"எங்க வீட்டுக்குள்ளே Bar-ஆ? நீங்களே பாத்துக்கோங்க! கொதிக்கும் Chitra-வின் தாய்" - Breaking Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2021
  • JENSON & NICHOLSON PAINTS
    Visit : www.jnpl.in/
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    #VjChithu #ChitraMother
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • КиноКино

Комментарии • 1,9 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +327

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @suriyadevinallapandian1596
    @suriyadevinallapandian1596 3 года назад +4978

    கடவுளே சித்ரா உடைய அம்மாவுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். 🙏🙏🙏

    • @kaviyas.kaviya5079
      @kaviyas.kaviya5079 3 года назад +36

      Romba kastama iruku Akka chithrava epdi konnutangaley pavan chithu Akka

    • @SK-ds9gp
      @SK-ds9gp 3 года назад +29

      Avanga ponna elanthum....avangala innu nogadikuranga sila peru🤬🤬🤬

    • @barishaismail8558
      @barishaismail8558 3 года назад +9

      @@keerthikakeerthi8897 LOSU mudam

    • @raviragulragulsketching2615
      @raviragulragulsketching2615 3 года назад +23

      கண்டிப்பா நியாயம் கிடைக்கும் அக்கா என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭💔💔💔💔💔

    • @keerthikakeerthi8897
      @keerthikakeerthi8897 3 года назад +5

      @@barishaismail8558 hyyy ennna netha athu ena thitura

  • @devil_gamer586
    @devil_gamer586 3 года назад +208

    பெத்த பெண்ண இழந்து தவிக்கும் இந்த தாயின் மனக்குமூறளுக்கு நிச்சயம் ஒரு தீர்வு, நியாயம், கிடைக்கும்.

  • @dhanyaamoorthi4026
    @dhanyaamoorthi4026 3 года назад +738

    சித்ரா உழைப்பிற்கும், குணத்திற்கும் தலை வணங்குகிறேன் அம்மா.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 года назад +99

    ஆசையா பார்த்து பார்த்து ரசித்துக் கட்டிய வீடு. நமக்கே வயிறு எரியது சார். அம்மாக்கு எப்படி இருக்கும் ங்க. ஒருத்தருக்கு ஆறுதல் சொல்லாடியும் குறைசொல்லாமாலிருக்கலாமே சார். 😭😭😭😭😭😭

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 3 года назад +863

    அந்த வீடு முழுவதும் அவளின் நினைவுகள் மட்டுமே. ...அவரின் குடும்பத்தினர்குடும்பத்தினருக்கு தான் மிகபெரிய இழப்பு இனி யாரால் அந்த உயிரை திரும்ப கொடுக்க முடியும்

  • @suriyadevinallapandian1596
    @suriyadevinallapandian1596 3 года назад +2337

    இந்த அம்மாவுடைய குமுறல் 😭 ஒரு நியாயம் கிடைக்கும்.

    • @aruns-px4wt
      @aruns-px4wt 3 года назад +11

      Ava thane ne

    • @gowsy
      @gowsy 3 года назад +3

      Intha reka nair interview pathingala avenga ean chitra pathi thappu thappaa pesuranga

    • @Ashwini.M5346
      @Ashwini.M5346 3 года назад +1

      @Manoj Ravanan neega sludhu 100%crt dan bro...but oru uri indha ullagathuku ponadhu namba feel pananum bro just 2min kk va bro.... neega sludhu 5hapu illa bro..

    • @Ashwini.M5346
      @Ashwini.M5346 3 года назад +1

      @Manoj Ravanan yes bro..crt dan namba enna panamudhiyum avaga indha marthiri dan onu kadhicha pudhum summa va irrukuvamattaga..

    • @PriyaPriya-qc4jy
      @PriyaPriya-qc4jy 3 года назад

      Oh my god how many comments

  • @mohammedirshad6770
    @mohammedirshad6770 3 года назад +19

    சித்ரா உன்னை நினைத்து உறங்காமல் எங்கும் கோடி இதயத்தில் ஒருவரய் யாரெல்லாம் இருக்கிறீர்கள்😭😭 Rip mullai
    முல்லை மீண்டும் உயிர்த்தெழுந்து வருவாய் எங்கள் முல்லையாகவே உனக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அன்பு முல்லை உன் புன்னகையை எதிர்பார்க்கப்படுகிறது.
    முல்லை மட்டும் இல்ல சித்துவும் வைரம் தான் அத நாம தொலைச்சுட்டோம் எத்தனை பேர் வந்தாலும் சித்துக்கு நிகர் சித்து மட்டும் தான்

