4 மணிநேரத்தில் AR Rahman க்கு நடந்தது இது மட்டுமே 💯💯 | Sha boo three | Rj Sha | Vijay Television

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 214

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 дня назад +102

    I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 дня назад +225

    திரு. ரஹ்மான் அவர்களுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் நியாயம் கிடைத்ததற்கு காரணம் அவரின் காதல் மனைவி சாய்ரா மட்டுமே👍.. விரைவில் அவர்கள் மீண்டும் இணைவார்கள்👍👌🙏

    • @நரஷிமன்
      @நரஷிமன் День назад

      இது உண்மையா whatsapp news தெளிவிபடத்துவும்...
      இப்போ இந்த வருட வருமானமா உங்க கிட்டே ரெண்டாயிரம் கோடி இருக்கு.. அதுக்கு நீங்க 600 கோடி வருமான வரியாக் கட்டறீங்க அரசுக்கு.*
      *மிச்ச பணம், கையிருப்பைக் கொண்டு 2,000 கோடிக்கு சொத்து வாங்கிப் போட அதுவோ அடுத்த வருசம் 3,000 கோடி மதிப்புள்ளதா மாறிடுது.*
      *அதுக்குச் சொத்து வரியா 600 கோடி கட்டறீங்க அரசுக்கு. ஆக மொத்தம் 1,200 கோடி அரசுக்குத் தூக்கிக் கொடுத்ததை...*
      *ஒத்த பைசா கொடுக்காம மிச்சப் படுத்தறதுக்கு சட்டத்தில் ஒரு வழி இருக்கு.*
      *உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்றதா அரசிடம் பொய் சொல்லி நடிச்சி ஏமாத்தி, மனைவிக்கு உங்க மொத்த வருமானப் பணத்தை , சொத்தை ஜீவனாம்சமாக் கொடுத்ததா நஷ்டக் கணக்கு காட்டிடலாம்.*
      *அப்ப நீங்க வரி எதுவும் கட்ட வேண்டாம்.*
      *அதே நேரம் ஜீவனாம்சமா கிடைச்ச பணத்துக்கு உங்க மனைவியும் ஒத்த பணம் வரியாக் கட்ட வேண்டாம்.*
      *இப்படி அரசுக்குப் பட்ட நாமம் போட்டுட்டு, வெற்றுக் காகிதத்தில் விவகாரத்து செய்த மனைவியுடன் நான்கு சுவருக்குள் ஒரே வீட்டில் வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம்.*
      *தேவைப்பட்டா அடுத்த நாளே திருமணமும் செஞ்சிக்கலாம்.*🤦🏻‍♂️
      *இப்படி ஆயிரமாயிரம் கோடிகளைச் சேமிக்க முடியுமா என வாயைப் பிளந்த திரையுலக இன்னபிறப் பணமுதலைகளும் இதையேக் காப்பியடிக்க நடப்பதோ தொடர்ச்சியான நாடக விவாகரத்துகள்.*

    • @HameedhaSyed
      @HameedhaSyed День назад +1

      Aameen.

    • @SamFarinaz
      @SamFarinaz 18 часов назад +1

      Aameen

  • @rikky02
    @rikky02 День назад +58

    எத்தனையோ அவதூறு பேசுகின்ற YT channel க்கு நடுவில் உங்களை போன்ற ஆராய்ந்து உண்மையை மட்டும் அதிலும் நல்ல விடயங்களை கூறும் உங்கள் channel க்கு என்னுடைய salute 🫡...

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth День назад +67

    நானும் என் கணவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதல் அளவில்லாதது ஆனால் நாங்கள் இருவரும் சுற்றி இருப்பவர்களால் divorce வாங்கி 1.5 ஆண்டு பிரிந்திருந்தோம். எங்கள் காதல் அந்த நாட்களில் இன்னும் அதிகமாக மலர்ந்தது. மீண்டும் எங்கள் 5th Anniversary அன்று திருமணம் செய்தோம். 15 th wedding anniversary இந்த மாதம் தான் கொண்டாடினோம். அப்படிதான் நான் நம் சகோதரர் AR Rahman மற்றும் சகோதரி Sairavai பார்கிறேன். அவர்கள் என்றும் பிரிய மாட்டார்கள். இது தெய்வம் இணைத்த உறவு மனிதன் பிரிக்க முடியாது. அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதை உங்களோடு சேர்ந்து நானும் பார்க்கத்தான் போகிறேன். My sincere and heart full prayers for Them. Thank you Sha for brining a positive note. Bro my prayers for you and your family too ❤❤❤.

