RBL, Bajaj Credit card-களின் ஆபத்துக்கள் || KPN Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #creditcard #rblcreditcard #bajajcreditcard
    ABOUT US:
    Hi! This is from KPN GROUP.
    Footage and Videos Free licensed through: Videoblocks & Pexels Copyright Free
    Music from Audiojungle & www.youtube.co...
    Please follow our more Videos
    RBL, Bajaj Credit card-களின் ஆபத்துக்கள் || KPN Media
    • RBL, Bajaj Credit card...
    Former South African President Nelson Mandela ||தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா
    • Former South African P...
    Reduce Banks' home loan interest || வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை எவ்வாறு குறைப்பது
    • Reduce Banks' home loa...
    NEET EXAM Massage From KPN ||Tamil || 0026 || நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் நலன் கருதி
    • NEET EXAM Message From...
    NEET Massage From Nisheethaa.K || Tamil || 0025
    • NEET Message From Nish...
    boAt Super Bass Heads 228, Extraaa Bass In-ear Headphones - Red || 0024
    • boAt Super Bass Heads ...
    Sony_SSD_Hard Drive || Tamil || 023
    • Sony_SSD_Hard Drive ||...
    BOYA BY-M1 Lavalier Microphone Unboxing | For Smartphones DSLR |KPN Media | Tamil
    • BOYA BY-M1 Lavalier Mi...
    Beautiful, Peaceful, Relaxing Music for Stress Relief, Meditation Music • Sleep Music, Ambient Study Music
    • Beautiful, Relaxing Mu...
    Kollu Rasam For Good Health || Tamil || 0020
    • Kollu Rasam For Good H...
    Beans potato Healthy Kurma || Tamil || 0019
    • Beans potato Healthy K...
    Meditation Music 24/7, Tibetan Music, Study Music, Sleep, Yoga, Healing Music, Meditation, Relax,
    • Meditation Music 24/7,...
    Relaxing Piano Music 24/7, Study Music, Focus Music, Meditation, Study, Sleep Music, Relax, Piano
    • Relaxing Piano Music 2...
    Relax Music From KPN Media || 0016
    • Nature, Meditation, Yo...
    Vendaikkai Masala (South Indian) Recipe || Tamil || 0015
    • Vendaikkai Masala (So...
    Kezvaragu Murunkaikkeerai Adai (South Indian Dish) || Tamil || 0014
    • Kezvaragu Murunkaikkee...
    Suvaiyana Poondu Kuzambu || Tamil || 0013
    • Suvaiyana Poondu Kuzam...
    Potato And Rava Special Snacks || Tamil || 0012
    • Potato And Rava Specia...
    How To Make Pal Payasam || Tamil || 0011
    • How To Make Pal Payasa...
    Masala Tea (Special) In Home || Tamil || 0010
    • Masala Tea (Special) I...
    Porur Junction Lockdown Condition on 19.06.2020 || Tamil || 009
    • Porur Junction Lockdow...
    How To Make Paper Rocket By Pranavan K || Tamil || 008
    • How To Make Paper Rock...
    How To Make Paper Ship By Pranavan.K || Tamil || 007
    • How To Make Paper Ship...
    Kalaignar last day || Tamil || 006
    • Kalaignar last day || ...
    Modaiyur-606902 || Old Primary School || Tamil || 005
    • Modaiyur-606902 || Old...
    Modaiyur || 606902 || Road View || Tamil || 003
    • Modaiyur || 606902 || ...
    Modaiyur || 606902 || Primary School Ground || Tamil || 002
    • Modaiyur || 606902 || ...
    Nature Videos || Tamil || 001
    • Nature Videos || Tamil...
    On our channel, you will find Good Things happen every time for Your Life. We like to keep busy by trying & making new things, and sharing it with all of RUclips subscribers. I love to connected with you and sharing my experiences with you. Subscribe for Entertainment, Agricultural Works, Education Tutorial, Data Entry, Online Job, Business Info, Software, Electric & Electronic, Computer System Assembling, Video Editing, Media Info, Cooking, Creation, Design, Info Room Makeover, Hacks, Lifestyle Videos, Upcycling, Thrifting, Room Decor, Building, Making, Creating, Sewing, Fashion, Unboxing Video, Two-wheeler Mechanic Work, Sculpture and anything else we feel like getting up to!
    WE UPLOAD:
    Tues, Thurs & Sat!
    For Everything Watch Our Channels: -
    KPN GROUP (TAMIL),
    KPN TUTORIAL (TAMIL),
    KPN HINDI (HINDI).
    Details
    For business inquiries: kpnmedia2016@gmail.com
    Social Links are will be soon: -
    Facebook:
    Twitter:
    Instagram:
    Pinterest:
    Blog/Website:
    Online Store:

Комментарии • 261

  • @RamKumar-jv6wo
    @RamKumar-jv6wo 2 месяца назад +1

    Sir super sir waiting for the next video

  • @venkatraman965
    @venkatraman965 2 года назад +5

    உங்களுடைய ஆசையும் தேவையும் தான் அவர்களின் மூலதனம்.அதற்கேற்ப உங்களுடைய Financial desiplene இருந்தால் கிரெடிட் கார்டை நல்ல முறையில் பயன்படுத்தலாம்.