  • @shruthilux9846
    @shruthilux9846 3 года назад +14

    Such a bold Girl...rip dear..love you more...miss u forever

  • @vidhyasomasundaram2710
    @vidhyasomasundaram2710 3 года назад +341

    இறைவா, சித்துவின் பெற்றோருக்கு மன அமைதியையும், நியாயத்தையும் வழங்க வேண்டும்.🙏🙏🙏

  • @hibasanavlogsofficial
    @hibasanavlogsofficial 3 года назад +416

    Chithu iruthu iruntha evlo Azhaga smiling and happpya veeta suthi kaatti irupanga.... Miss u chithu....

  • @madhusakthivel2547
    @madhusakthivel2547 3 года назад +167

    சித்ரா இல்லாத வீடு பாத்தா ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭

  • @mahimaslifestylewomenfreed4016
    @mahimaslifestylewomenfreed4016 3 года назад +151

    Don't blame chitra with negative things...she is a strong and bold woman....we know about chitra...

  • @ammumanju3692
    @ammumanju3692 3 года назад +136

    இந்த அம்மாவிற்கு ஒரு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் சித்து மா Misssss u So Much 😭😭😭😭😭😭

  • @ManojKumar-ld3gl
    @ManojKumar-ld3gl 3 года назад +1047

    உன்னால் உறங்காமல் தவிக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன் miss u chithu

  • @sudarkanik8870
    @sudarkanik8870 3 года назад +227

    Her house is so simple just interior work that's it.

    • @ashakanmani2071
      @ashakanmani2071 3 года назад +21

      Yes...chennai la apartment size ivlov tha irukkum...not so big... interior usual a ve Ellarum nalla pannuvanga

  • @karthikbalan9827
    @karthikbalan9827 3 года назад +48

    U made ur parents settled in life but they are unhappy without u it's a great loss for them..chithu u live in everyone's heart.. we never miss u ur soul will rest in peace..

  • @suriyadevinallapandian1596
    @suriyadevinallapandian1596 3 года назад +3280

    ஹேம்நாத் நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவே.🗣️🗣️

    • @benix2037
      @benix2037 3 года назад +29

      உண்மையில் பலிக்கட்டும்

    • @goodnews5681
      @goodnews5681 3 года назад +11

      Unma thaan

    • @hassainahmed9090
      @hassainahmed9090 3 года назад +5

      Hi...Surya devi ...How are you....

    • @vijayg2601
      @vijayg2601 3 года назад +11

      Ponathu poche illa vittu tholinga aputiyea niyayam venumnuna suriya deviya pudichi ulla podunga

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 года назад +2

      Ama correcta soninga

  • @vaishnavikumar104
    @vaishnavikumar104 3 года назад +125

    Avnga sister voice chithu akka va voice 🥺🥺🥺maariye iruku miss u akka

  • @venkateswari4950
    @venkateswari4950 3 года назад +20

    கடவுளே இதெல்லாம் மிகவும் கொடுமை யாக இறுக்கு பாவம் சித்ரா மிகவும் நல்ல பொன்னு அவர் மீது தவறான குற்றசாட்டு கூறியவர்கலுக்கும் அவர் இறப்பிர்க்கு காரணமாய் இறுந்தவர் களை யும் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்

  • @harinik4559
    @harinik4559 3 года назад +28

    Chithu is always straight forward

  • @gomathyjitheshwar
    @gomathyjitheshwar 3 года назад +155

    பாவம் அவர்கள் ஒரு உயிரை இழந்து வாடுகிறார்கள் மிக வேதனையா இருக்கு

  • @fibifravash554
    @fibifravash554 3 года назад +421

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது மனம் கனக்கிறது ..😒😒😒😢

  • @kumar688
    @kumar688 3 года назад +14

    Hemanath ku marana thandanai kodukanum. Ouruthavana la onuru oiru ponalae ananuku marana thandanai you.

  • @hinaganandhini406
    @hinaganandhini406 3 года назад +14

    Really We Ms u Chithuu 😪😪...Everytime we saw the Pandiyan Stores serial we missed ur Presence.. really missed it..no one can replace u r place in PS serial...

