எல்லா பிரச்சனையும் நீங்களே எப்படி சமாளிப்பீங்க பாக்கியா 😐|Baakiyalakshmi | Episodepreview | 04 Nov

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Комментарии • 33

  • @asakithyan
    @asakithyan 11 месяцев назад +13

    ராஜேஷ் எங்க மா... அவரையும் கூட்டி வந்து கதையை நகர்த்துங்க

  • @asakithyan
    @asakithyan 11 месяцев назад +16

    அப்படியே ராதீகா புருஷனையும் இந்த வீட்டுக்கு கூட்டி வந்துட்டா கதை செமயா இருக்கும்

  • @sharikan436
    @sharikan436 11 месяцев назад +18

    இன்னைக்கு சரியான அரை வாங்குனா நம்ம chezhiyan நம்ம பாக்கியாவா இது 👌👌

  • @Sabaru83
    @Sabaru83 11 месяцев назад +127

    Canteen பொழப்புல மண்ண அள்ளி போட்டு குடும்ப வருமானத்த கெடுத்தவங்ககிட்ட பாக்யா இவ்ளோ பவ்யமா பேசுறத பாக்கவே எரிச்சலா இருக்கு!😒 "இந்த வீட்ல தான் சமைக்கணுமா போய் உங்க வீட்ல சமைச்சு எடுத்துட்டு வந்து உங்க புருசனுக்கு குடுங்களேன்"னு நறுக்குனு கேட்காம வெறும் மண்டைய ஆட்டிட்டிருங்காங்க😬, இந்த கூமுட்ட directorக்கு ஒழுங்கா ஒரு story dialogue எழுதி serial எடுக்க தெரியலேனா வேற ஏதாச்சும் சாணி தட்டுற வேலைய போய் பாக்கலாம்ல?!😠😡

    • @SenthilKumar-zw7qy
      @SenthilKumar-zw7qy 11 месяцев назад +2

      😀

    • @jasikasrikavinraj265
      @jasikasrikavinraj265 11 месяцев назад +2

      😂

    • @மணிசெல்வி-ழ9ஞ
      @மணிசெல்வி-ழ9ஞ 11 месяцев назад +8

      மனசுல இருந்த பாரமே குறைந்து போச்சு நறுக்குனு சொன்னீங்க

    • @hennastencilstore7154
      @hennastencilstore7154 11 месяцев назад +2

      Yes correct ah sonninga

    • @jayatamilreview2023
      @jayatamilreview2023 11 месяцев назад

      Well said ture second marriage பண்றது தப்பில்லை சேர்ந்து வாழலாம் என்று சமுகத்திற்கு கூறுகின்றனர்

  • @vanitharose2058
    @vanitharose2058 11 месяцев назад +16

    பாக்யா college போகலயோ

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 11 месяцев назад +33

    Avanga canteen deposit amount kudutha pothum....groceries vanga theva illa...director sir radhika va good kaata try panraru....

  • @gomathit.s5031
    @gomathit.s5031 11 месяцев назад +11

    வாங்குறது வாங்கற கூடவே காய்கறி கே ஸ் பால் எல்லாம் வாங்கி போடு.

  • @vsvidhyaa
    @vsvidhyaa 11 месяцев назад +93

    விவாகரத்துக்குப் பிறகு, வெட்கக்கேடான, புத்திசாலித்தனமற்ற கதை வரிசைக்குப் பிறகு, பாக்யாவைப் போல் எந்தப் பெண்ணும் தன் சுய மரியாதையை இழக்கக் கூடாது.

    • @jdj1463
      @jdj1463 11 месяцев назад

      Ethu oru வெட்கங் கெட்ட சீரியல்

    • @GiniyaThomas
      @GiniyaThomas 10 месяцев назад

      Manang ketta kathai

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 11 месяцев назад +10

    ரொம்ப மொக்கை யா இருக்கு 🤦🏻‍♀️😡😡😡😡

  • @durgadurgadevi2981
    @durgadurgadevi2981 11 месяцев назад +7

    Entha serial la Vera sene ellayaa mathungappaaaa

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 11 месяцев назад +16

    ராதிகா chatacter எப்படி என்ன director இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை மக்களை குழப்பிக் இருக்கிறார் .கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்தால் ஒரே வீட்டில் வாழலாம்

  • @entertainmentmedia-k6r
    @entertainmentmedia-k6r 11 месяцев назад +4

    Bhagya ena mentala? Ezhil kudukra money ah vanguradhula ena thapu irku? Indha veetu velaium mothama pathukanum.motha kaasum ivangale dan earn um pananum.yela problems ku solution um edukanum yen ipdi😂😂😂

  • @jdj1463
    @jdj1463 11 месяцев назад +3

    இது ஒரு வெக்கங்கெட்ட சீரியல்

  • @vinithajeevan8740
    @vinithajeevan8740 11 месяцев назад +2

    Rakesh is a good boy 👦

  • @sparrowpubgyt2803
    @sparrowpubgyt2803 11 месяцев назад +7

    No Pradeep No BB7

  • @revathinath9081
    @revathinath9081 11 месяцев назад +1

    Ezhil kita kasu vainguradhu seri illa ana radhika vainga ration ok polo beku Lakshmi situation parathu byapadurath than bhagaya Lakshmi Vida weak point .

  • @devidiran8421
    @devidiran8421 11 месяцев назад

    Alya mamiyar diamond jewelry elam vangi tharuthu..... Namaku onu vasichi erukae oru kavaring nagai koda vangla😮😮😮😮

  • @tamilselvi9045
    @tamilselvi9045 11 месяцев назад +3

    🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @banupriyab881
    @banupriyab881 11 месяцев назад +1

    Director ku second channel tan pudikum pola, avanga wife enna serial edukara thitna matanga. So stupid nowadays

  • @kiruthigadevi7979
    @kiruthigadevi7979 11 месяцев назад

    Story boring

  • @aaasss52753
    @aaasss52753 11 месяцев назад +2

    First comment 🎉