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад +1

      மிகச்சரியாக சொன்னீர்கள் மேலும் தமிழில் மற்றவர்கள் பயன்பெற பதிவிட்டதற்க்கு நன்றி தோழரே...👌

  • @sureshr2968
    @sureshr2968 Год назад +2

    If you decided to use credit card, never hold any asset in your name and never hold a joint account. Read and understand the terms and conditions thoroughly, even if it is after signing it.

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      Thank you 🙏 sir,
      Dear Subscribers read carefully above-mentioned massage of Suresh R Sir's. I thought it is their experience.

  • @saminathan4008
    @saminathan4008 11 месяцев назад +1

    Hi sir total amount due வை due date க்குள் கட்டினால் எந்த problem வராது. இது அனைத்து credit card க்கும் பொருந்தம். On time pay பண்ணியும் rbl bank problem பண்றாங்களா?

  • @velayuthamsubramanian1015
    @velayuthamsubramanian1015 3 года назад +24

    பணம் கடன் வாங்கினா கட்டித்தான ஆகணும்

    • @sureshr2968
      @sureshr2968 Год назад +2

      தேவையில்லை. கடனிலிருந்து எப்படி தப்புவது என்று தெரிந்தால் போதுமானது. கடன் கொடுத்தவன் எப்படி திரும்ப பெறுவது என்று முடிவு செய்யட்டும் பணம் என்பதே ஒரு ஏமாற்று வேலைதான்

  • @murugesanpandi3618
    @murugesanpandi3618 3 года назад +5

    Rbl bank credit card. Collection department more pressure pandraka

  • @shriephotography
    @shriephotography 2 года назад +4

    Please Don't buy! Very Danger!!! Lose of Full Packet Money with in few days!!!

  • @rajkumarvalli
    @rajkumarvalli 3 года назад +4

    Courier boy kitta return ena reason solla ..avanga correct return panniruvanga la ..ithanala problem varatha

  • @loganathann959
    @loganathann959 2 года назад +2

    How to cancel Bajaj finserv credit card?
    I applied credit card and submit documents to Bajaj employee but card is not received, what can I do next,now I don't have intrest to get credit card,I want to cancel the card what can do for it?

    • @arifsami666
      @arifsami666 Год назад

      Card use pandringala bro problem yethuvum eruka bro

  • @lazar.rajkumar
    @lazar.rajkumar 3 года назад +5

    சார் உங்க வீடியோ இப்ப தான் பார்த்தேன் இன்னும் இரண்டு நாள்ல எனக்கு பஜாஜ் ஆர் பி ல் பிளாட்டினம் பிளஸ் கார்டு 35000 லிமிட்டல வருது, நீங்க சொல்றத கேக்கும் போது பயமா இருக்கு, இப்போ வர கிரெடிட் கார்டை வாங்க மா திருப்பி அனுப்புனா ஏதும் பிரச்சினை வருமா. அதாவது என்னோட சிபில் ஸ்கோர் ஏதும் பாதிக்கு‌மா

  • @bharathr953
    @bharathr953 3 года назад +7

    வணக்கம் sir நான் மதுரையில் இருந்து பாரத் பேசுறேன் எனக்கு இதே மாதிரி ஒரு ஆர்பிஎல் பஜாஜ் சூப்பர் கார்டு உங்களுக்கு eligible இருக்குன்னு போன் பண்ணாங்க சில பலன்களை சொன்னாங்க உங்களுக்கு இந்த கிரெடிட் card few days la அனுப்புறோம்னு சொன்னாங்க இப்பகூட verification call பண்ணுனாங்க உங்களுடைய videos இப்பதான் பாத்தேன் எனக்கு இப்ப இந்த card தேவை இல்லை nu முடிவு பண்ணிட்டேன் இப்ப என்னுடைய question என்னன்னா இந்த RBLBAJAJ SUPER CARD என் வீட்டுக்கு வந்தா நான் வாங்கலாமா இல்ல திருப்பி அனுப்பி விடலாமா அப்படி ஏதும் செய்தால் எனக்கு next month ஏதும் bill வருமா அதில் year amount 999 +gst வந்தால் நான் கட்டியாகணுமா எனக்கு சரியான ஒரு ஆலோசனை தாருங்கள் sir

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +2

      திருப்பி அனுப்பி விடுஙகள் எந்த தொகையும் கட்ட தேவையில்லை

    • @rajkumarvalli
      @rajkumarvalli 3 года назад

      Same problem enakum irukum bro... courier return panna courier accept pannuvanga la ,ena reason solla

    • @sakthi3949
      @sakthi3949 2 года назад

      Apdi anuppuna card cancel aagi viduma nga

    • @MoorthiSukumar
      @MoorthiSukumar 2 года назад

      Credit card apply panni cancel seithal CIBIL score 30-50 points irungum. Nan apply panni cancel seithen