  • @PM-os1bf
    @PM-os1bf 3 года назад +110

    Seeing a garland on her photo is seriously heart wrenching 💔💔. Still can’t get over of her loss. Rest well Chithu. We love you always 😢

  • @lakshmipriya2848
    @lakshmipriya2848 3 года назад +79

    Cbi should find the truth chithra sis need justice their family need justice god will give strength to them miss u chithra sis 😞

  • @arulprakashra7169
    @arulprakashra7169 3 года назад +8

    Intha mathiriyana video pakkum pothu than chithu namma kudavey illanu theriyuthu kashttama irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @malarnatatajan3744
    @malarnatatajan3744 3 года назад +9

    No words chithu... Miss u

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan 3 года назад +47

    Middle class ponnu na enna venumnalum solranga...pavam chithu 😭😭😭 amma , need justice for chithu 😭😭

  • @nithyakengartharan5574
    @nithyakengartharan5574 3 года назад +67

    Very beautiful apartment and feel sorry for her family...RIP Mullai...

  • @Dewikumari024
    @Dewikumari024 3 года назад +46

    This is really heart-breaking, a women bought a hse wt thousand dreams. Every part of the hse was well planned by her. So sad she couldn't live the life.

  • @venayaeswary1186
    @venayaeswary1186 3 года назад +54

    The house full of her memories.. 😭😭😭 Miss her.. May her soul rest in peace... Amma be strong...

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j 3 года назад +1295

    எப்படி டா ஒரு பொண்ணு மேல இப்படி பழி போடுறீங்க கண்டிப்பா சித்து ஆவி சும்மா விடாது miss u sithu

  • @SL-s13
    @SL-s13 3 года назад +27

    தப்பா பேசுறவங்க வீட்டுலயும் பெண்கள் இருக்காங்க. எப்படி அடுத்தவங்கல பேசுறங்கனு புரியல. இந்த நிலைமை அவங்க அவங்களுக்கு வந்தா தான் புரியும். miss u chithu😔

  • @veerapanpan54
    @veerapanpan54 2 года назад +5

    Miss you chithu

  • @Gowri994
    @Gowri994 3 года назад +612

    சித்து அக்கா ரூம்ல என்னோட gift இருக்குது இந்த வீடியோவுல நான் இப்ப பார்க்கும் போது உங்க கூட பழகுன நினைப்பு வருது அக்கா.. 😭😭

    • @varathiru3099
      @varathiru3099 3 года назад +20

      Neenga chithuva parthu irukukingala enna gift chithukku koduthinga

    • @prasanth85707
      @prasanth85707 3 года назад +7

      Sollunga pathingala

    • @sounthiriaramachandran7318
      @sounthiriaramachandran7318 3 года назад +4

      Sollunga akka

    • @Gowri994
      @Gowri994 3 года назад +16

      @@varathiru3099 பார்த்திருக்கேன் பேசி இருக்கேன்

    • @varathiru3099
      @varathiru3099 3 года назад +9

      @@Gowri994 enka parthinga? Epa parthinga

  • @SK-nm3my
    @SK-nm3my 3 года назад +166

    Chithu is always a good girl.. don't worry..we won't believe anything..let them tell anything..Chitra is always beautiful ❤️

    • @sheilaraj3800
      @sheilaraj3800 3 года назад +2

      Well said friend.. We public not stupid to believe nonsense all.. We as public people we know about our chittu..

    • @blackprincess26
      @blackprincess26 3 года назад

      true our akka always good girl

    • @sukanyas351992
      @sukanyas351992 3 года назад +1

      Yes if she is beautifull she will be good girl
      Very good statement
      Keep it up

    • @tharuns6645
      @tharuns6645 3 года назад +2

      Her friend reka Nair herself said she will drink daily and had many affairs don't make public stupid ok!!

  • @SoundaryaSureshsidh
    @SoundaryaSureshsidh 3 года назад +195

    வீடியோ பார்க்கும் போது தம்மை அறியாமலே கண்கள் கலங்குகிறது 😭

  • @hems2628
    @hems2628 3 года назад +13

    Amma, your daughter will get justice. My prayers🙏🙏

  • @momofvinayak5879
    @momofvinayak5879 3 года назад +117

    Asaiya pathu Kattuna veetula valaaa Kuda mudiyama pannitangaleyy 😔😔😔

  • @chitraravi7770
    @chitraravi7770 3 года назад +142

    ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி தரக்குறைவாக பேசுவது அநாகரிகமான செயல்
    இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @divyashirley
    @divyashirley 3 года назад +14

    Shows how talented she was.

