ruclips.net/video/QABxHUkJ3GI/видео.html சைட்டுகள் விற்பனைக்கு - ஈரோடு மாவட்டம். புளியம்பட்டி காவிலிபாளையம் பஞ்சாயத்து. நம்பியூர் தாலுக்கா. ஸ்ரீ லட்சுமி கார்டன் மொத்தம் - 15.6 ஏக்கர் மொத்தம் 366 சைட்டுகள் DTCP அப்ரூவ்டு தார்சாலை - 30 அடி, 25 அடி அகலம். 50 * 30 -கிழக்கு பார்த்த சைட் 50 * 30 - மேற்கு பார்த்த சைட். 1 சென்டின் விலை - ரூ.1,45,000 முதல். இடம்+வீடு 1 BHK - ரூ.10 லட்சம் முதல். இடம்+வீடு 2 BHK - ரூ.18 லட்சம் முதல். வங்கி கடன் வசதி மற்றும் அரசு மானியம். உடனடி கிரயத்திற்கு சிறப்பு சலுகை. தொடர்புக்கு R. வடிவேல் - 9360557720, 9381556677. Sites For Sale - Erode District Puliyampatti To Nambiyur Main Road . Kavilipalayam Panjayathu Nambiyur Taluk " Sri Lakshmi Garden " Total - 15.6 Acres Total - 366 Sites DTCP Approved 30 Feet Thar Road 50 * 30 East Face Site 50 * 30 West Face Site 1 Cent Price Starting at Rs - 1,45,000 Land + House - 1 BHK - Starting Price Rs.10 lakhs. Land + House - 2 BHK - Starting Price Rs.18 Lakhs. Contact Person R.Vadivel - 9360557720 ,9381556677.
வாழ்த்துக்கள் அண்ணா மிக மிக அருமை தனக்கு என்று பார்த்து பார்த்து கட்டி உள்ளது போல உள்ளது பெயின்ட்டிங் மிகவும் அருமையாக உள்ளது குறை சொல்ல வாய்பே இல்லை உமது செயல் மேன்மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் பிரார்த்திக்கிறேன் நன்றி...
வீடு அருமை...ஆசையாய் இருக்கிறது..நாங்கள் எண்பதுவருடகாலமாக பழைய வீட்டில் வசிக்கிறோம்..உங்கள் வீடியோவை பார்த்த நேரம் சீக்கிரம் நாங்கவீடுவாங்க இறைவனை பிராத்திக்கிறேன்.
ruclips.net/video/QABxHUkJ3GI/видео.html
சைட்டுகள் விற்பனைக்கு - ஈரோடு மாவட்டம்.
புளியம்பட்டி
காவிலிபாளையம் பஞ்சாயத்து.
நம்பியூர் தாலுக்கா.
ஸ்ரீ லட்சுமி கார்டன்
மொத்தம் - 15.6 ஏக்கர்
மொத்தம் 366 சைட்டுகள்
DTCP அப்ரூவ்டு
தார்சாலை - 30 அடி, 25 அடி அகலம்.
50 * 30 -கிழக்கு பார்த்த சைட்
50 * 30 - மேற்கு பார்த்த சைட்.
1 சென்டின் விலை - ரூ.1,45,000 முதல்.
இடம்+வீடு 1 BHK - ரூ.10 லட்சம் முதல்.
இடம்+வீடு 2 BHK - ரூ.18 லட்சம் முதல்.
வங்கி கடன் வசதி மற்றும் அரசு மானியம்.
உடனடி கிரயத்திற்கு சிறப்பு சலுகை.
தொடர்புக்கு R. வடிவேல் - 9360557720, 9381556677.
Sites For Sale - Erode District
Puliyampatti To Nambiyur Main Road .
Kavilipalayam Panjayathu
Nambiyur Taluk
" Sri Lakshmi Garden "
Total - 15.6 Acres
Total - 366 Sites
DTCP Approved
30 Feet Thar Road
50 * 30 East Face Site
50 * 30 West Face Site
1 Cent Price Starting at Rs - 1,45,000
Land + House - 1 BHK - Starting Price Rs.10 lakhs.
Land + House - 2 BHK - Starting Price Rs.18 Lakhs.
Contact Person R.Vadivel - 9360557720 ,9381556677.
|_mm
@@NaveenKumar-cj6tv k.
Bro karur dt la 10acre virpanaiku irukku bro virpanai panni tharuvingala
@@sivasivamohan8626 where is it bro
j
வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Thank you frnd
சொந்த வீடு வாங்க கொடுத்து வைத்திருக்கனும்
வாழ்த்துக்கள் அண்ணா மிக மிக அருமை தனக்கு என்று பார்த்து
பார்த்து கட்டி உள்ளது போல
உள்ளது பெயின்ட்டிங் மிகவும் அருமையாக உள்ளது குறை
சொல்ல வாய்பே இல்லை உமது
செயல் மேன்மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் பிரார்த்திக்கிறேன் நன்றி...