  • @prrabhu
    @prrabhu 3 года назад +7

    Bloody RBI . How can they permit such aggressive financiers

  • @ManiMani-xf1yw
    @ManiMani-xf1yw 3 года назад +3

    நீங்க சொல்லவே விசயத்தை கொஞ்சம் சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும் ஒரு நிமிஷம் தான் வீடியோ பார்த்தேன்

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      நன்றி

    • @vivekc1030
      @vivekc1030 3 года назад

      😁😁😁

    • @samyasenthil4548
      @samyasenthil4548 Год назад

      இதுவே வழவழன்னு போயிட்டிருக்கு இதுல பாக்கி அடுத்த வீடியோன்னு சொல்றீங்க

  • @vhpstrapping9352
    @vhpstrapping9352 3 года назад +6

    சார் வணக்கம் பணம் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்.

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      They will hand over it to collection agency, alsoit will affect CIBIL score

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Ask for settlement pay and close it

  • @souravprasanna
    @souravprasanna 2 года назад +2

    Na 6months mela RBL BAJAJ card use pandra. Maththa credit cards maari idhuvum nalla card dha. Neenga payment correct ahh time ku pannita ellam credit card um nalla card dha.

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      எதிர்காலத்துல உங்க ஸ்டேட்மெண்ட் செக் பண்ணுங்க ஒவ்வொரு மாசமும் . நன்றி . மேலும் கீழே உள்ள மத்தவர்களின் கருத்துக்களையும் படியுங்க.

    • @vengatramanmurugan122
      @vengatramanmurugan122 Год назад

      முதல் மூன்று மாதங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை ஆனால் அதற்கு பிறகு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 111.80 பிடிப்பாங்க....

    • @souravprasanna
      @souravprasanna Год назад

      @@vengatramanmurugan122 RBL mattum illa, yella credit card layum petrol potta surcharge pudipanga.

  • @Saranyatailor
    @Saranyatailor 3 года назад +1

    RBL credit card closed
    Please tell me

  • @vinothc5944
    @vinothc5944 2 года назад +1

    Just now I get RBL card, innum ethum use panala.. eppdi Nan return panarthu

    • @sakthi3949
      @sakthi3949 2 года назад

      Bro customer care kku call panni close pannidunga

    • @vinothc5944
      @vinothc5944 2 года назад

      Ok bro,thanks

  • @vijayaragavan2828
    @vijayaragavan2828 2 года назад

    வாங்க பட்ட Bajaj credit car ஐ எப்படி திரும்ப ஒப்படைப்பது.

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      அவர்கள் அலுவலகம் சென்று ஆலோசனை கேளுங்கள், காரணம் மொத்த பணத்தையும் கட்டி விட்டு வந்து Request கொடுங்கள் என்பார்கள், அவர்கள் உங்கள் மீது சுமத்திய தேவையில்லாத சார்ஜை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

  • @krchandran108
    @krchandran108 3 года назад +1

    ஒரு நாள் லேட் ஆனா பணம் கட்டினா எவ்வளவு வட்டி பில் தேதி போடுவாங்க

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      நீங்க எடுத்திருக்கிற கார்டின் ரேட் ஆஃப் இண்டரெஸ்ட் ஐ பொறுத்து போடுவாங்க. நன்றி

  • @Sathiya1231
    @Sathiya1231 2 года назад +2

    Sir naan card apply paniten...cancel seivathu eppadi.

    • @tvigneshvaz
      @tvigneshvaz Год назад

      Yaarukkum answer varaathunu ninaikkaen

  • @Saranyatailor
    @Saranyatailor 3 года назад +1

    RBL credit card cancel
    Number

  • @rajunimu20
    @rajunimu20 Год назад

    anna ye bill statement 21785.52. already available balance 140.50 rs. ipaid 21645.02 +available 140.50 rs = 21785.52 after ipaid they charged penalty 2300 somthing

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      டி நகரில் உள்ள ஜி என் செட்டி ரோட்ல ஆர் பி எல் பிரான்ச் இருக்கு அங்க போய் உங்க கம்ப்ளைன்ட் குடுங்க, ஒருவேளை உங்க கார்டு பஜாஜ் ஆக இருந்தால் மவுண்ட் ரோட்ல ரெகஜா டவர் போங்க அங்க போயி உங்க கோரிக்கையை வைங்க.

    • @saminathan4008
      @saminathan4008 11 месяцев назад

      Bro எப்பவுமே total amount due வை விட 500 அதிகமாக கட்டினால் இந்த மாதிரி problem வராது.

