Kumki - Sollitaley Ava Kaadhala Video | Vikram Prabhu, Lakshmi Menon | D. Imman

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Watch Sollitaley Ava Kaadhala Official Song Video from the Movie Kumki
    Song Name - Sollitaley Ava Kaadhala
    Movie - Kumki
    Singer - K.G. Ranjith & Shreya Ghoshal
    Music - D. Imman
    Lyrics - Yugabharathi
    Director - Prabhu Solomon
    Starring - Vikram Prabhu, Lakshmi Menon
    Producer - N. Linguswamy
    Studio - Thirrupathi Brothers
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - / sonymusicsouthvevo
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Комментарии • 3,5 тыс.

  • @Selva26591
    @Selva26591 2 года назад +254

    இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் D. இமான்& யுகபாரதி தான்🔥🔥

    • @sankarisankari3714
      @sankarisankari3714 Год назад +10

      லட்சுமி மேனனின் அழகான முக அமைப்பும்

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Год назад +10

      Prabu saalaman mesmerizing direc come stunning natural visualisation is main reason ❤

    • @s.p.mmuruga3717
      @s.p.mmuruga3717 8 месяцев назад +1

    • @baldmanreview
      @baldmanreview 22 дня назад

      Akira Kurasova vum oru kaaranam

  • @lakshmis9919
    @lakshmis9919 3 года назад +468

    Tamil is the best expressive language ❤️
    Love from Kerala ❣️

  • @kpp1950
    @kpp1950 2 года назад +237

    தமிழில் எந்த உணர்வையும்
    உணர்த்த முடியும் என்பதற்கு
    இந்த பாடலே சிறந்த
    உதாரணம். ‌சிறந்த இசை அமைப்பு காட்சி அமைப்பு மற்றும் நடிகர் நடிகையின் திறமையான ‌நடிப்பு ....
    பாராட்ட வார்த்தைகளே இல்லை ..

  • @Rjmersal
    @Rjmersal 3 года назад +734

    ஒரே வார்தையில் ஆயிரம் அர்தத்தை சொல்வதே எம் தமிழ் மொழியின் சிறப்பு... வாழ்க தமிழ் வளர்க தமிழ்...

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 5 лет назад +487

    என்ன ஒரு இனிமையான குரல் ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு😍😍😍😍

  • @SasiKumar-lk6me
    @SasiKumar-lk6me 3 года назад +646

    என்னுடைய பழைய கால நினைவுகள் திரும்பியது போல இருக்கு 😍

    • @sadhasivam1519
      @sadhasivam1519 Год назад +2

      Ama bro

    • @santhirasanthira9335
      @santhirasanthira9335 Год назад +2

      Eanakkumthaan

    • @shilpas9595
      @shilpas9595 Год назад

      @@sadhasivam1519 yy6yyuyyyyyyyy6yy7y

    • @vignesha4029
      @vignesha4029 Год назад +3

      Enakkum bro...clg 1st year....en wife...intha song kekka sonnaga...keten keten ketute irunthen...ipa natha feel apdiye kedaikuthu ...intha song kekum pothu pothu

    • @tharunjai3946
      @tharunjai3946 Год назад +2

      ​@@vignesha4029 love marriageaa bro neenga❤❤😅

  • @marismari5701
    @marismari5701 11 месяцев назад +82

    இந்த பாடலை ஊட்டி கொடைகானல் மாதிரி மலை ஏறும்போது அப்போ மழையும் வந்து இந்த பாட்ட கேட்டா அது ஒரு தனி போதை❤❤❤❤❤❤❤

  • @Psycho_editor__
    @Psycho_editor__ 10 месяцев назад +790

    2024la evlo per intha song kekuringa❤

  • @Afsalrahmann
    @Afsalrahmann Год назад +46

    എത്രയൊക്കെ ഗാനങ്ങൾ വന്നാലും ഇതുപോലെ മനോഹരമാവില്ല!!❤️ addicted Shreya Ghoshal voice

  • @noblepayyappilly7913
    @noblepayyappilly7913 6 лет назад +453

    Am frm kerala ...song Sema..😘😘😘😘😘

  • @ramsheedmc3110
    @ramsheedmc3110 5 лет назад +3978

    I'm a Malayali.
    But I strongly believe that Tamil is the most expressive language!!
    Good song..