  • @durga9398
    @durga9398 3 года назад +327

    கடுமையாக உழைத்த பெண்ணுக்கு கிடைத்த மோசமான பரிசு!! தயவு செய்து இறந்த பெண்ணை இழிவு படுத்தாதீர். பிரேத சாபத்திற்கு வழி வகுக்கும்!!

  • @divyadharshini2307
    @divyadharshini2307 3 года назад +104

    Only parents luv is unconditional...

  • @rojaroja355
    @rojaroja355 3 года назад +192

    பெண் பிள்ளையை பெற்ற தாய்க்கு மட்டுமே சித்ராவின் அம்மாவின் கவலை தெரியும் இந்த அளவுக்கு வருவதற்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய் சித்ரா ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கலாமே

    • @sounthiriaramachandran7318
      @sounthiriaramachandran7318 3 года назад

      Correct sister 😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔😭😭😭😭😭😭

    • @sanjay-fh3eo
      @sanjay-fh3eo 3 года назад +1

      AMA akka

    • @pavithravellingiri
      @pavithravellingiri 3 года назад +1

      Naan amma illa sago, naan single
      Aana avanga kastam yenaku nalla uraikudhu

    • @user-rw4oi2fg4c
      @user-rw4oi2fg4c 3 года назад

      Nampi vanthavangaluku ipdi pani iruka koodathu antha nnaiku naalu mithi poda ellam soluvan

  • @mohamedaskar120
    @mohamedaskar120 3 года назад +1

    I miss chithra mullai akka very very rarely Miss chithra mullai akka

  • @QuEeN-ow3ty
    @QuEeN-ow3ty 3 года назад +22

    Avlo aasai ya edutha photo la Mala poda vachitanga 😭

  • @sathyasnaturevlog
    @sathyasnaturevlog 3 года назад +390

    சித்ரா அம்மா நீங்க அவதுறு பேசுபவர்களுக்கு பதில்சொல்லவேண்டியது இல்ல சித்திராவை நல்லவர்கள் யாரும் தவறாக பேசமாட்டார்கள் அம்மா

  • @manirevathi197
    @manirevathi197 3 года назад +221

    அவங்க அம்மா அப்பா விட்டுடுங்க தயவுசெய்து. மேல மேல அவங்கள கஷ்டம் படுத்தாதீங்க பாவம் முடிஞ்சா உண்மைய கண்டுபிடிங்க இல்லைனா விட்ருங்க

  • @jayanthielango4282
    @jayanthielango4282 3 года назад +4

    Chithu Akka unga athma santhiadaitum .kadavul mulliyamaa inoru piravi etupinga.😔😭😭🥺

  • @harigayu9572
    @harigayu9572 3 года назад +7

    Chithu so frank, so friendly. Plz don't about out character assassination.

  • @suriyadevinallapandian1596
    @suriyadevinallapandian1596 3 года назад +1444

    சித்ரா உடைய வீட்டிற்கு, காருக்கு. ஆசைப்பட்டு, உடனடியாக பதிவு திருமணம்.😡😡😡😡 நடைபெற்றிருக்கிறது.

    • @majuvijay314
      @majuvijay314 3 года назад +17

      சித்ரா பத்தி உன் சேனல் ல ஒரு வீடியோ போடு சித்ரா பாவம்

    • @suriyadevinallapandian1596
      @suriyadevinallapandian1596 3 года назад +18

      கண்டிப்பா இன்னைக்கு சாயந்திரம் ஒரு வீடியோ போட போறேன்.

    • @shafnamrahaa2091
      @shafnamrahaa2091 3 года назад +4

      Ama akka..... kattaym podunga awangala ivlo thappa pesuranga.....paavinga 😡😡😡😡😡😡

    • @mahipandian2311
      @mahipandian2311 3 года назад +3

      @@suriyadevinallapandian1596 hi suriya sis..how r u..❤💕💖reply pannunga 🙌

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 года назад +2

      Surya naan unga rasigai andha hemanathai pathi mudhalla sonnadhu neengadhan eanga sappot appodhum ungalukku erukku 😍😍😍😍😍👍👍👍👍👍

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 года назад +94

    இந்த கேசில் நல்ல தண்டனை கிடைக்கனும், இது பாதிக்கபட்ட பெண்களுக்கு கிடைக்கும் நியாயம்,🙏🙏🙏🙏 ஓம் சாந்தி❤

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +10

    எவ்வளவு ஆசையா பார்த்து பார்த்து கட்டியவீட்டை, வாங்கிய காரை அனுபவிக்கவிடாமல் செய்தவர்களை காவல்துறை கண்டிப்பா ஒரு கை பார்க்க வேண்டும். அப்போது தான் சித்ராவின் ஆன்மா சாந்தியடையும்.

