டாக்டர் இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கல😭😭 | இனிமே என்ன பண்றது😌🤦🏼 | Kamal Lalitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 194

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 4 месяца назад +37

    லலிதா உன் உடம்புக்கு ஒன்னும் ஆகாதுநான் கடவுளை வேண்டுகிறேன்ஹாய் செல்லகுட்டி சிவானி❤🎉

  • @arulkumar431
    @arulkumar431 4 месяца назад +4

    Yaar yaaruko government award kodukkuranga.... Intha ponnukku award kodunga sir.... Please naanum oru maattruthiranali thaan... Naanum oru ponna love pannunen... But naan handicapped irukkaranu vendanu sollittanga... Antha ponnu rompa nallavanga but naan thaan devai illama love solli asinga pattutten... Kamal bro... Ungalukku god kodutha gift inthamathiri oru wife kidaikka... Nalla paarthukka thalaivaaa.❤❤❤❤❤

  • @vijayarani9811
    @vijayarani9811 4 месяца назад +5

    சரி கவலைப்படாத லலிதா கடவுள் துணை இருப்பார் உடம்ப பத்திரமா பாத்துக்க டேப்லட் ஒழுங்கா சாப்பிடு எல்லாம் கடந்து போகும் கமல் கவலைப்படாதீங்க லலிதாவுக்கு ஒன்னும் ஆகாது வாழ்க வளமுடன் 👍🤝🤗

  • @mahaiakshmi
    @mahaiakshmi 4 месяца назад +8

    லலிதா uin மனசுக்கு நீ நல்லா இருப்ப டா உடம்ப பாத்துக்க டா பாப்பா வா பாத்துக்க 👍🙏🤝

  • @travelwithkalpana
    @travelwithkalpana 4 месяца назад +17

    லலிதா ஒரு நல்ல soldier.. soldier நாட்டுக்காக மக்களுக்காக தியாகம் பண்றாங்க.லலிதா அவ காதலுக்காக‌ ,கணவருக்காக , குடும்பத்துக்காக தியாக செம்மல்...அதே‌அளவில் என்‌ உடன் பிறவா சகோதரர் கமல் அவர் மனநிலை புரிந்து comment பண்ணுங்க மக்களே

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 4 месяца назад +48

    Lalita கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் தம்பி

  • @farithabegum9179
    @farithabegum9179 4 месяца назад +29

    உங்கள் இரண்டு பேர் அன்புக்கு முன்னாடி வலி எல்லாம் தோற்று போகும் கடவுள் துணை இருப்பார் கவலை பட வேண்டாம்

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 4 месяца назад +22

    வீல் சேர் வாங்குங்க உடம்பை பாத்துக்கோங்க லலிதா

  • @monishaanthony5528
    @monishaanthony5528 4 месяца назад +11

    Unga manasukku....neenga ellarum neenda aayilodu nalla irupinga....keep smiling and rocking

  • @SasiPraveena-x1q
    @SasiPraveena-x1q 4 месяца назад +8

    உங்களுக்கு எதுவுமே ஆகாது நான் கடவுள வேண்டி கொள்கிறேன் உங்கட நல்ல மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க

  • @boopalans2828
    @boopalans2828 4 месяца назад +7

    அம்மா உனக்கு ஒண்ணும் ஆகாதும்மா கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம்

  • @cooking.journey.
    @cooking.journey. 4 месяца назад +92

    அம்மா லலிதாவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க❤❤

    • @ChantruSupriya
      @ChantruSupriya 4 месяца назад +6

      Uggala mathiri muta nambika pudichavagla ellu ulagathula erukigla

  • @anjuanju1505
    @anjuanju1505 4 месяца назад +34

    நீங்கள் அனைவருமே நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் லலிதா உங்கள் உடல் நலம் மிக அவசியம் பா பயப்பட வேண்டாம் இன்னொரு உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோல் தம்பி கமலுக்கு வேறு எதாவது யோசனை செய்து பார்க்க வேண்டும் அவருக்கு பாத்ரூம் மட்டும் போக எதாவது வேறு விதமாக முயற்சி செய்ய வேண்டும் நீங்களும் எத்தனை நாள் இது மாதிரி தூக்கி கஷ்டமா வேறு வழி கிடைக்கும் சிந்திகலாம் ஆப்பரேஷ்ரன் பன்ன உடல் நானும் உங்களுக்கு முன்பு ஒரு பதிவை அனுப்பி வைத்து இருந்தேன் லலிதா உடல் கவனம் தேவை என்று குளிக்க வைக்கலாம் ஆனால் அவரை தூக்க வேண்டாம் வேற ஏதாவது யோசனை செய்ய வேண்டும் விளையாட்டாக இருக்க கூடாது மொத்த குடும்பம் லலிதாவை நம்பி ஆகையால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 👍

