சர்வதேச ரீதியில் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாகவும் மிகவும் நம்பிக்கை கூடியவராகவும் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சு மிகவும் நுட்பமான பதில்களும் அவரின் அனுபவத்தை காட்டுகிறது இவரைப் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகள் இலங்கைக்கு அவசியம் ஆனால் அவர் கள்ளர்களை ஆதரிப்பது அவரின் குறையாகக் காணப்படுகிறது
அரசியல் அறிவோடு தான் பேசுகிறீர்கள்? RW அவர்கள் தேசியப்பற்று மிக்க மிகச் சிறந்த அரசியல் தலைவர்.... உங்களுக்கு எப்படி சிவசங்கர் மேனன் மிகச்சிறந்த வெளியுறவுச் செயலாளராக செயல் படுகின்றரோ அது போலவே சர்வதேச அரசியலில் தனது இருப்பை மிகக் கவனமாக அரசியல் இராஜ தந்திர யுக்திலோடு கையல்கிறார் RW அவர்கள். இலங்கை ஒன்றும் இந்தியாவின் அடிமை இல்லை, எங்கள் சுய இறைமையில் இந்தியா ஒரு போதும் செல்வாக்கு செலுத்தவதை இலங்கையர்கள் யாருமே விரும்ப வில்லை.
@@supportyfmநாங்க கச்சை தீவு வேண்டும் என்று தற்போது கேட்கவே இல்ல பிறகு ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும் நாங்க குடுத்தது அது. ஏதோ அவங்கப்பன் வீட்டு சொத்து மாதிரி பேச கூடாது. உங்களுக்கு எல்லாம் சீனா தான் சரி கடனும் குடுத்து அதற்கு ஈடாக துறைமுகம் உள்பட நிலங்களையும் கைப்பறுகிறானே அதே போல் இந்தியாவும் செய்து இருக்க வேண்டும்
@@sureshkumar-fo3ng இந்திரா காந்தி தூக்கி குடுத்த போது நீங்கள் கோமாலயா இருந்த இப்போது கேட்டா தர முடியாது. எங்களது எல்லை தாண்டி வந்தால் அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும். 🇱🇰
அண்மையில் ஓர் செய்தி படித்தேன்.. அது உண்மையோ பொய்யோ தெரியல.. “90களில் நடிகை ரம்பாவுக்கு நடிகர் கவுண்டமணி பெறுமதி மிக்க வீடு ஒன்றை பரிசாகக் கொடுத்ததாகவும், அதனை அவர் இன்று திரும்பத் தரும்படி மேற்குறிப்பிட்ட நடிகையிடம் கேட்டுள்ளாராம்..” இதுமாதிரிதான் உள்ளது, நீங்க இலங்கையிடம் கச்சதீவை திரும்பத் தரும்படி கேட்பது.
En thala kekka koodaathu.....replace any other equal propert kodukkalamaa?.....relationship...any reply...why because fisherman boundary plus convenient...any possibility?
He is the best president in Sri Lankan History, He is the one who brought the stability to the country by handling economic crisis of Sri Lanka. I Hope in 2029 he will be elected again as Sri Lanaka's President. Congratulations President Ranil wickramasinghe...🎉🎉🎉🎉
Kachathevvu is more important to India than Sri Lanka for military reasons. It’s a good chance to India to get Kachathevu and right off the loans. It is win win for both countries.
Western countries wanted him, at time he was best choice for the country. Beyond that there is no added benefit. Now it’s a chance for new leader to find new avenues for a permanent solution.
Stupid Hariharan, don't have any rights to ask kachathevu matter with SL president. Because He is not a EAM. He should go and ask that question towards DMK.
He is lier, and lies very freely. Unfortunately, India destroyed Tamil leaders in the name of national interest and allowed Sri Lanka to play the games as they wishes. Tamils no longer a powerful community in Sri Lanka as they adjust with SL for its survival. Hope god will save all.
Intha kelvi ellam gotha mahindha rajapakse kudumbathu kita than kekkanum !!!!