    • @Mviews-vq2hy
      @Mviews-vq2hy День назад +2

      You tubers kasuku vendi aduthavan valkai pathi kavalai pada mattingaranga, vayuku vantha mathri ellaraium pathi eluthuranga, remba kastam, muthala thappa eluthuravanga mel pathika pattavanga mananastam case podanum appa than bayam varum

    • @d33nuk
      @d33nuk День назад +1

      உங்கள் வாழ்க்கையில் நடந்தது வியப்பானது .
      15வது வருட திருமண வாழ்த்துக்கள் ...
      💐💐💐

    • @thameemraja1
      @thameemraja1 День назад

    • @stard6606
      @stard6606 19 часов назад

      Super..sis. God bless you with many more years together. This later part of ur life will be heavenly

  • @minklynn1925
    @minklynn1925 2 дня назад +122

    நல்லவர்களை இறைவன் அதிகம் சோதிப்பான்.ஆனால் கைவிட மாட்டான்.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 дня назад +94

    எல்லா புகழும் இறைவனுக்கே ஏ ஆர் ரஹ்மான் சார் எவ்வளவு காலம் ஆனாலும் நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ உண்மையே வெல்லும்

  • @kavithamuthu1501
    @kavithamuthu1501 2 дня назад +54

    இன்று சோமவாரம் விரதம் இருவரும் ஒன்று சேர கடவுளை வேண்டுகிறேன்

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 2 дня назад +45

    மீண்டும் இணைவார்கள் ...
    இது கடவுள் மேல் ஆணை ❤❤❤
    இருவரும் தூய ஆன்மா....❤❤❤

    • @thirupathithirupathi9223
      @thirupathithirupathi9223 2 дня назад +3

      Sir தவறா நினைக்க வேண்டாம்... இந்த சில you tubers என் இப்படி வீண் வதந்தி மற்றும் வன்மத்தை உணடாகிஹின்றனர்??

    • @HameedhaSyed
      @HameedhaSyed День назад

      Aameen.

  • @umashankari5353
    @umashankari5353 2 дня назад +52

    I am sincerely praying for his reunion with his wife and children. God bless AR and your family.

  • @jmambalamAmbalam
    @jmambalamAmbalam 2 дня назад +21

    நீங்கள் நிதர்சனமான உண்மையை பேசுகிறீர்கள்
    நீங்கள் இப்படித்தான் உண்மையை பேசிக் கொண்டிருக்க வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @farijessi176
    @farijessi176 2 дня назад +33

    அருமையான வீடியோ ஷா இந்த ஒரு வாரெரமாக யார் யாரோ என்னன்னமோ வாய்க்கு வந்ததை பேசினார்கள் ஷா எனக்கு தெரிந்து நீங்க மட்டுமே உண்மையை சொன்னீர்கள் அவர்கள் மனம் நோகாமல் பேசுனீர்கள் மா சூப்பர்

  • @SyedMohammed-f6g
    @SyedMohammed-f6g 2 дня назад +17

    Dr.A.R.RAHUMAN is a pious person and also godfearing,peace loving and magnanimous person. He is also known for his honesty,
    Integrity, sanctity,decency and well deciplined person. Difference of opinions and conflict between husband and wife is quite common like waves in sea. But for persons like Rahuman God will send his angels to unite his family. This is what now happened. God is great.
    Dr.syed mohamed

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 День назад +14

    அவர்கள் இருவரும் ஓன்று சேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @nivrimu
    @nivrimu 2 дня назад +26

