அய்ய வணக்கம் சனி. கேது என்னுடைய ஜாதகத்தில் இருக்கு சித்தர்களை பார்க அல்லது. அவர்கள் சமாதியை பார்க்க ஆசை அல்லது ஆர்வம். உண்டு. நீங்கள் செல்லுவது100./.உன்மை
ஐயா உங்களுடைய ஜோதிடம் மிகவும் அருமை ஒரு வித்தியாசமான ஜோதிடம் இதுவரை யாரும் கூறாதது பலன் கூறுகிறீர்கள் உங்களை நேரில் சந்தித்த உங்களுடைய தொலைபேசி நம்பர் தேவை
அய்யா நாடியில்( 1 5 9 )க்கு எதிர் திசை ( 3 7 11) மற்றும் 2 12 இடங்களில் நிற்க்கும் கிரகத்திற்கு சாரம் கொடுஉத்த கிரகம் பலன் சொல்ல பயன்படுமா அய்யா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் நன்றி வணக்கம் அய்யா
ஐயா உங்கள் விளக்கம் அற்புதம் மற்றும் ஆச்சர்யமாக இருக்கிறது.. நன்றி
நன்றி ஐயா.என்னுடைய குருவாக உங்களை ஏற்றுக்கொள்ளுகிறேன். விளக்கம் அருமை நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நமஸ்காரம்.
அய்ய வணக்கம் சனி. கேது என்னுடைய ஜாதகத்தில் இருக்கு சித்தர்களை பார்க அல்லது. அவர்கள் சமாதியை பார்க்க ஆசை அல்லது ஆர்வம். உண்டு. நீங்கள் செல்லுவது100./.உன்மை
அருமையான விளக்கம் ஐயா...
ஐயா நானும் உங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவன் நான் உங்களது இந்தப் பதிவு என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது இந்த பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
Bro class edukkumidam address and phone number kidaikkuma ungalidam neenga anga class poittu irukinga athan keten
சூப்பர் ஐயா.
குரு வே சரணம் நன்றி ஐயா வணக்கம் பாபு வேலூர் நன்றி
மிக்க நன்றி ஐயா.
ஐயா உங்களுடைய ஜோதிடம் மிகவும் அருமை ஒரு வித்தியாசமான ஜோதிடம் இதுவரை யாரும் கூறாதது பலன் கூறுகிறீர்கள் உங்களை நேரில் சந்தித்த உங்களுடைய தொலைபேசி நம்பர் தேவை
Nalla guru sir neenga 🙏
இந்த மாதிரியான அருமையான பதிவுகள் நிறையா பதிவிடுங்கள் அய்யா .
நாடி ஜோதிடம் தங்களிடம் படிக்க வேண்டும் அய்யா கோவையில் வகுப்பு உள்ளதா அய்யா???
பலகையில் ஜாதகம் எழுதி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.வணக்கம் வாழ்த்துக்கள்.
👌🙏
ஐயா குழந்தை அமைப்பை பார்ப்பது எப்படி என்று சொன்னால் கற்றுக் கொள்வோம்
correct 💯
அய்யா நாடியில்( 1 5 9 )க்கு எதிர் திசை ( 3 7 11) மற்றும் 2 12 இடங்களில் நிற்க்கும் கிரகத்திற்கு சாரம் கொடுஉத்த கிரகம் பலன் சொல்ல பயன்படுமா அய்யா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் நன்றி வணக்கம் அய்யா
உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்
indha speaker’s address and mobile no. Please
Nice video.
Ayya Simha lagnam thku
7ill
kumbha Sani+budhan+Mars
52age women
No life satisfaction
இதே விளக்கத்தை வெண்பலகையில் உதாரண ஜாதகத்துடன் சொன்னால் நேரம் போதாது கேட்பதற்கு, ஐயா
6.56. நிமிடம்.
பாடத்த நடத்த விடுப்பா.
கேள்வி கேட்டு...... அவரு உயிரையும் எங்க ஊயிரையும்
ஏண்டா எடுக்கற..
ஐயாவின் முகவரி தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்.please
வணக்கம்
Adada
உங்கள் cell Phone number enna எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா16 6 1970 at night 1 40 am from theni