  • @kishoreravi9346
    @kishoreravi9346 2 года назад +280

    செல்லிட்டாளே அவ காதல
    செல்லும் போதே சுகம் தாலல
    இது போல் ஒரு வார்த்தையே
    யாரிடமும் நெஞ்சு கேக்கல
    இனி வேறொரு வார்த்தையே
    கேட்டிடவும் எண்ணி பார்க்கல
    அவ சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை
    யேதும்... யேதும்...
    செல்லிட்டேனே இவ காதல
    செல்லும் போதே சுகம் தாலல
    இது போல் ஒரு வார்த்தையே
    யாரிடமும் செல்ல தோனல
    இனி வேரேறு வார்த்தையே
    பேசிடவும் என்னம் கூடல
    உனதன்பே ஒன்றே போதும்
    அதுக்கு ஈடே இல்லை
    யேதும்... யேதும்...
    அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
    அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
    உன்னுடைய சொல்ல கேட்டேன்
    ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
    மனசயே தொரந்து சொன்னா
    எல்லாமே கிடைக்குது உலகத்துல
    வருவத எடுத்து சொன்னா
    சந்ததோஷம் முளைக்குது இதயத்துல
    அட சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை
    யேதும்... யேதும்...
    செல்லிட்டேனே இவ காதல
    செல்லிட்டாலே அவ காதல
    எத்தனையே சொல்லு சொல்லாமலே
    உள்ளத்திலே உண்டு என்பார்களே
    சொல்லுரதில் பாதி இன்பம்
    சொன்ன பின்னே யேது துன்பம்
    உதட்டுல இருந்து சொன்னா
    தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
    இதயத்தில் இருந்து சென்னா
    போகாம நிலச்சிடும் உதிரத்துல
    அவ சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை
    யேதும்... யேதும்...
    செல்லிட்டேனே இவ காதல
    செல்லும் போதே சுகம் தாலல
    இது போல ஒரு வார்த்தையே
    யாரிடமும் செல்ல தோனல
    இனி வேரேறு வார்த்தையே
    பேசிடவும் என்னம் கூடல
    உனதன்பே ஒன்றே போதும்
    அதுக்கு ஈடே இல்லை
    யேதும்... யேதும்...

  • @Diariesbykarthika
    @Diariesbykarthika 4 года назад +2640

    Tamil is a poetic language 💕 luv from Kerala❤️

  • @ponnusamym3610
    @ponnusamym3610 4 года назад +453

    இந்த பாடலை என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு காவியம்
    7 வருஷம்......
    நான் என்னவளின் நினைவில்

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 2 года назад +115

    *Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💗🧡💝💔💖*

  • @sulochanapradhi2606
    @sulochanapradhi2606 4 года назад +128

    🥰🥰🥰enna oru Azhagu Tamil ...lyrics la vera level ...heart melting

  • @anikha3347
    @anikha3347 3 года назад +169

    Iam from Kerala .what a expressive language this.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 года назад +22

    ஷ்ரேயா கோஷல் நீங்கள் பாடும் எங்கள் தமிழ் பாடல்கள் அனைத்தும் என்ன அழகு என் உயிர் தாய் மொழி

  • @vidhyaudayan9521
    @vidhyaudayan9521 4 года назад +328

    എനിക്ക് ഒരുപാട് ishttam aanu ee song😍😘😘

  • @fishonrodbyullaswayanad954
    @fishonrodbyullaswayanad954 5 лет назад +388

    തലക്ക് പിടിച്ച പാട്ട ഹൈ എജ്ജാദി വാക്കുകളില്ല♥♥♥♥♥♥♥♥♥

  • @jpnarean9793
    @jpnarean9793 Год назад +15

    பாடல் முடியும் போது வரும் ஹம்மிங் ஹாலிவுட் தரமில்லை... காலத்தை வென்ற தரம் யாரேனும் ஒருவர் அந்த ஆண் குரலை கொண்டாடுங்களேன்

  • @narayanpradhan6377
    @narayanpradhan6377 4 года назад +276

    I'm form Odisha.. But I like it Tamil songs

  • @yeshwantyerrabhumi783
    @yeshwantyerrabhumi783 4 года назад +619

    Shreya Ghoshal 💜...she won her 2nd Tamil Nadu state award for this song.

