எங்க அம்மா கருப்பாக irukkum தங்கையின் மனம் கஷ்டப்பட கூடாது என்று சற்று நிறமாக இருக்கும் என்னிடம், " கருப்புக்கு நகை போட்டு பார்க்க.வேண்டும். சிவப்பு பெண்ணுக்கு செருப்படி கொடுக்க வேண்டும் " என்பார்கள்.
நெஞ்சத்தை அள்ளிக்கொண்டது நானும் கருப்பி தான் ஆனால் என்பெற்றவர்கள் தவிர புகுந்த வீடு உள்பட ஏளனப்பட்டிருக்கிறேன் முஸ்லிமில் தற்போது போல் முன்நாளில் கிடையாது கல்யாண அன்றுதான் மாப்பிள்ளை யும் பெண்ணும் பார்த்துக்கொள்ளனும் நிச்சயமானதுமே உலாவ ஆரம்பித்து விடுகிறார்கள் திருமணம் முடிந்த இரவு எனகணவர் சொன்னார் என்தம்பிமனைவி நல்ல சிவப்பு என்று ஆதங்கம் எத்தனையோ வருஷமாச்சு இந்தகதையை கண்ணீரோடு படிதேன்😢
நான் அப்பவே நினைத்தேன். அக்காவின் வாழ்க்கைதான் கிடைக்கும் இதிலும் இரண்டாம் இடம் தான் என்று. ஒரு சிலரின் முகவரி இப்படி தான் எழுதப் படுகிறது 😢
It's a good different story I read in shorts
Fantastic the way of writting is marvelous
Super super super super sister ❤❤❤❤❤
😢 கண்களில் கண்ணீரோடு....
Super akka and pls continue your story. your Voice is very sweet and the way of telling story is amazing and marvelous
எங்க அம்மா கருப்பாக irukkum தங்கையின் மனம் கஷ்டப்பட கூடாது என்று சற்று நிறமாக இருக்கும் என்னிடம், "
கருப்புக்கு நகை போட்டு பார்க்க.வேண்டும். சிவப்பு பெண்ணுக்கு செருப்படி கொடுக்க வேண்டும் " என்பார்கள்.
Nice voice &way of delivery super 🌹🇮🇳👍
நெஞ்சத்தை அள்ளிக்கொண்டது நானும் கருப்பி தான் ஆனால் என்பெற்றவர்கள் தவிர புகுந்த வீடு உள்பட ஏளனப்பட்டிருக்கிறேன் முஸ்லிமில் தற்போது போல் முன்நாளில் கிடையாது கல்யாண அன்றுதான் மாப்பிள்ளை யும் பெண்ணும் பார்த்துக்கொள்ளனும் நிச்சயமானதுமே உலாவ ஆரம்பித்து விடுகிறார்கள் திருமணம் முடிந்த இரவு எனகணவர் சொன்னார் என்தம்பிமனைவி நல்ல சிவப்பு என்று ஆதங்கம் எத்தனையோ வருஷமாச்சு இந்தகதையை கண்ணீரோடு படிதேன்😢
கருப்பு தான் அழகு அக்கா
@@FeelGoodTamil1 இரண்டு கலர்களிலும் ஒரே சுகத்தைத்தான்இறைவன் வைத்துள்ளான் வேறுபடுத்ததுவதால் என்ன குறயைக்கண்டார்களோ