  • @oshosathya4677
    @oshosathya4677 3 года назад +2

    Deivame Tittle super

    • @chinavancoimbatore1157
      @chinavancoimbatore1157 3 года назад

      Sir nan card theriyama vangitan ipo feel pandran inimey use pannakoodathunu mudivu pannitan help panunga sir . Jan One monthla enaku insurance details ethumey sollama verification pandra Mari potu vitutanga ipo emi pay pana solli call and msg vandhutey irukku sir help pannunga please

    • @vinothbose6987
      @vinothbose6987 3 года назад

      Unmai thaaan

  • @indirap6900
    @indirap6900 3 года назад +1

    Ayya samay yannaku veelai pochu.naa yanna pantrathunu thariyala sir,,

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது பொறுத்திருந்து தேடுங்க கண்டிப்பாக வேலை கிடைக்கும் .

  • @abtechnical6419
    @abtechnical6419 3 года назад +1

    சார் எனக்கும்பஜாஜ் கிரெடிட் கார்டு வீட்டுக்கு வந்து இருக்கு இன்னும் யூஸ் பண்ணி பார்க்கல கரெக்டா மெயின்டன் பண்ணா சரியா இருக்குமா என்று சொல்லுங்கள்

  • @gopinath6964
    @gopinath6964 2 года назад +1

    Sir naan baja la emi pottu product vangi ethum overdue aagama complete panniyachu...
    rbl credit card offer panranga athu vangalama vendama sir

  • @mithrancurtains2538
    @mithrancurtains2538 2 года назад

    @KPN Media ஐயா எனக்கு கார்டு வந்துள்ளது என்று கொரியர் ஆபீஸில் போன் செய்தார்கள். நான் அதை வாங்காமல் கேன்சல் செய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் RBL bank ல் இருந்து போன் செய்து. நீங்கள் கார்டை வாங்கினாலும் வாங்கவில்லை என்றாலும் anul charg+gst கட்ட சொல்கிறார்கள். இப்போது என்ன செய்வது ஐயா...

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      கொரியர் ஐ வழங்கவில்லை என்றால் நீங்கள் என் எந்தவிதத்திலும் கவலைப்பட வேண்டியதில்லை தைரியமாக இருங்கள் எந்த மட்டும் நீங்கள் கட்ட வேண்டாம் ஏனெனில் நீங்கள் அந்த பெரியவரை வாங்கவே இல்லை என்பதுதான் உண்மை

  • @parthiban6929
    @parthiban6929 3 года назад +2

    Sir enoda knowledge ilamayea 15000 insurance debit pani adha EMI convert panitanga ..4 masama cancel request kuduthalum insurance side la irundhu cancel panidranga ..4 months ah EMI katala avanga collection team la vera rmba torture pandranga..epdi sir andha insurance ah cancel pandrdhu

    • @balajimanivannan1101
      @balajimanivannan1101 3 года назад

      did you receive your 15k back
      i m also facing same issue brother i raised already 4 - 5 request

    • @parthiban6929
      @parthiban6929 3 года назад

      @@balajimanivannan1101 ipo 18k mela poiduchi na kandukardhea ila complaint raise panalum waste dha

    • @balajimanivannan1101
      @balajimanivannan1101 3 года назад

      what is the solution for this did you reached any near bank

    • @parthiban6929
      @parthiban6929 3 года назад

      @@balajimanivannan1101 adha enakum thrla bank la keta avangaluku sambandham ila soltanga

    • @JR-rocks
      @JR-rocks 3 года назад

      பல வருசமா கேன்சல் பண்ணச்சொல்லி மெயில் அனுப்பிட்டேன் கஸ்டமர் கேர் ல யும் கம்ப்ளைண்ட் பண்ணிட்டேன் but no use இதுவரைக்கும் கார்டை கேன்சல் பண்ணவில்லை. திருட்டு பயலுங்க RBL

  • @akashk3666
    @akashk3666 4 года назад +2

    Your videos are too slow and more bgms😫😫😫😬😬

    • @kpnmedia
      @kpnmedia  4 года назад

      We will correct it on upcoming videos and thanks for support

  • @sureshs16
    @sureshs16 Год назад

    ஐயா என் கிட்ட RBI Super கார்டு இருக்கு அத திருப்பி கொடுக்கணும் என்ன பண்ணும் ஐயா

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      எந்த கிரெடிட் கார்டும் அவர்களுக்கு திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை, மேலும் அவர்களும் இதை வாங்க மாட்டார்கள் எனவே நீங்கள் அவர்களுக்கு கட்டவேண்டிய பணத்தை அனைத்தையும் கட்டிவிட்டு உங்கள் காடை கேன்சல் செய்ய சொல்லி ஒரு ரேக்வெஸ்ட் கொடுங்க முடிந்துவிடும்.

  • @iyappankanniappan3475
    @iyappankanniappan3475 3 года назад

    Thanks sir

  • @mubijannath
    @mubijannath 3 года назад +2

    Sir nan vangitten aana innum activate pannala ippo eppadi close pannanum?

