மிக்க நன்றி ஐயா, நீங்கள் பேசுவது ரொம்ப சந்தோஷம் தருகிறது. நீங்கள் சொல்வது அப்படியே அனைவருக்கும் நடைபெற என் அப்பன் சிவனை வழிபட்டு கொள்கிறேன் நற்பவி நற்பவி நற்பவி❤❣💕💞💓💗💖💘💝
ஐயா வணக்கம், எனக்கு வயது 64, துலாம்,, சுவாதி நட்சத்திரம், கடந்த 20 ஆண்டுகளில் நான்படாத கஷ்டங்கள் இல்லை 2021 எனக்கு எல்லாமாக கடவுளாக அன்பை அள்ளித்தந்து சண்டை போட்டு பாசத்தை பகிர்ந்து வந்த மனைவியும் என்னை தனியாளாக்கிவிட்டு வின்னுலகத்திற்கு சென்று எந்தன் கஷ்டத்தை பார்த்து கொந்தளித்து இருப்பாங்க, ஆனாலும் இன்று முதற்கொண்டு எனக்கு நம்பிக்கை வந்தது என் மனைவியின் ஆசைகள் நிறைவேறும், இழந்த சொத்துக்கள் திரும்ப என் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது, குருவே சரணம், நன்றிகளாயிரம் ஐயா வணக்கம்
அய்யா.நானும் துலாம் ராசி தான்.நான் மிக மிக நொந்து போய் இருக்கிறேன் எனது வேலையில் பிரச்சனை வந்து மிகவும் வேதனையில் இருக்கிறேன்.நீங்கள் சொல்கிறீர்கள் இன்னும் நம்புகிறேன்.ஓம்நமசிவாய
ஐயா வணக்கம் எனது கனவர் துலாம் சித்திரை ஆனால் கடன் மேல் கடனாக இருக்கிறது முதலீடு செய்த பணம் கிடைப்பதில் இழுபறியாக உள்ளது கிடைக்குமா என்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்வது உண்மையா
மிக்க நன்றி ஐயா, நீங்கள் பேசுவது ரொம்ப சந்தோஷம் தருகிறது. நீங்கள் சொல்வது அப்படியே அனைவருக்கும் நடைபெற என் அப்பன் சிவனை வழிபட்டு கொள்கிறேன் நற்பவி நற்பவி நற்பவி❤❣💕💞💓💗💖💘💝
இறைவா நீயின்றி ஓர் அணுவும் அசையாது எம் ஈசனே நீயே துணை எனக்கு நீ இருக்கிறாய் அப்பா.குருவே சரணம்
சாமி கும்பிட முயற்சி பண்றேன்
துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த நான் உயிருடன் மட்டுமே இருக்கு வேற ஒன்னும் இல்லை
Same 😞
Seam to you bro
.@@myeyeseethis9925
Same bro romba kastaparen recenta Appa Amma death ayitanga Bro
எனக்கு கஷ்டமே பணம் இருந்தாலும் வாழ்க்கை முக்கியம் துலா ராசி மேஷ ராசி
நல்லதே நடக்கும் வாழ்க வளத்துடன்
ஐயா வணக்கம், எனக்கு வயது 64, துலாம்,, சுவாதி நட்சத்திரம், கடந்த 20 ஆண்டுகளில் நான்படாத கஷ்டங்கள் இல்லை 2021 எனக்கு எல்லாமாக கடவுளாக அன்பை அள்ளித்தந்து சண்டை போட்டு பாசத்தை பகிர்ந்து வந்த மனைவியும் என்னை தனியாளாக்கிவிட்டு வின்னுலகத்திற்கு சென்று எந்தன் கஷ்டத்தை பார்த்து கொந்தளித்து இருப்பாங்க, ஆனாலும் இன்று முதற்கொண்டு எனக்கு நம்பிக்கை வந்தது என் மனைவியின் ஆசைகள் நிறைவேறும், இழந்த சொத்துக்கள் திரும்ப என் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது, குருவே சரணம், நன்றிகளாயிரம் ஐயா வணக்கம்
துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஐயா நம்பிக்கை இருக்கிறது. ஓம் நமசிவாய.....
உண்மை 20வருடம் பட்டுkastapatan நீங்க solleyathu
Happy 🙏
உங்கள் வீடியோவே ஒரு பொழப்பெத்த வீடியோ தான் இதனை எதுக்கு பார்க்கனும் பொதுப் பலன் பயன் தராது என்பது அனைவரும் அறிந்ததே
நீங்க சொன்ன அனைத்துமே சரி ... இனிமே நான் நல்லா இருப்பேன்... எனக்கு நம்பிக்கை இருக்கு ஐய்யா
அய்யா நீங்க சொல்வது உண்மை. நானும் துலாம் ராசி தான்.
நன்றி ஐயா .அருமையான தகவல்
Kekka avlo santhosama irukku
Om namashivaya
நன்றி ஐயா.
துலாம் ராசி.
விசாகம்.
Nalathtnsolirainka.நாயகனும். நான் என்ன அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம
Sir சார் நான் பட வேண்டிய கஷ்டம் எல்லாம் பட்டுட்டேன் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் துலாம் ராசி விசாக நட்சத்திரம்
99 % True sir, little bit differing from others statment.