  • @manojmathew8152
    @manojmathew8152 3 года назад +93

    Shreya ghoshal is one of the gem of female playback singer in Indian cinema.
    What a amazing voice

  • @rohitbhushan8855
    @rohitbhushan8855 4 года назад +561

    Thamizh is beautiful
    - From a Bihari.

  • @kumarswamysthavarad6956
    @kumarswamysthavarad6956 5 лет назад +198

    Shreya’s voice crystal clear. What a splendid voice after Chitra mam

  • @தமிழ்அகத்தியன்

    லவ் பண்ணல இருந்தாலும் ஒரு லவ் பீலிங்.... 💕💕💕💕 second saranam female voice....

  • @karthikk2719
    @karthikk2719 7 лет назад +501

    When Shreya Ghoshal voice starts I suddenly feel like someone poured forest honey into my ears. Oh my god. It's heart melting.

  • @dineshdeenadinesh9941
    @dineshdeenadinesh9941 5 лет назад +103

    உனது அன்பே ஒன்று போதும்.
    அதற்கு ஈடு இல்ல ஏதும்.....

  • @kpp1950
    @kpp1950 2 года назад +83

    Now it is 2022 and
    this is still a hit song ! . A beautiful composition by the music director Mr D Imman . Lyricist is Mr Yugabharathi . This movie is a winner of multiple awards.

  • @soundarnavneet
    @soundarnavneet 4 года назад +57

    Paaaaaaaa.... Ena voice da samy sherya and ranjith jii. Very amazing for this song. And vikram prabhu acting awesome. Im big fan forever this song.

  • @GayathriGayathri-jx5xs
    @GayathriGayathri-jx5xs 5 лет назад +475

    Nan oru malayali ana enaku thamil rombha rombha pudikum pattu athu thamil pattu love u so much...

    • @Leoleo-rh2ln
      @Leoleo-rh2ln 5 лет назад +3

      Annnoooo☺️☺️

    • @GayathriGayathri-jx5xs
      @GayathriGayathri-jx5xs 5 лет назад +1

      @@Leoleo-rh2ln 🙂🙂🙂🙂

    • @indirajiths8247
      @indirajiths8247 5 лет назад +15

      തമില് അല്ല തമിഴ്
      தமில் அல்ல தமிழ்

    • @GayathriGayathri-jx5xs
      @GayathriGayathri-jx5xs 5 лет назад +7

      @@indirajiths8247 edo thamil ayalum thamizhu ayalum karyam manasilayalo youtube search cheyyubo thamil song nu thanna adyam varika eniku oru thamil friend thanne undu ente ee muri bhashayil thanneya jangal chat cheyyaru.....

    • @indirajiths8247
      @indirajiths8247 5 лет назад +7

      @@GayathriGayathri-jx5xs In English, people will write it as Tamil whereas its Tamizh only.
      How Keralites write Kozhikode in English? Why they didn't write it as a Kolikode?
      Some Tamizh people pronounce it as Tamil bcoz they are not able to pronounce ழ/ഴ correctly.
      Most Keralites know - how to pronounce ഴ so I told you to write Tamizh - Do you got it? I think you got it.
      FYI I'm a Tamil guy who knows Malayalam too.

