பார்க்காததை பார்ப்பார் மோடி! ராகுல் ட்விஸ்ட்! Journalist Karthikeyan | Loksabha | Rahul Gandhi | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #libertytamil #journalistkarthikeyan #libertytamilinterview #Parliament #parliamentsession #droupadimurmu #droupadi_murmu #Emergency #KejriwalExposedCBI #18thloksabha #18thloksabhasession #loksabhaspeakerelection #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #amitshah #nitishkumar #chandrababunaidu #ombirla #loksabha #akileshyadav #naveenpatnaik #cabinet #cabinetmeeting #cabinetminister #ysjaganmohanreddy #odisha #governor #rnravi #governorravi #soniagandhi #priyankagandhi #mallikarjunkharge
    பார்க்காததை பார்ப்பார் மோடி! ராகுல் ட்விஸ்ட்! Journalist Karthikeyan | Loksabha | Rahul Gandhi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 250

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i 12 дней назад +28

    அருமையான தெளிவான பேட்டி🎉 பாசிச மைனாரிட்டி மோடி அரசு ஒழிக

  • @user-sk9es1ug8f
    @user-sk9es1ug8f 12 дней назад +12

    பிரதமர் மோடி பயம் இல்லாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்.

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 13 дней назад +66

    மீண்டும் கபட நாடகம் ஆடுகிறான் மோடி, குடியரசு தலைவர் பதிவுகள் தேவையில்லாத பேச்சு. நடுநிலையோடு குடியரசு தலைவர் நடந்துக்க வேண்டும். பாஜக என்னதான் குட்டிகரணம் போட்டாலும் இனி அதை அடக்க நினைப்பார்கள் இந்தியா கூட்டணி கட்சிகள். ஐயா கார்த்திகேயன் அவர்களின் பதில்கள் அருமையோ அருமை வாழ்த்துக்கள் ஐயா.

    • @MRangganathan
      @MRangganathan 12 дней назад

      9:06 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:08 9:09 9:09 9:09 9:09 9:09 9:09 9:09 9:09 9:09 9:09 9:09 9:10 9:10 9:10 9:10 9:10 9:11 9:11 9:11 9:11 9:11 9:11 9:11 9:11 9:11 9:11 9:11 9:12 9:22 9:22 9:22 9:23 9:23 9:23 9:23 9:23 9:23 9:24 9:24 9:24 9:24 9:24 9:24 9:24 9:24 9:24 9:28 9:28 9:54

  • @srinivasans5363
    @srinivasans5363 12 дней назад +17

    பாரமபரியமிக்க எதிர்கட்சி தலைவர். அவர்க்கென்று உலகளவில் மதிப்ம் மரியாதையும்இருக்கிறது.

  • @user-ud2my3er6p
    @user-ud2my3er6p 13 дней назад +60

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் , சபாநாயகரையும் குடியரசு தலைவரையும் பயன்படுத்தி ஆழம் பார்க்கிறார் !

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 13 дней назад +11

      They always follow RSS agenda and insist other partied to obey their activites, INDIA party, shame, shame

    • @user-my8uq4bm3l
      @user-my8uq4bm3l 12 дней назад

      Govinda Govinda govinda

    • @ushakannan4606
      @ushakannan4606 12 дней назад

      ​@@mohanmurugan3989😊😊😊😊😊pl¹1

    • @madhavaraogideon3281
      @madhavaraogideon3281 11 дней назад

      BJP is still trying to be in the seat of Dictator.

  • @Selvaraj-gy7pl
    @Selvaraj-gy7pl 12 дней назад +29

    பாஜகவை ஆதரித்த நவீன் பட்நாயக் ஜெகன்மோகன் ரெட்டி இவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் என் டி ஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஏற்படும்.

  • @kannapiranr576
    @kannapiranr576 13 дней назад +39

    Emergency கொண்டு வந்த இந்திரா காந்தி அதற்கு வருத்தம் தெரிவித்தார். அடுத்த election il மீண்டும் ஆட்சியை பிடித்தார்..

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 13 дней назад +26

    பால் கனியில் என்று சொன்னது😅
    தவறு என்பதை மக்கள் (இ வி எம் அத்து மீறலையும் மீறி) ராகுலை சிங்கம் போல சீற வைத்திருப்பது தான் மக்களின் (கங்கா தேவி)தீர்ப்பு!😅

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 13 дней назад +1

      Yes, yes, BJP won't think congress will come to this number of seats against EVM malpractice . So now BJP would do other way to their survival

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 12 дней назад

      ஈ வி எம் மிஷின் மூலம் ஜெயித்து வந்து பீ சே பீ யின் தில்லுமுல்லு கேடியின் வேலையை காட்டிவிட்டனர்

  • @mohanjayagopal
    @mohanjayagopal 13 дней назад +14

    இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜனநாயகம் தழைக்கட்டும் 👍

  • @srinivasans5363
    @srinivasans5363 12 дней назад +11

    ,அன்னை இந்திரா காந்திமோசமானவர் என்றால் ஜனாதிபதி கூட எமர்ஜெனஸி பற்றி முழுமையானவிபரம் அறியாமல் பேசினால் என்ன செய்வது.