    அவர் சாய்ரா ரஹ்மான் பேசுகிறேன் என்று தான் பேச ஆரம்பிக்கிறார்...
    Divorce என்று announce செய்த பிறகும் அவர் ARR மீது கோவமாக இருந்தாலும் அவர் சாய்ரா ரஹ்மான் ஆக பேசியது ARR மீது அளவுக்கு மிகுந்த அன்பும் கோவமும் காட்டுகிறது...இந்த கோவம் நிரந்தரமாக இல்லாமல் போகட்டும்...மனம் சமாதானம் ஆகி இருவரும் ஒன்றாக சேர ஆண்டவனை பிராத்திகிரேன்...சேர்த்து வைத்தால் நிச்சயம் எல்லா புகழும் இறைவனுக்கே.....................

  • @panchanbu9469
    @panchanbu9469 2 дня назад +10

    Unga varthaiya kekka,kekka manasu ku idhama iruku sha bro....romba romba thanks bro....nee Vera level bro....ARR kandippa oru kolandhayoda manasu kondavar....avaruku idharkku munnadi irundha adhe mana nimmathi appudiye thirumba kedaikkanum bro...andha manasukkulla irundhu vandha andha isai namakku nimmathiya kuduthuruku,innum innum andha isai namakku kedaikkanum,ARR ku andha mana nimmathi thirupiyum kedaikkanum....sir aasaipatta madhiri 30th wedding anniversary ya sernthu celebrate panni,idhe medias la varanum bro.... வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉sha bro....

  • @jeyaprakash8624
    @jeyaprakash8624 День назад +8

    வாழ்த்துக்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும்.

  • @ramzar2848
    @ramzar2848 День назад +5

    Most of the ladies menopause time le yenne mudivu yedukuradhu theriyama mentaly physical kasta paduvanga think Mrs Rahman apdi irukumnu nenaikuren may our lord make it ease for them ameen

  • @RajamaniV-i6e
    @RajamaniV-i6e 2 часа назад

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் உங்கள் இருவரின் நல்ல மனசு இனைய வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Sai79797
    @Sai79797 2 дня назад +16

    Thalaivan Sokka Thangam. Hope they reconcile soon.

  • @kL98commonwel
    @kL98commonwel День назад +4

    I'm from Malaysia. AR Rehman is a damn mentor for all of us here since 1991. We all here pray for him and madam a Speedy Recovery. Ameen.

  • @sandradeepa5917
    @sandradeepa5917 2 дня назад +5

    Hoping and praying they should unite. Both r good soul. Really appreciate you sha, your videos r really positive unlike others spreading extreme negativity with a small things they know. Keep up your great work.

  • @shaliniramesh1735
    @shaliniramesh1735 День назад

    Thanks anna... Ipo dhan konjam peacefull ah iruku.. Kettavanga nalla irukalam illamalum irukalam..Aana Nallavanga Nalla mattum dhan..irukanum❤my sincere prayers to Rahman sir's family

  • @Black_Hatake
    @Black_Hatake День назад +2

    True love ennaikum piriyaathu A.R.Rahman Sair Avaruku Nallathu thaa nadakum And Congratulations sair innum Tamil nadu ku perumai sethurathuku❤❤❤🎉🎉🎉

  • @vijayaramesh4810
    @vijayaramesh4810 День назад +3

    Thank you for sharing this wonderful news. May god bless them to be together happily forever ♥️💚💚💚👌 Thank you Sha . Keep it up 👍

  • @aksithagames6373
    @aksithagames6373 День назад +4

    Salute to Shah for bringing truth in all social issues❤❤❤

  • @thilagesh
    @thilagesh 21 час назад +1

    A. R. ரகுமான் அவர்களின் முதல் மனைவி இசை! இரண்டாவது மனைவிதான் அவருடைய துணைவி. நான் நினைக்கிறேன் இது செல்ல சண்டை மிக விரைவில் இருவரும் இணைவார்கள். என்னை பொருத்தவரை ரகுமான் அவர்கள் ஒரு போதும் தப்பு செய்ய மாட்டார்கள்.