  • @monstervinoy5724
    @monstervinoy5724 3 года назад +20

    എന്ത് രാസമായിട്ട ഈ പാട്ട് എടുത്തിരിക്കുന്നത് കേൾക്കാനും suprb 🎹🎶🎵❤♥💕💖🌺🌹

  • @venkatbittu9178
    @venkatbittu9178 5 лет назад +111

    I'm Andra But I Love This Song In Tamil Very Nice Background Screen Effects 😘😘😘😘

  • @stolbobo7103
    @stolbobo7103 4 года назад +1131

    Shreya's voice sounds even more sweet in Tamil than in Hindi

  • @AyyanarLost
    @AyyanarLost 3 года назад +5

    தமிழில் எதுகை மோனையுடன் நிறைய பாடல்கள் வருகின்றன..அதில் ஒன்று தான் இதுவும்..அப்படி எதுகை மோனையுடன் வரும் பாடல்கள் நிறைய பேருக்கு பிடிச்சிடுது.. பாடல் வரிகளை எழுதிய யுகபாரதிக்கு மிகப்பெரிய பாராட்டு 🖤🖤

  • @mithravindag802
    @mithravindag802 4 года назад +84

    This song is so nice 😍😍😍😍😍
    Love from Kerala ❤
    Voice of singers.. Heart melts ❤❤❤❤❤❤

  • @niroshancreation3212
    @niroshancreation3212 Год назад +1930

    இந்த பாடலை 2023லயும் எத்தன பேர் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்....?❤️❤️

    • @dharmagv5994
      @dharmagv5994 Год назад +40

      Yeah therinjikkinu enna panna pore

    • @mohamedyusufnasreen15
      @mohamedyusufnasreen15 Год назад +17

      Just now

    • @umapathimrs
      @umapathimrs Год назад +16

      இது கேட்டு என்ன தர போர

    • @niroshancreation3212
      @niroshancreation3212 Год назад +6

      @@umapathimrs kambu

    • @tnvlogger_madurai
      @tnvlogger_madurai Год назад +22

      இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் இருப்பார்கள் 🔥🔥🔥❣️

  • @sarathdanush2614
    @sarathdanush2614 2 года назад +18

    யுகபாரதியின் தமிழ் எப்பொழுதும் அழகு

  • @hareeshh6412
    @hareeshh6412 4 года назад +117

    Tamil language is so romantic. Harish kerala

  • @ashok.1998
    @ashok.1998 4 года назад +112

    Tamil Songs Is No 1 All World
    Tamil Is Best Language In World

  • @kundavaramrajachandra
    @kundavaramrajachandra 3 года назад +43

    First music director imman sir give one like
    What a music🎶🎶 sir

  • @gils2827
    @gils2827 5 лет назад +272

    സാധാരണ നമ്മൾ ആണല്ലോ ഇതുപോലത്തെ 💚💚💜 സോങ്‌സ് കമന്റ് ബോക്സിൽ കാണുന്നെ..

    • @sathyasathya3573
      @sathyasathya3573 3 года назад +1

      💋💋💋💋💋💋💋😗💋💋💋💋😗💋💋💋💋😗💋💋💋😗😗😗😗😎😚♦️♥️😚😚😋😗🥰🥥🍏🥝🦁🐮🍅🍓🍄🌶🌽🥕🎋🎏🎏🎼🎹☎️🥁🎤

  • @binduv6517
    @binduv6517 5 лет назад +233

    I'm from Karnataka , but I like Tamil movie and songs

  • @sriDevi-wf4rx
    @sriDevi-wf4rx 3 года назад +6

    Lyricist யுகபாரதி பாடல் வரிகள் தான் சிறப்பு👍🔥😍

  • @kuppusamy7459
    @kuppusamy7459 9 лет назад +402

    Shreya ...Shreya ...Shreya ...Shreya ...Shreya ... what a clarity in voice .... Her golden voice is clear than the rain water .... D. Imman and Shreya .....and my fav Lakshmi Menon ....... what a combination ??? .......

  • @AkshayArul11072000
    @AkshayArul11072000 4 года назад +153

    I still remember how crazy I was for this particular song in the whole album when it is released.When we hear the startin words itself we can tell that Imman has arrived to Tamil Cinema !!

    • @viggenshm6454
      @viggenshm6454 4 года назад

      S
      Super எண்ணாமல் என்று சொல்ல முடியாது சூப்பர்

    • @thirumanurgang9288
      @thirumanurgang9288 2 года назад

      O

  • @bhaaveshlogeswaran2496
    @bhaaveshlogeswaran2496 2 года назад +41

    Its too late but imman deserves a national award for this album.
    All songs are pure bliss 💖💖

  • @muruganvet78
    @muruganvet78 8 лет назад +653

    Shreya Ghoshal: The only singer who can bring life to the song in any Indian language.

