசு நிறையிலுந் துல்லியமாய்ச்*
    *செங்கோல் செலுத்தவே வந்தவரோ*
    *மிராசு மூவர்க்கு முதன்மைதானோ*
    *மூலச் சிவமணி குருநாதனோ*
    *சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத்*
    *தரணி யொருகுடைக் காள்வானோ*
    *ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு*
    *ஆன மதலையாய் வந்தவரோ*
    *வைய மளந்ததோர் நாரணர்க்கு*
    *மதலை யெனவந்த வைகுண்டரோ*
    *தர்மப் பதியாளும் வைகுண்டரோ*
    *சான்றோர்க் கனுகூல மானவரோ*
    *அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு*
    *அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ*
    *சாணாக் குடிகுல நாயகமோ*
    *தர்மந் தழைக்கவே பிறந்தவரோ*
    *தோணாத் துறைகொண்டு வந்தவரோ*
    *துவரா பதியாளப் பிறந்தவரோ*
    *ஏழு யுகபரக் கணக்கையெல்லாம்*
    *எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ*
    *ஆளும் வைகுண்டப் பதியாளவே*
    *அரிய வைகுண்டம் பிறந்தவரோ*
    *வீர வீராதி வீரன்தானோ*
    *வீர சூரனா ரீன்றகண்ணோ*
    *சூர சூராதி சூரன்தானோ*
    *சூர சூரனார் பெற்றகண்ணோ*
    *நாத நாரணர் பெற்றகண்ணோ*
    *நாக மணிநாதன் பெற்றக்கண்ணோ*
    *சீதக் குணநாதன் பெற்றகண்ணோ*
    *சீதை மணவாளன் பெற்றகண்ணோ*
    *மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ*
    *மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ*
    *ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ*
    *இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ*
    *.︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵.*‌

    • @arigopal9288
      @arigopal9288 2 года назад +3

      Ayya Siva siva siva siva aragara aragara 🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад +1

      Ayya undu...
      Thank you for watching....

    • @arigopal9288
      @arigopal9288 2 года назад +3

      Ayya Siva siva siva siva aragara aragara 🙏🙏🙏❤️

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

    • @prasanth795
      @prasanth795 2 года назад +1

      அய்யா உண்டு 💧🙏

  • @Krishnakumar-uu3hr
    @Krishnakumar-uu3hr Год назад +1

    @AyyaVision i want meaning of it and why and for what thalattu fpr ayya

    • @AyyaVision
      @AyyaVision  11 месяцев назад

      Ayya undu...
      Thank you for watching....
      Kaliyai alikka ayya vaikunadamai avatharitha pothu , thiruchendur kadalil , annai lakshmiyim ,thevarkal ellorum thalattu padi , kaiyai alipatharkana ella ukthiyaiyum tirumal narayanar ayyavukku pothithu anupukirarkal...

  • @Sweetie8696
    @Sweetie8696 2 года назад +3

    "Akilathirattu"-la entha page la intha wardings irukunu solla mudiuma plz....... I already searched not yet get.... could you please help me

  • @SonySony-nb1lk
    @SonySony-nb1lk 5 месяцев назад

    Bi z 🐠

  • @venkats7927
    @venkats7927 2 года назад +3

    SAAœl

    • @AyyaVision
      @AyyaVision  2 года назад

      Ayya undu...
      Thank you for watching....

  • @kspriyacreation5692
    @kspriyacreation5692 Год назад +2

    Liukimmpuiu0tulr

  • @MSelvi-c8f
    @MSelvi-c8f Год назад +4

    அய்யா உண்டு

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @viduridu9477
    @viduridu9477 Год назад +4

    Ayya undu 🙏🙏🙏

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @vaitheesdharma2904
    @vaitheesdharma2904 Год назад +4

    Ayya undu

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu....
      Thank you for watching....

  • @thanniyakudi832
    @thanniyakudi832 Год назад +6

    அய்யா () உண்டு

    • @AyyaVision
      @AyyaVision  Год назад +1

      Ayya undu...
      Thank you for watching....

  • @PadmaPadmavathi-n7g
    @PadmaPadmavathi-n7g Месяц назад +1

    Ayya undu 🙏✨🌷❤️

  • @sivani5675
    @sivani5675 Год назад +4

    Ayya undu

    • @AyyaVision
      @AyyaVision  Год назад

      Ayya undu...
      Thank you for watching...

  • @balakrishnanc1407
    @balakrishnanc1407 3 месяца назад +1

    Ayya undu

    • @AyyaVision
      @AyyaVision  3 месяца назад

      Ayya undu...
      Thank u for watching....

  • @KaruppasamyK-h9m
    @KaruppasamyK-h9m Месяц назад +2

    Ayya undu