  • @abdulsubhan3264
    @abdulsubhan3264 2 дня назад +15

    இப்போ இரண்டு பேரும் அமைதியா இருந்துவிட்டால் அதுவே பின்னாடிஇன்ஷாஅல்லா இரண்டுபேருக்கும் நல்லதாக இருக்கும் இரண்டு பேரும் இணைந்தே தீ ருவீர்கள் இன்ஷா அல்லாஹ்

  • @sathiyarajesh4801
    @sathiyarajesh4801 День назад +2

    உண்மையான அன்பை என்றும் கடவுள் பிரிய விடமாட்டார்.❤

  • @ShamnazHassan
    @ShamnazHassan 2 дня назад +3

    Every couples crosses such kinda incidents in their life.
    After sometimes the bond between them becomes stronger ❤
    As we humans should accept the fact.
    So we can expect the same from those couples too🎉🎉🎉
    All is well👍🏻

  • @savagequeen4894
    @savagequeen4894 2 дня назад +6

    நல்லவர்களுக்கு மட்டுமே வரும் சோதனை 😢😢😢😢

  • @ramaneik2939
    @ramaneik2939 День назад +1

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இப்படியே இருக்க எனது வாழ்த்துகள். 🎉

  • @ramathirumalai1211
    @ramathirumalai1211 День назад +3

    Positive information at young age.good presentation. Keep it up

  • @shasminoore4149
    @shasminoore4149 День назад

    Sha bro unga speech energy ah irukku... Unga back ground song super cha bro... Islam la தலாஹ் என்று சொன்னால் அல்லாஹ் உடைய சிம்மாசனம் ஆடும்.

  • @ieshwarya7309
    @ieshwarya7309 2 дня назад +4

    Those who spreading Rumors must watch this channel..how genuine always 👏👏👏 🤗🤗👍👍👍

  • @ruthe9847
    @ruthe9847 День назад +2

    This is awareness to all our men to understand that a wife needs more emotional and moral support during health crises and specifically during menopause. Kindly create awareness about the importance of care during menopause.

  • @AnnapooraniB-nu3wd
    @AnnapooraniB-nu3wd День назад +1

    முதல் முறையாக மக்கள் இந்த விமர்சனங்களை மனதில் எடுத்துக் கொள்ளாத நிகழ்வு இவை. மற்றவர்களை பற்றி விமர்சனம் வைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தவறு இருக்கலாம் என்று மனம் சொல்லும். இவரை பற்றிய விமர்சனகளை மனம் ஒத்துக்கொள்ளவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும். என் மனம் ஒரு கேள்வி கேட்டது இந்த அமர்சனங்களுக்கு பதில் கூற சாய்ரா அவர்களால் மட்டுமே முடியும் என்று. உண்மை என்றுமே உண்மை மட்டுமே❤

  • @saravananviruthy3641
    @saravananviruthy3641 2 дня назад +17

    நல்லதை சொல்பவர்களுக்கு நல்லதே நடக்கும்😊

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 День назад +10

    இருவரும் இணைந்து வாழ வேண்டும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.நல்ல மனிதம் மகிழ்ந்திட வேண்டும்.

  • @shobababu5703
    @shobababu5703 2 дня назад +7

    Good souls will be protected by God

  • @Sophianagu
    @Sophianagu День назад +2

    Sha, your positivity brightens our day 😊 gud job 👍

  • @ruthe9847
    @ruthe9847 День назад +2

    Prayers for AR Sir’s family 🙏

  • @shobamoses6837
    @shobamoses6837 День назад

    Thank you for your unbiased, positive n factual post. Respect!!

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 День назад +4

    Rahman is my inspiration for my life. I like him and admire him so much. But why social media is potrating him as a bad personality on his own family life. Its so embarrassing me that why they are doing this to him. He is a greatest musician and good and humble person in his life. Please don't moke him as a bad personality.