Ranil is best leader to guide our Sri Lanka ❤❤❤
He is the best president in Sri Lanka
சர்வதேச ரீதியில் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாகவும் மிகவும் நம்பிக்கை கூடியவராகவும் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சு மிகவும் நுட்பமான பதில்களும் அவரின் அனுபவத்தை காட்டுகிறது இவரைப் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகள் இலங்கைக்கு அவசியம் ஆனால் அவர் கள்ளர்களை ஆதரிப்பது அவரின் குறையாகக் காணப்படுகிறது
இந்த தாத்தாவின் கதை நாளை ஒரு முடிவடைகிறது.😂😂😂
சொல்வது ஒன்று..செய்வது வேறு ஒன்று.. இதனாலேயே நம்பிக்கை இழந்த மக்கள்.. மாற்றம் தேவை என்கிறார்கள்..
அரசியல் அறிவோடு தான் பேசுகிறீர்கள்? RW அவர்கள் தேசியப்பற்று மிக்க மிகச் சிறந்த அரசியல் தலைவர்.... உங்களுக்கு எப்படி சிவசங்கர் மேனன் மிகச்சிறந்த வெளியுறவுச் செயலாளராக செயல் படுகின்றரோ அது போலவே சர்வதேச அரசியலில் தனது இருப்பை மிகக் கவனமாக அரசியல் இராஜ தந்திர யுக்திலோடு கையல்கிறார் RW அவர்கள். இலங்கை ஒன்றும் இந்தியாவின் அடிமை இல்லை, எங்கள் சுய இறைமையில் இந்தியா ஒரு போதும் செல்வாக்கு செலுத்தவதை இலங்கையர்கள் யாருமே விரும்ப வில்லை.
சிங்களன்கிட்ட குனிந்து இருக்கும் 12 கோடி தமிழன் துஉஉஉஉஉஉஉஉ
நீ யாரு முதல்ல உனக்கே துப்பிக்கொள்ளு பிறகு எங்களுக்கு துப்பு 😏
நான் ஈழ தமிழன் இருந்தும்,கச்சத்தீவு யாருக்கும் குடுக்க விட மாட்டோம்
Yaara ne tharkuri thayoli
😂😂😂😂😂😂😂😂😂
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வேஷம் புரிகிறதா 😅😅😂😂😅😂
கச்சதீவில் சாராய கடை துறக்க தமிழ் நாட்டிற்கு குடுக்கவா கச்சதீவை 😅😅😅
இவன் அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டுமென்றே இவ்வாறு சொல்கிறான்
mind your words mr. He's our country President
@@supportyfmநாங்க கச்சை தீவு வேண்டும் என்று தற்போது கேட்கவே இல்ல பிறகு ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும் நாங்க குடுத்தது அது. ஏதோ அவங்கப்பன் வீட்டு சொத்து மாதிரி பேச கூடாது. உங்களுக்கு எல்லாம் சீனா தான் சரி கடனும் குடுத்து அதற்கு ஈடாக துறைமுகம் உள்பட நிலங்களையும் கைப்பறுகிறானே அதே போல் இந்தியாவும் செய்து இருக்க வேண்டும்
Bro ivaru win panna mattaru akd❤️ win don't worry
@@supportyfm நாங்க இப்ப கேட்டோமோ அது நாங்களா பார்த்து உங்களுக்கு குடுத்தது. ஏதோ உங்கப்பன் வீட்டு சொத்தை கேட்டா மாதிரி பேசறது நியாயமா
@@sureshkumar-fo3ng இந்திரா காந்தி தூக்கி குடுத்த போது நீங்கள் கோமாலயா இருந்த இப்போது கேட்டா தர முடியாது. எங்களது எல்லை தாண்டி வந்தால் அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும். 🇱🇰
Ranil than best ❤❤❤❤
தமிழ்நாட்டில் சிறந்த நெறியாளர் என்றால் அது ஹரிகரன் தான் வாழ்த்துகள்
மனுஷனுக்கு நக்கல் பாருங்க... சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவு, அது எனக்குப் பலம்.
