ஊடகமே எத்துணை வருட காலமாக மழை பொழிகிறது எத்துணை வருட காலமாக (MP,MLA, MINISTER,கவுன்சிலர்,சேர்மன்)இவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் எத்துணை வருட காலமாக தமிழக பட்ஜெட் ஒதுக்கபடுகிறது இப்படி இருக்க தமிழகத்தில் எத்துணை வருட காலமாக ஊடகம் செயலாற்றுகிறது இத்துணை இருந்தும் வருடம் வருடம் மழை பாதிப்பு என்று சொல்வது தமிழக மக்கள் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றுவதற்க்கு சமம் தானே இதற்க்கு முன்பு மழை பொழியும் போது உங்கள் ஊடகம் செயலாற்றியது எதேனும் மக்கள் பணிகளை பற்றிய கேள்வியை ஆளுமை அவர்களிடம் கேட்டு இருந்தால் மக்கள் பணி சரியாக நடந்து இருந்தால் இது போல நிலைமை மாவட்டம் தோறும் அரங்கேருமா?

Varum kaalankalil makkal malai veyil vratchiyai thaangi thaan aakanum.
Intha illuminaty koncha naal munadi sonangley avanga yarachu vela pakrangla... Ila tn fullah thani thenguthu yenachu nama ooruku.... 😢
Kani , Thuthu kudi