  • @abhin_
    @abhin_ 4 года назад +91

    Rain+black cofee+ window side this song Goosebumps 😍🎶🎶🎶

  • @Kumar-kn5jc
    @Kumar-kn5jc 6 месяцев назад +1

    நான் love பண்ணும் போது இந்த படம் பாட்டுலாம் செம hit......

  • @shreyasolanki8635
    @shreyasolanki8635 6 лет назад +202

    I don’t understand anything in this still this song is on repeat since morning ❤️❤️

  • @memories1713
    @memories1713 2 года назад +7

    Immannn....Shreya Ghoshal mam.....verithanamana fan

  • @jaya19671
    @jaya19671 8 месяцев назад +3

    என்னவளுக்கு பிடித்த பாட்டு..❤

  • @vishramam
    @vishramam 7 лет назад +525

    OMG, This Tamil Nadu has took the whole music into its pocket

  • @welcometomykitchen.1842
    @welcometomykitchen.1842 2 года назад +4

    Yeapaa keatalum pudhusa keata mari eruku...first femel music 🎶🎶🎶 tha vera level 🥰 I love 💕 this song 🥰

  • @PHENIXARAVIND
    @PHENIXARAVIND Год назад +15

    இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது இப்போது வரும் பாடல்கள் எல்லாம் வேஸ்ட்

  • @debjanipradhan6509
    @debjanipradhan6509 6 лет назад +84

    Combination of Iman sir & Shreya mam... Makes this song a marvelous creation... Love ❤️ you

  • @vasikaran.vasikaran
    @vasikaran.vasikaran 4 года назад +460

    After corona yarullam pakkuringa oru like podunga.

  • @imking2399
    @imking2399 3 года назад +10

    ഈ പാട്ടു കേൾക്കാൻ എന്നും ഇങ്ങോട്ട് വരും 🤩💥💥

  • @sujijohn993
    @sujijohn993 10 лет назад +69

    Evergreen song..!!Awesome music&lyrics.

  • @mohang.chander363
    @mohang.chander363 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    1000 hearts podalaam indha masterpiece paattukku..

  • @msism111
    @msism111 2 года назад +36

    പ്രേമിക്കുന്നവർക്ക് ഈ പാട്ട് അടിപൊളിയാണ് 💯🥰😘😁

  • @EswariSivaraj-vj7vv
    @EswariSivaraj-vj7vv 9 месяцев назад +36

    Who one watch this song in 2024.....?

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 2 года назад +4

    இமான்சாரால் தான் இந்த படம் வெற்றி பெற்றது எல்லாம் செம பாடல்கள் 👌👌👌👌👌👌

  • @rnpro2032
    @rnpro2032 7 месяцев назад +9

    This song always reminds me..I was at 19 when this movie was released. I was in one side love for 1 year., then she accepted me after 1 year. Now we married eventhough we are from different caste. Our parents also agreed our marriage. We waited very long and married at 29. 10 years of love❤ and counting.

  • @mujmil526
    @mujmil526 2 года назад +19

    Tamil language and tamil songs r veru beautiful to listen and hear. Love tamil from kerala

  • @manjum1761
    @manjum1761 2 года назад +27

    From kerala
    Malayalee
    I love this song

  • @vinnypeter4526
    @vinnypeter4526 4 года назад +16

    ഒരു രക്ഷയും ഇല്ല..കിടു feel😍😍😍😍

  • @jamaldeen1313
    @jamaldeen1313 11 месяцев назад +7

    Every song made in mesmerising Tamil language is awesome. Love from Singapore

  • @user-ov5tm5hi7t
    @user-ov5tm5hi7t 9 месяцев назад +25

    Any one 2024❤

  • @hareneenaer7441
    @hareneenaer7441 2 года назад +9

    யானைகள் வீட்டின் தோட்டத்தில் வாழைப் பழம் மற்றும் இலை சாப்பிடும். யானைகள் அழகாக இருக்கும்.