  • @elangovanelumalai3732
    @elangovanelumalai3732 12 дней назад +5

    நடுநிலையோடு செயல்படவேண்டிய ஜனாதிபதி இப்படி ஈடுபடுவது தவறான செயல்

  • @gunab7931
    @gunab7931 12 дней назад +3

    மிகவும் மகிழ்ச்சி பத்திரிகை ஆலர் கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் சிறப்பாக விவாதிக்க கூடியவர் நடுநிலை யாளர் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி

  • @user-zy8wu7nf6k
    @user-zy8wu7nf6k 13 дней назад +7

    உண்மையான செய்தி

  • @charlesjohn5591
    @charlesjohn5591 12 дней назад +8

    ஏற்கனவே நாடு முழுவதும் வெறுப்பு அரசியல் மீண்டும் பாவம் மக்களின் வாழ்க்கை

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z 13 дней назад +6

    ஆர் எஸ் எஸ் கொள்கை சாம, தான, பேத, தண்டம் இது தான். அதன்படி தான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்வார்கள்.

  • @mariafrancismaria9008
    @mariafrancismaria9008 13 дней назад +7

    Once again IndiraGandhi was elected by people and formed a majority government. That proved people had forgiven and forgotten

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 12 дней назад +4

    நன்றி கார்த்திக் அஜீஸ் தரமான விளக்க உரை நன்றி மோடி மோசடி அரசு முரட்டு சபாநாயகர் காத்திருப்போம் ராகுலுக்காக😂❤🎉🎉

  • @basheerahammed1249
    @basheerahammed1249 13 дней назад +26

    மோடியின் தூக்கத்தை கெடுத்துவிட்டார் ராகுல்!

  • @jsargunam
    @jsargunam 13 дней назад +4

    No ED and draconic PMLA during emergency period (1975 - 77) as it is now.

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 12 дней назад +5

    இதில் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது இந்திய மக்கள் தான்

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z 13 дней назад +3

    #இனிய
    #மாலை #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @gracephilip2188
    @gracephilip2188 12 дней назад +6

    நீட் ஊழல் EVM ஊழல்களுக்கு நீதிமன்றம் ஏன் துணைபோகிறது?இந்தியா கூட்டணி என்ன சாதிக்கப்போகிறது? முர்மு ஓம்பிர்லா எல்லோரும் மோடிக்கு ஜால்ரா..... ஜனநாயகம் எப்போது வெற்றி பெறும்?

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 12 дней назад +3

      மக்கள் புரட்சி தான் ஒரே வழி. இறுதியில் ஜனநாயகம் வெல்லும்.

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 13 дней назад +13

    கங்கனா நடித்த படம் எமர்ஜென்சி இதற்கு விளம்பரம் தூ
    ப ஜ க தேவை இல்லாத ஆணி

  • @kannapiranr576
    @kannapiranr576 13 дней назад +16

    நாட்டை பற்றி சிந்திப்பவன் கண்ணீர் வடிக்கிறார். இவர்களை எதிர்க்க வலுவில்லாமல் இருக்கிறார்.

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 12 дней назад +6

    BJP பியில் அறிவு சார்ந்தவர் தற்போது யாரும் கிடையாது இந்திய கூட்டணி அறிவு சார்ந்த mp கள் அதிகம் உள்ளீர்கள். ஆகவே up யிள் இருந்து வந்துள்ள சந்திரசேகர் ஆசாத் போன்றோர் பெங்கால் mova mohitra போன்றோர் ஆம் aadmi yil உள்ள எல்லோரும் ஒன்று சேர்ந்து பிஜேபி யைப் சுலபமாக வீழ்தளாம்

  • @jsargunam
    @jsargunam 13 дней назад +7

    Nitish and Naidu are nothing to our PM. Selfish politicians cannot make any impact in national politics.

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 13 дней назад

      They educated fools and slave to BJP. They certainly loose their party bjp will consume their party people

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 12 дней назад +3

    Arumaiyana padhivu.

