2024 Tailoring rate card | டெய்லர் ரேட் சார்ட் | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • Tailoring rate card for stitcing dresses. tailoring rate for beginners.
    தையலுக்கு புதியவர்கள், வீட்டிலிருந்து தைப்பவர்களுக்கு எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கணும் என்ற ரேட் சார்ட் இந்த விடியோவில் காணலாம்.
    வீட்டிலிருந்து தையல் தொழிலில் பணம் சம்பாதிக்க சில வழிகள்
    • வீட்டிலிருந்து தையல் த...
    தையல் நூல்கண்டு நூல் ஒன்றோடு ஒன்று சிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்: • தையல் நூல்கண்டு நூல் ஒ...
    தையல் நூல் கட் ஆகாமல் இருக்க டிப்ஸ் • sewing machine tips fo...

Комментарии • 332

  • @OnlineTailoringVideosinTamil
    @OnlineTailoringVideosinTamil  2 года назад +13

    டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
    ruclips.net/video/qszHE3hm-pE/видео.html
    வீட்டிலிருந்து தையல் தொழிலில் பணம் சம்பாதிக்க சில வழிகள்
    ruclips.net/video/kKD2lrAEm5M/видео.html
    தையல் நூல்கண்டு நூல் ஒன்றோடு ஒன்று சிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்: ruclips.net/video/l0iB-3IAQeI/видео.html
    தையல் நூல் கட் ஆகாமல் இருக்க டிப்ஸ் ruclips.net/video/-4ZMU5Zy6XQ/видео.html

    • @poornimakrishnamoorthy6844
      @poornimakrishnamoorthy6844 Год назад

      Mam enaku our doubt tailoring fieldla evlo earn money panamudium mam adhumatumilal Degree padichavangha tailoring field select panalama mam baby parthute work pananumnu yosikiren enoda mind edho thadukuthu please guide me

  • @sasikalaboopathy2374
    @sasikalaboopathy2374 2 года назад +76

    ரொம்ப ரொம்ப நன்றி நான் ரொம்ப நாளா இதுமாதிரியான ஒரு வீடியோ எதிர்பார்த்தேன் நன்றி சகோ 👌👌

  • @thangapandi1741
    @thangapandi1741 Год назад +30

    மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி நான் இதை விட குறைவாகவே தான் கேட்பேன் இனிமேல் மாற்றி கொள்கிறேன் நன்றி சகோதரி 👌🏾👌🏾

  • @priyag9653
    @priyag9653 2 года назад +38

    நன்றி தோழி எனக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருந்தது

  • @jeevanantham3862
    @jeevanantham3862 Год назад +10

    நீங்க சொன்னது எனக்குரெம்ப பிடிச்சு இருக்கு நான்கும் சேவை ஓரம் அடித்து குடுப்பேன்10ரூவாங்குவேன் உங்க விடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் 🙏🙏

  • @mankk6234
    @mankk6234 Год назад +2

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம் இந்த மாதிரி வீடியோ நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் இது பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி

  • @meenavenir7316
    @meenavenir7316 2 года назад +2

    சூப்பரா ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க மேம்.இந்த அட்டவணை படிதான் நான் வாங்குகிறேன்

  • @deepthislook
    @deepthislook Год назад +7

    Neenga soldrathu ellame ok but lining charge than romba kammiya poduringa sister. 1m lining 40 (normal size) big size lining 45 to 50 blouse kulaam 40 nu potta than kattupadi agum bcz athulayum plus size blouse ku pathathu .....

  • @ammusiva1791
    @ammusiva1791 Год назад +1

    கண்டிப்பா எனக்கு பிடித்திருக்கிறது மிக்க நன்றி ரொம்ப நாளா எப்படி அட்டவணை போடறதுன்னு தெரியாம குழப்பத்துல இருந்தேன் நல்ல யோசனைக்கு நன்றி நன்றி

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 года назад +1

    நன்றி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அப்பதான் நான் தையல் ஸ்டாட் பன்னியிறுக்கேன் ஆகையால் இது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று நன்றி

