These intellectuals should be awarded with highest hindu drama awards. Meanwhile powerful moguls rulers ruled for 800+ years then 200+ british ruled, were thinking we couldn't achieve for 1000 years, these intellectuals did it. Appreciate your efforts boys
மதம் என்பது அரசியல்.. ஆதிக்கம் செலுத்த..என்பதுதான் உள் அர்த்தம்.. நாம் சைவ ..வைணவ சமயத்தவர்.. சமயம் என்றால் பக்குவப்படுத்துவது... இந்து என்று சித்தாந்தம் அதற்குள் ஆரியம் சனாதனம் என்று தன்னை கலந்துவிட்டு இணைத்துகொண்டுவிட்டது.. அதற்கு அது கையில் எடுத்த விசயம்..கடவுள்.. கடவுள் என்பது ஆசிவக தேடலின் கருப்பொருளாக அடுத்த படிநிலையாக உருவான சைவம்..அதன் அடுத்த படிநிலையான வைணவம்...அதனூடாக தமிழனின் அறம்..எல்லாவற்றிலுமான அறங்கள்..ஆசிவகத்திலிருந்து உயிர்ப்பித்திருந்த அறம் இது அத்தனையையும் சேர்த்து வாரிச்சுருட்டி...ஆரியம் தன்னுள் இழுத்து சனாதனம் என்று பதப்படுத்தி அதுவே வேதபண்பாடு என்று நிலைநிறுத்தி..அதிலிருந்து தமிழர்களை விலக்கி..தூர தள்ளிவைக்க வர்ணாசிரமம்..மனுதர்மம்னு கட்டமைத்து...இப்படியாக ஆதிக்கத்தை கோலோச்சிவிட்டார்கள்... மனிதனின் பக்தி உணர்வை மழுங்கடித்து மத உணர்வுக்குள் இழுத்து தன் கால்களுக்கிடையில் கிடக்கும் படி பார்த்துக்கொண்டது ஆரியம்..அதுதான் சனாதனம்.. மனிதன் பக்தி என்ற தளத்திலிருந்து மதம் கடவுள் என்ற பதத்திற்குள் மாட்டிக்கொண்டான் .. மனிதருக்குள் இருக்கும் காம உணர்வுகளை ஒரு ஒழுங்குக்குள் வைத்திருப்பது எப்படி..அதை விரசமாக்கி விவகாரமாக்குவது எப்படி... அப்படித்தான் இவர்களின் மதம் பற்றிய நிலைப்பாடும்.
அரசியல் செய்வது என்பது எப்படியாவது எந்த பித்தலாட்டம் செய்தாவது ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வருவதுதான் என்றுதான் பொதுப்புத்தியில் அமைந்து போச்சு. அந்த கருத்தில்தான் பொது வெளியில் ஊடகங்களில் பேசுவோர் பேசுகின்றனர்.
@singleeye7279 பிராமணன் என்ற குடி தமிழ் குடியில் கிடையாது... பார்ப்பனர் என்றால் தமிழர்கள்.. பிராமணர் தான் வர்ணாசிரமத்தை கொண்டு வந்தார்கள் அவர்கள் ஆரியர்கள் அவர்களுக்கும் தமிழ் பார்ப்பனர்களுக்கும் சம்மந்தம் கிடையாது படித்து தெரிந்துவிட்டு தான்னாக்கூருகிறோம் வேண்டுமென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள். 🙏
Indian Civilization is aggregation of Tribal Cultures across India starting from five natural elements etc etc. why discuss this now? Talk about now. It does not mean we should convert to either Islam or Christianity or Buddhism? Buddhists are still not accepting tamils as equals in Sri lanka. We in India call it by any name, have freedom to either worship god or simply ignore god nothing is imposed. Christians have to go to pastor, Muslims to Ghazi's it is must for us it complete freedom. Caste differences after constitution , any one can become PM, President etc. so do not call it hindu or sanatana etc call it Indian Civilzation accepts continuous cycle of birth and death. I do not go to temple or interested in any ritual and I question. So, this freedom what I have can u have it in other faiths. Our faith says universe is in vicious cycle of birth, sustenance and death from small animals to alll in the universe.
I am identified by the Indian Govt as Indian hindu. I worship Karuppasamy. Are all the hindus worship Karuppasamy. It is a necececity to construct a structure to keep our living place from the other constructed invaders. So the peoples those originated in the Indian continent must have a structure in a name of HINDU......
தோழர் தமிழ் காமராசு அவர்களின் நேர்காணல் பல செய்திகளைத் தெளிவுபடுத்துகிறது!
தோழருக்கு வாழ்த்துகள்!❤❤❤
These intellectuals should be awarded with highest hindu drama awards. Meanwhile powerful moguls rulers ruled for 800+ years then 200+ british ruled, were thinking we couldn't achieve for 1000 years, these intellectuals did it. Appreciate your efforts boys
மதம் என்பது அரசியல்..
ஆதிக்கம் செலுத்த..என்பதுதான் உள் அர்த்தம்..
நாம் சைவ ..வைணவ சமயத்தவர்..
சமயம் என்றால் பக்குவப்படுத்துவது...