  • @hassansalim3654
    @hassansalim3654 6 лет назад +63

    D.imman sir music Vera level and shareya ghoshal voice semma

    • @JS-sr8xc
      @JS-sr8xc 4 года назад

      Hassan salim ....ஆனா விதை நான் போட்டது- இளையராஜா. Please listen to Muthai Mariyathai, antha nelava tha naa kaiyila pudichen. Same tune.

  • @144p-clips
    @144p-clips Год назад +13

    Cha Antha 1:11 Music And Shreya Ghoshal that ummm Voice 🎧🔥

  • @Black.3662
    @Black.3662 3 года назад +6

    വല്ലാത്ത ജാതി feel കേട്ടപ്പോ തൊട്ടു ഈ പാട്ടു ഇഷ്ടായി ❤️❤️❤️

  • @sudharsanans8989
    @sudharsanans8989 3 года назад +28

    Stunning locations.. Song with the most beautiful picturization...

  • @VimalEmpireEmpire
    @VimalEmpireEmpire 2 года назад +1

    10th padikum pothu love um start song start

  • @AbiAbi-xk6gu
    @AbiAbi-xk6gu 4 года назад +92

    Iam in northeast person but Tamil is the best and power full language in this world

  • @vignesha4029
    @vignesha4029 Год назад +67

    College 1st year..en wife இந்த song கேக்க சொன்னாங்க...கேட்டேன் கேட்டேன் கேட்டுட்டே இருந்தேன்...இப்ப antha feel அப்டியே கிடைக்குது ...இந்த சோங் கேக்கும் போது பொது

    • @kumarplankottumukal8972
      @kumarplankottumukal8972 Год назад

      Ijijjjjjjjnijijuuujuuuuuuuhu🙊jhj🙊uu🙊huhhhh🙊jj🙊🙊hhjiiiujii

    • @vignesha4029
      @vignesha4029 Год назад

      @@kumarplankottumukal8972 puriyala

  • @TheFilmPros13
    @TheFilmPros13 17 дней назад +1

    3:06 line evlo time kekura pothu nalla irukku

  • @parthiit8547
    @parthiit8547 2 года назад +77

    இந்த பாடல் யார் யாருக்கு பிடிக்கும்..?

  • @neethualjo6788
    @neethualjo6788 3 года назад +15

    My favourite song❤.Lots of love from kerala. Plz promote such movies and songs than mass movie. We love and expect such simple movies from tamil.

  • @yogaraje9391
    @yogaraje9391 Год назад +10

    Na love panum bothe apam enga 2berum caller tone ithuthan ipam brekup ache analum ipaum intha song kepen Avan ninaiva

  • @NitinSM-cl6db
    @NitinSM-cl6db 5 лет назад +170

    Love is injurious to life best moral from this movie🤣

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 7 лет назад +10

    Fantastic ever green song by Mr. D. Iman, well direct by director Prabhu salmonசொல்லிட்டாளே அவ காதல
    சொல்லும் போதே சுகம் தாளல
    இது போல் ஒரு வார்த்தைய
    யாரிடமும் நெஞ்சு கேக்கல
    இனி வேறொரு வார்த்தைய
    கேட்டிடவும் எண்ணிப் பார்க்கல
    அவ சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
    சொல்லிட்டேனே இவ காதல
    சொல்லும் போதே சுகம் தாளல
    இது போல் ஒரு வார்த்தைய
    யாரிடமும் சொல்ல தோணல
    இனி வேறொரு வார்த்தையே
    பேசிடவும் எண்ணம் கூடல
    உனதன்பே ஒன்றே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
    அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
    அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
    உன்னுடைய சொல்ல கேட்டேன்
    ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்
    மனசையே தொறந்து சொன்னா
    எல்லாமே கிடைக்குது உலகத்துல
    வருவத எடுத்து சொன்னா
    சந்தோஷம் முளைக்குது இதயத்துல
    அட சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்
    சொல்லிட்டேனே இவ காதல
    சொல்லிட்டாளே அவ காதல
    எத்தனையோ சொல்லு சொல்லாமலே
    உள்ளத்திலே உண்டு என்பார்களே
    சொல்லுரதில் பாதி இன்பம்
    சொன்ன பின்னே ஏது துன்பம்
    உதட்டுல இருந்து சொன்னா
    தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
    இதயத்தில் இருந்து சொன்னா
    போகாம நிலைச்சிடும் உதிரத்துல
    அவ சொன்ன சொல்லே போதும்
    அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்
    சொல்லிட்டேனே இவ காதல
    சொல்லும் போதே சுகம் தாளல
    இது போல் ஒரு வார்த்தைய
    யாரிடமும் சொல்ல தோணல
    இனி வேறொரு வார்த்தையே
    பேசிடவும் எண்ணம் கூடல
    உனதன்பே ஒன்றே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