வீடு அருமை...ஆசையாய் இருக்கிறது..நாங்கள் எண்பதுவருடகாலமாக பழைய வீட்டில் வசிக்கிறோம்..உங்கள் வீடியோவை பார்த்த நேரம் சீக்கிரம் நாங்கவீடுவாங்க இறைவனை பிராத்திக்கிறேன்.
Ok சார். கூடிய விரைவில் வீடு வாங்க வாழ்த்துக்கள்.
எத்னையோ வீடு யூடிடீப்ல் பார்த்தேன் ஆனால் இந்த வீட்டில் தான் பூஜை ரூம் தனி பார்த்தேன் ❤❤❤❤❤
Spr.கோயமுத்தூரிலும் இதே மாதிரி நீட்டாக அதே பட்ஜெட்யில் கட்டிதருவீர்களா.அருமையாக கட்டியிருக்கிறேர் தம்பி.வாழ்கவளமுடன்.
Call me 9750577456.coimbatore
Hello sir this available now.house super fine good.beautiful house nice.நல்வாழ்த்துக்கள்!
தங்களின் பணி மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் மக்களே விற்பனை குறித்து பதிவு
நன்றி 💚💚
very nice these kind of advertisement for other outside place. people.
Sema.... Kandippa unga mulama house vaangiduvaen
Sure
Anna kuraintha panathula vedu kattalama Anna mathipedu eavalana
Planning super aa iruku
Nalla eruku.. but safe area va. Compound very short..
Supera irukku sir ellarukkume sontha vidu vanganumnu asai irukumla
விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தவீடு 10 லட்சத்தில் கிடைக்குமா
For month and day up load pannungo en sonna vedu enbathu kanavu mtp ullathu enral sollungo pls
மிகவும் அருமையா இருக்கு
ஒவ்வொரு வீட்டையும் விலையுடன் சொன்னால் பயன் உள்ளதாக இருக்கும்
வீடு அழகாக உள்ளது அண்ணா
Beautiful house ..Entha house design panna engineer contact details sluga sir
அருமை சென்னையில் வீடு இருந்தால் செல்லுங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் குறைந்த விலையில் தேவை
Salem place El 8 or 7laksh la house errukkudha night 3 names Dhani 750 after or 650 after errunndhal podhumnaga new bushland enga place
Bhavani side and kumarapalayam side iruntha sollunga sir
Enka urula katti tharuvengala sir
ஒரு சைட்டின் நீளம் அகலம் குறிப்பிடவும். வீட்டை சுற்றி பேஸேஜ் 3 அடியா இல்லை 2 அடியா என்பதை குறிப்பிடவும்.
Price how much
Sir kallakurichi dist thirukovilur la veedu erukkungala sir
Edam matum evlavu? Edam kidaikuma
Please enum antha house rate toku erukanu solluga nagala vangikira oru house apparam rate Ana num solluga
Pls call site owner
Location pl
Mannarai parapalayam said 10and12L vitu available Erika sir
Pls check channel playlist
Salem cities Katrina errukkila Anna eppa pakkuradhu endha eddam
Anaithu vedugalum migamiga alagaga design seyapatulladhu, super
Thank you
முன்பணம் கட்டி தவணை முறையில் வீடு வாங்கும் வாய்ப்பு இருந்தா போன் பண்ணுங்க கீழ தரி போட்டுக்கிற மாதிரி மேல வீடு அப்படி இருந்தா சொல்லுங்க
Uncle coimbatore side la indha maari veedum idamum 10 lakhs kulla iruka uncle irundha sollunga pls
Pls check channel playlist Pavithra
@@jprealestate okay uncle
சேலம் ஏரியாவில் வீடு அல்லது நிலம் இருந்தால், தங்களுக்கு தெரிந்தவர்கள் என்றால் பதிவிட முடியுமா அய்யா.
Hosur la eruku venuma mam
@@VijayVijay-et7gs Salem area இருந்தால் கூறுங்கள் சகோதரரே
Poojai room size sollunga
Good. Good. Good. Good. Place. Good. Good. Job.
Very nice House
Neenga v2 katti tharuvingala sir . 10 laksh kulla katti thara mudiuma
Reply pannunga plsss
Beautiful houses sir ... 4th house ku Home design map kidaikuma sir
Sir neenga land owner than ketkavendum.owner number description box ill ullathu call panni kettu parunga.
Erode bus stand pakamaa veetu irukkingala anna
Ok
முன்பணம் கட்டி தவணை முறையில் வீடு வாங்கித் தர முடியுமா
ஹி
ஒரு விட்டின் விலை மற்றும் EMI
வசதி உண்டா
Very nice house planing
Thank you
Idem irundhal andha idathula veedu low budget la kattitharuviengala
No
Where is the nambiyur exactly in tamil nadu please
We r searching to buy rental houses site or apartment or complex ,if any details put videos
Very nice 👍👍👍
Tambaram in Goriwapcom pls tell me anna
Do u have House in 2 BHK in pondicherry??
No
Pls have any new and old house in vadalure pls send rate and details
Pls watch my channel. Ungalukku thaguntha place kandipaga enga channel -ill varum. Thank you
சேலம் சுற்று வட்டாரத்தில் இந்த மாதிரி வீடுகள் கிடைக்குமா
No
Anna thirunalvali la eruntha sollunga
Ok
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த செல்லுங்கள் சார்
வீடு நல்ல அழக இருந்து👌
Yas
Nice super Na
Super Hom
Beautiful house reasonably price...