இந்து என்று சித்தாந்தம் அதற்குள் ஆரியம் சனாதனம் என்று தன்னை கலந்துவிட்டு இணைத்துகொண்டுவிட்டது..
அதற்கு அது கையில் எடுத்த விசயம்..கடவுள்..
கடவுள் என்பது ஆசிவக தேடலின் கருப்பொருளாக அடுத்த படிநிலையாக உருவான சைவம்..அதன் அடுத்த படிநிலையான வைணவம்...அதனூடாக தமிழனின் அறம்..எல்லாவற்றிலுமான அறங்கள்..ஆசிவகத்திலிருந்து உயிர்ப்பித்திருந்த அறம் இது அத்தனையையும் சேர்த்து வாரிச்சுருட்டி...ஆரியம் தன்னுள் இழுத்து சனாதனம் என்று பதப்படுத்தி அதுவே வேதபண்பாடு என்று நிலைநிறுத்தி..அதிலிருந்து தமிழர்களை விலக்கி..தூர தள்ளிவைக்க வர்ணாசிரமம்..மனுதர்மம்னு கட்டமைத்து...இப்படியாக ஆதிக்கத்தை கோலோச்சிவிட்டார்கள்...
மனிதனின் பக்தி உணர்வை மழுங்கடித்து மத உணர்வுக்குள் இழுத்து தன் கால்களுக்கிடையில் கிடக்கும் படி பார்த்துக்கொண்டது ஆரியம்..அதுதான் சனாதனம்..
மனிதன் பக்தி என்ற தளத்திலிருந்து மதம் கடவுள் என்ற பதத்திற்குள் மாட்டிக்கொண்டான் ..
மனிதருக்குள் இருக்கும் காம உணர்வுகளை ஒரு ஒழுங்குக்குள் வைத்திருப்பது எப்படி..அதை விரசமாக்கி விவகாரமாக்குவது எப்படி...
அப்படித்தான் இவர்களின் மதம் பற்றிய நிலைப்பாடும்.
Brahmins is my brother.
சமயம் என்பது பக்குவப்படுத்துவது. மதம் என்பது ஒரு நிறுவனம். நிறுவனதுக்கே உரிய எல்லா குறைபாடுகளும் இருக்கிறது.
அரசியல் செய்வது என்பது எப்படியாவது எந்த பித்தலாட்டம் செய்தாவது ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வருவதுதான் என்றுதான் பொதுப்புத்தியில் அமைந்து போச்சு. அந்த கருத்தில்தான் பொது வெளியில் ஊடகங்களில் பேசுவோர் பேசுகின்றனர்.
சிறந்த உரையாடல் தோழர்
பார்ப்பன்னு சொல்லாதீங்க பிராமணர் ன்னு சொல்லுங்க பார்ப்பனர்கள் எங்கள் தமிழ் சொந்தங்கள்.
நீங்கள் சொல்வது தவறு. பிராமணர் என்றால் வர்ணாசிராமத்தின் படி நீங்கள் சூத்திரனாகிவிடுவீர்கள்.
ஆனால் பார்ப்பணர் என்றால் சாதியை தான் குறிக்கும்.
@singleeye7279 பிராமணன் என்ற குடி தமிழ் குடியில் கிடையாது... பார்ப்பனர் என்றால் தமிழர்கள்.. பிராமணர் தான் வர்ணாசிரமத்தை கொண்டு வந்தார்கள் அவர்கள் ஆரியர்கள் அவர்களுக்கும் தமிழ் பார்ப்பனர்களுக்கும் சம்மந்தம் கிடையாது படித்து தெரிந்துவிட்டு தான்னாக்கூருகிறோம் வேண்டுமென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள். 🙏
வருணம் நீங்கள் பார்க்கும் முறை தவறு
இந்த முன்னுறை தேவையில்லை
Idhuku adharam enna daa.. whats the proof of all this
Peeramanan nin sanathanam than hindu matham. Thamilan ewanum hindu illai. Ithu awa matham. Payithiyam.😢😮😅
Indian Civilization is aggregation of Tribal Cultures across India starting from five natural elements etc etc. why discuss this now? Talk about now. It does not mean we should convert to either Islam or Christianity or Buddhism? Buddhists are still not accepting tamils as equals in Sri lanka. We in India call it by any name, have freedom to either worship god or simply ignore god nothing is imposed. Christians have to go to pastor, Muslims to Ghazi's it is must for us it complete freedom. Caste differences after constitution , any one can become PM, President etc. so do not call it hindu or sanatana etc call it Indian Civilzation accepts continuous cycle of birth and death. I do not go to temple or interested in any ritual and I question. So, this freedom what I have can u have it in other faiths. Our faith says universe is in vicious cycle of birth, sustenance and death from small animals to alll in the universe.
No religion called Santana hindu
Then , this land has no belief or god.. we were barbaric.. let's convert .. apadhana
U taking to much.
What is ur problem because we hindus worship same god so called we hindus.
I am identified by the Indian Govt as Indian hindu. I worship Karuppasamy. Are all the hindus worship Karuppasamy. It is a necececity to construct a structure to keep our living place from the other constructed invaders. So the peoples those originated in the Indian continent must have a structure in a name of HINDU......
But the Bramins wants to keep the superiority by Sanadsna.., those who are also invaders of the Indian continent. This is the PROBLEM.