  • @vijayalakshminarendiran9248
    @vijayalakshminarendiran9248 3 года назад +15

    இழந்தவர்களுக்கு தான் வலி தெரியும்

  • @monishamonisha2655
    @monishamonisha2655 3 года назад +50

    அவங்க போயிட்டாங்க அப்ப எதுக்கு அவங்க மேல இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லிக்கிட்டு இருக்கீங்க miss you akka 😭😭😭😭

  • @samarmathiabinaya5417
    @samarmathiabinaya5417 3 года назад +148

    சுத்தி சுத்தி எங்க பார்த்தாலும் சித்ரா அக்கா ஓட போட்டோ தான் இருக்கு மிஸ் யு சித்ரா அக்கா 😭😥

  • @jayaprada9631
    @jayaprada9631 3 года назад +43

    even if it's a bungalow....even if it has a bar set up, wat's wrong with it now...it's her house..she is gonna pay for it...why make it an issue now..wat the hell is wrong with people..damn

  • @dharshini5943
    @dharshini5943 3 года назад +9

    இந்த gift‌ பாக்கும்போது சித்ரா அக்காதா நினைவுக்கு வராங்க l miss you chittu Akka 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saikavithanaveen5383
    @saikavithanaveen5383 3 года назад +23

    Bar setup oda veedu katti iruka chithu nu first sonnathe Rehka nayar than oru interview la avangu ethuku chithu mela poramai ithumathiri sollitu ippo vanthu nallavanga mathiri chithu savuku niyayam vangi tharaporenu solranga.she is not good friend.Rekha nayar interviewla kavanichavanga yaravathu pls comment panunga

  • @sathiyadass
    @sathiyadass 3 года назад +42

    சித்ரா ஆத்மா சாந்தி அடையவே..... வேண்டாம் . பேயாக எங்களுக்கு முன்னே சுற்றினாலும் பரவாயில்லை. தீர்க்க வேண்டிய கணக்கு அவளுக்கு நிறைய இருக்கு. 🙏🙏🙏💔💔💔

    • @sivapriya058
      @sivapriya058 2 года назад +3

      Apdilam sollathinga paavam inemel onnum aga povathila thappu pannavangala kadavul pathu kiduvanga inemel la vuthu chithu nimathiya irukatum

  • @babyyasmin707
    @babyyasmin707 3 года назад +47

    😫U not die.., still u alive in all our heart.. But i can't forget u smile 😖.. Miss u chithuu 😭.

  • @Tsvd133
    @Tsvd133 3 года назад +7

    I wanted to see and admire chithu home in jfw home tour with her smile ... But now... Heart aches seeing it without her with just memories

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 года назад +22

    Human already sold their heart ❤️ so everything must see with the eyes 👀

  • @janezkaruna9048
    @janezkaruna9048 3 года назад +211

    பாவம் அந்த அம்மா.எவ்ளோ பெரிய வலி

    • @hi-ul9gl
      @hi-ul9gl 3 года назад

      🙋‍♂️

  • @puviyarasupuviyarasu9909
    @puviyarasupuviyarasu9909 3 года назад +5

    Akka miss u so much💐💐 rest in peace

  • @kousalyabalaji6016
    @kousalyabalaji6016 3 года назад +43

    Don't worry maa ,dont bother about criticism,culprit and the criminals should be punished by God

  • @sakthiveetusamayal2969
    @sakthiveetusamayal2969 3 года назад +438

    இதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு ஒரு நல்லா பொண்ணு அநியாயமா கொன்னுட்டாங்க இறந்தும் தேவையில்லாம பழி போடுறாங்க 😢😢😢