    • @kalaishree6330
      @kalaishree6330 3 года назад

      aauào

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      Call to the customer service number in the card

  • @meenakshiv5229
    @meenakshiv5229 Год назад

    How to close sir

  • @Saranyatailor
    @Saranyatailor 3 года назад

    Sir
    RBL baja
    Insurance policy 22kl
    Customer care calll cancel
    No cancellation
    Health care insurance policy cancel request10 days inform

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      எனது மற்ற வீடியோக்களை பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையானவை கிடைக்கலாம் என நம்புகிறோம்

  • @plato6099
    @plato6099 3 года назад

    Super sir correct

  • @Akilesh22
    @Akilesh22 Год назад

    Super sir

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      நன்றி தலைவரே

  • @JVMJAnimation
    @JVMJAnimation 3 года назад

    Sir I received LAN number nu oru msg any problem

  • @subamuruganmedia5615
    @subamuruganmedia5615 2 года назад

    Sir na vankide e ippo enna pannuranu

  • @tamilarkudil8753
    @tamilarkudil8753 3 года назад

    வேற யாரு அய்யா தறங்க இவங்களை தவிர 30k சம்பளம் இருந்தால் தான் தருவேன் னு சொல்லுறாங்க

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      உண்மைதான் ஆனால் பின்னால் வரும் சோதனை

  • @loveandcare6818
    @loveandcare6818 3 года назад

    I could not contact rbl bajaj super card customer service pls do you have any other number

  • @tamilvanand8307
    @tamilvanand8307 3 года назад +2

    Sir naan Rbl bajaj finserv platinum life plus super card vangirukkaen card vangi 15 days aguthu intha card use pannalamma sir

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +2

      கார்டை ஒருதடவை நீங்க வாங்கிட்டாலே அவர்களின் மீட்டர் உங்கள்மீது பொறுத்திவிட்டார்கள் என்றுதான் அர்த்தம் ஏனெனில் ஒருவருடத்திர்க்கு உரிய மெம்பர்ஷிப் சார்ஜ் கட்டாயம் போடுவாங்க . நன்றி Pl Subscribe my channel

    • @JR-rocks
      @JR-rocks 3 года назад +1

      யூஸ் பண்ணாலும் பண்ணலானாலும் நமக்கு பெரிய துயரம் தான் அவனுங்களோடு. அவனுங்களால பெரிய கடனாளியா ஆகிட்டேன் ப்ரோ.

    • @prrabhu
      @prrabhu 3 года назад +2

      @@JR-rocks Today I went to bank and requested to cancel my credit card. They told to do it through customer care phone number. After more than 20 calls and spending 3 hrs, ( they said that they will give more offers or give new credit card for less charges etc but I declined their offer ) , finally they said that I have to pay their annual charge and then I will receive a confirmation call from them and then only they will cancel the card.
      You can get the card in one minute but it will take you one life time to terminate the Card 😖

    • @magisai558
      @magisai558 3 года назад

      @@kpnmedia nanga nan card use panave Ila.. one time vanguna aprm athukana interest potu pay panitan.. aprm ethumey use panla... AVanga phone panni 20k pay Panna solraga ena panrathu sir

    • @magisai558
      @magisai558 3 года назад

      @@JR-rocks crct bro... Nanga use panave Ila... Fraud naiga sumave interest podu ipo 20k pay Panna solraga... Ilana summons anupuvon nu solraga..

  • @AnandRaj-oq6xo
    @AnandRaj-oq6xo Год назад

    Bro how to repay

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      Which one RBL (Approach Branch) or Bajaj (Use your registered mobile number via Bajaj Finance official website) otherwise speak with Bajaj person for weiver means reduce, while they will call you payment

  • @jeevaraj5911
    @jeevaraj5911 2 года назад

    Card yeppadi cancel pannurathu

  • @ChandranOfficial
    @ChandranOfficial Год назад

    SBI Credit Card Venuma sollunga frnds.

  • @yesvanthdoss8529
    @yesvanthdoss8529 2 года назад

    Sir i need ur help

  • @Sathiya1231
    @Sathiya1231 2 года назад

    Card vaangi use pannama vitomna ethum problem varuma sir.....

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Yearly charges will be imposed in your statement

  • @pandiyarajan.m8603
    @pandiyarajan.m8603 3 года назад +2

    ஐயா ,நான் RBL Super card வைதுள்ளேன் எப்படி Close பண்ணுவது

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +3

      இன்னும் மூன்று நாளில் அதற்க்கு ஒரு வீடியோ போடுறேன் கண்டிப்பா அதைப்பாருங்க தெரியாதவங்களுக்கும் ஷெர் பண்ணுங்க

    • @sudhavasan5168
      @sudhavasan5168 3 года назад

      Hmm ok

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      Have you watch credit card closing video

    • @kalisathya825
      @kalisathya825 2 года назад

      @@kpnmedia sir ippathan nan order pannunean eppdi card close panrathu

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      @@kalisathya825 வரும் கோரியேரை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுங்கள் போதும்

  • @karunakaran1586
    @karunakaran1586 3 года назад

    Cash withdrawal-service charge near rs.500

  • @balajimanivannan1101
    @balajimanivannan1101 3 года назад

    Sir i need to cancel my 15k insurance with was deducted from my acc without my knowledge
    i have already raised 4-5 request but still it was not cancelled my 1st month statement also generate airuchu
    plz assist how to get refund insurance