  • @kalifullah-1i
    @kalifullah-1i 12 дней назад +3

    வணக்கம்அனைவருக்கும்!
    வேதாளம்,மீண்டும்முருங்கைமரம்!!

  • @metturkandasamymeenakumari469
    @metturkandasamymeenakumari469 12 дней назад +6

    தேர்தலில் பேட்டி இடாத மாமிக்கு நிதி துறை அமைச்சர்

    • @janakiram4149
      @janakiram4149 12 дней назад

      யோகம் அடிக்குது

    • @chinnarajb-dt2dk
      @chinnarajb-dt2dk 12 дней назад

      நோகாமல் நோன்பு கும்பிடுவதுதான் நிர்மலா

    • @metturkandasamymeenakumari469
      @metturkandasamymeenakumari469 12 дней назад

      சுயகெளரவம் இல்லாத மாமி.

  • @jsargunam
    @jsargunam 13 дней назад +6

    He will continue his arrogant politics with two stoogs on either side.

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 12 дней назад +3

    மக்கள் புரட்சி தான் ஒரே வழி , இறுதியில் ஜனநாயகம் வெல்லும்

  • @nirmalamary4892
    @nirmalamary4892 12 дней назад +3

    Super karthe

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 12 дней назад +1

    செல்ஃப் கோல் போடுவதில் ராகுலை மிஞ்ச யாரும் இல்லை.

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 12 дней назад +2

    Can't supreme court interfere in the matter regarding deputy speaker.
    Yes ,you are correct in all accusations on BJP rule 😀

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 12 дней назад +2

    Good interview thanks and excellent speech karthiyan sir thanks

  • @abduljaleel5277
    @abduljaleel5277 12 дней назад +1

    Unmaiya sonnirgal great speech Mr karthigeyan super vaazga valamudan nalamudan

  • @suriyam1954
    @suriyam1954 13 дней назад +3

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @kannapiranr576
    @kannapiranr576 13 дней назад +11

    விருதா மக்கு. இங்கிலீஷ் சுட்டு போட்டாலும் வராது. நாட்டின் தலைவிதி. ஜென்ம சனி .

  • @palaniswamym3113
    @palaniswamym3113 12 дней назад

    The preamble of our Constitution should be displayed in offices, factories, business places, prominent places by all States in their respective languages along with English, to create awareness about it among all citizens of the country. It should be a priority. Every citizen of the country should know and follow it.

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 12 дней назад +2

    அருமையான பதிவு சகோ

  • @vanitk5078
    @vanitk5078 12 дней назад +2

    Amit shah first try to learn 'how to treat opposition parties& its leaders

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 12 дней назад

    Superb discourse. Covered the present scenario neatly. Yesterday is different and today is different. They can act as though they are riding the same horse but the horse is carrying two now and there are obstacles of all kind. Actual problem will start when the Maharashtra election dates are announced. Defeat is certain predict psephologists and after that it will be like fish out of water for the NDA Govt, say political analysts. Let us wait and see.

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 12 дней назад +1

    ❤❤❤❤❤

  • @mrsrajkumar6183
    @mrsrajkumar6183 12 дней назад +1

    🎉

  • @charlesd8476
    @charlesd8476 12 дней назад +2

    🙏👍👍👍

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 12 дней назад +1

    🎉🎉🎉

  • @vanitk5078
    @vanitk5078 12 дней назад +1

    If CJI free the destructive PMLA 'man hunting' section on civilian community of politicians & social activists the fight back to the atrocities will be more among society. Judiciary will be the guardian of people's movement.Where is our Judiciary gone in this matter?

  • @tajismail70
    @tajismail70 12 дней назад

    Hi Karthikeyan sir💕💕💕

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 12 дней назад +1

    Why don't opp. Parties have not raised the errors done by EVM ?If the fact has come to light , the picture Will be turned head to foot

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 13 дней назад +5

    மோசடி 🎉

  • @funshows2699
    @funshows2699 12 дней назад +1

    ஓம் பிர்லாவின் ஆட்டம் இந்த வட்டப் அதிகமாக இருக்கும்.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 13 дней назад +4

    india🎉

  • @shaunbird8051
    @shaunbird8051 12 дней назад +3

    Nothing is going to change Modi or his behaviour. Same applies to his cohorts. What was the necessity to talk about Emergency at this stage ? This shows ,Modi will not change. Harping on the Emergency which took place 50 years back is not going to serve any purpose. Similarly if Congress keeps on harping about Mahatma Gandhis muder by Godse, it will be futile. Modi should learn to grow up and keep in tune with the changing times. Jai Hind !