  • @karthikchakravarthy5842
    @karthikchakravarthy5842 2 дня назад +8

    AR RAHMAN sir ❤

  • @logas6406
    @logas6406 День назад

    U r a wonderful person sha 👌👌👍 unga vedio la yeppomay unmai irukku bro contant kaga yetho onunnu sollama athil irukum nallatha mattum solreenga . Super super bro and AR rahuman neengalum unga wife sernthidanum pls maththa husband and wife kulla sanda varum pothi yen lovers ku kuda unga music than solution

  • @srividhya3817
    @srividhya3817 День назад +1

    May God bless them togetherness again and which they really deserve.. Love you ARR sir...

  • @farozeahmed5341
    @farozeahmed5341 День назад +2

    I really appreciate you as a good youtuber .. you need to reach great heights

  • @thulasirao9139
    @thulasirao9139 2 дня назад +3

    Gods blessings are there for them 🙏 thanking god. Media should learn lesson and media should give space for any couple.

  • @umasri1899
    @umasri1899 19 часов назад

    ஒரு நல்ல மனிதரை பெண்களை மதிக்கும் பண்பாளரை உலகத்து ஒட்டுமொத்த தமிழருக்கே பெருமை தேடித்தந்த தமிழனை நாம் கொண்டாட வேண்டும் அவருக்கு அவதூறு பரப்புவது கொடுமையான விடயம் எனக்கு யூரீப்பர்ஸ் மேலேயே வெறுப்பு வந்தது. ஆனால் எல
    லோரும் அல்ல அதிலும் நீங்கள் நிச்சயமாக இல்லை சகோதரா. எந்த ஒரு விடயத்திலும் நீங்கள் எதிர்மறை கருத்துகளை சொல
    வதில்லை. தலை வணங்குகிறேன் தமிழ்மகனே!! உங்கள் பணி தொடர வாழ்த்துகள் சகோதரா!!

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 2 часа назад

    Hats off to you brother 👏👏👏
    Both should join together

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi День назад +2

    Naan allute vidden... ARR sirum & Madam Saira Banu vum pirichu poidangga nu news vanta pottu...
    Ippothan ennaku konjam nimmatiya irruku... ungga video partuddu
    Please pirunchu poidattinggo...ARR sir & Madam Saira Baanu. Venaam please !!!
    Ningga rendu perum ennodda role model ❤
    Meendum sertu valla naan Allah S.W kidda pirartikkiren...
    Nichayamaaga Allah unggalai piraikka maadar... sertu than vaipar, InsyaAllah...Aamiin
    With ablot of love and respect from Malaysia 🇲🇾 ❤❤❤❤❤

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz 2 дня назад +2

    Intha video paarkum pothe ARR avargal meendum inaiya vendum endru, prarthanai seithen.. 🙏

  • @Ranjithlovly
    @Ranjithlovly 8 часов назад

    உண்மை ஆஹ் உரக்க சொல்லும் ஷா அண்ணா proud of யூ 🫶🏻

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f 3 часа назад

      Sham ur very practical person simple explanation catching

  • @murugiahsm3065
    @murugiahsm3065 2 дня назад +2

    Thank you for your good thoughts ❤❤

  • @kartikavani4653
    @kartikavani4653 День назад

    I and my husband are same as rahman and sairaa.but i dont want divorce from him..like the same way they both will jpin together❤❤❤thanks for telecast truth..sha❤❤❤

  • @ESHAQKHAN-h5b
    @ESHAQKHAN-h5b День назад +2

    Mashaallah.....

  • @hepsy364
    @hepsy364 День назад +1

    S. Good information and positively said about a wonderful family. As said let satsns throne shake by their family unity.
    Let us pray for the to live a good family life.

  • @tamilmaran7067
    @tamilmaran7067 День назад +2

    AR RAHMAN should just come out to social media and tell the truth. All doubts will be solved.

    • @abisheikabi8610
      @abisheikabi8610 День назад

      This is their personal matter. Why should he give clarity. We people should behave decently and not focus on others personal lives

  • @Liseba
    @Liseba День назад

    A.R.Rahaman is well recognized as a music producer in the world, and he is a good person! I hope his personal life will be peaceful!!