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +1

      Send me mail with your contact details

    • @balajimanivannan1101
      @balajimanivannan1101 3 года назад +2

      @@kpnmedia thnq sir
      i have directly contact insurance company and emailed them and get my refund 15k after 10days

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +1

      Excellent

    • @Saranyatailor
      @Saranyatailor 3 года назад

      @@balajimanivannan1101
      RBl credit card closed. Sir
      Please tell me sir

  • @moharajk5139
    @moharajk5139 3 года назад +2

    விசியத்துக்கு வாங்க
    இலுக்குறின்கா

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      இனி இப்படி ஆகாது ...நன்றி

    • @vivekc1030
      @vivekc1030 3 года назад

      😁😁😂😂

  • @RajRaj-cw9vw
    @RajRaj-cw9vw 2 года назад +1

    Card vangi 1 year 6 month maintenance fees 37000katta solran. Phone torture athavida

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Oh my God நான் பலமுறை சொன்னேன் RBL & BAJAJ-ஐ நம்பாதீங்க

    • @arifsami666
      @arifsami666 Год назад

      Bro late charge ah

  • @rajkumarvalli
    @rajkumarvalli 3 года назад

    Ennoda RBL card shipment agiruchu but atha epdi cancel panna , courier return panna mudiyalana enna panna, incase receive panna card ah activation pannama cancel panna mudiuma .

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      Epdiyu oru amount paKam vida maatanugha

  • @VijiViji-yz4fe
    @VijiViji-yz4fe 2 года назад

    Assistance production na enna

  • @mansu2771
    @mansu2771 2 года назад

    நம்ம சரியாக இருந்தால் Bajaj rbl problem இல்லை.

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      கீழே உள்ள மற்ற அனைவரின் கருத்துக்களையும் படிக்கவும்

    • @ananthkumar4475
      @ananthkumar4475 Год назад

      Good

  • @Saranyatailor
    @Saranyatailor 3 года назад

    Health care 3 policy request number

  • @vvekan8755
    @vvekan8755 2 года назад

    Sari epdi cancel panurathu

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      See my another video you will get the answer

  • @santhoshlaxman154
    @santhoshlaxman154 3 года назад

    100 Rs use pana etho fees pay pana soldra

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Don't Believe them

  • @jeyakumara8271
    @jeyakumara8271 3 года назад +1

    Sir correct ah monthly monthly swipe panna amount mattum pay pannuna nalla use thana

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      They will charge GST

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      Financial charges + GST + annual charges 😁

    • @jeyakumara8271
      @jeyakumara8271 3 года назад +1

      @@kpnmediagst podala sir .swipe panna amount mattum than due amount vanthurukku icici la

  • @senthilmurugan7409
    @senthilmurugan7409 3 года назад

    Sir naan ippa Bajaj super card apply panniten naan Amazon la tv 1year katta emi poda poren enakku limit 35000 irukku naan vaanlama sir

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +1

      kadan vaanguvathu thappilla, neenga correcta due date munnadi kattidunga illana avargal ketkave maattaanga.

  • @janajana9611
    @janajana9611 3 года назад +1

    Boss, your voice is very worst. Improve your voice.. but subject is ok.

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      Thank you for your suggestion

    • @googleg6975
      @googleg6975 3 года назад

      Sir card 599 pay vangi as ctivare seithu one month ppurchase panla urunthslum 1546 katti yag num due amt list vatuthu sir athukku doltion help pannunga sir

  • @vinothbose6987
    @vinothbose6987 3 года назад +1

    Sir free card nu sollittu ..
    15days LA namma virupam illa ma card upgrade panni vituranga membership fees 1999 and service tax 359rs pottanga sir...
    Aprem en frd kku 15000rs insurance add panni vitanga avungaley emi convert pannitanga
    Cheat pandranga romba..
    Ethachum help panna mudiyuma
    Customer care la response illa sariya @KPN media

    • @JR-rocks
      @JR-rocks 3 года назад

      Customer care contact pannave mudiyathu bro. Periya kadanaaliyaa aakitanka enna

    • @shriephotography
      @shriephotography 2 года назад

      YES

    • @shriephotography
      @shriephotography 2 года назад

      YES

    • @mohanrajae2582
      @mohanrajae2582 2 года назад

      Same problem bro . Free cardnu soli membership fees 1143 nu podu irukanunga

  • @vinaykumar-ki6hm
    @vinaykumar-ki6hm 2 года назад +1

    Kannada video

  • @santhoshsantho3999
    @santhoshsantho3999 3 года назад +1

    Sir plz help ,epadi RBL credit card ah close pandradhu ,15000 billa pottutanga plz

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      statement பாருங்க நியாயமான செலவுக்கு மட்டும் போட்டிருந்தா அதை நீங்க கட்டித்தான் குளோஸ் பண்ணமுடியும் இல்லானா உங்க CIBIL Score பாதிக்கும் பிற்காலத்தில் எந்தஒரு லோனும் எடுக்க முடியாது அப்படி இல்லைனா கண்டிப்பா கஸ்டமர் கேர் நம்பெர்ல பேசுங்க உதவி கிடைக்கும். நன்றி.

