நபித் தோழர்கள் பற்றிய இஸ்லாத்தின் பார்வை // அஷ் ஷெய்க் பஷீர் ஆதம் மதனி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 1

  • @justinesamuel7335
    @justinesamuel7335 2 месяца назад

    இங்கு ஹதீஸில் குர்ஆனிலும் சில வசனங்களை குறிப்பிட்டுள்ளேன் அதில் என்ன சொல்லி இருக்கிறது என்றால் எல்லாம் விதிப்படிதான் ஆகும் நீ பிறப்பதற்கு முன்பே உன்னுடைய முதுகு தண்டில் எழுதி விட்டார்கள் நீ நரகத்திற்குரியவன் நீ மோட்சத்திற்குரியவன் அப்படி என்று.
    எவ்வளவு ஒரு முட்டாள்தனமான பேச்சு ,
    நேர்வழியில் செலுத்துவது இறைவனின் கையில் இவ்வசனங்களில்
    குர்ஆன் 2:272, 3:8, 3:20, 5:92, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 13:40, 16:37, 16:82, 17:54, 24:54, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 34:50, 35:8, 39:41, 42:52, 42:48, 43:40, 50:45, 88:21, 93:7
    ஒருவன் பிறப்பதும், மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும், ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன.
    குர்ஆன் 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 36:12, 43:4, 50:4, 52:3, 54:43, 56:78, 57:22, 85:22 ஆகிய வசனங்கள் இது குறித்து பேசும் வசனங்களாகும்.
    5178. அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்" ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
    5174. .. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது.
    அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
    5173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    "களிர்" அவர்கள் கொன்றுவிட்ட சிறுவன் (இறை)மறுப்பாளனாகவே படைக்கப்பட்டான். அவன் (உயிருடன்) வாழ்ந்திருந்தால் தன் பெற்றோரை வழிகேட்டிலும் (இறை)மறுப்பிலும் தள்ளிவிட்டிருப்பான்.
    இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    5163. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    (ஒரு முறை) குறைஷி இணைவைப்பாளர்கள் விதி தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தனர். அப்போது, "அவர்கள் நரகத்தில் முகம்குப்புற இழுத்துவரப்படும் நாளில் "நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் நாம் திட்டமிட்டபடியே படைத்துள்ளோம்" (54:48,49) எனும் வசனங்கள் அருளப்பெற்றன.
    48. அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் " நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்'' எனக் கூறப்படும்.
    குர்ஆன் 54:48 , 49
    என்னடா ஒரு பித்தலாட்டமா இருக்கு. 99 பெயர்களை சொன்னால் மோட்சம் போயிடுவாங்க அப்ப விதி இல்லையா என்னப்பா நீங்க
    5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார்.
    முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
    குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
    **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
    என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
    2 நாளாகமம் 7
    14: என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் *தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்,* அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் *பாவத்தை மன்னித்து* , அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
    சங்கீதம் 51
    13: அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் *மனந்திரும்புவார்கள்* .
    நீதிமொழிகள் 28
    13: தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ *இரக்கம் பெறுவான்.*
    ஏசாயா 55 : 6 & 7 , எரேமியா 26 : 3.
    எசேக்கியல் 18 : 21
    21: துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
    ஐயா சாத்தான் என் வேதத்தை பின் தொடர்ந்து நரகத்திற்கு செல்வதை தவிர்த்து கர்த்தர் ஆகி இயேசு கிறிஸ்து மேல் நம்பிக்கை வைத்து மனம் திரும்பி பரலோகத்திற்கான உங்களுடைய பாதைகளை திருப்பிக் கொள்ளுங்கள் இயேசுவே வழியும் சாத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் அவரை அல்லாமல் பரலோகத்திற்கு செல்ல ஒருவராலும் கூடாது