  • @vimalasrinithi9493
    @vimalasrinithi9493 4 месяца назад +16

    Lalitha wheelchair vanguga wait thukathinga appuram ungaluku kutal erakkam varum pa vallaivachu opration panuvanga pa eppa na avasithai patren unga utambaium parunga papa eruku take care pa

  • @LakshmiLakshmiM-d6l
    @LakshmiLakshmiM-d6l 4 месяца назад +19

    Wheelchair is best👍

  • @KalaiSelvi-yi3td
    @KalaiSelvi-yi3td 4 месяца назад +16

    உடம்பை பார்த்துக்குங்க ல லிதா❤❤❤

  • @Daily_vlog06
    @Daily_vlog06 4 месяца назад +25

    லலிதா.... வெயிட் thukkakoodadhu nu சொல்றாங்க na thukaadhinga.....practical ah yosinga.....Kamal will adjust .....operation panna odam bu...risk aahidum

  • @SaiBaba-sy4rs
    @SaiBaba-sy4rs 4 месяца назад +2

    Odambu pathukonga lalli ❤❤❤❤

  • @divyabharathi6547
    @divyabharathi6547 4 месяца назад

    Lalitha sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கடவுள் துனை இருப்பார் பயப்பட வேண்டாம்

  • @umagangadharan8389
    @umagangadharan8389 4 месяца назад

    Super. Family. Mother&.Father.👌And.husband.very.nice.family.God.Bless.you.lalitha

  • @Surekha-r3e
    @Surekha-r3e 4 месяца назад +8

    Thookamatiya thookamatiyanu kekura andha akka pavam thanea avaga odamba pathuka vena chinna papa vera eruku adhaum pakanum lalidha nega uga odamba pathukopa

  • @kalaspbsir.misyoukumaran369
    @kalaspbsir.misyoukumaran369 4 месяца назад

    Kamal latitha ungal udalnalamudam allvalla irvani brathani seikgeran🙏🙏🙏

  • @monikamadhanraj5618
    @monikamadhanraj5618 4 месяца назад

    அக்கா அண்ணாவே நல்லா பத்துக்குற சூப்பர்..... கடவுள் உங்கள நல்லா பத்துப்பாரு...... நானு வேண்டிக்கிற

  • @gayankg8757
    @gayankg8757 4 месяца назад +34

    Annaku wheel chair vangunga akka.

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад +2

    God bless you lalima ❤

  • @jesusforeverythingjesusfor9924
    @jesusforeverythingjesusfor9924 4 месяца назад

    En ellarum nadikiraganu comment panriga avaga innocent ha irukaga athanala ungaluku apdi theriuthu intha mathiri yarum pathukamataga good family❤avagaluku evlo asai irukum avagaluku husband kuda velila poganum apdi iapdinu gud person lalitha akka❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 4 месяца назад +29

    எப்படியாவது ஒரு வீல் சேர் வாங்குங்க

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 4 месяца назад +1

    மேலும் புனித நூல்கள் ஓதவேண்டும் காலை மாலை பகவத் கீதை... தேவாரம் திருவாசகம் எதையாவது தினசரி ஓதவேண்டும்... சும்மா இருந்தால் எதுவும் தெரியாது....