  • @ManiKandan-xj7gx
    @ManiKandan-xj7gx Год назад +2

    Ettanai varusam kalittu kettalum inta patalai marakka mutiyatu❤❤..

  • @tamilpros2487
    @tamilpros2487 4 года назад +9

    🎶3:05 Ethanayo sollu sollamale ullathile undu enbaargale😔🤔😍😘🎶
    Indha lines enaku💯set aagum,manasukulla neraya sogam,loneliness irku future life partner mela naraya hopes irku💕

  • @mubarakm3842
    @mubarakm3842 Год назад +14

    Tamil is a poetic language 👄 luv from kerala

  • @kathir1250
    @kathir1250 2 месяца назад +2

    Intha padathula vikram prabhu sir oda expression la top notch 💯sathiyama innum feel agidichi 😢🥺

  • @ArjunArjun-m8w
    @ArjunArjun-m8w 9 месяцев назад +16

    இந்த பாடலை 2024ல யும் எத்தனை பேர் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் 😊

  • @pattabiramanpattabiraman225
    @pattabiramanpattabiraman225 Год назад +9

    Shreya get state award for sollitaley💓

  • @sridevis9087
    @sridevis9087 3 года назад +3

    நான் இருக்கேண்டா என்ற ஒத்த வார்த்தையிலே ஆயிரம் Feeling
    அதன் சுகமே தனி

  • @venkyvenkat2620
    @venkyvenkat2620 6 лет назад +120

    I'm all so Telugu person.. but this song is awesome.

  • @premjpk6138
    @premjpk6138 4 года назад +5

    😍😍😍😂😂😂OC heatphone la kekka nallatha pa irukku indhaaaa paattuuuu😍😍😍😍😍vera level effectttt

  • @abinthannimattam2014
    @abinthannimattam2014 2 года назад +3

    Malayalii🔥♥️

  • @vahinim3953
    @vahinim3953 4 года назад +16

    Ammai aval sonna solketkala ....
    Appan avan sonna solketkala....
    UNNUDAIYA sollai ketan rendu pera onna pathean❤️❤️

  • @irishabh31
    @irishabh31 4 года назад +93

    Spent 3 years in Chennai and this was the first Tamil song which I listened to. This song has my heart.

  • @Bkkalai6171
    @Bkkalai6171 11 месяцев назад

    Yenga love starting la vantha flim so Naga theater la patha 1st flim......i like this song

  • @babusai3635
    @babusai3635 4 года назад +1755

    இந்த படத்தை நான் பார்த்தபோது நான் என் வாழ்நாளில் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து முதன் முதல் பார்த்த படம்

  • @vinodvipin803
    @vinodvipin803 4 года назад +584

    2020ഇൽ കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടേൽ അറിയിച്ചിട്ട് പോണേ

    • @senthilvs6892
      @senthilvs6892 4 года назад +5

      Me

    • @Domicruiser
      @Domicruiser 4 года назад +6

      Malayali pwoli allhaii

    • @sreejithpulluvayil1093
      @sreejithpulluvayil1093 4 года назад +5

      njan... ee sthalam evede aanennu aarkengilum ariyaamo..???

    • @vinodvipin803
      @vinodvipin803 4 года назад +1

      @@sreejithpulluvayil1093 അറിയില്ലലോ

    • @princekukku7291
      @princekukku7291 4 года назад +3

      എനിക്കും ഒരുപ്പാട്‌ ഇഷ്ട്ടമാണ് ഈ പാട്ടു 'Verry nice Song'