  • @subhasundaram9722
    @subhasundaram9722 3 года назад +148

    சித்ரா அம்மா பாவம். Please விட்டுருங்க அவங்கள

  • @LogeshDurga-hi6cs
    @LogeshDurga-hi6cs 3 года назад +14

    Akka romba nallavaga ❤

  • @mahmoudha2157
    @mahmoudha2157 3 года назад +18

    சித்திராவின் மரனத்திற்கு அவர்களின் தாயாருக்கு நியாயம் கண்டிப்பா கிடைக்க வேண்டும்.
    அம்மாவின் ஆதங்கம் நியாயம் ஆனது.😥😥😥

  • @yogeskaur10
    @yogeskaur10 3 года назад +39

    Meendum piranthu vaa enggal mullaiye💔🙏😭😓😥

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 3 года назад +33

    Chitu's akka voice apdiye chithu voice maathiriye irukku🥺💙😭 miss u verrry badly!

  • @rajageetha5896
    @rajageetha5896 3 года назад +3

    Yevalao alazhana veedu, paathu paathu katna veedu, alazha eruku, mullai akka yen epdi panninka, miss you akka

  • @lalitraj5736
    @lalitraj5736 3 года назад +5

    The house is so beautiful as Chithu. Justice for chithu

  • @ananyaanandh12
    @ananyaanandh12 3 года назад +264

    Don't worry ma....we will be wid u till we get justice....

    • @babuk1282
      @babuk1282 3 года назад +5

      Vai la Inga vandhu comment pana pothuma intha fans ena pani irukuringa ipo varaikum

    • @nandhu3345
      @nandhu3345 3 года назад +2

      @@babuk1282 athu ellan ipo oru trending Achi 10 days pesuranga aprm new problem moreover oru actress kudukura importance normal ppls Ila...

    • @ananyaanandh12
      @ananyaanandh12 3 года назад +1

      @@babuk1282 ungalukku romba teriuma.....ella edathulaum chithu ku support ah naanga tha irkom.....enga comments ah vechi nannga enna venam pannalam ok

    • @babuk1282
      @babuk1282 3 года назад +1

      @chithra die hard fan ipo varaikum ungala la ena pana mudichadhu kjm sluga pakalam

    • @thedefenderofpoorsoul976
      @thedefenderofpoorsoul976 3 года назад +1

      You are right. They are the main reason for everything. If Hemnath tortured Chithra for her intimate acting with her Co star then they are the biggest reason. They didn't leave Kumaran just. They bashed him for dancing with his wife so the writer had to bring such scene to make the fans happily.

  • @abarnaammu...7024
    @abarnaammu...7024 3 года назад +1

    I miss you chithra Akka 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rithuk.s2984
    @rithuk.s2984 3 года назад +22

    Evlo awards vangirkanga... Life la kasta patu muneri nala nilamaiku vanthu settle agurapa ipdi nadanthurche😭😞

  • @PriyaPriya-mu7vm
    @PriyaPriya-mu7vm 3 года назад +22

    Miss u chithuuuu 😞😭

  • @pavithra.r7489
    @pavithra.r7489 3 года назад +5

    Love u chithu. Pray ing every day she will definitely get justice

  • @nancyashika2502
    @nancyashika2502 2 года назад +2

    Idhellam paakkurappo manasu romba valikkudhu 💔😭...oru fan ah enake ipdilam irukkunaa avunga Appa Amma ku epdi irukkum 💔

  • @rajesh.rrajesh.r9567
    @rajesh.rrajesh.r9567 3 года назад +6

    நான்கு வருடங்களுக்கு முன்பு சித்ரா யார் என்றே தெரியாது இன்று டிவி ல தலைப்பு செய்தி யாக போடுகிறார்கள் பிரபலம் ஆனால் தான் உலகம் முழுவதும் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

  • @batmagautaman9755
    @batmagautaman9755 3 года назад +8

    Miss u so much chitra ....
    Pls oru nayayam kadaikkanum

  • @kumarythurairaj.7668
    @kumarythurairaj.7668 3 года назад +590

    மகளையும் பறிகொடுத்து அம்மாவும் சித்திரவதை அனுபவிக்கறா.

  • @karuppusamysamy5974
    @karuppusamysamy5974 3 года назад +1

    Miss you akka very talented akka rompa miss panrom akka vanga akka

  • @sangeethagm5386
    @sangeethagm5386 3 года назад +6

    Vazhdha ipdi vazhanum... You are my role model chithu to achieve our dreams ❤️❤️

  • @rapid9295
    @rapid9295 3 года назад +42

    Miss u chitra mullai😭😭🙏🙏.....we will pray for you🙏🙏🙏🙏.