  • @jnithishkumar8974
    @jnithishkumar8974 4 месяца назад

    God bless you lalitha sister,,,,don't worry about that

  • @ParKavi-fd7ge
    @ParKavi-fd7ge 4 месяца назад

    Akka neekka paththarama irunga pls family ku neekka romba mukkiyam pls akka 😢😢😢😢

  • @KamalakKannan-w3i
    @KamalakKannan-w3i 4 месяца назад +1

    Vunga nallamanasukku onum agathu irrunthalum romba weight stain seithu velaiseiyathapa vunna nambi 3 jeevan irrukuranga careeduthu vudamba parthugo take care ❤❤❤❤❤

  • @vijit2100
    @vijit2100 4 месяца назад +8

    Before marriage,unga pregnancy apo, after delivery lam avaru epd ma manage panar
    Chuma full a ungalye nambi irundha nalaiku andha papa ku neenga venumla

  • @mythilib4690
    @mythilib4690 3 месяца назад

    Lalitha odamba nalla pathukkonga nalla healrhv food

  • @sathyavenkat2885
    @sathyavenkat2885 4 месяца назад

    Hai Kamal Lalitha.unga nalla manasuku ellam nallathatha nadukum...healthyah sapdunga ethum agathu....

  • @JJSunshine-h3q
    @JJSunshine-h3q 3 месяца назад

    Sariyagirum weight thookathinga romba advance leval ah wherl chair irku rate athigam pls Google ah chem panni wholesale ah vangunga please 🙏🙏🙏🙏🙏🙏

  • @RadhaMani-bz9lv
    @RadhaMani-bz9lv 4 месяца назад +4

    Avangala kalayanam panekka munadi appadi eruthekalo appadi adjust panuka avankalukku sareyakara varikkum

  • @pavieswari3306
    @pavieswari3306 4 месяца назад

    Odamba pathukonga akka annaku nenga mattum tha irukenga

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 4 месяца назад +2

    மூன்று சக்கர வாகனம் வைத்து use பண்ணுங்கள்...தூக்க... வேண்டாம் அல்லவா?

  • @RithikaKeerthesh
    @RithikaKeerthesh 4 месяца назад

    Carefulla irunga sis prayer panikurean thanni neriya kudinga

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 4 месяца назад

    Kavalai padavendam sister kadaul thunai iruppar ❤❤️❤️❤️❤️🇱🇰

  • @ajithayasminnavabjohn1588
    @ajithayasminnavabjohn1588 3 месяца назад

    Ipa oru vaaram thooka koodadha nu kekuringa. Neenga kekuradhu thappu ituku brother. I am also c section. Stitches pain epdi irukum nu enaku theriyum. Avanga situation ah pain ah purinjukonga.. and marriage ku munna epdi irundhinga nu therila brother . Rendu perum paaka kastama dhan iruku

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 4 месяца назад +14

    God bless you Lalitha thambi Lalitha gift iron lady god bless you Lalitha 👍🙌🥰

  • @Shalluviki.sohilmanasvi
    @Shalluviki.sohilmanasvi 4 месяца назад

    Nalla agidum anna nenga ethum feel pannatinga anna ellam Avan seyal god erukkaru anna eppum koda erupparu god bless you family

  • @tpflora1452
    @tpflora1452 4 месяца назад +2

    1yrku munnadi potta videosla uga husband walking stick vachi nadathu erukarula epa yanna achi doubt than thappa yaduthukathiga ❤

  • @fashionlifestyle3574
    @fashionlifestyle3574 4 месяца назад +12

    thookamatiya thookamatiyanu kekuringa avungalum nalla irukanumla pavam ilaya

  • @RAJIVGANDHISINGARAM
    @RAJIVGANDHISINGARAM 4 месяца назад

    Anbana family ❤🎉

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 4 месяца назад +39

    லலிதா உடம்பை கவனமாக பார்த்துக்கமா

  • @JaiMahafamily
    @JaiMahafamily 4 месяца назад +3

    நாங்க சென்னை தான் sister எங்க வீட்டுக்கு வாங்க sister

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 4 месяца назад +1

    வெயிட் தூக்க கூடாது... புரிந்து கொள்ளுங்கள்.....

