Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
வார கிழமை இந்த முறையில் செய்து பார்க்க போறேன் வாழ்த்துக்கள் அம்மா 🙏
செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
அருமை. அடுத்த கிழமை செய்ய வேண்டும்
செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கள்.
Hello chef Amma.Greetings.What a lovely menu it is, my mouth is full of saliva when i was watching the preparation. Yes this menu will be prepared in my Friday weekly off.Special comments on the chef is she is speaking lovely lovely tamil.
thank you so much, hope you enjoyed the dishes, please let me know if anything was wrong,
A healthy recipe, prepared with care, very nice,
Thank you so much. hope you try and let us know how it comes.
காச்சலுக்கு பிறகு வாற கச்சல் வாய்க்கு இதமான ஓர் இனிய உணவு
அது என்னமோ உண்மை தான்.
Wow yummy recipe😍😍😍👍
Thank you so much
Healthy recipe Very useful one
yes it is.
Looks so tasty, I want to make this tomorrow - thank you for the recipe
Hope you enjoy, let us know how it comes.
Super மிகவும் அருமை அம்மா உங்கள் பதிவு 👍👍👍🌹
மிக்க நன்றி. செய்து பாருங்க .
Nice
Thanks😍
Super aunty👌👌👌👌👌
Thank you very much😍😍
Thank you 👍👍👍
Thank you too 😍
💥💥💥
💓💓
👍
செய்து பார்த்தேன். அருமையாக வந்தது. நன்றி அம்மா. 🥰
மிக்க நன்றி, ❤️❤️
மிகவும் சுவையான புளிக்கஞ்சி . மிக்க நன்றி அம்மா .
நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
👏
💓💓💓
🤩🤤
Super receipe
மிக ஆரோக்கியமான சமையல் முறை, நன்றி!
மிக்க நன்றி மகள்
😍😍😍😍😍😍
😍
மிக்க நன்றி அம்மா. நல்ல சத்துணவு. வாழ்த்துகள்.
மிக்க நன்றி மகள் ❤️
Super amma
🙂🙂🥰
vanakkam amma unga pulikanji romba arumai.😋👌❤❤nandri amma... naanum veetila en kudumbathukku seithu kudukiranaan..
seithu epidi vantha endu sollunka. ❤❤
செம செம சூப்பர்
மிக்க நன்றி ❤️❤️
அருமையான விளக்கங்கலுடன் புளிக்கஞ்சி நன்றி அம்மா🙏🏻💕 மிகவும் பயன் மிக்க கஞ்சி எங்களிடம் முருங்கை இல்லை இல்லை இதற்க்கு பதிலான வேறு என்ன இலை போட முடியும்
❤️ மிக்க நன்றி, யாழ்ப்பாணத்தில் முருங்கை இலை மட்டும் தான் போடுவது வழக்கம், அப்படி கிடைக்காத போது நீங்கள் கொவ்வை இலை போட்டும் தயாரிக்கலாம். ❤️
Today i'm going to try this...❤️
All the best, try and let us know how it comes ❤️❤️
thanks for the recipe
❤❤ try and let us know how it comes ❤
Supper
❤️❤️❤️❤️
அருமை அம்மா
மிக்க நன்றிகள் ❤️❤️
அருமையான கஞ்சி அம்மா.. நான் உங்கள் புதிய சப்ஸ்கிரைபர் எனக்காக முட்டை மா ரெசிபி தாருங்கள் ப்ளீஸ் ❤❤❤❤❤
நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.❤
@YarlSamayal நன்றி அம்மா 🙏❤
நன்றி அம்மா🙏
மகிழ்ச்சி ❤️❤️
அரிசி, புளி எவ்வளவு போட்டீர்கள். ? Gram இல் சொல்லுங்கள்
அப்படி அளவில் எல்லாம் போட தேவை இல்லை. உங்கள் கை அளவுக்கு, போட் டால் காணும்
Without shrimp it will be a good veg porridge option
yes, if you are a vegetarian, you can avoid the shrimps
Sister home tour video poduga please 🙏🏻🙏🏻🙏🏻
Home la perusa ondum illa sister, but kethiyila enka thoddam vlog poduram,
👍👌
❤️❤️
புளிக்கஞ்சி பிரமாதம்.
மிக்க நன்றி.
Yummy
❤️❤️Thanks
😙😙😙
வெரி நைஸ்
மரக்கறி சேர்க்கலாமா அம்மா
நாங்க இப்பிடி தான் செய்யிறனாங்க.. மரக்கறி சேர்த்தால் மரக்கறி சூப் போல வந்து விடும். ❤️
பெருஞ்சீரகம் ஆ நற்சீரகமா
நற்சீரகம்
❤
❤❤
தேங்காய்ப்பால் விடுகிறதில்லையா.. நாங்கள் விடுகிறனாங்கள். 👍👍
நாங்க புளிக்கஞ்சிக்கு தேங்காய்ப்பால் பவிக்கிறேல்லை/
அம்மா உங்கள் கைக்கு தங்க காப்பு தான் போடவேண்டும். தங்க அம்மாவிக்கு நன்றிகள். 👍🙏🙏🥰
ஹஹா மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கோ, பாத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க. என,
தே பால் விட கூடாதா
இதுக்கு விடுவதில்லை.