  • @basilrose8032
    @basilrose8032 13 дней назад +1

    What about the difference found in 140 constituencies. The court may find time only after a few years to look into the matter. What can we do? We need to remember that we are in India, where even the judiciary is under the control of the ruling BJP party.

  • @user-lo2sc9zs8n
    @user-lo2sc9zs8n 12 дней назад +2

    கார்த்தி நல்ல அரசியல் பேட்டி

  • @user-sk9es1ug8f
    @user-sk9es1ug8f 12 дней назад +3

    48 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பற்றி பேசுவது சுத்த வேஸ்ட். இன்றைய நடப்பை பேசுங்கள்.

  • @ProfPSDas
    @ProfPSDas 12 дней назад +2

    Secret ballot should have been conducted for speaker election

    • @srichandra2396
      @srichandra2396 12 дней назад

      NDA candidate could have been defeated had the secret ballot been ordered

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh199 12 дней назад +1

    No need to talk about emergency. Please talk about employment , religious harmony etc.

  • @johnbosco6066
    @johnbosco6066 12 дней назад +4

    மோடியின் மகுடி...
    ஆம்... ஆம்..... பிர்லா..😂
    தேனிலவு முடிந்ததும் விவாகரத்து சண்டை ஆரம்பமாகும் 😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 дней назад

      எப்படி போன வருஷம் நாகர்கோவில் பாதிரி ஃபெனடிக்ட் ஆண்டோ 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவனை மாதிரியா 😮😮😮

  • @vp774
    @vp774 11 дней назад

    இனி இவர்களால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.கொஞ்ச நாள்தான் காட்சிகளே மாறும்

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan3910 12 дней назад +2

    Last 10 years BJP party running emergency period only....Not justice to public peoples

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 12 дней назад

    It is a prestige issue and as a opposition party it is the🎉 fundamental rights and as a protest the I.N.D.I.A should have been contested for. the Loke Sabha Speaker Election. It is immetireal to face either the success or the defeat.. In case through the Ballot Paper issue the Loke Sabha speaker post election would have been conducted the MPs other than NDA and I.N.D.I.A and who stood as independent candidates might. have been compelled. to. support to join NDA.there might. be some chance to offer the support for the candidate. of I.N.D.I.A which would have the oppurtunity to come out successful..

  • @gopikrishnan595
    @gopikrishnan595 13 дней назад +3

    odisa patnaick blender mistake 5 times cm.anty incomprency bjp.and patnaick alliance tamil person destroyed

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 12 дней назад

    Excellent .so knowledgeable.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 12 дней назад

    Knowingly why did we kept him in pm post. Why EVM papers are not checked ??

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 12 дней назад +2

    Rn ரவி போல நடந்து கொள்கிறார் மூர்

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 12 дней назад

    மோடி மோடிதான்.

  • @ArasanPeer
    @ArasanPeer 13 дней назад +4

    👍👍👌👌

  • @aabbccaa2211
    @aabbccaa2211 12 дней назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 13 дней назад +1

    You have seen BJP rule till now. Now India will face Sanatana BJP rule. This is the reality. At least democracy...

  • @robindaniel6358
    @robindaniel6358 13 дней назад +5

    அதுக்கு என்ன சோப்பு போட்டாலும் வெள்ளை ஆகாது.

  • @thangamtp1042
    @thangamtp1042 12 дней назад

    Just like Jayalalitha,against Karunanidhi in 2006 to 2011 tenure, India blog should mention minority government all time..then only they will realise.

  • @krishnav257
    @krishnav257 12 дней назад

    சிறப்பு சிறப்பான பதிவு நன்றி ஐயா

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 12 дней назад

    Well spoken. Diversion from issue is very common with bjp

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we 12 дней назад +1

    Allaahu akbar

  • @thangamtp1042
    @thangamtp1042 12 дней назад

    In the mean time people will forget Electoral bond and state Bank of India and Election commissions dramas.

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 12 дней назад +2

    240 என்பதும் அதிகம் தான் இதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது காங்கிரஸ்

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 12 дней назад

      அந்த பீ சே பீ யின் தில்லுமுல்லு கேடியின் வேலை ஈ வி எம் மிஷின் மூலம் ஜெயித்து வந்து விட்டது இந்த பீ சே பீ

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk 12 дней назад

    நோகாமல் நோன்பு கும்பிடுவது தான் நிர்மலா

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 12 дней назад

    இண்டி கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி, உத்தவ் சேனா போன்றவை விலகி விட்டன.

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 12 дней назад

    President correct Emergency violated consultation. New Parliament open first person not invited this is consultation.

  • @thangamtp1042
    @thangamtp1042 12 дней назад

    Katchatheevu not mentioned by no one after election..