  • @thangarajprawin
    @thangarajprawin 4 месяца назад +1

    அக்கா நீங்க வெயிட் ரொம்ப தூங்காதீங்க அக்கா😊

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 4 месяца назад

    😢Nee avane sagara varaikum ne thookitha ne aaganum

  • @manimegalasridhar5233
    @manimegalasridhar5233 4 месяца назад

    Don't worry sis and bro take rest 🎉🎉

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 месяца назад +1

    இப்போது முன்றுமாதம்நான்குமாதம்சிலமாற்றம்இந்தஅண்டுமேஜன்சிலமாற்றம்பிறகுவேறுயாரவதுவரசெரல்லுங்கள்உங்களுக்குதெரிந்தவார்காஞ்சிபுரம்சரியா

  • @tharunlavanya5426
    @tharunlavanya5426 4 месяца назад +1

    Lalitha take care. God bless you

  • @AmmaVillageStyle
    @AmmaVillageStyle 4 месяца назад +1

    Please wheel chair vangikonga its best for you

  • @arathikn3515
    @arathikn3515 4 месяца назад

    Lalitha God bless you ma ❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 месяца назад +1

    Care full mam take care mam god bless you

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 4 месяца назад

    Hope you feel better ❤

  • @suganthir7963
    @suganthir7963 4 месяца назад

    Lalitha God bless you ma

  • @saranyaganesan7999
    @saranyaganesan7999 4 месяца назад

    Udama pathukoga sister

  • @sumathisumathi8582
    @sumathisumathi8582 4 месяца назад

    Nanum call pana akka enna aachi teriyala sollutu neenga edukkava illa akka paravala ippo health ok va akka udambu pathukonga akka rest edunga

  • @preethiaadvik2218
    @preethiaadvik2218 4 месяца назад +4

    Take care Akka

  • @sudharsanc.sudharsan9426
    @sudharsanc.sudharsan9426 4 месяца назад

    ❤akka onnum Ela ellam sari akum

  • @Karuppai-i4e
    @Karuppai-i4e 4 месяца назад

    God bless you 🙏🙏🙏🙏

  • @DivyaP-tv5xb
    @DivyaP-tv5xb 4 месяца назад

    Lalitha akka odamba nalla pathukkonga nalla healthy food sapdunga

  • @RajaJothi-pd5kh
    @RajaJothi-pd5kh 4 месяца назад +3

    Akka vaaivu erunthaal ippaditha thidirunu pudichikum athanala poondu varuthu saptitu suduthanni kudiga

  • @Shakti___2k7
    @Shakti___2k7 4 месяца назад +1

    Sister pls na soilluren innu thappa eduthukadheenga yan soilluren Inna interview kutukuthu kutubam kannu patapola agitum so pardhu safe a eruga Lalitha

  • @priyanka6535
    @priyanka6535 4 месяца назад +4

    Care full err akka

  • @LavanyasatheeshSatheesh-jp1qh
    @LavanyasatheeshSatheesh-jp1qh 4 месяца назад +1

    Hi anna anni appa amma super cute iruka❤❤❤❤❤❤❤

  • @JaiMahafamily
    @JaiMahafamily 4 месяца назад +6

    Sister உடம்பை நல்லா பாத்துக்கோங்க

  • @sasisasi8883
    @sasisasi8883 4 месяца назад +1

    Correct panu ga bro replay illa...reply sollunga

  • @Priyaa_45
    @Priyaa_45 4 месяца назад

    Take care akka srivani kutty ✋🤩🤩👍

  • @rajasundari4480
    @rajasundari4480 4 месяца назад

    Please take care your health and family😢😢😢 ❤❤❤❤❤❤❤❤

  • @papapapa-zd7sp
    @papapapa-zd7sp 4 месяца назад

    Godpluesyou ❤❤🎉🎉🎉 akka

  • @lalithabai3127
    @lalithabai3127 4 месяца назад +12

    அந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லை இப்ப உங்களை தூக்கரது முக்கியமா சரியான சுயநலவாதி நீங்கள் லலிதா விற்கு உடல் நலம் சரியில்லை எனக்கு மனசு வலிக்கிறது அதான் ஆதங்கம் மன்னிக்கவும்

  • @priyanka6535
    @priyanka6535 4 месяца назад +6

    Am prying jesus

  • @SbSuruthi
    @SbSuruthi 4 месяца назад

    ஆப்ரேஷன் பண்ணனுவங்க வெயிட் தூக்கணும் அப்படித்தான் வலிக்கும் அதுக்காக ஹாஸ்பிடல் எல்லாம் போகாதீங்க அந்த அண்ணனுக்கு வீழ்சேயர் வாங்கி வச்சுக்கோங்க தூக்கி வைக்கும் போது ரொம்ப பேலன்ஸ் பண்ணி தூக்காம இருந்தா போதும்

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 4 месяца назад +1

    Takcare of ur health alot ma when u bend lift more weight also happens be safe but so sad of bro gid is dre dbt wry he will give u more strength ma be strong try to avoid lifting more weight bending dng more work ❤❤tkcre srivani doll

  • @ShivachandruShivachandru
    @ShivachandruShivachandru 4 месяца назад

    Appa amma anna akka God 🙏bless you

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 4 месяца назад +4

    Neenghal thaan husbandai mudughil thookka vendaame. Wheel chair vaangalaame. Videokkaaga theyvayilladadai panni ippodhu Video yedukkamudiyatha alavukku vaithu irukkiradu.