  • @thenmoliethiraj339
    @thenmoliethiraj339 День назад +1

    அண்மையில் மெல்போர்ன் நிகழ்ச்சியில் அவரது இசை மீதான அயல்நாட்டில் வாழும் இந்திய மக்களின் ஈர்ப்பினை நேரில் கண்டு வியந்து போனேன். பண்பாடு கலந்த அவரது பேச்சு நாகரிகம் போற்றுதற்குரியது. தமிழனாக என்னை செருக்கோடு உணர வைத்த தருணம்.
    இசைப்பிரியர்களை அமைதிப்படுத்தும் ஆத்மா தனது ஆத்ம சோதனையில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

  • @azrunarumainayagam6586
    @azrunarumainayagam6586 2 дня назад +1

    Tq, Bro good information,

  • @freetime...vlogs..4338
    @freetime...vlogs..4338 День назад

    In sha Allah avanga rendu perum onu servaga

  • @Caroline-m5r
    @Caroline-m5r День назад +1

    God! Help them to live together again❤

  • @nizamnizam6928
    @nizamnizam6928 2 дня назад +7

    உங்கள் வீடியோ தான் எதிர் பார்த்து கொண்டுருதேன் தம்பி ❤

  • @maruthurajak8383
    @maruthurajak8383 День назад

    That chair 🪑💺 point is very good and golden point. Joined family is the strength. Split is not good for healthy people and family.

  • @jayashton7972
    @jayashton7972 2 дня назад +6

    Udambu seri ilana, break eduka divorce pannuvangala? Hmm... fantastic

    • @purpleprincess1983
      @purpleprincess1983 2 дня назад +1

      May be she is having terminal illness and angry because ARR doesn’t have time for her when she is critical

  • @karthickg9553
    @karthickg9553 День назад

    god bless all good souls who have said positive things about ARR

  • @sarfudeen3262
    @sarfudeen3262 2 дня назад +4

    Good explanation...super!!! Rahman is always great man...

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik День назад

    He is a good person, All Mighty Allah knows the best ❤❤❤

  • @Najumudeen6333
    @Najumudeen6333 День назад

    9:30min ஒரு சிறிய திருத்தம், கடவுள் பயப்படலா சிம்மாசனம் நடங்குுது என்பது கடவுள் கோபப்படரு அந்த சூழ்நிலையைக் கண்டு கடவுள் பயப்படலா..

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 16 часов назад

    உண்மையில் உலக நாயகன் ஏஆர் ரஹ்மான்

  • @patmavathi2821
    @patmavathi2821 День назад

    Ellaam valle anathtu Theivanggalum avargalai asirvathippaargal.... ondru sere prartanai seivom 🙏🏾🙏🏾🙏🏾

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 16 часов назад

    எந்த மனைவியும் புருஷனை விட்டு கொடுக்க மாட்டார்கள்

  • @MohamadYehya-s8g
    @MohamadYehya-s8g 23 часа назад

    U two get great place in all of our heart

  • @vigneshbabu4652
    @vigneshbabu4652 День назад +2

    Hi shan Anna,
    Really about ARR ND Shairaa mam this separation news people are talking very negative and rumors spreading very bad lile this since youre the one who talks many unknown facts about ARR sir which gives the positvity about them lot Sha Anna since where there is a true love an care lot of fights will arise but true love will never leave each other at any point of time soon ill see ARR sir and Shairaa mam back together since till last the social media and YT shouldnt talk or spread any rumors ablut ARR soe family since they have kids itll affect there kids heart too i can felt how the kids will be during this situation at the same rime AR Ameen he fought for his father it showed the father and son love also he dont want othrrs to spread a bad rumors so request other to spread negarivity like this

  • @Akalya.k
    @Akalya.k День назад +1

    Big Boss பற்றி பேசுங்கா அண்ணா

    • @thilagesh
      @thilagesh 21 час назад

      விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பாருங்கள்! பிக்பாஸ் பேசக்கூடிய விசயமில்லை