  • @komalakomala4894
    @komalakomala4894 3 года назад +98

    Avalo awards 😞😞 miss u so much akka 😭😭😭

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 3 года назад +20

    கடவுளே வேகு விரைவில் உண்மையை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்...!

  • @ganeshkarthickr4580
    @ganeshkarthickr4580 3 года назад +3

    Chithra akka Ippa Kadavul

  • @SenthilKumar-xh7uf
    @SenthilKumar-xh7uf 3 года назад +721

    சித்ரா ஆவி சும்மா விடாது. சித்ராவ தப்பா சொல்றவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க 😡😡😠

    • @gokulsk8775
      @gokulsk8775 3 года назад +7

      Kandippa naasama poruvanga😭😭😭

    • @SelvamSelvam-ry1ir
      @SelvamSelvam-ry1ir 3 года назад +6

      Hemanth Kaila kitasha seththaaan

    • @gokulsk8775
      @gokulsk8775 3 года назад +4

      @@SelvamSelvam-ry1ir avana kollanum bro😭😭😭

    • @sounthiriaramachandran7318
      @sounthiriaramachandran7318 3 года назад +2

      Kandipa nallave irukkamattanga miss you chithu akka 😭😭😭😭😭😭😭😭

    • @meerarab9455
      @meerarab9455 3 года назад +2

      paavi aavi nun sonna pathadhu.... fight for justice

  • @ananyaanandh12
    @ananyaanandh12 3 года назад +289

    Who were all in tears while seeing a malai in chithu photo

    • @syieadqadri2537
      @syieadqadri2537 3 года назад +5

      Heart breaking💔💔💔💔💔💔😭😭😭😭😭

    • @syieadqadri2537
      @syieadqadri2537 3 года назад +5

      How is Bairava? Bairava where are you? 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕

    • @SM-fs3xu
      @SM-fs3xu 3 года назад +4

      Pakkave mudiyile

    • @swarnalathasenthil9787
      @swarnalathasenthil9787 3 года назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Sam1VSs
      @Sam1VSs 3 года назад +1

      Me💔💔💔💔

  • @vasanthibalamurugan2850
    @vasanthibalamurugan2850 3 года назад +3

    எங்களுக்கு பரிசாக வழங்கப்பட அழகு தேவதையை இப்படி திரும்ப உன்னிடமே எடுத்துக்கொண்டாயே கடவுளே!..... 😔😭😭🥺 முடிந்தால் தயவு செய்து திருப்பிக்கொடுத்துவிடு🙏🙏🥺😭😭😭😭
    MISS YOU CHITHU 💔😭

  • @nandhinigaja8993
    @nandhinigaja8993 2 года назад +1

    I really miss so much 💔💔💔chithu manacu romba kastama iruku irdhum kastam illamaiyum kastam pavam chithu sister amma appa 💔💔💔💔😭😭😭😭😭

  • @GodIsGreat-rm2ni
    @GodIsGreat-rm2ni 3 года назад +23

    Avanga akka va kattama ....voice keakum pothu Chithu akka voice mathiriye iruku😥

  • @Pushpa_fire_vlogs
    @Pushpa_fire_vlogs 3 года назад +4

    Chitu ur great actress no one can replace ur place ur my one of the favorite 🙏 😍 😘

  • @ssr6731
    @ssr6731 3 года назад +1

    Amma please don't give up. Continue to fight for justice

  • @mparkavi524
    @mparkavi524 3 года назад +11

    Semma alagu akka .ungala nanga pathathu kuda illa ana romba kastama iruku phone eduthale kathir mullai videos tha pakren

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 года назад +37

    நல்ல பொண்ணு சித்ரா , நல்லவங்க ரொம்ப நாள் வாழ முடிவது இல்லை இந்த நாட்டுல ,கஷ்ட பட்டு உழைப்பால் உயர்ந்த ஜீவன் ,ஆசை ஆசையா வாங்கி வைத்த உயிரில்லாத பொருள் கூட இப்ப அவங்க அம்மா கூட இருக்குது ஆனால் உயிர் உள்ள தன் தங்க மகள் கூட இல்லை தாயின் சாபம் சும்மா விடாது பத்து மாதம் பெத்த வயிறு துடிக்கும் துடிப்புக்கு நியாயம் நிச்சயம் கிடைக்கும் 🙏