  • @krishithap.r8329
    @krishithap.r8329 2 года назад +10

    சூப்பர் 🙏எனக்கு ரொம்ப உதவியை இருந்தது நன்றி

  • @anisparitha2999
    @anisparitha2999 2 года назад +8

    நன்றி தோழி மிகப் பயனுள்ளதாக இருக்கிறது

  • @SasiKala-jt6gr
    @SasiKala-jt6gr Год назад +2

    இது எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கு... மிகவும் நன்றி

  • @shobanaharivarshan5553
    @shobanaharivarshan5553 2 года назад +7

    ரொம்ப சரியா இருக்கு pa நன்றி 👏👏👏

  • @libafashion5348
    @libafashion5348 Год назад +2

    புதுக்கோட்டை நார்மல் பிளவுஸ் 100 லைனிங் பிளவுஸ் 200 சுடிதார் 300 பாவாடை சட்டை 250 சாரி ஃபால்ஸ் 50

  • @anisparitha2999
    @anisparitha2999 2 года назад +12

    வீட்டில் தையப்பவர்களக்கு உதஉதவியாக
    இருக்கும்

  • @MRAPfamily
    @MRAPfamily 2 года назад +2

    எனக்கு இது ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும்மா நான் இப்போதான் கடை ஓப்பன் பன்னிருக்கேன் ஆனால் தைய்யல் சூப்பரா இருக்குன்னு நிறைய பேர் கொண்டாந்து குடுக்குராங்கம்மா ஆனால் எனக்கு ரேட் சரியா தெரியாமல் இருந்தேன் இப்போ உங்கமுலியமா நல்லா தெரிஞ்சிகிட்டேன் நன்றி சகோதரி

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  2 года назад +1

      thank you... keep watching..

    • @MRAPfamily
      @MRAPfamily 2 года назад

      @@OnlineTailoringVideosinTamil சகோதரி லெஹாங்கா தைக்கிரதுக்கு எவ்ளோ அமோண்ட்

    • @sarojakasirajan9078
      @sarojakasirajan9078 2 года назад

      @@MRAPfamily thank you very usesful for me

  • @sujiv2uploads
    @sujiv2uploads 2 года назад +3

    Romba clear ah solirukega sis.. enaku Helpful ah irukku.😊

  • @sumathimoorthysumathimoorthy
    @sumathimoorthysumathimoorthy 2 года назад +1

    Sis super valuable video ... Entha dress ku evlo cloth edukanumnu Konjam sollunga sis ,vlog ah pottingina help ah iruku

  • @Selvakumar12345-s
    @Selvakumar12345-s 2 года назад +31

    Chudiku rate ரொம்ப குறைவாக போட்ருக்கீங்க

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 11 месяцев назад

      Vera evli podanumnu edhir pakringa enga areala 300 dan vanguranga

  • @muthulakshmi6547
    @muthulakshmi6547 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி தோழி பெட்கவர் தைக்க எவ்வளவு ரூபா வாங்கலாம்

  • @sathyafanatic7166
    @sathyafanatic7166 Год назад +1

    2 members kum rate karakta iruku sis, na tailor shop vachiruke , super

  • @sumathimoorthysumathimoorthy
    @sumathimoorthysumathimoorthy 2 года назад +1

    Sis super valuable video ...intha video ethir parthutey Irunthen neenga potathuku romba thanks sis....🙏🏻... Entha dress ku evlo cloth edukanumnu Konjam sollunga sis ,vlog ah pottingina help ah iruku

  • @prabusong1
    @prabusong1 2 года назад +2

    village side ippadi than vanguven.correct ah solli irukkenga sis.super

  • @vijirajavijiraja7546
    @vijirajavijiraja7546 2 года назад +2

    Mam neenga soldra amount la oru 7 year ku munnadi mam ipo la chudy ku oru shopla 700 without lining ... Veetla la 500/ ... Neenga soldra amount la romba kammitha ...

    • @AbidhaDesigner
      @AbidhaDesigner 2 года назад

      Yes sister

    • @sathyasath7356
      @sathyasath7356 2 года назад

      Sister nanga chudiku 250 vangarom without lining. athuve adhikam ingaranga

  • @kuttytomchannel269
    @kuttytomchannel269 2 года назад +4

    Thank you mam.very useful. Sareela frock stitch panna charge evalavu vankalam mam

  • @BOMBASTIC348
    @BOMBASTIC348 2 года назад +1

    Correct rate sister 😊👌👍ninga sonna rate thaa naanum charge pandren😊

  • @sowmilogu2748
    @sowmilogu2748 2 года назад +3

    Hi Akka naa Chudi sleeve attach pandrathuku nighty and saree Oram adika 20 than akka vaanguren athuvea adhigama irukunu soldanga