😊🙏🙏🙏❤️❤️♥️♥️
உங்கள் தமிழுக்காக இந்த வீடியோவை பலமுறை பார்கலாம்
மிக்க நன்றி ❤️
ஆன்டி மல்லிய மிழகுனு சொல்லீட்டீங்க 😬
நீங்க மிளகுக்கு மிளகுக்கு என்று போட்டீங்க தானே அப்படித்தான் அவரும் மாறி சொல்லி இருப்பா
@@sivamathi8808 மன்னிகவும் நான் பிறந்து வாழுறது யேர்மனில இங்க 5 வகுப்பு மட்டும்தான் தமிழ் பள்ளிக்கூடம் போன்னான், கதைக்க வரும் எழுத பெரிசாவராது😭
@@mayuran1611 பிறநாட்டிலிருந்துஅழகாக தமிழில் எழுதுகிறீர்கள் ஒன்று இரண்டு எழுத்து பிழை வந்தால் என்னதொடர்ந்த எழுதுங்கள் தமிழில்
@@sivamathi8808 என்ர மனைவிக்கு எங்கட சாப்பாடு சமைக்க தெரியாது,+ அவா சைவம் தமிழ்தான் இங்க பிறந்தவா, இங்கத்த சாப்பாடு செய்வா,நான் இப்பிடி வீடியோ பாத்துதான் எனக்கும் மகனுக்கும் சமைப்பன்+ அவாக்கும் மரக்கறி சமச்சு குடுப்பன்.😅
மன்னிக்க வேண்டும் தவறுதலாக வந்து விட்டது ❤️
சின்ன வயதிலை கொவ்வை இலை போட்ட புளிக்கஞ்சி குடித்த ஞாபகம்
நாங்கள் முருங்கை இலை பயன்படுத்துவோம்
வெள்ளைப் பச்சைஅரிசி பாவிப்பது சுவைகுத்தரிசி அவ்வளவு நன்றாக இருக்காது
இல்லை , குத்தரிசியும் நல்ல ஒரு சுவை தரும், அதே நேரம் சத்தாகவும் இருக்கும்.
@@YarlSamayal சமைத்துப் பார்கிறேன் அம்மா
நன்றி அம்மா
மிக்க நன்றிகள் ❤️
❤️❤️❤️
வார கிழமை இந்த முறையில் செய்து பார்க்க போறேன் வாழ்த்துக்கள் அம்மா 🙏
செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
அருமை. அடுத்த கிழமை செய்ய வேண்டும்
செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கள்.
Hello chef Amma.
Greetings.
What a lovely menu it is, my mouth is full of saliva when i was watching the preparation. Yes this menu will be prepared in my Friday weekly off.
Special comments on the chef is she is speaking lovely lovely tamil.
thank you so much, hope you enjoyed the dishes, please let me know if anything was wrong,
A healthy recipe, prepared with care, very nice,
Thank you so much. hope you try and let us know how it comes.
காச்சலுக்கு பிறகு வாற கச்சல் வாய்க்கு இதமான ஓர் இனிய உணவு
அது என்னமோ உண்மை தான்.
Wow yummy recipe😍😍😍👍
Thank you so much
Healthy recipe Very useful one
yes it is.
Looks so tasty, I want to make this tomorrow - thank you for the recipe
Hope you enjoy, let us know how it comes.
Super மிகவும் அருமை அம்மா உங்கள் பதிவு 👍👍👍🌹
மிக்க நன்றி. செய்து பாருங்க .
Nice
Thanks😍
Super aunty👌👌👌👌👌
Thank you very much😍😍
Thank you 👍👍👍
Thank you too 😍
💥💥💥
💓💓
👍
💓💓
செய்து பார்த்தேன். அருமையாக வந்தது. நன்றி அம்மா. 🥰
மிக்க நன்றி, ❤️❤️
மிகவும் சுவையான புளிக்கஞ்சி . மிக்க நன்றி அம்மா .
நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
👏
💓💓💓
🤩🤤
💓💓
Super receipe
Thank you so much
மிக ஆரோக்கியமான சமையல் முறை, நன்றி!
மிக்க நன்றி மகள்
😍😍😍😍😍😍
😍
மிக்க நன்றி அம்மா. நல்ல சத்துணவு. வாழ்த்துகள்.
மிக்க நன்றி மகள் ❤️
Super amma
🙂🙂🥰
vanakkam amma unga pulikanji romba arumai.😋👌❤❤nandri amma... naanum veetila en kudumbathukku seithu kudukiranaan..
seithu epidi vantha endu sollunka. ❤❤
செம செம சூப்பர்
மிக்க நன்றி ❤️❤️
அருமையான விளக்கங்கலுடன் புளிக்கஞ்சி நன்றி அம்மா🙏🏻💕 மிகவும் பயன் மிக்க கஞ்சி எங்களிடம் முருங்கை இல்லை இல்லை இதற்க்கு பதிலான வேறு என்ன இலை போட முடியும்
❤️ மிக்க நன்றி, யாழ்ப்பாணத்தில் முருங்கை இலை மட்டும் தான் போடுவது வழக்கம், அப்படி கிடைக்காத போது நீங்கள் கொவ்வை இலை போட்டும் தயாரிக்கலாம். ❤️
Today i'm going to try this...❤️
All the best, try and let us know how it comes ❤️❤️
thanks for the recipe
❤❤ try and let us know how it comes ❤
Supper
❤️❤️❤️❤️
அருமை அம்மா
மிக்க நன்றிகள் ❤️❤️
அருமையான கஞ்சி அம்மா..
நான் உங்கள் புதிய சப்ஸ்கிரைபர்
எனக்காக முட்டை மா ரெசிபி தாருங்கள் ப்ளீஸ் ❤❤❤❤❤
நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.❤
@YarlSamayal
நன்றி அம்மா 🙏❤