தன்னை தேடுபவர்களுக்கு துணை நிற்பவர் | நற்கருணை ஆராதனை@TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 16

  • @vprvpr2100
    @vprvpr2100 День назад +1

    நற்கருணை ஆண்டவரே உமக்கே மாட்சி இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @rameshraja3402
    @rameshraja3402 День назад +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏✝️

  • @selvijames9518
    @selvijames9518 День назад

    ஆண்டவரே நற்கருணை ஆண்டவரே நன்றி உமக்கு நன்றி ஆண்டுவரை தேடுவோர்க்குகுறைஏதும் இல்லை ஆமென் அல்லேலூயா இயேசு வுக்கேபுகழ்இயேசுக்கேநன்றிமரியேவாழ் க

  • @savarimuthuj1519
    @savarimuthuj1519 День назад

    அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏

  • @ukavitharajan1855
    @ukavitharajan1855 23 часа назад

    நிலையான புகழுக்குரிய தூய்மை மிகு நற்கருணைக்கு எல்லா காலமும் ஆராதனையும் புகழும் மாட்சியும் உண்டாக கடவது ஆமென் அல்லேலூயா எங்கள் அனைவரையும் உமது மீட்பின் பாதையில் வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் பங்குத் தந்தையர்கள் திருநிலைப்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள் ஊழியர்கள் பாடல் குழுவினர்கள் பொது நிலையினர் அனைவரையும் நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் ஆமென் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றிமரியே வாழ்க ✝️🕊️⛪🔔🙏🙏❤️🤲🤲🕯️👑

  • @ara3388
    @ara3388 День назад +1

    ❤amen jésus ❤❤

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 19 часов назад

    அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் இயேசு அப்பா அம்மா மாதா அம்மா மரியே நல்ல சுகம் தாங்க அம்மா நான் நடக்க வேண்டும் அம்மா நடக்க வல்லமை தாங்க மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் நற்கருனை ஆன்டவரே நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🔔🔔🔔🔔🔔🔔🔔🪷⛪⛪⛪⛪⛪🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📗🙏📗🙏📗🙏🪴🪷🪷🪷🪷🪷🪴💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍏🙏🍏🙏🍏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @glastinp6690
    @glastinp6690 День назад

    Thank you Jesus

  • @premalatha5310
    @premalatha5310 День назад

    ஆண்டவரே என் ஏசுவே நற்கருணை நாதரே என் தம்பிக்கு ஒரு குழந்தை செல்வம் கொடுத்து அவர்களை ஆசீர்வதியும் அப்பா

  • @nalinibernard6457
    @nalinibernard6457 День назад

    Amen 🙏 🙏 🙏

  • @pcraft6392
    @pcraft6392 День назад

    நன்றி ஆண்டவரே

  • @thangamkannan4162
    @thangamkannan4162 День назад

    🌹🙏🌹Amen🌹🙏🌹

  • @maryangel8745
    @maryangel8745 День назад

    Thanks to be God🙏🙏🙏🙏🙏🙏🙏. Praise the Lord. Haleluiya. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvijames9518
    @selvijames9518 День назад

    ஆண்டுவரை தேடுவதற்கு குறைஏதும்இல்லைஆமென்

  • @annepat9472
    @annepat9472 День назад

    Please father pray for my family

  • @thilipmary5461
    @thilipmary5461 День назад

    Thank you Jesus