Abirami Anthathi-12, அபிராமி அந்தாதி, மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த, Dr. Sudha Seshayyan
HTML-код
- Опубликовано: 8 дек 2024
- Abirami Anthathi -23 -28, அபிராமி அந்தாதி - 23 -28
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே-23
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே-24
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே-25
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே-26
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே-27
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே-28
#abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம்
#அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #goddess #abirami #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN RUclips channel: bit.ly/VIJAYANS...
Follow me on RUclips 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
Vanakkam,🙏
Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏
What a beautiful explanation. Sudha madam, your parents and forefathers should have performed lots of abishekam with milk and honey to Amirthagadeshwarar.That's why you are having this much of knowledge in Science ,literature history etc etc.When I watched Doordarshan during Corona days I used to wonder about your deep knowledge when you explain in simple and clear language about the do's and don'ts. I strongly recommend your name for Padama awards.
🙏🔱🌷சிவாய நம🌹🙏🐦திருநீலகண்டம்🌻🔱🙏🌹🌿🌼
Namaskarams Amma.
அந்தாதி என்றால் என்ன
ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ
அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
இப்போ சொல்லுங்கள்.. மணியை எப்படி பொருள் கொள்ளவேண்டும் என்று..
களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்