  • @vanitk5078
    @vanitk5078 12 дней назад +1

    Rahul 'Shadow PM'?

  • @dassdass4028
    @dassdass4028 12 дней назад +1

    Why do you want modi g let him take rest

  • @vanitk5078
    @vanitk5078 13 дней назад

    The fight between 70s & 45s?

  • @shanmugamk2224
    @shanmugamk2224 12 дней назад

    Good

  • @balun5356
    @balun5356 12 дней назад

    பிறவி குணம் மாறாது. நாமாக விலை நிமிர்த்த முடியாது வழக்கு மொழி 😮

  • @rajamanickamk.r
    @rajamanickamk.r 12 дней назад

    பல விடயங்களை உரையாடல் மூலம் பத்திரிகை நண்பர்கள் மக்களுக்கு விளக்குவது பாராட்டுக்குரியது.
    ஆனால், எல்லாம் நடக்காத
    கற்பனையாகவே தேர்தல் காலம் தொட்டு உள்ளது.
    பார்வையாளர்களை ஏமாற்றும் செயலாக அல்லவா உங்கள் நேர்காணல் அமைகிறது என்பது உங்களுக்கு புரிகிறதா...

  • @venkateshpartha8790
    @venkateshpartha8790 12 дней назад

    இங்கு தமிழ் நாட்டில் மட்டும் என்ன நடக்கிறது. எதிர்க்கும் பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். சாராய கொலைக்கு எதிர்க்கும் எதிர்க்கட்சியினரை வெலியெற்றுகின்றனர். என்ன வித்தியாசம் பர்லிமென்டுக்கும் இங்கு சட்டமன்றத்துக்கும்?

  • @jsargunam
    @jsargunam 13 дней назад +2

    Rahul Gandhi has no media support.

    • @user-uj2mi6ig5r
      @user-uj2mi6ig5r 13 дней назад

      மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது!..
      *EVM ஆதரவுதான் இல்லை!..மாறாக - எதிராக செயல்பட்டது தேர்தல் ஆணையம்!..*

  • @grandpa8619
    @grandpa8619 13 дней назад +4

    நல்ல பதிவு......மக்கள்...M P க்கள் விழிப்பு
    பெற வேண்டும்.......N D A கூட்டணி ஆட்சிதான்
    நடக்கிறது...என முர்மு சொல்ல வேண்டும்.....

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk 12 дней назад

    Ombirla is acted as exparty .

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 12 дней назад

    1.The speeches of the President Draupadi Murmu were drafted by the secretary in the PMO- New Delhi.
    2.Strictly speaking she should be neutral. She should read newspaper & watch LS-Live TV of the Parliament. She herself should prepare the draft speech based on her own experience or she may take the help of her secretary for the draft speech.
    3.Under any circumstances, She shouldn't read blindly the draft speech prepared by Modi & Amit Shah's assistance. At least she should have edited the said draft speech by using her brain before enter into the Parliament.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 12 дней назад

    What is happening in india ??

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 12 дней назад

    மணிப்பூர் பற்றி பேசுபவர்கள் மேற்கு வங்கத்தில் நடந்த நிர்வாண ஊர்வலம் பற்றி பேசுவதில்லை. மும்பை அதல் சேது அப்ரோச் ரோடு வீறல் பற்றி பேசுபவர்கள் இந்திராகாந்தி விமானநிலைய கூரை விழுந்தது பற்றி பேசுவதில்லை.

  • @gopikrishnan595
    @gopikrishnan595 13 дней назад +1

    modi is a weekness pm. he belive parliment body guard 1.ombla 2sha

  • @BalaSivaprakasam
    @BalaSivaprakasam 12 дней назад

    குடியரசுதலைவர்கூடமக்களைபற்றிநினைக்கவில்லையே.

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 12 дней назад

    ஓம் பிர்லா போன்ற ஒரு சபாநாயகரிடம் ஒரு நேர்மையான செயல்பாடுகளை எதிர்பார்க்க முடியாது. அவரின் வில்லத்தனமான சிரிப்புடன் கூடிய பேச்சுக்களையோ, தீர்ப்பையோ மக்களோ, பாஜக தவிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரசிக்க இயலாது.

  • @venkatesanm3721
    @venkatesanm3721 13 дней назад +4

    PM team murmur.what use.

  • @anthonygerald8234
    @anthonygerald8234 12 дней назад

    Rahul Gandhi became another God s repentance in parliament,

  • @rajagopalg6522
    @rajagopalg6522 9 дней назад

    EYNDA KENAYNGALA THIRUMB ORU MURAI ADIMAI AHAVENDUM