1 US Dollar equivalent Sri Lanka rupee.
2019=150.
2020=380.
2024=300.
2025=250.
President Ranil Vikramasinga.
Date. 2029.09.22
Good reply 😂 president
கச்சதீவு தமிழ்நாட்டு தாய் தமிழ் உறவுகளுக்கும், தமிழ்நாட்டு மீனவ சொந்தங்களுக்குமே சொந்தம்..🙏🙏🙏
நான் ஈழதமிழன்
Brother poi solladhinga.. inga irukkum phodhu appadi sollala.
@@selvamaniramesh6416 எங்க இருக்கும்போது சகோ?
கச்சத்தீவை திரும்பக்கொடுக்கமுடியாது என்பவன்களை சாகவிட்டிருக்கணும் வலியச்சென்று உதவியதற்குப்பதில் அருமை
Ranil is best FOX IN ASIA AND NEVER DO GOOD FOR TAMILS
Yes, he is the Vaiko of Sri Lankan politics and a failed politician
தம்பி இன பிரச்சனை பற்றிய கேள்வி கேட்க வில்லை
The dubbing was a master blaster voice.. ❤🎉🎉🎉
அண்மையில் ஓர் செய்தி படித்தேன்..
அது உண்மையோ பொய்யோ தெரியல..
“90களில் நடிகை ரம்பாவுக்கு நடிகர் கவுண்டமணி பெறுமதி மிக்க வீடு ஒன்றை பரிசாகக் கொடுத்ததாகவும், அதனை அவர் இன்று திரும்பத் தரும்படி மேற்குறிப்பிட்ட நடிகையிடம் கேட்டுள்ளாராம்..”
இதுமாதிரிதான் உள்ளது, நீங்க இலங்கையிடம் கச்சதீவை திரும்பத் தரும்படி கேட்பது.
En thala kekka koodaathu.....replace any other equal propert kodukkalamaa?.....relationship...any reply...why because fisherman boundary plus convenient...any possibility?
இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சகோதரர்களாகத்தான் வாழ்கின்றோம்
ஊடகம் மிகையான அளவில் பேசுவது உண்மை ஊடகங்கள் இந்த அளவுக்கு பேசாவிட்டால் மக்களுக்கு எந்த விஷயங்களும் தெரியவராது
He is the best president in Sri Lankan History, He is the one who brought the stability to the country by handling economic crisis of Sri Lanka. I Hope in 2029 he will be elected again as Sri Lanaka's President. Congratulations President Ranil wickramasinghe...🎉🎉🎉🎉
Good president,he can give good administrative and make the country in better way
Kachathevvu is more important to India than Sri Lanka for military reasons. It’s a good chance to India to get Kachathevu and right off the loans. It is win win for both countries.
Sema king ranil❤🎉
தமிழன் முதல் ஒண்ட இருங்கடா சென்னை வேற அது வேற இப்பிடி இருந்த எப்பிடி
He is the best president! கச்சதீவு is belongs to Sri Lanka
Thalaiva Muslimkalin in vaakkum unakkuthan❤❤❤❤❤❤
Mr president ranil 💯✅
கேட்டா குடுத்தர்னும்
இந்த மாமா டிவி 2009 எங்க போனான் தந்தி டிவி
No...ranil is a devil...
Western countries wanted him, at time he was best choice for the country. Beyond that there is no added benefit. Now it’s a chance for new leader to find new avenues for a permanent solution.
Its two individuals who have decided tổ give it to Sri Lanka. Also, there are so many conditions, why Srilanka is denying our rights of Katchuthevu.
தம்பி சுடலைகிட்ட இப்படி கேள்வி கேலு
AKD ❤
His name Wikramasinghe, not Vakkiramasinghe (00:50. Better to hire a new translator.
கச்சத்தீவு இதைவிட கேவலம் வேறு ஏதாவது வேண்டுமா தமிழா?🙄🙄🙄🙄
Akd❤️ win
Ranil for sri lanka
Karunainidhi vithutan soniya mamiya kitta😅
Ranil 👹
He is best president but change system AKD
Idharu Karanam Modi.