  • @kalaiselviv2329
    @kalaiselviv2329 2 года назад +3

    Model blouse eppo silk cotton vachi designs ah stitching pannitu lase vachi stitching panna rate evlo nu sollunga

  • @suganrubini4059
    @suganrubini4059 2 года назад +2

    Romba usefulla eruku romba thanks mam video continue

  • @andalandal9610
    @andalandal9610 Год назад +2

    Hi sister.... Yentha matheri sarees ku laam falls vekalam , yethuku laa veka vendaam nu oru video upload panunga sister....
    Normala veetla katra sarees ku falls vekanima.....
    Pls solunga

  • @kausalyakarthik_rsm
    @kausalyakarthik_rsm Год назад +2

    Saree ooram tailor shopla 50 rs kekuranga. So na hand la hemming pannikuven.

  • @rajeshwarihari9734
    @rajeshwarihari9734 2 года назад +1

    Thanku you sister🤩,, sudi pendu mattum evalavu nu sonnaigina usefulla erukum,

  • @ayshamulthazeem9364
    @ayshamulthazeem9364 2 года назад +1

    Thnkssss sister. Rmba naala irundha doubt . Rmba thanks .....

  • @devegabala2949
    @devegabala2949 Год назад +1

    Sometime viidu thaane endru rombavum kuraika solvathu kastamaa Iruku sis.Ulaipu pothu thaane.Ithai eppoh puriya vaippathu sis.

  • @sathyasath7356
    @sathyasath7356 2 года назад +1

    Thank you sister this is the most required video. Pattu pavadai chatti, long frock from old saree ethukku evalavu vangalam sister konjam sollunga

  • @sridharshan4783
    @sridharshan4783 Год назад +1

    Remba correct pa naa ippadi than vanguren👌👍

  • @vekshithrana114
    @vekshithrana114 Год назад +2

    Saree to anarkali Stritch rate pls

  • @mageshwarigopal8851
    @mageshwarigopal8851 2 года назад +4

    Thank u sister .this rate chart useful for me.

  • @suthankannan2757
    @suthankannan2757 Год назад

    Hii sister i'm shobana naa namakkal dt gurusamypalam po iruken naa blouse ku :100 lining blouse ku :200 sudithar set ku :300 Embroidery blouse ku :300 boatneck blouse ku :300 colour neck blouse ku :300 naa ower lock pottu tharen aprm naa body madar mant yedukaren tq

  • @sriindhumathi6599
    @sriindhumathi6599 2 года назад +3

    Very very useful n clear video thank u so much sister

  • @mohnishkannamazhai2728
    @mohnishkannamazhai2728 Год назад +1

    அருமை 👍சகோதரி
    Thenewlook tailors tirupur

  • @chitrachitra4621
    @chitrachitra4621 Год назад +1

    Naan vangum minimum amount appadiye pics pannitomla sister tq

  • @paviselvapaviselva7591
    @paviselvapaviselva7591 Год назад +1

    Frock zip தைக்க எவ்வளவு வாங்கலாம்

  • @Anshi_here
    @Anshi_here 2 года назад +5

    Thanks mam.very useful video

  • @yogalakshmi1891
    @yogalakshmi1891 2 года назад +3

    Hi sister Good Evening🙏🏻.
    Thank You very useful for me your Video pa.
    லுங்கி ஓரம் stitching in home how much cash வாங்கணும் Sister.

  • @prabavathibalamurugan5399
    @prabavathibalamurugan5399 Год назад +1

    எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளது

  • @rubalatha4941
    @rubalatha4941 Год назад +1

    ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்கு இந்த வீடியோ மிகவும் உதவியாக இருந்தது

  • @mithrakil
    @mithrakil Год назад +1

    pattu pavadai set rmba kammiya irku sis, na v2la irunthu tha stitch panren but minimum 400 -500 varaikum panalam sis. Nan 650 panren ..

    • @meenu110
      @meenu110 Год назад

      Aama.. skirt with lining . Again sattai also with lining only... Depends on the age we can ask ...stitching for 12yrs above girl is different from age 3...

  • @DJTAMIL2311
    @DJTAMIL2311 2 года назад +3

    Old Saree mom and daughter combo price sollunga sister

  • @dhanalakshmidhanam7282
    @dhanalakshmidhanam7282 2 года назад +2

    Akka naan IPO than chudi blouse stitch Panna training aittu iruken.saree kuncham nighty fitting chudi sleeve stitching and shape pottu stitch Panna videos podunga Akka rompa useful ah irukum.