  • @JafuruDeen
    @JafuruDeen День назад +1

    நல்தே நடக்கும்

  • @sreemathir1220
    @sreemathir1220 День назад

    Thankyou Shaaa!!!!!! ❤

  • @santhoshkumarpachaiyappan5980
    @santhoshkumarpachaiyappan5980 2 дня назад

    Keep going on bro with ur positive vibe thanks for inspiring us

  • @jarinamansoor7952
    @jarinamansoor7952 2 дня назад +1

    Insha Allah

  • @anjukarikan7293
    @anjukarikan7293 2 дня назад

    Ok it's fine. We are happy it's not what all these very bad social media comments are making to make this situation worse But why do these celebrities have to come out and announce what's happening in their private lives ??🤔🤔🤔 They are causing unnecessary stress for themselves and for others. 😡

  • @naturalsselva
    @naturalsselva День назад +1

    Mee too to pray fr together

  • @JancyManickam
    @JancyManickam 2 дня назад

    Happy na 🎉

  • @VinoVino-h8q
    @VinoVino-h8q 2 дня назад

    Thank you Anna....😊

  • @psrkg7398
    @psrkg7398 День назад +1

    This is one family's personal life. They should keep it personal and secret.

  • @vanitk5078
    @vanitk5078 День назад +4

    Saira in a upset mood condition thatis why the may be announcement from.her.Anybody in that 'mood swing'must not take any important decisions related to their life They may prefer to be alone for a while and try to come in the normal mindset.Even they pray for patience practice 'meditation continuously for some days After the 'inner pressure gone they will be in a normal mood condition.

  • @HashimIrfan-z9x
    @HashimIrfan-z9x День назад

    Bro, nan qatarla iruken.divorce news youtubela pathathum.night fulla thoonkala ,very upset

  • @bkbettaworld_2314
    @bkbettaworld_2314 День назад

    I love you bro ❤❤❤ you are my inspiration 💓

  • @sonic8404
    @sonic8404 20 часов назад

    Enna vilayadurigala avar enna kadavula mistake ala manuchagal seyvagal ennaku avoroda talent matum tan pudikum avar oru Moogam mudipotu irukar .

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 День назад

    அதெல்லாம் சரி ,divorce எதுக்கு?

  • @MP_797
    @MP_797 День назад

    Nallavangalyku nallathu nadakanum..🤘

  • @Velli-u8u
    @Velli-u8u День назад

    இவர் மட்டும் பொறாமை இல்லாம video pottaaru..🎉🎉..

  • @VanchiSmart
    @VanchiSmart День назад

    I too prayed for AR

  • @trikkee
    @trikkee День назад +1

    DBZ tee shirt super Sir !

  • @Saadathtunnisa
    @Saadathtunnisa 22 часа назад

    Gods throne will shake because of God's Anger ...anna just correction

  • @jayapurushoth6
    @jayapurushoth6 2 дня назад +1

    Good bro

  • @babyrockl16
    @babyrockl16 2 дня назад +2

    Bro kalkatha issue enna achu athoda result eathum solala bro .neenga ipo enna nadakkuthu intha issue video uploaded pannunga bro

    • @ShaBooThree
      @ShaBooThree  2 дня назад +2

      Endha new updateum Varala

    • @babyrockl16
      @babyrockl16 2 дня назад

      Tq anna unga reply ku

    • @babyrockl16
      @babyrockl16 2 дня назад

      ​@@ShaBooThreeungaloda pani sirakka valthukkal.eallrukum puriyum padi ealla true eallarukum poi unga pechala sekkiringa .valthukkal anna

  • @sathyavisu
    @sathyavisu День назад

    Whoever he is
    He should spend some time with his wife
    Understand herin all situations
    This is my view

  • @meeramohideenmohamedirshad8127
    @meeramohideenmohamedirshad8127 2 дня назад +4

    SHA. Your research was OK till you said Allah is afraid of Shaitan. Allah is almighty and he mentioned that the most precious bond in the world is "Jodi". The "ARSH" will be shaken due to the separation which he made in between 2 JODI.

    • @ShaBooThree
      @ShaBooThree  2 дня назад +3

      Nandri !!! Kadavuloda Andha worda edit panna solli irukken

  • @ranganathana7011
    @ranganathana7011 День назад

    கதை நல்லா இருக்கு