Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஆமென் கிருபை தா றும் தேவா. 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏
462 GIVE ME THE SPIRIT OF PRAYER பல்லவி ஜெப ஆவி அருளும் தேவா ஜெப தீபம் என்னிலும் எரிந்திடவே ஜெப சிந்தை தாரும் தேவா ஜெயித்து நான் உம்முடன் வீற்றிடவே சரணங்கள்1. நொறுங்குண்ட இதயத்தை ஊற்றிடுவேன்நருங்குண்ட ஆவியில் அமர்ந்திடுவேன்கருத்துடன் வேண்டுதல் செய்திட யான்திருப்பாதம் அனுதினம் அண்டிடுவேன் -- ஜெப2. இரத்தமும் வேர்வையாய் சிந்தினீரேகர்த்தா நீர் ஊக்கமாய் வேண்டுகையில்இராப்பகல் உம்மண்டை ஜெபித்திடவேவரம் தர இயேசுவே இரங்கிடுவீர்! - ஜெப3. விரும்பிடும் நன்மையை நான் செய்திடகிருபையை நல்கிடும் என் தேவனேவெறுத்திடும் தீமையை வென்றிடவும்ஊற்றிடும் என்னிலும் ஜெப ஆவியை -- ஜெப4. மண்ணிலே வாழ்ந்திடும் நாள் வரையும்கண்ணீரைத் தண்ணீராய் ஊற்றிடுவேன்உன்னதா! உந்தனின் மனமிரங்கிவிண்ணப்பம் கேட்டென்னை ஆசீர்வதியும் - ஜெப5. எக்காள நாதமும் கேட்டிடவேவிழித்துமே ஜெபித்து நான் காத்திருப்பேன்பழுதற்ற தூயா உம்மைச் சந்திக்கவழுவாமல் காப்பீர் உம் திருவடியில் - ஜெப
Thanks you bro in this lyrics
Can u translate it
@@jeniferraninadarajah8387 lyrics in English you want?
@@ilangosrinivasan4342 yes
Ij
Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord
Amen hallelujah 🙏
Amen.Amen.Wonderful song.
Praise the Lord 🙏
Nice song🕊Amen 🕊
Pas chella kumar who composed this song..... I miss him very much.....
Glory to Jesus
(ஜெபதிபம் என்னிலும் எரிந்திடவே ) ஆமென்
My favourite song
Praise The Lord
Jesus never fails. Jesu
C pas chellakumar song💙
An inspiring hymn of prayer. My prayer too, Thanks for posting.Gbu.
Thank you... God Bless
Hrt touching song...
Amen Amen Amen Thank u bro for posting
Amen appa🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👋👋👋❤💖❤❤
Beautiful song
Amen
Jesus in the lamb of God
Nice song thanks for uplpading brother. Could you upload all english songs
all song is very super
Can you please upload all CPM song
nice songs....praise god...can you upload this song..kanunnille njan nin anuroopanay,kanthane ihathil charuvan verareyum..
Sangeetha sushroosha no305
ruclips.net/video/Ai-eVNuvaJs/видео.html
Beautiful 😍
Jo Mathew god bless you too😍
i love my song
I LOVE
Nice song
Super song
Can you upload all tamil funeral songs
Thank you.... God Bless, will try to upload soon
Song number?
very happy
Nice
I love this very song
Jesusismercy
Praise the Lord
Praise the lord
ஆமென் கிருபை தா றும் தேவா. 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏
462 GIVE ME THE SPIRIT OF PRAYER
பல்லவி
ஜெப ஆவி அருளும் தேவா
ஜெப தீபம் என்னிலும் எரிந்திடவே
ஜெப சிந்தை தாரும் தேவா
ஜெயித்து நான் உம்முடன் வீற்றிடவே
சரணங்கள்
1. நொறுங்குண்ட இதயத்தை ஊற்றிடுவேன்
நருங்குண்ட ஆவியில் அமர்ந்திடுவேன்
கருத்துடன் வேண்டுதல் செய்திட யான்
திருப்பாதம் அனுதினம் அண்டிடுவேன் -- ஜெப
2. இரத்தமும் வேர்வையாய் சிந்தினீரே
கர்த்தா நீர் ஊக்கமாய் வேண்டுகையில்
இராப்பகல் உம்மண்டை ஜெபித்திடவே
வரம் தர இயேசுவே இரங்கிடுவீர்! - ஜெப
3. விரும்பிடும் நன்மையை நான் செய்திட
கிருபையை நல்கிடும் என் தேவனே
வெறுத்திடும் தீமையை வென்றிடவும்
ஊற்றிடும் என்னிலும் ஜெப ஆவியை -- ஜெப
4. மண்ணிலே வாழ்ந்திடும் நாள் வரையும்
கண்ணீரைத் தண்ணீராய் ஊற்றிடுவேன்
உன்னதா! உந்தனின் மனமிரங்கி
விண்ணப்பம் கேட்டென்னை ஆசீர்வதியும் - ஜெப
5. எக்காள நாதமும் கேட்டிடவே
விழித்துமே ஜெபித்து நான் காத்திருப்பேன்
பழுதற்ற தூயா உம்மைச் சந்திக்க
வழுவாமல் காப்பீர் உம் திருவடியில் - ஜெப
Thanks you bro in this lyrics
Can u translate it
@@jeniferraninadarajah8387 lyrics in English you want?
@@ilangosrinivasan4342 yes
Ij
Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord Praise the lord
Amen hallelujah 🙏
Amen.Amen.Wonderful song.
Praise the Lord 🙏
Nice song🕊
Amen 🕊
Pas chella kumar who composed this song..... I miss him very much.....
Glory to Jesus
(ஜெபதிபம் என்னிலும் எரிந்திடவே ) ஆமென்
My favourite song
Praise The Lord
Jesus never fails. Jesu
C pas chellakumar song💙
An inspiring hymn of prayer. My prayer too, Thanks for posting.Gbu.
Thank you... God Bless
Hrt touching song...
Amen Amen Amen Thank u bro for posting
Amen appa🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👋👋👋❤💖❤❤
Beautiful song
Amen
Jesus in the lamb of God
Nice song thanks for uplpading brother. Could you upload all english songs
all song is very super
Can you please upload all CPM song
nice songs....praise god...can you upload this song..kanunnille njan nin anuroopanay,kanthane ihathil charuvan verareyum..
Sangeetha sushroosha no305
ruclips.net/video/Ai-eVNuvaJs/видео.html
Beautiful 😍
Thank you... God Bless
Jo Mathew god bless you too😍
i love my song
Thank you... God Bless
I LOVE
Nice song
Super song
Can you upload all tamil funeral songs
Thank you.... God Bless, will try to upload soon
Song number?
very happy
Thank you... God Bless
Nice
Thank you... God Bless
I love this very song
Thank you... God Bless
Jesusismercy
Thank you... God Bless
Praise the Lord
Praise the lord