  • @krishnaveni5716
    @krishnaveni5716 Год назад

    Thanks rompa useful a irukkudhu lungi mootradhukku inskert fulla oru dhaiyal adikkaradhukku enna rate please konjam sollunga

  • @sandybala8473
    @sandybala8473 2 года назад +4

    Very useful video. Thanks for sharing this..💐🌹💕

  • @nandhininandhu5
    @nandhininandhu5 9 месяцев назад

    Very useful sister, thank you, readymade chudi, or kurtha mel thaiyal poda yevlo amount vangalam sister

  • @hajeerabegum6946
    @hajeerabegum6946 2 года назад +3

    Very helpful ma👍🏻👍🏻thank u.. Chudi designer neck pattern ku evvolo charge pannalam.. Then aari or stone work net lehanga choli stitching charges sollunga...

    • @muthum9273
      @muthum9273 Год назад

      I want this charges also

  • @sirakadippom4738
    @sirakadippom4738 Год назад +1

    Anarkali sudi .umbrella sudi.layerd cutting.kids frock.rate podunga

  • @pianowithcharan0532
    @pianowithcharan0532 Год назад +1

    Saree falls striching and hemming amount sollunga

  • @theivakani6541
    @theivakani6541 Год назад +1

    Very nice , use ful video thank you sister👍👍👍

  • @gomathisasmitha1
    @gomathisasmitha1 2 года назад +3

    Aari work blouse rate fixing podunga sister

  • @sudhardhana4983
    @sudhardhana4983 Год назад +3

    Bed cover stitching ku evalavu vangalam. Ration saree la thaikka sis.

  • @Sarah_Boutique
    @Sarah_Boutique Год назад +1

    This is very useful. Pls tell me how much charge for umbrella frock anarkali plazoo shararah dresses....Thank u

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Год назад +1

      டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
      ruclips.net/video/qszHE3hm-pE/видео.html

  • @amithavalli4863
    @amithavalli4863 Год назад +2

    Mam,grandma blouse ku evaloo rs vangalam....

  • @shanthievangelin2621
    @shanthievangelin2621 Год назад +1

    Sis saree falls +saree stiching serthu thana charge panum..

  • @gandhimathidhandapani3279
    @gandhimathidhandapani3279 2 года назад +3

    Pricess cut blouse ku ena price sis

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk 2 года назад +2

    Princess cute ku evlo vangalam

  • @AngelPriya-cx5vi
    @AngelPriya-cx5vi Год назад +2

    Mam pleated maxi frock from old saree stitching cost how much mam?
    Ready made top fitting and length alteration how much mam?

    • @AngelPriya-cx5vi
      @AngelPriya-cx5vi Год назад +1

      Can anyone reply if you know the cost.

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Год назад

      @@AngelPriya-cx5vi PLeated frock 350 to 500. Top fitting 100. டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
      ruclips.net/video/qszHE3hm-pE/видео.html

    • @AngelPriya-cx5vi
      @AngelPriya-cx5vi Год назад

      @@OnlineTailoringVideosinTamil Tq so much

  • @ponvishal1561
    @ponvishal1561 2 года назад +2

    Chudi short and three fourth hand stitching evlo vangalam sis.

  • @kavithasuresh3590
    @kavithasuresh3590 Год назад +1

    Tailoring free class coimbatore la eppo nu video podunga sis

  • @nagalakshmichandru3418
    @nagalakshmichandru3418 2 года назад +3

    Super sis very useful video thanks

  • @sangeethakirubakaransangee5952
    @sangeethakirubakaransangee5952 2 года назад +1

    Leganga stiching evlavu charge pannalanu or tips Kodunga mam pls

  • @4a09g.jeevitha5
    @4a09g.jeevitha5 Год назад +1

    Sis frok என்ன விலை சொல்லலாம் puff கை sis

  • @satheeshsatheesh2499
    @satheeshsatheesh2499 2 года назад +1

    Super sis wasteee muuutta , blouse kont ku apram design neck and hand ku paaty paavadaiku yevali amount vaangalam solunga

  • @ujimran8098
    @ujimran8098 Год назад +1

    3 age baby ku battu bavada sattai stiching ku evlo amount vangalam sis

  • @malathisundar7804
    @malathisundar7804 Год назад +1

    Very very thank you sister very use full for me 🙏🙏

  • @sstrend1376
    @sstrend1376 Год назад +1

    Ithu romba useful la irukku sis

  • @gayathrithandavan2937
    @gayathrithandavan2937 Год назад +2

    Useful information sister 🙂. Thank you

  • @manimala9887
    @manimala9887 Год назад +1

    Grandma pavada stitch panna yevlo rate sister.?