  • @shahithaa4397
    @shahithaa4397 4 месяца назад

    Super lovely couple pa

  • @priyanka6535
    @priyanka6535 4 месяца назад +1

    Akka ❤❤❤eppo okk va

  • @sangavisangavi5501
    @sangavisangavi5501 4 месяца назад

    Parava I'll aka super family intha mari pathukka yarum illa enna ku 😢

  • @Oviyakamatchi
    @Oviyakamatchi 4 месяца назад

    Ok aierum sister nan pray panikeren

  • @negaa3547
    @negaa3547 4 месяца назад

    Wheelchair vangana avangale thallanum but kamal ku kaiyum varadhadhanala konjam yosichithan vangavendi irukkum.

  • @poojapooja9930
    @poojapooja9930 4 месяца назад +2

    Hii sister carefull irunga sister pls

  • @sshanthamani6746
    @sshanthamani6746 4 месяца назад

    God bless you laliitha and your family

  • @RaIh1111
    @RaIh1111 4 месяца назад

    Take care of your valuable health sis.

  • @MuraliR-xb9fu
    @MuraliR-xb9fu 4 месяца назад

    Home tour poduga sis

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 месяца назад

    Lalitha nalam mega mukiam nee nala eruntha tan kanavar kulantai parka muteum

  • @mareeswari-vj4oi
    @mareeswari-vj4oi 4 месяца назад +34

    Kirthikanethaji youtube channel la kirithika sis independent ah erukanga wheel chair vangunga pa

    • @aarthidhandapani7341
      @aarthidhandapani7341 4 месяца назад +7

      Yes naanum avunga video paapen talent person

    • @VPDR90
      @VPDR90 4 месяца назад +6

      But ivagaluku hand um normal function illa pa..so wheel chair vachalum kastam than.. but thooki ukara vachutu lalitha or avaga amma wheel chair push panni restroom or veliya kutitu pogalam..but kamal independent ah irukathu kastam than. But kandipa wheel chair useful ah irukum

    • @Lakshmi-w4b
      @Lakshmi-w4b 4 месяца назад

      கரெக்டா சொன்னிங்க அவங்க ப்ரச்சனை வேற இவர் ப்ரச்சனை வேற இவருக்கு தசை சிதைவு நோய் எனக்கும் இதே ப்ரச்சனை தான் எங்களுக்கு ஃபுல் பாடியும் ரெம்ப ரெம்ப செயல் இழந்து இருக்கும்😢​@@VPDR90

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 4 месяца назад +2

    Take care ma

  • @JaiMahafamily
    @JaiMahafamily 4 месяца назад +5

    நீங்க எந்த ஏரியா sister please சொல்லுங்க

  • @Rithviksaivlogs
    @Rithviksaivlogs 4 месяца назад

    Takecare lali akka

  • @lalithananthan6488
    @lalithananthan6488 4 месяца назад

    Take care sis.

  • @trustworthyraji1547
    @trustworthyraji1547 4 месяца назад

    Ippo health okay va sis

  • @nawaskm5985
    @nawaskm5985 4 месяца назад

    அண்ணா நான் உன்னோட வீடியோ எல்லாம் பார்க்கிறோம் இளைஞர் அணிந்து பார்க்கிறோம் நான் லலிதாவுக்கு நாங்க பிரே பண்றோம்

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 месяца назад

    உடம்பை நல்லா பார்த்துக்கொள்ளவும்

  • @padmavathyg5686
    @padmavathyg5686 4 месяца назад +1

    உடம்பை பார்த்துக்கோ மா

  • @SaranyaKrishnan-r2c
    @SaranyaKrishnan-r2c 4 месяца назад

    Take care