சாப்பாடு சாப்பிட எல்லாம் நான் கஷ்டப்படுறேன்
Tq sir for information 🙏🙏🙏
Remba nandri sir
Vetri val muruganugu arogara 🙏
ஐயா நீங்கள் சொல்லச் சொல்ல சந்தோசமாகஇருக்கு நான் நினைத்தவைகள்நடந்தால்அது போதும் இறைவா நன்றி
நன்றி ஐயா
ஐயா நீங்கள் சொல்வது நல்லது நடக்கட்டும் ஓம்
ஓம் நமசிவாய ☘️💐🙏
துலாம் ராசியைப்
பற்றி...வாணசாஸ்திரம்
தெரிந்தவர்கள்
மட்டுமே...சொல்லுங்க..!
பாப்போம் sir நடந்தா கண்டிப்பா நேர்ல பாப்போம்
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரிதான் பட வேண்டிய கஷ்டம் நிறைய 😂😂😂😂
Thulam rasi, vishaga natchathiram and rishaba lagna.
நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் 3பாதம் மகிழ்ச்சி அளிக்கிறது என் பிள்ளைக்கு திருமணம் செய்தால் போதும்
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
No//'/hi'/; ./-0
@@Aishu-tv2px l
0
0ppp
அய்யா.நானும் துலாம் ராசி தான்.நான் மிக மிக நொந்து போய் இருக்கிறேன் எனது வேலையில் பிரச்சனை வந்து மிகவும் வேதனையில் இருக்கிறேன்.நீங்கள் சொல்கிறீர்கள் இன்னும் நம்புகிறேன்.ஓம்நமசிவாய
பள்ளி குழந்தைகள் தேர்வு எழுதுகிறார்கள் அதன் தேர்ச்சி எப்படி இருக்கும் ஐயா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எண் மகள்
😮nandri sir
100% உண்மை ஐயா
மிக்க நன்றி ஓம் ஜெய குருவே சரணம்
Very good sir raja
Good
Thank you sir 😢💔💯💯🔱🔱🔱🔱🙏🙏🙏
மிக்க நன்றி
இந்த கதை நல்ல இருக்கு
Super 🎉
திருமண thadai நிங்க thulam raci என்ன செய்ய வேண்டும்
True sir... My son suffered till now....
Pls say about education of thulam rasi , visagam natchatiram 12 th and college going students
Tq sir
Thank you universe❤❤❤
நல்லதேநடக்கட்டும்god+you
🙏 if it happens well and good
௨டளும் , ௨ள்ளமும் , தளர்ந்து போயிடுச்சு. ௨டல் நலம் தேர்ந்த போதும்.
Om Namo Narayanaya🙏🙏🙏💥💥💥💥💥💥
மிக்கநன்றிஐயா
Rompa thanks
Nandri ayya
நீங்க சொல்றது எல்லாம் எனக்கு நடந்தா நான் இந்த channel ல நிச்சயம் solren
Thanks 🙏🙏🙏
K.raman. 3:54
I am Thulam Rasi ..Swathi
How to be confident Sir every day.somedays makes me low sir
Om namasivaya
Super sir,,❤
My son with Swathi star 2nd padam. Kalyanam nadakuma? 31 age
ஐயா நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
❤Enna ihu unmija
Thanks
நீங்கசொல்றத கேட்கும்போதுரொம்ப நம்பிக்கையாஇருக்கு
ஐயா மாணவர்கள் தேர்வு எழுதுகின்றார்கள் அவர்களின் பயன்கள் எப்படி
ஓம் நமசிவாய
👌👌👌sir
எனது கணவரும் எனது மகனும் துலாம் ராசி நல்ல செய்தியை சொல்லுங்க
🙏🙏🙏
Neenga sonathu uinmai sri
One thing is true 20 years had been bad period for Thulam.
ஐயா வணக்கம் எனது கனவர் துலாம் சித்திரை ஆனால் கடன் மேல் கடனாக இருக்கிறது முதலீடு செய்த பணம் கிடைப்பதில் இழுபறியாக உள்ளது கிடைக்குமா என்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்வது உண்மையா
சித்திரைநட்சதிரம்.4ம்பாதாம்தூலாம்ராசி
ஓம் சர்வம் சிவார்ப்பனம்
Neenga solratha kekkum pothu santhosama irukku aana onnum nadakkalaiye mana kastam than over ra irukku
Ama i lost my job in just three days if joining anga antha avaluku torture but enoda own clinic start panaporan ipo
Raghavendrayanamaha
True
🤝🏻🌹Ramesh🌹🙏🏻🙏🏻🙏🏻🌹👌🏻👈🏻
S🌹OK🌹🙏🏻🙏🏻🙏🏻👌🏻👈🏻
Sandhosam iruku kekrathuku
துலாம் சுவாதி குழந்தை பாக்கியம் இருக்க வாய்ப்பு இருக்கா 🙏🏻
எனக்கு நம்பிக்கை இல்லை
😊😊😊
om namo shivaya
5:35
Ennanomo nadakudhu onnumae puriyala
👍💯💯💯💯💯🙏🙏🙏
Rombba sandhosham my son swathy pa
Ok
எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இருந்தும் எனக்கு கஷ்டம் மற்றும் தான் இருக்கு
Dhangazsolvsdhumurrlumunmai
70.வயசுக்கு.மேல்.எப்படி.இருக்கும்.72.வயது.ஆரம்பம். விசாக நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு.எப்படி
Last 16years bad sir
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Guru thulaam raasi ku endha nalladhum seiyave maattaru
ஐயாநிங்காசொன்னமாறிநடக்கட்டும்நான்சுவாதி
Soru thu in d re yA e li la p thein dre ya da
Onnume pureyallaye
Thulam rasi ya vachu ninga than poluthu pokringa... Poluthu poga thulam rasi
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