  • @palanineereshpalanineeresh5970
    @palanineereshpalanineeresh5970 2 года назад +3

    Super very useful 👌 👍 sister

  • @sundarisundari5568
    @sundarisundari5568 2 года назад +3

    Thankyou sis very useful helpful video❤️

  • @rainbowsikkupukku
    @rainbowsikkupukku Год назад +2

    புதுசா தைக்கும் பொது கொஞசம் பயமா தான் இருக்குங்க

  • @Dhivya_K_1
    @Dhivya_K_1 5 месяцев назад +1

    Saree extension ku evlo vangalam sis

  • @Adamadlinoffical
    @Adamadlinoffical 2 года назад +2

    Very useful vedio mam thankyou

  • @gajendrangovindraj5916
    @gajendrangovindraj5916 Год назад +1

    Princess cut blouseக்கு எவ்வளவு வாங்கணும்

  • @vrrbrothers4455
    @vrrbrothers4455 2 года назад +2

    Unga channel ad promote pannanum sister

  • @mathivathana116
    @mathivathana116 2 года назад +1

    Pinoform uniform ku yevlo sis vangalam

  • @skdesignersshop
    @skdesignersshop Год назад +1

    Sudhithar set 550
    Lining blouse 360

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 11 месяцев назад

      Enga areala chudi set 350 lining blouse 250

  • @Petalheart3861
    @Petalheart3861 Год назад +1

    மிக்க நன்றி

  • @archanasathishkumar13
    @archanasathishkumar13 Год назад +1

    Rate chart image la clear 'ah potunga pls

  • @geethasreekanta9448
    @geethasreekanta9448 2 года назад +1

    Really good very helpful video

  • @victoryavictorya3184
    @victoryavictorya3184 Год назад

    Romba nanrirombanala idha Naa ethirpaththen super

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 Год назад +2

    சூப்பர் சிஸ்டர்

  • @AshPokemonevolution3510
    @AshPokemonevolution3510 2 года назад +1

    Yenga... Ooril... Ithe... Same... Price... Yallame... Cuddalure district

  • @varalakshmihomevlogs
    @varalakshmihomevlogs 2 года назад +4

    Super Thank You🙏🏻

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +2

    Thank you sister

  • @rejiharshiniw4464
    @rejiharshiniw4464 Год назад +1

    Mam...gown bottom ku zig zag stitch pandrathu evlo amount vangalam

  • @deepaarthiganesh
    @deepaarthiganesh Год назад +1

    Sis long gown, lehenga adhukellam evlo vaangalam, sharara plazooipdi neraiya iruke

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Год назад

      டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
      ruclips.net/video/qszHE3hm-pE/видео.html

  • @ushas3396
    @ushas3396 2 года назад +3

    Useful video. But here in Chennai the amounts are too high! Just for a chudi lining top in shops they charge 700 to 800 rupees.

    • @shanthiraj8812
      @shanthiraj8812 2 года назад +4

      Omg... Na full set chudi lining with simple neck 200 dha vanguren in my area

    • @logeexpress8336
      @logeexpress8336 2 года назад +1

      Nanum but ethu rombaa athekam

    • @ramyak2573
      @ramyak2573 2 года назад +1

      According to the area wise rate is increasing in Chennai.

    • @manimegalaiprakash2717
      @manimegalaiprakash2717 2 года назад

      நான் 350 வாங்குறேன்

    • @dsharmi8782
      @dsharmi8782 2 года назад +1

      @@shanthiraj8812 which area sister nan unga kita stich pannikren

  • @ranjinicvag192
    @ranjinicvag192 Год назад +2

    நன்றி நன்றி.

  • @BTSlover6785
    @BTSlover6785 2 года назад +1

    Chudi Ku lining customer vangi kudutha evlo sister

  • @siddharthsidhu8547
    @siddharthsidhu8547 2 года назад +1

    Thanks nanum romba nalla ketutrukenbyarum solala