Thank you
Anna idhu mari karaikudila kidaikuma
Karaikudi -ill ippothaikku illai.vanthal video podukirom.
Anna idhu pola katti tharuvingala
Pls call
Sir எங்கள் இடத்தில் இதுபோல் வீடு அமைத்து கொடுக்க முடியுமா
இது யூடூப் சேனல் மட்டும்தான்
Which place and rate please
Nambiyur. Rate details ku description parunga.
where is nambiyur
ஈரோடு அருகில் இருந்தால் தகவல் சொல்லவும் சார்.
சேனலை சப்ஸ்கிரைப் செஞ்சுக்கோங்கோ தொடர்ந்து வரும்.
Sales ahiducha brother
Pls call Lakshmi garden number.
இந்த வீடு என்ன விலை? ஈரோட்டில் துணிக்கடை வைத்துள்ளேன்? விலை தெரிவிக்கவும்🙏🙏🙏
10 லட்சம் முதல் வீடு கட்டித் தருவார்கள்.நேரில் வந்து பாருங்க.
@@jprealestate வரும் புதன்கிழமை கண்டிப்பாக வருகிறேன்🎉🎉🎉🎉🎉🎉
Other cities can u build home sir?
நாங்க கட்டி தர மாட்டோம்.இது RUclips channel. இடம் விலைக்கு இருந்தால் வீடியோவாக சேனலில் போடுவோம்.
Valli u from
அரசு மானியம் போன்ற எதுவும் சலுகை உண்டா
வணக்கம் அண்ணா, இந்த வீடியோவில் உள்ள வீடு என்ன விலை??? வீட்டு பிளான் பார்க்கமுடியுமா?? தண்ணீர், கிணறு வசதி உள்ளதா?
டிஸ்கிரிப்ஸன் பாருங்க எல்லா தகவல்களும் உள்ளது. மற்றும் இதில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் போர் உள்ளது. நன்றி.
Anna Perumanallur side pokiyathuku house iruntha update pls
No, only for sales
Annan . Coimbatore side vedu eruka..
irrukku.pls check channel playlist
@@jprealestate
Ok sir
Anna house. Super pride reat i am palanisamy iduvampalayam
V2 vanguradha vida adhu pathu pathu vadivamaikkuradhu la irukka feel ah thani
வங்கி லோன் வசதி நீங்கள்செய்து தருவிங்களா
Ranipet district la irundha sollunga sir.place Ranipet
எந்த. ஏரியா சார்
Verey ...vere. ..nicehouse .... RK. ... TK. .life ....happy. ..😍😍😍😍😍😍🎂😍🎂
House ellam nalla iruku ithe Mari pudhukottai la irutha sollunga
Ok
Yow fist rate soluya
Tiruvarur la erukka sir
No
சத்தியமங்கலத்தில் வீடு வேண்டும் இருந்த சொல்லுங்க
Pls check channel playlist
Sir yentha area nearest yenna facility erukku
Pls call Site owner
10,13லட்சம் உள்ள. வீடு இருந்தால் சொல்லுங்கள்
Can you give Kerala people?
Yes
I wish buy a small house near from Coimbatore center .
Sir neenga last varai rate sollave illa pls rate sollunga
Video description parunga full details ullathu.
Pls rate sollunga
Karur, thanthonimalai house irutha solluga
Ok
Sir,
Can you plse share your price for each house for our better understanding.🙏
Any doubt pls call land owner
Hello sir.house super fine good. I need நம்பியூர் and gobi area house below 25 laks sir.thank you.
pls check channel playlist
சார் மதுரையில் இந்த ஆபர் இருக்கா
6to 8 lksla eiritha solluga nallurula and rakkeyapalayamla
Kandipaga vanthal podukirom
Velore erutha solluga
Sir nanga chidhambaram anga vidu kedaikuma?
No
Sir sathyamangalathula ithe mari house saleku irukka?
No
Salem la indha matheri House irundha sollunga
Ippothaikku illai ga vanthal kandipaga podukirom .
Ippo veedu irukka enna price
ரெண்டு வீடூம் 6 சென்டா... 20,00,000 மா ...ரெண்டு வீடும் சேத்து கிடைக்குமா........
Sold out
Bro ithu total cost evlo achii
Sir omalur place veedu entha ratela kedaikum
Na chennaila irukkan but avlo long la veedu poduringa pls unga constructionla near chennaila iruntha sollunga bro 13L la 2bhk
சார் வடக்கு பார்த்த வீட்டில் எதுலயுமே பூஜை ரூம் போட சைஸ் சொல்லவே இல்லையே ப்ளீஸ் பூஜை ரூம் போட சைஸ் என்ன
வீடியோ டிஸ்கிரிப்ஸன் பாருங்க நில உரிமையாளர் நெம்பர் உள்ளது போன் செஞ்சு கேட்டு பாருங்க.
மதுரை ல இருந்தால் சொல்லுங்க சார்...
ok