    • @balakumar2685
      @balakumar2685 3 года назад

      Ethuku 15000 bill potanga

    • @santhoshsantho3999
      @santhoshsantho3999 3 года назад +1

      15000 vandhu ,na endha oru porulum edhu verikum na card kooda use pannala, anuval fees pottu pottu evlo amount vandhuruchi,whith in one year

    • @arunagiri8796
      @arunagiri8796 Год назад

      @@santhoshsantho3999கார்டு வாங்கி எத்தனை வருடம் ஆகிறது ?

  • @anburaji7406
    @anburaji7406 Год назад +1

    Rbl cridit card very worst

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்த உண்மையை சொல்லுங்கள் தல

  • @vivekc1030
    @vivekc1030 3 года назад +1

    Inu oru 1 hr pesu thala

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +2

      Sorry இனி இப்படி ஆகாது

  • @sudhavasan5168
    @sudhavasan5168 3 года назад +1

    Correct pay pannita problem varathu la

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      வராது

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      But it's a costly, expensive card

  • @divakarkulanthaivel8725
    @divakarkulanthaivel8725 3 года назад

    Bro na Baja credit card use pandra monthly crt ah payment paniruvan any problem varumaa

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      எந்தப் பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்

  • @velayuthamsubramanian1015
    @velayuthamsubramanian1015 3 года назад +1

    என்னதான் சொல்ல வர

  • @Vinothkumar-lp5um
    @Vinothkumar-lp5um 3 года назад

    bajaj la credit card la loan vagalama ila normal ah personal loan vagalama

    • @srinathmahe6473
      @srinathmahe6473 3 года назад +1

      Credit card loans are too expensive. Intrest ranges from 40 to 48 percentage. Gst is excluded

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад +1

      தயவு செய்து வேண்டாம்

  • @mohamadkasim1831
    @mohamadkasim1831 3 года назад

    Thank you sir keep doing

  • @Saranyatailor
    @Saranyatailor 3 года назад

    Tamil language

  • @skycartoons3747
    @skycartoons3747 2 года назад

    Sir epadi close pannanum

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Check my another video

  • @gokulk2670
    @gokulk2670 2 года назад

    They said bajaj super card no annual fee....but it's true or not plz tell.. this week maybe card will come plz reply

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад +1

      100% they'll charge in statement

    • @souravprasanna
      @souravprasanna 2 года назад +1

      Hi gokul i have bajaj rbi card, i have been using it above 6 months. It is a good card. If u have done payment more than 10000 within 90 days no fee will be charged. If u have spent 50000 in a year no annual fee for next year.

    • @asharafu4800
      @asharafu4800 2 года назад +1

      @@souravprasanna Neenga Bajaj Staffa bro
      Correct a avanga soldra mari soldreengala
      Nanum tha last 6 year Bajaj EMI Card use pandren Correct a EMI lam kattitu varen
      But RBL Credit vangi Pin number Generator panna udan Annual Charges Rs.1499+GST
      Applicable nu Sms vanthichu
      Customer care Call panna Free card lam Nanga provide pandrathilla nu sonnanga.

    • @souravprasanna
      @souravprasanna 2 года назад

      @@asharafu4800 illa bro nanu credit card use pandre enaku andha madhiri la agala infact ennoda annual charge already wave agiduchu because na 50000 mela credit card la spend panniruke

    • @asharafu4800
      @asharafu4800 2 года назад

      Enaku Use pandrathuku Munnale
      Annual Charges applicable nu Sms vanthichu
      Sari Card Surrender pannikalam nu complaint Panna first Neenga intha outstanding amount close pannitu complaint pannunga nu sonnanga then My RBL Card app install panni payment pannalamna Bill Generate akira varai wait panna venditha poochu
      Then wait panni outstanding clear panniten

  • @Saranyatailor
    @Saranyatailor 3 года назад

    Please tell me sir

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      தயவு செய்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு தகுந்த விடை கிடைத்துவிடும் ruclips.net/video/1ko2C3EafJ0/видео.html

  • @sudhavasan5168
    @sudhavasan5168 3 года назад

    Ippo thaan apply pannen innum varala .
    Ippo cancel pannidalaama.
    Rs. 599 pay panna sonnaanga.
    Neenga solrathu enaku bayama irukku.
    Pls solution sollunga

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      தயவுசெய்து வாங்காதீங்க கேன்ஸல் பண்ணுங்க

    • @JR-rocks
      @JR-rocks 3 года назад

      அய்யயோ கேன்சல் பண்ணிடுங்க. பெரிய fraud avanunka

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      What did you do ?

    • @sakthi3949
      @sakthi3949 2 года назад

      Sir courior vangama vittutta problem varatha

    • @sakthi3949
      @sakthi3949 2 года назад

      Epdi sir cancel pandrathu

  • @SanSan-wo2ww
    @SanSan-wo2ww 2 года назад

    Itha epdi close pannuvathu sir

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      Contact call centre and inform

  • @santhoshlaxman154
    @santhoshlaxman154 3 года назад

    Eppadi bro cancel pandar

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      கீழே description la நம்பர் கொடுத்து இருக்கிறேன்

    • @prrabhu
      @prrabhu 3 года назад

      Unga card'la customer care number irukum bro

  • @saravananraj9310
    @saravananraj9310 3 года назад

    Rbl worst sir credit card

  • @gsenthil6355
    @gsenthil6355 3 года назад

    bajaj credit card full harassment

  • @vinothpoomalai8433
    @vinothpoomalai8433 2 года назад

    Unrelated statement

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 2 года назад

    Speaking🗣 be a fast please🙏

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Sir,
      That is starting stage and thanks for advice now days it is improved.

  • @dhavamanidhanaraj4282
    @dhavamanidhanaraj4282 2 года назад

    First 4 minites waste

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Dear sir,
      It is first time , please check all other content improved.

  • @pradabans7223
    @pradabans7223 3 года назад

    Rbl bajaj card waste.

  • @shaikhakeem14411
    @shaikhakeem14411 3 года назад +2

    Sir yenakku rbl card இன்று தான் வந்தது நான் return pnalama

    • @kpnmedia
      @kpnmedia  3 года назад

      ரிட்டர்ன் பண்ணிடுங்க

    • @rajkumarvalli
      @rajkumarvalli 3 года назад

      Namma courier office poittu return pannanuma...or same courier boy kitta return pannalama incase return reason keta ena solla

    • @kanniyappan1976
      @kanniyappan1976 3 года назад

      @@rajkumarvalli Corier-ஐ வாங்கவே கூடாது கூரியர் பாயிடம், நீங்கள் அதை திருப்பி என்று கூறி விடுங்கள்

    • @rajkumarvalli
      @rajkumarvalli 3 года назад

      @Kanniyappan A sir courier boy namma return ah accept pannuvanga la ..ena reason solla avanga kitta ..then courier correct ah return agiruma ?

    • @kanniyappan1976
      @kanniyappan1976 3 года назад

      @@rajkumarvalli உடனே சென்று கேளுங்க ஏனெனில் எந்த காரணமும் கேட்க மாட்டாங்க அப்படி கேட்டா உரிய உங்களின் உண்மை நிலவரத்தை கூறலாம்

  • @yogeshwaranselvamani8575
    @yogeshwaranselvamani8575 2 года назад

    ரொம்ப அருக்குறிங்க அண்ணா. செல்ல வேண்டிய விசயத்தை சொல்லாம பிலேடு பேடாதிங்க. 5 நிமிடங்கள் பேச வேண்டிய வீடியோவ 20 நிமிடம் இலுக்குறிக

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      இது நான் முதன் முதலில் போட்ட வீடியோ அதுக்கப்புறம் வந்த வீடியோ எல்லாம் பாருங்க சரியா இருக்கும் முதல்ல இந்த மாதிரி லேட் ஆனதுக்கு மன்னிக்கவும்

  • @vinodhkumar1883
    @vinodhkumar1883 3 года назад

    Sr நா rbl card apply paniten dispatch innum ஆகல. But எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு card return அனுப்புனா prablem இல்லையா sr

  • @sikandarmulani9917
    @sikandarmulani9917 3 года назад

    RBL card bad

  • @rajunimu20
    @rajunimu20 Год назад

    rbl pakka fraud

    • @kpnmedia
      @kpnmedia  Год назад

      Please visit nearest branch and inform

  • @magisai558
    @magisai558 3 года назад

    Nanga card use panave Ila AVanga 20k due iruku nu claim panraga

    • @sakthi3949
      @sakthi3949 2 года назад +1

      Card activate pannathukku approma nga

  • @sakthi3949
    @sakthi3949 2 года назад

    Finally closed credit card😎

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      Great Job 👌

    • @sakthivels3529
      @sakthivels3529 2 года назад

      Epdi bro?

    • @sakthivels3529
      @sakthivels3529 2 года назад

      Please bro sakthi bro...konjam help me

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      @@sakthivels3529 pl intha linkla ulla videovai parunga ruclips.net/video/1ko2C3EafJ0/видео.html

  • @sathiyanips724
    @sathiyanips724 2 года назад

    தேவை இல்லாத பேச்சி
    தான் அதிகம்

    • @kpnmedia
      @kpnmedia  2 года назад

      மன்னிக்கவும் இது ரொம்ப நாள் முன்னாடி போட்ட வீடியோ அதன்பிறகு வந்த அனைத்து செய்திகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்

  • @jeyaganesanma5824
    @jeyaganesanma5824 2 года назад +2

    Please Don't buy! Very Danger!!! Lose of Full Packet Money with in few days!!!